You are on page 1of 7

கிருஷ்ணரை பற் றி 50 குறிப்புகள்

கருத்துகள்

14:21:23
Wednesday
2014-08-13

How to get rid of wrinkles


MORE VIDEOS

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாைம் கிருஷ்ணா அவதாைமாகும் .

2. கிருஷ்ண ஜெயந்தி ஜகாண்டாட்டங் களில் உறியடி விழா தான் பிைசித்தமாக


நரடஜபறும் .

3. மனிதனாக பிறந் த ஒவ் ஜவாருவரும் வாழ் வில் இயல் பாக அரமந்த


கடரமகரள முழுரமயாக ஜெய் ய வவண்டும் என் பரத பகவத்கீரத மூலம்
கிருஷ்ணை் உணை்த்தியுள் ளாை்.

4. ஜென் ரனயில் கிருஷ்ண ஜெயந்தி ஜகாண்டாட்டம் பல் வவறு இடங் களில்


நடந்தாலும் ைாயப் வபட்ரடயில் உள் ள கவுடியா மடத்தில் மிகெ் சிறப் பாகக்
ஜகாண்டாடப் படுகிறது.

5. கிருஷ்ணை், தமிழ் நாட்டில் கண்ணன் என் றும் , வட மாநிலங் களில்


கண்ரணயா என் றும் அரழக்கப் படுகிறாை்.

6. கிருஷ்ணருக்கு வகெவன் , வகாவிந் தன் , வகாபாலன் ஆகிய ஜபயை்களும்


உண்டு.

7. கிருஷ்ணை் இளம் வயதில் வகாகுலத்தில் வாழ் ந்ததால் , அவை் அவதைித்த


கிருஷ்ண ஜெயந்திரய வகாகுலாஷ்டமி என் றும் ஜொல் வாை்கள் .

8. கிருஷ்ணை் ஜெயந்தி தினத்தன் று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீரட,


அவல் லட்டு, அப் பம் , தட்ரட, முள் ளு முறுக்கு, வதாயம் , ஜவண்ரண பால்
திைட்டு, நாட்டு ெை்க்கரை வபான் றரவகரள பரடத்து வழிபட வவண்டும் .

9. கிருஷ்ண ஜெயந்தியன் று குழந் ரதயின் பாத சுவடுகரள ஜதருவில் இருந்து


வீட்டுக்குள் வருவது வபால வரைய வவண்டும் . இதனால் கிருஷ்ணவை வீட்டுக்கு
வருவதாக ஐதீகம் .

10. கிருஷ்ண ஜெயந்திரய வகைளாவில் ``அஷ்டமி வைாகிணி''


என் றரழக்கிறாை்கள் .

11. கிருஷ்ணை் வகாகுலத்தில் இளம் வயதில் வகாபியை்களுடன் வெை்ந்து


விரளயாட்டுக்களில் ஈடுபட்டரத ``ைாெலீலா'' என் ற ஜபயைில் நாடகமாக
நடத்தப் படுவது வடமாநிலங் களில் பழக்கத்தில் உள் ளது.

12. கிருஷ்ணை் நள் ளிைவில் பிறந்ததாக புைாண வைலாறுகளில்


ஜொல் லப் பட்டுள் ளது. எனவவ கிருஷ்ண ஜெயந்தி அன் று இைவு வழிபாடு
நடத்துவது உகந்தது.

13. கிருஷ்ணை் 3 வயது வரை வகாகுலத்திலும் , 3 முதல் 6 வயது வரை


பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் வகாபியை்களுடனும் 8 முதல் 10 வயது வரை
மதுைாவிலும் வாழ் ந்தாை்.

14. கம் ெரன வதம் ஜெய் த வபாது, கிருஷ்ணருக்கு வயது 7.

15. கிருஷ்ண பைமாத்மாவின் அருரள ஜபற ``கீதவகாவிந்தம் '', ``ஸ்ரீமந்


நாைாயணீயம் '', ``கிருஷ்ண கை்ணாம் ருதம் '' ஆகிய ஸ்வதாத்ைங் களால் துதித்து
வணங் க வவண்டும் .

16. கிருஷ்ணை் ஜெயந்தியன் று சிறுவை்- சிறுமிகரள கண்ணன் , ைாரதகள்


வவடமிட்டு ஆைாதிப் பது கூடுதல் பலன் கரளத் தரும் . இப் படி வவடமிடும்
குழந் ரதகள் புத்துொலிகளாகத் திகழ் வாை்கள் என் பது நம் பிக்ரக.

17. கண்ணரன வழிபட்டால் அகந் ரத அகலும் . குழந் ரதகளுக்கு மூை்க்க


குணம் ஏற் படாது. இரளஞை்கள் தை்ம சிலைாக வாழ் வாை்கள் .
அைசியல் வாதிகளுக்கு நிை்வாகத் திறரம அதிகைிக்கும் .

18. ஜபண்கள் கண்ணரன மனம் உருகி வபாற் றி வழிபட்டால் திருமண


தரடகள் விலகி கல் யாணம் ரககூடும் .

19. விவொயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல் களில் விரளெ்ெல்


அதிகைித்து ஜெல் வம் ஜபருகும் . மாடுகள் எண்ணிக்ரக ஜபருகி கடன் தீரும் .

20. ஜதாழில் அதிபை்கள் கிருஷ்ணருக்கு சிறப் பான பூரெகள் ஜெய் தால் , புகழ்
கூடும் . கூட்டுத் ஜதாழில் ஜெய் தால் ஜவற் றி ஜபறுவாை்கள் . ஜதாழில்
நிை்வாகத்தில் ஆற் றல் ஜபருகும் .

21. கிருஷ்ண லீரலரய மனம் ஒன் றி வகட்டால் பசி, தாகம் ஏற் படாது.

22. கிருஷ்ண நாமத்ரத தினமும் உெ்ெைிப் பவை்களும் , வகட்பவை்களும்


புண்ணிய உலரக ஜென் றரடவது உறுதி.

23. பாகவதத்தில் உள் ள அவதாை கட்டத்ரத பாைாயணம் ஜெய் வது மிகுந்த


புண்ணியத்ரதத் தரும் . அந்த பாைாயணத்ரத வகட்டாலும் புண்ணியம்
கிரடக்கும் .

24. கிருஷ்ண ஜெயந்தியன் று கிருஷ்ணைின் அருள் 100 ெதவீதம்


அதிகைிப் பதாக பக்தை்கள் நம் புகிறாை்கள் .
25. ஓம் நவமா பகவவத வாசுவதவாயா என் று ஜெபித்தால் கிருஷ்ணை்
பாை்ரவபடும் .

26. ைாெஸ்தான் மாநிலம் நாத்வாைா தலத்தில் அருள் புைியும் கிருஷ்ணைான


ஸ்ரீநாத்ஜீக்கு என் ஜனன் ன ரநவவத்தியம் ெமை்ப்பிக்க வவண்டும் என் பரத
ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வப எழுதி ரவத்துள் ளனை். பாதாம் பருப் பு, பிஸ்தா
பருப் பு, லட்டு, இனிப் பு பூைிகள் , வமாை்க்குழம் பு ஆகியரவ இவருக்கு மிகவும்
பிடித்த உணவு வரககள்

27. துவாைரகயில் வகாவில் ஜகாண்டிருக்கும் கண்ணனுக்கு துவாைகீென் என் று


ஜபயை். ெகத் மந்திை் என் று அரழக்கப் படும் இந்த ஆலயத்தில் பிைதான
வாெலின் ஜபயை் சுவை்க்க துவாைம் . இது எந்த வநைமும் திறந்வத இருக்கும் .
இரததாண்டி ஜென் றால் வமாட்ெ துவாைம் வரும் . அரதயும் தாண்டி
ஜென் றால் தான் கண்ணன் தைிெனம் கிரடக்கும் .

28. கண்ணனின் லீரலகரள விளக்கும் `கை்பா' என் ற நாட்டியம் குெைாத்தில்


பிைபலம. இது தமிழ் நாட்டு கும் மி, வகாலாட்டம் வபால் நடத்தப் படுகிறது.
நீ ைாடும் வகாபி யை்களின் ஆரடகரள யாருக்கும் ஜதைியாமல் எடுத்து
ஜெல் லுதல் , ஜவண்ஜணய் திருடி உண்ணுதல் வபான் ற கண்ணன் புைிந்த
லீரலகள் , அந் த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப் படுகின் றன.

29. உடுப் பி கிருஷ்ணை் வகாவிலில் பூரெக்குைிய ஜபாருட்கள் வாங் கும் வபாது


மைத்தாலான மத்து ஒன் ரறயும் வாங் கும் பழக்கம் பக்தை்களுக்கு உண்டு.
உடுப் பிரய அன் னப் பிைம் மா என் றும் , பண்டைி புைத்ரத நாத பிைம் மா என் றும்
வபாற் றுகின் றனை்.

30. வகைளாவில் , ஆலப் புரழ அருவகயுள் ள அம் பலம் புரழ ஸ்ரீகிருஷ்ணன்


வகாவிலில் கிழக்கு வநாக்கி அருள் கிறாை் கிருஷ்ணன் . இவருக்கு பால் ,
பாயாெம் , ரநவவத்தியம் ஜெய் தால் நிரனத்தது நடக்கும் என் பது நம் பிக்ரக.
இங் கு ஒரு லிட்டை் பாலில் இைண்டரை கிவலா சீனி கலந் து பாரல
சுண்டக்காய் ெ்சி பால் பாயாெம் தயாைிக்கின் றனை்.

31. குருவும் , வாயுவும் வெை்ந்து பிைதிஷ்ரட ஜெய் த தலமான குருவாïைில் உள் ள


உன் னிக் கிருஷ்ணன் விக்கிைகம் பாதாள அஞ் ெனம் என் னும் அபூை்வ மூலிரக
ஜபாருளால் ஆனது.

32. ரவணவத் திருத்தலங் களில் ஜபருமாள் ெயன வகாலத்தில் வெரவ


ொதிப் பது வபால் முக்தி தரும் திருத்தலமாக துவாைரகயில் அரமந் துள் ளது
கிருஷ்ணன் வகாவில் . பகவான் கிருஷ்ணை் இங் கு ெயனக் வகாலத்தில்
அருள் புைிகிறாை்.

33. கிருஷ்ண ஜெயந்தி அன் று பக்தை்கள் விைதம் இருந்து கண்ணரன


வழிபடுவாை்கள் . அவ் வாறு ஜெய் தால் ஜதைிந் தும் , ஜதைியாமலும் ஜெய் த
பாவங் கள் விலகும் என் பது ஐதீகம் .

34. மதுைாவில் வதவகி-வசுவதவருக்கு எட்டாவது மகனாக அவதைித்தாை்


கிருஷ்ணை். அவை் பிறந்த இடம் ஒரு சிறிய சிரறெ்ொரல. தற் வபாது, அந் த
இடத்திற் கு வமல் `கத்ை வகஷப் வதவ் ' என் ற கிருஷ்ணை் வகாவில்
எழுப் பப் பட்டுள் ளது.

35. கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் ஜதான் று ஜதாட்டு இருந்து வருகிறது.


கிருஷ்ணரனப் பற் றிய மிகப் பழரம வாய் ந் த ஆதாைம் ைிக்வவதத்தில்
உள் ளது. இந்திைனுடன் கிருஷ்ணை் வபாைிட்டதாக அெ்ஜெய் தி ஜதைிவிக்கிறது.

36. ொந்வதாக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் வதவகியின் மகன் என் று


குறிப் பிடப் பட்டுள் ளது.

37. அை்த்த ொஸ்திைத்ரத எழுதிய ொணக்கியை், மருத்துவ ஜதாழிரல


ஜதாடங் குபவை்கள் கிருஷ்ணரன வழிபட்ட பிறவக ஜதாடங் க வவண்டும் என
கூறியுள் ளாை்.

38. அஜலக்ொண்டருடன் வபாைிட்டு ஜவன் ற வபாைஸ் (புருவஷாத்தமை்) தனது


பரடகளுக்கு முன் னாள் கிருஷ்ணனின் உருவத்ரத நிறுத்தியிருந் தாை்.
வபாைில் ஜவற் றி ஜபற கிருஷ்ணவன காைணம் என கருதினாை்.

39. யமுரன ஆற் றங் கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக


ஜமகஸ்தானிஸ் தனது வைலாற் று குறிப் புகளில் எழுதியுள் ளாை்.

40. சிலப் பதி காைத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலைாமன் என் றும் , மரனவி
நப் பின் ரன என் றும் குறிப் பிடப் பட்டுள் ளது. நப் பின் ரன யாதவை் குலத்ரதெ்
வெை்ந்தவள் என் றும் , ைாரதரய கிருஷ்ணனின் காதலி என் றும் , ைாரத மற் றும்
ருக்மணிரய விட நப் பின் ரன வமன் ரமயானவள் என் றும் தமிழ்
இலக்கியங் கள் கூறுகின் றன. நப் பின் ரனரய ஆழ் வாை்களும்
பாைாட்டியுள் ளனை்.

41. ஒரு ெமயம் அசுைை்கள் சூைியரன தடுத்து மரறத்து விட்டால் பூதி


இருளரடந்து தவித்தது. அப் வபாது கிருஷ்ண பைமாத்மா சூைியரன
ஆகாயத்தில் நிரலக்கெ் ஜெய் ததாக புறநானூறு குறிப் பிடுகிறது.

42. ஜநல் ரல மாவட்டம் , அம் பாெமுத்திைம் வவணுவகாபாலன் ஆலயத்தில்


உள் ள வவணுவகாபாலன் சிரல வநபாளம் கண்டகி நதியில் கிரடக்கும்
ொளக்ைாமக் கல் லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன் று இங் கு
ஜபருமாளுக்கு கண்திறப் பு, ெங் கில் பால் புகட்டும் ரவபவங் களும்
நடக்கின் றன.

43. ஜெங் கத்தில் பத்மாவதி ஆண்டாளுடன் கண்ணன் தைிெனம் தருகிறாை்.


பைம பக்தனான ஏரழக்கு புரதயரலக் காட்டிய ஜபருமாள் இவை்.

44. கண்ணன் , ைாெவகாபாலனாக ஜெங் கமலவள் ளி நாெ்சியாருடன் அருளும்


வகாயில் கடலூை், புதுப் பாரளயத்தில் உள் ளது. திருப் பதி ஜபருமாளுக்கான
காணிக்ரககரள இங் கு வெை்க்கலாம் .

45. மூலவை் வகாபிநாதைாகவும் , உற் ெவை் கிருஷ்ண ைாகவும் , திண்டுக்கல் ,


ஜைட்டியாை் ெத்திைத்தில் அருள் கிறாை்கள் . இந் த கண்ணன் கால் நரடகரள
காப் பதாக ஐதிகம் .

46. கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குைாïை் -


கள் ளிக்குடியில் உள் ளது. இங் குள் ள நந்தவனத்திலுள் ள புளியமைம் பூப் பதும் ,
காய் ப் பதும் இல் ரல. குழந் ரதகள் கல் வியில் சிறக்க, இங் வக மாவிளக்வகற் றி
வழிபடுகிறாை்கள் .

47. காஞ் சிபுைம் , மணிமங் கலத்தில் ைாெவகாபாலசுவாமி, ஜெங் மலவல் லித்


தாயாருடன் வகாயில் ஜகாண்டுள் ளாை். ஜபருமாள் இடது ரகயில் ெக்கைமும்
வலது ரகயில் ெங் கும் ஏந்தியிருப் பது அதிெயம் .
48. ஜென் ரன ஆதம் பாக்கம் , ொந்தி நகைில் பாண்டு ைங் கன் ஆலயம் உள் ளது.
பண்டைிபுைத்தில் உள் ள வபாலவவ வகாபுை அரமப் புடன் இந்த ஆலயம் உள் ளது.

49. ஜதன் னாங் கூை், பாண்டுைங் கன் ஆலயத்தில் ஒவ் ஜவாரு நாளும் ஒவ் ஜவாரு
வதாற் றத்தில் பாண்டுைங் கரளயும் ருக்மணிரயயும் அலங் கைிக்கின் றனை்.

50. மதுரை - அருப் புக்வகாட்ரட பாரதயில் கம் பிக்குடியில் வகாயில்


ஜகாண்டிருக்கும் வவணுவகாபாலசுவாமி, வநாயினால் துன் புறும்
குழந் ரதகரள ஜதய் வீக மருத்துவனாகக் காப் பதாக பக்தை்கள்
நம் புகிறாை்கள்

GAYATHRI MANTHIRAM
இந் து மத பூரெகள் மற் றும் ெடங் குகளில் மிக முக்கிய பங் ரக வகிப் பது மந் திைங் கள் ஓதுவது. வகாவில் களில் கடவுளுக்கு
பூரெ ஜெய் யும் வபாது, பூொைிகள் பைபைப் புடன் மந் திைங் கள் ஓதுவரத நாம் பாை்த்திருப் வபாம் .

ஜபாதுவாக ெமஸ் கிருதத்தில் தான் மந் திைங் கள் ஓதப் படும் . மந் திைத்தின் ஒவ் ஜவாரு வாை்த்ரதகளுக் கும் விவெஷ
ஒலியுள் ளது. ெமஸ் கிருத மந் திைங் கரள ஓதும் வபாது, ஒலி என்பது மிகவும் முக்கியமாகும் .

மந் திரங் களின் பயன்கள் :

மந் திைத்ரத ெைியாக உெ்ெைிக்கும் வபாது அது நமக் குள் மாற் றங் கரள நிகழ் த்தும் . இதனால் , ெக் தியும் வலுவும் கிட்டும் .
மனித மனத்தின் மீது பல் வவறு ஒலியும் பல் வவறு தாக் கங் கரள ஏற் படுத்தும் . இரலகளுக் கு மத்தியில் வீசும் காற் றின்
ஜமன்ரமயான ெத்தம் நைம் புகரள ஆற் றும் . ஓரடயில் ஓடும் நீ ைின் ெத்தம் இதயத்ரத வசியப் படுத்தும் . இடிகளின் ெத்தம்
பயத்ரத உண்டாக் கும் . மந் திைங் கள் ஓதுவதால் நம் இயல் பான உணை்ெ்சியின் அளவுகள் அதிக அளவில் உயை்ந்திடும் .

வமலும் , இரவ ஊக் கியாக ஜெயல் பட்டு, வாழ் க்ரகயில் நம் இலக் குகரள அரடய உதவிடும் . வநாய் கரள
குணப் படுத்தும் , தீய ெக்திகரள விைட்டும் , ஜெல் வத்ரத ஜபறுக் கும் , ஜதய் வீக ெக்திகரள ஜபற உதவும் . வபைின்ப
நிரலக்கு, நம் ரம தள் ளும் ெக்திகரள மந் திைங் கள் ஜகாண்டுள் ளது. அப் படிப் பட்ட ெக்தி வாய் ந் த மந் திைங் களில் ஒன்று
தான் காயத்ைி மந் திைம் .

காயத்ைி மந் திைத்தில் சில ஜதய் வீக குணப் படுத்தும் ெக்திகள் உள் ளது. இந் த மந் திைம் நம் முரடய மூன்று கட்ட
உணை்ெ்சிகளின் மீதும் தாக் கத்ரத ஏற் படுத்தும் .

மூன்று கட்ட உணர்சசி


் கள் :

விழித்திருத்தல்

தூங் குதல்

கனவு காணுதல் .

ஓம் பூை் பு வஹ ஸ்வஹ

தத்ஸவிதுை்வவைண்யம்

பை்வகா வதவஸ்ய தீமஹி

திவயா வயாநஹ ப் ைவொதயாத்

அர்த்தத் தின் சுருக் கம் :

வழிபடத்தக்க சூைியனின் ஆன்மிக உணை்ெ்சிகளின் மூலம் படரும் ஜதய் வீகமான ஒளியின் மீது தியானம் ஜெய் வது, நம்
உள் ளுணை்ரவ தட்டி எழுப் பும் .

மந் திரத் தின் அர்த்தம் :

இந் த மந் திைம் இருப் பதற் கான காைணத்ரத "காயத்ைி" என்ற வாை்த்ரதவய விளக் கி விடுகிறது. கயண்டம் ட்ைிவயட் இட்டி
என்ற ெமஸ் கிருத ஜொற் ஜறாடைில் இருந் து வந் தது தான் "காயத்ைி". இந் த மந் திைத்ரத ஓதுபவை்கரள, மைணம் அரழத்து
ஜெல் லும் வமாெமான சூழ் நிரலகளில் இருந் து பாதுகாக்கும் .

இந் த மந் திரத் தில் உள் ள ஒவ் வவொரு வொர்த்ததக் குமொன அர்த்தம் :

ஓம் : பிைம் மா அல் லது முதன்ரம கடவுள்

பூை்: அதிமுக் கிய ஆன்மீக ஆற் றலின் உள் ளடக்கம் (பிைான்)

புவஹ: துன்பங் கரள அழிப் பவை்

ஸ்வஹ: ெந் வதாஷத்தின் உள் ளடக்கம்


தத்: அது

ஸவிதுை்: சூைியன் வபான்ற பிைகாெம் மற் றும் பளபளப் பு

வவைண்யம் : சிறந் த, ஜபரு மகிழ் ெ்சி நிரல

பை்வகா: பாவங் கரள அழிப் பவை்

வதவஸ்ய: இரறதன்ரம

தீமஹி: உள் ளீை ்த்துக் ஜகாள் ளலாம்

திவயா: அறிவாற் றல்

வயா:யாை்

நஹ: நாம்

ப் ைவொதயாத்: ஊக் குவிக் கலாம்

மந் திரத் தின் ததொற் றம் :

வதாைாயமாக 2500-3000 ஆண்டுகளுக் கு முன், முதன் முரறயாக வவதங் களில் தான் காயத்ைி மந் திைம் இயற் றப் பட்டது.
இதுவவ, முதன்ரமயான மந் திைமாக கருதப் படுகிறது. வயாகிகளும் ைிஷிகளும் இதரன மிகவும் ைகசியமாக பல
வருடங் களாக காத்து வந் தனை் . அதற் கு காைணம் இந் த மந் திைத்தில் உள் ள கற் பரன ஜெய் து பாை்க்க முடியாத
அளவிலான ெக்திகவள.

கொயத் ரி மந் திரம் ஓதுவதொல் ஏற் படும் பயன்கள் :

1. தரடகரள நீ க் கும் .

2. ஆபத்தில் இருந் து பாதுகாக் கும் .

3. அறியாரமரய வபாக்கும் .

4. எண்ணங் கரள தூய் ரமப் படுத்தும் .

5. உங் கள் ஜதாடை்பு திறன்கரள வமம் படுத்தும் .

6. மனித மனம் ொை்ந்த பாை்ரவரய திறக் கும் .

கொயத் ரி மந் திரத் தின் குணப் படுத் தும் சக் திகள் :

காயத்ைி ெக்தி என்பது ஒரு ஆற் றல் தளமாகும் . இங் வக வதெஸ் அல் லது சுடஜைாளி, யாஷஸ் அல் லது ஜவற் றி, வை்ொஸ்
அல் லது அறிவாற் றல் என்ற மூன்று ஆற் றல் கள் உெ்ெத்ரத அரடகிறது . காயத்ைி மந் திைத்ரத ஓதும் வபாது இந் த
ஆற் றல் கள் மனிதனுக் குள் உட்புகும் . இரவ
அருளக் கூடிய ெக்திரய அளிக்கும் . இந் த அருள் ஜபற் றவை்களிடம் இருந் து, ஆசி ஜபறுபவை்களுக் கும் கூட, இந் த ஆற் றல் க
ள் பைவும் . அறிவாற் றரல கூை்ரமயாக்கி, காலப் வபாக் கில் களங் கமரடயும் நிரனவாற் றரல தீட்டவும் காயத்ைி மந் திைம்
உதவும் .

கொயத் ரி மந் திரத் தின் குணப் படுத் தும் சக் திகள் :

காரலயில் சூைியன் விடியும் வநைவமா அல் லது மாரலயில் சூைியன் அஸ்தமிக் கும் வநைவமா தான் காயத்ைி மந் திைத்ரத
ஓதுவதற் கான சிறந் த வநைமாகும் . இந் த தருணத்தில் , மாற் றப் பட்ட உணை்ெ்சி நிரலக் கு, மனது நுரழயும் . மாற் றங் கள்
அல் லது இயக் கத்தில் மாட்டிக்ஜகாள் ளாமல் , மனதின் மீது கவனம் ஜெலுத்த வவண்டிய வநைம் இது.

இந் வநைங் களில் நம் மனம் சுலபமாக குழம் பிவிடும் . ஜெயலற் ற தன்ரம, வொம் பல் மற் றும் எதிை்மரற வபான்ற நிரலக் கு
நாம் தள் ளப் படலாம் . அப் படி இல் ரலஜயன்றால் வநை்மரற சுடஜைாளியில் தியான நிரலரய அரடவவாம் . இந் வநைத்தில்
காயத்ைி மந் திைத்ரத ஓதினால் , நம் மனதிற் கு புத்துணை்ெ்சி அளித்து, அதரன உயை்ந்த மற் றும் ஆற் றல் மிக் க நிரலயில்
பைாமைித்திடும் . இதனால் மனிதனுக் கு, அளவுக் கு அதிகமான வநை்மரற ஆற் றல் கள் கிரடக் கும் . மந் திைத்ரத ஓதும்
வபாது, ஆற் றல் கரளயும் புத்துணை்ெ்சிரயயும் சீைான முரறயில் அளிக் கும்

அைசு வவரல கிரடக்க சூைிய விைத வழிபாடு


கருத்துகள்
10:10:47
Wednesday
2015-04-22

How to get rid of wrinkles

சூைியன் ஒருவை் தரலரம பீடத்தில் அமைவும் , அைசு அலுவல் கள்


கிரடக்கவும் , பல் களால் ஏற் படும் வநாய் களுக்கும் காைணமாக அரமபவை் தினமும்
சூைிய நமஸ்காைம் ஜெய் தால் சிறப் பு. அைசு வவரல அரமய காைணமாக இருக்கும்
சூைியரன வணங் குவதால் சூைியபகவான் உங் களுக்கு அைொங் கத்தில் கரடமட்டம்
என் று ஜொல் லக்கூடிய கரட நிரல வவரலரயயாவது வணங் குவாை். வாைம் ஒரு
முரற சூைியனுக்கு உகந்த நாளான ஞாயிறு அதிகாரல எழுந்து பிைம் ம
முகூை்த்தமான 4.30 முதல் 6 மணி வரை ஆதித்ய ஹிருதய ஸ்வதாத்திைம் படித்து
விட்டு, காரல 6 மணியில் இருந் து 7 மணிக்குள் சூைிய உதயம் பாை்க்கவும் .

சிறு வாரழ இரலயில் சூைியனுக்குைிய வகாதுரம பதாை்த்தங் கள் , ஜவற் றிரல


பாக்கு, வாரழப் பழம் , சிகப் பு மிளகாய் ரவத்து வணங் கி வைவும் . அன் று முழுவதும்
சூைிய பகவானுக்கு விைதம் இருக்கவும் . முடிந் தால் அருகில் இருக்கும் வகாவிலுக்கு
ஜென் று விைதம் ஜதாடங் கும் முதல் வாைம் மட்டுமாவது சிகப் பு வஸ்திைம்
சூைியபகவானுக்கு வாங் கி ொை்த்தவும் . விைதம் இருக்கும் ஏதாவது ஒரு வாைம் ஞாயிறு
அன் று சூைியனாை் வகாவிலுக்கு ஜென் று வணங் கி வைவும் .

You might also like