You are on page 1of 5

ITSTAMIL

 HOME

 இந்திய விழாக்கள் , பண்டிகககள்

 வாழ் க்கக வரலாறு

ராஜா ரவி வர்மா


ஓவியர்கள்
ராஜா ரவி வர்மா அவர்கள் , இந் திய ககல வரலாற் றில் மிகப் பபரிய ஓவியர்களுள்
ஒருவராக கருதப் படுபவர். தமிழில் மிகப் பபரும் காவியங் களாகத் திகழும்
மஹாபாரதம் மற் றும் ராமாயணத்தின் காட்சிககளத் தனது ஓவியங் களில்
சித்தரித்ததால் , மிகவும் பிரபலமானார். இவர், இந் திய பாரம் பரிய ககலக்கும் ,
சமகால ககலக்குமிகடயய ஒரு முக்கிய இகணப்கப வழங் கினார். இதன்
மூலமாக, உலகத்தின் கவனத்கத இந்திய ஓவியங் கள் பக்கமாக திகச திருப்பினார்.
ராஜா ரவி வர்மா அவர்கள் , அழகான புடகவ அணிந் த பபண்களின் ஓவியங் ககள
மிக மிக சீராகவும் , பதய் வீகமாகவும் சித்தரித்தார். அவர் சம் பிரதாயப்
பற் றுகடயவர்கள் மத்தியில் தற் காலத்தவராகவும் , தற் காலத்தவர்கள் மத்தியில் ஒரு
பகுத்தறிவுவாதியாகவும் கருதப் பட்டார். உலகப் புகழ் பபற் ற பல ஓவியங் ககளப்
பகடத்து, நவீன காலத்துக்கு ஏற் றவாறு யமல் நாட்டில் வழங் கும் ஓவிய மரகப
இந் திய ஓவியக்ககலக்குள் புகுத்தியவரான ராஜா ரவி வர்மா அவர்கள் பற் றி
யமலுமறிய பதாடர்ந்து படிக்கவும் .

பிறப் பு: ஏப் ரல் 29, 1848

பிறந் த இடம் : கிளிமானூர், திருவிதாங் கூர், கேரளா

இறந் து: அே் கடாபர் 2, 1906

ததாழில் : ஓவியர்

நாட்டுரிமம: இந் தியா

பிறப் பு

ராஜா ரவி வர்மா அவர்கள் , யகரளாவில் , திருவனந் தபுரத்திலிருந்து 25 கமல்


பதாகலவிலுள் ள கிளிமானூர் அரண்மகனயில் , ஏப் ரல் 29, 1848 அன் று பிறந் தார்.
அவர் நீ லகண்டன் பட்டதிரிபட் மற் றும் உமாம் பா தம் புராட்டி தம் பதிகளுக்கு
மகனாகப் பிறந் தார்.

ஆரம் போல வாழ் ே்மே

சிறு வயதிலிருந் யத சமஸ் கிருதம் , மகலயாளம் யபான் ற பமாழிககளப்


பயில் வயதாடு மட்டுமல் லாமல் , ஓவியம் வகரவதிலும் ஆர்வம் காட்டினார். ஏழு
வயதில் அவர் கரித்துண்டுககளப் பயன் படுத்தி அரண்மகன சுவரில் வகரயத்
பதாடங் கினார். அவருள் ஒளிந்திருந் த ஓவியத்திறகமகய கவனித்த அவரது
மாமாவான ராஜா ராஜாவர்மா, அவருக்கு ஓவியம் வகரவதற் கான ஆரம் பப்
பாடங் ககளயும் , நுணுக்கங் ககளயும் கற் றுக் பகாடுத்தார். 1862ல் , அவரது 14வது
வயதில் , ஆயில் யம் திருநாளன் று, மகாராஜா அவர்கள் ரவிவர்மகர திருவாங் கூர்
அரண்மகனக்கு அகழத்துச் பசன்று, அரண்மகன ஓவியரான ராமஸ்வாமி நாயுடு
அவர்கள் உதவியயாடு தண்ணீர ் ஓவியத்கதக் கற் றுக் பகாடுத்தார். பின் னர், 1868ல் ,
ஆங் கியலய ஓவியரான, தியயாடர் பஜன் சன் மூலம் எண்பணய் ஓவியப்
பாடங் ககளக் கற் றார்.

ரவிவர்மரின் ஓவியங் ேளும் , விருதுேளும்

மகாராஜா, ராஜவர்மகர மிகச்சிறப்பாக வகரந் ததற் காக ‘வீரஸ்ருங் கலா’ என் னும்
உயரிய விருகத ரவிவர்மருக்கு அளித்து பகௌரவித்தார் 1873ல் , ரவி வர்மா அவர்கள் ,
பசன் கன ஓவியக் கண்காட்சியில் முதல் பரிகச பவன் றார். 1873ல் , வியன் னாவில்
நடந் த ஒரு ஓவியக் கண்காட்சியில் , அவரது ஓவியங் களும் இடம் பபற் றன. சிறந் த
ஓவியத்திற் கான விருகத பவன் று, அவரும் , அவரது ஓவியங் களும் உலகளவில்
பிரசித்திப் பபற் று, பபரும் வரயவற் கபயும் பபற் றது. அவர் உரிப்பபாருகளத் யதடி,
இந் தியா முழுவதும் பயணம் பசய் தார். பதன் னிந் திய பபண்ககள மிகவும்
அழகானவர்கள் என் று கருதிய அவர், அவர்ககள பயன் பாட்டில் பகாண்டு இந்து மத
பதய் வங் ககள வடிவகமத்தார். அவர் சில ஆண்டுகள் , மும் கபயிலுள் ள
மகாராஷ்டிராவில் தங் கியிருந் த யபாது, பல அழகான மகாராஷ்டிரப் பபண்ககள
வகரந் தார்.

ஓவியே்ேமல நுணுே்ேங் ேள்

ரவி வர்மர் அவர்கள் , தனது ஓவியங் களில் மகாபாரத ககத அத்யாயங் களான
துஷ்யந் தன் – சகுந் தலா, நளன் – தமயந் தி யபான் ற பதாடர்ககள சித்தரித்த
விதம் குறிப்பிடத்தக்கது. ஐயராப்பிய ஓவியங் களிலுள் ள சக்தி மற் றும் ஆற் றல்
வாய் ந் த பவளிப் பாட்டால் ஈர்க்கப் பட்ட அவர், இந் திய ககலநுட்பத்கத
நவீனமயமாக்க முயற் சி பசய் தார். நவீன ஓவிய மரகப, இந்திய ஓவியக்ககலக்குள்
புகுத்தினார். அவரது ஓவியங் களில் இந் திய மரபுகயளாடு, ஐயராப் பிய ககல நுட்பக்
கலந் திகணப்கபக் காணலாம் . இதுயவ, அவரது ஓவியங் கள் சிறந் த விளங் கக்
காரணமாகும் .

அங் கீோரங் ேள்

இந் திய ககலக்காக ரவிவர்மரின் பரந் த பங் களிப்கபப் பரிசீலிக்கும் விதமாக,


யகரளா அரசு, “ராஜா ரவி வர்மா புரஸ்காரம் ” என் று ஒரு விருகத, ககல மற் றும்
கலாச்சார துகறயில் சிறந் து விளங் கும் மக்ககளப் பாராட்டும் விதமாக ஒவ் பவாரு
ஆண்டும் வழங் கி பகௌரவித்து வருகிறது.

யகரளாவில் , மயவளிகராவில் , ஒரு ககலக் கல் லூரி அவரது நிகனவாக


அகமக்கப் பட்டது.

கிளிமானூரிலுள் ள ராஜா ரவி வர்மா உயர்நிகலப் பள் ளி அவரது பபயரால்


பபயரிடப் பட்டது.

அவரது பபயரில் யகரளா முழுவதும் பல கலாச்சார அகமப்புகள் உள் ளன.

ரவிவர்மரின் புேழ் தபற் ற ஓவியங் ேள்


ராஜா ரவி வர்மா அவர்களின் புகழ் பபற் ற ஓவியங் களில் சில:

 பபண் நிகனவுகளில் பதாகலந் த ஓவியம்

 தமயந்தி அன் னப் பட்சியுடன் உகரயாடும் ஓவியம்

 இகசக்குழு ஓவியம்

 அர்ஜூனன் மற் றும் சுபத்ரா ஓவியம்

 ஒரு பபண் பழத்துடன் நிற் கும் ஓவியம்

 சகுந் தலா ஓவியம்

 தூதுவராக கிருஷ்ணரின் ஓவியம்

 ஜடாயுவின் சிறகுககள பவட்டிபயறியும் இராவணன் ஓவியம்

 யமகநாதனின் பவற் றிகய சித்தரிக்கும் ஓவியம்

 பிச்கசக்காரர் குடும் ப ஓவியம்

 ஸ்வர்பத் வாசிக்கும் ஒரு பபண் ஓவியம்

 யகாவிலில் ஒரு பபண் பிச்கச பகாடுக்கும் ஓவியம்

 வருணகன பவன் ற ராமர் ஓவியம்

 தம் பதியர் சல் லாபத்தில் இருக்கும் ஓவியம்

 திபரௌபதி அவமானப் படுதல்

 யயசாதா கண்ணகன அலங் கரிக்கும் ஓவியம்

 சகுந் தலாவிற் கு துஷ்யந் தர் காதல் கடிதம் எழுதும் ஓவியம்

 முனிவர் கன் வாவின் ஆசிரமத்தில் ஒரு பபண் இருப் பது யபான் ற ஓவியம்

இறப் பு

ரவி வர்மர் அவர்கள் , 1906ல் அவரது 58ஆவது வயதில் இயற் கக எய் தினார்.

ோலவரிமை

1848: யகரளாவில் , திருவனந் தபுரத்திலிருந்து 25 கமல் பதாகலவிலுள் ள கிளிமானூர்


அரண்மகனயில் , ஏப்ரல் 29, 1848 அன் று பிறந் தார்.

1862: ராமஸ்வாமி நாயுடு அவர்கள் உதவியயாடு தண்ணீர ் ஓவியத்கதக் கற் றார்.

1868: ஆங் கியலய ஓவியரான தியயாடர் பஜன் சன் மூலம் எண்பணய் ஓவியப்
பாடங் ககளக் கற் றார்.
1873: பசன் கன ஓவியக் கண்காட்சியில் முதல் பரிகச பவன் றார்.

1873: வியன் னாவில் நடந் த ஒரு ஓவியக் கண்காட்சியில் , சிறந் த ஓவியத்திற் கான
விருகத பவன் றார்.

1906: 1906ல் அவரது 58ஆவது வயதில் இயற் கக எய் தினார்.

Sponsored by Revcontent

You might also like