You are on page 1of 1

உடல் நலக்கல்வி தளவாட அறைறைப் பைன்படுத்தும் மாணவர்கள்

வவண்டிை விதிமுறைகளும் வழிகாட்டிகளும்.

 உடல் நலக்கல்வி அறைக்குள் நுறைவதற்கு முன் ஆசிரிைரிடம் அனுமதி பபை


வவண்டும். ஆசிரிைரின் அனுமதி இன்றி எந்த விறளைாட்டுப் பபாருட்கறளயும்
பைன்படுத்தக் கூடாது.
 உடல் நலக்கல்வி அறையில் இருந்து பைன்படுத்தும் எல்லா வறகைான
பபாருட்கறளயும் அறையில் உள்ள குறிப்புப் புத்தகத்தில் எழுதிை பிைவக
பைன்படுத்த வவண்டும்.
 விறளைாட்டுப் பபாருட்கறளத் வதறவைறிந் கவனமாக பைன்படுத்த
வவண்டும். விறளைாட்டுப் பபாருட்கறளச் வேதப்படுத்துவதும் அநாவசிைப்
பைன்பாடும் கூடாது.
 விறளைாட்டுப் பபாருட்கறளப் பைன்படுத்திை பிைகு முறைைாக மீண்டும் றவக்க
வவண்டும். கவனக்குறைவால் வேதம் அறடந்த விறளைாட்டு பபாருட்களுக்கும்
பதாறலந்து வபான விறளைாட்டு பபாருட்களுக்கும் ேம்மந்தப்பட்ட
வகுப்புக்கு அபராதம் விதிக்கப்படும்.
 விறளைாட்டுப் பபாருட்கள் பதாறலந்து வபாவறதத் தடுப்பதற்க்கு ஒவ்வவாரு
முறையும் உடல் நலக்கல்வி அறையின் கதவுகள் பைன்பாடுக்குப் பின் மூடிவை
இருப்பது அவசிைம்.
 கூர்றமைான மற்றும் எறட மிகுந்த விறளைாட்டுப் பபாருட்கறள எடுக்கும்
வபாதும் பைன்படுத்தும் வபாதும் கவனமாக றகைாள வவண்டும்.
 உடல் நலக்கல்வி அறை எப்பபாழுதும் தூய்றமைாக இருத்தல் வவண்டும்.
அறையில் உள்ள தூசு மற்றும் குப்றபகறளச் சுத்தம் பேய்வது அறைறைப்
பைன்படுத்தும் அறனவரின் கடறமைாகும். உடல் நலக்கல்வி அறையில்
இருக்கும் வபாது பபாறுப்புணர்ச்சியுடன் நடந்து பகாள்வது மிகவும் அவசிைம்.
 உடல் நலக்கல்வி அறைக்குள் விறளைாடுவதும் அநாவசிைமாக வநரத்றத
வீணடிப்பதும் கூடாது.
 உடல் நலக்கல்வி அறையில் இருந்து பவளிவைரும் வபாது அறனத்து வறக
மின் விறேகறளயும் அறடத்துவிட்ட பின்னவர அறையின் கதறவ மூடிவிட்டு
பேல்ல வவண்டும்.

உங்கள் பாதுகாப்றபயும் நண்பர்களின் பாதுகாப்றபயும் உறுதி


பேய்வது உங்கள் கடறம.

You might also like