You are on page 1of 13

1.

0 முன்னுரை

ஆய் வாளர் தன்னுடைய வாசிப் பு திறடன மேே் படுத்திக்

ககாள் ளவுே் , வாசிப்பதனால் ஏற் படுே் சிக்கடல எதிர்ககாள் வதற் குே்

இந்த ஆராய் ச்சிடய மேற் ககாண்டுள் ளார். மகா. புண்ணியவான்

அவர்கள் எழுதிய ‘சிடற’ என்ற சிறுகடத கதாகுப்பு நூடல ஆய் வாளர்

இந்த ஆராய் ச்சிக்கு உை்படுத்தியுள் ளார். இந்தச் சிறுகடத கதாகுப்பு

நூல் மகா. புண்ணியவான் அவர்களால் 2004ஆே் ஆண்டு காசி

கிராஃபிக் அச்சகத்தால் கவளியிைப்பை்டுள் ளது. இந்தத் கதாகுப்பு

நூலில் சிடற, ேனசுக்குள் , கேல் லத் தமிழினி, சுடே, தாய் ோேன்,

தவிப்பு, அது, யாமிருக்க, பாடல வனப்பாே் புகள் , ககாக்மகாகே் ,

ேண்மநசே் , முரண், மவடல மதடி, உறவு, குப்புச்சியுே் மகாழிகளுே் ,

கருவிழி ேற் றுே் புர்வாண்டி என்று கோத்தே் 17 சிறுகடதகள்

உள் ளன. இதிலிருந்து ஆய் வாளர் தன்னுடைய ஆய் வுக்கு மூன்று

சிறுகடதகடள பயன்படுத்தியுள் ளார். அடவ முரண், மவடல மதடி

ேற் றுே் உறவு என்ற கடதகளாளுே் . இே் மூன்று கடதகளுே்

கவவ் மவறு கருடவ டேயப்படுத்தி எழுதப்பை்டுள் ளது. முரண் என்ற

கடத ஒரு டபயடனப் பற் றறியுே் , மவடல மதடி என்ற கடத

ஒருவர் மவடலக்கு அடலவடதயுே் உறவு என்பது உறவினர்கள் பற் றிய

கடதயாகுே் . இந்த ஆய் வில் ஆய் வாளர் கடத சுருக்கே் , கடத

நன்டேகள் ேற் றறுே் சிக்கல் கள் மபான்றவற் டற ஆராய உள் ளார்.

1
2.0 கருத்துகள்

இந்தப் பகுதியில் மகா. புண்ணியவான் பற் றிய சில தகவல் கள்

இடணக்கப்பை்டுள் ளன. அதுேை்டுமில் லாேல் , ‘சிடற’ என்ற

புத்தகத்தின் கவளியிை்ைாளரின் தகவல் களுே் மதர்ந்கதடுக்கப்பை்ை

சிறுகடதகளின் சுருக்கமுே் உள் ளது.

2.1 புத்தக ஆசிைியை்

‘ஒவ் கவாரு முடறயுே் நூல் கள் திறக்கப்படுே் மபாது – நன்றிக்

கைனாக அடவ உங் கடள அகலத் திறந்துவிடுகின்றன’ என்று

கசால் லியவர் மகா. புண்ணியவான். மகாலாலே் பூர், ேமலசியாவச்

மசர்ந்த பிரபல எழுத்தாளரான இவர் சிறுகடதகள் ேை்டுமின்றி சிறூவர்

நாவல் , திகில் நாவல் என்று பலவற் டற எழுதியுள் ளார். இவர் எழுதி

அண்டேயில் கவளியிைப்பை்ை ‘கசலாஞ் சார் அே் பாை்’ என்ற நாவல்

ேமலசிய கூை்டுறவு சங் கேன மதசிய நில நிதிக் கூை்டுறவு சங் கத்தின்

அடனத்துலகப் புத்தகப் பரிசு விழாவில் 10,000 ரிங் கிை் சன்ோனே்

பரிடச கவன்றது. இவர் எழுதுே் சிறுகடதகள் அடனத்திலுே் ஒரு கரு

இருக்கச் கசய் கின்றது. இதுமபான்ற கடதகடளப் படிக்குே் மபாது

ேக்களுக்கு ஒரு விழிப்புணர்வுே் புரிந்துணர்வுே் ஏற் படுகின்றது.

2.2 புத்தக வெளியிட்டாளை்

2
சிடற என்ற புத்தகே் காசி கிராஃபிக் என்ற அச்சகத்தில்

கவளியிைப்படுத்தப்பை்டுள் ளது. இந்த அச்சகே் இராயபுரே் ,

கசன்டனயில் அடேந்துள் ளது. காசி கிராஃபிக் சிடற என்ற சிறுகடத

கதாகுப்பு நூல் ேை்டுமில் லாேல் ேற் றப் பலவடகயான நூல் கடளயுே்

கவளியிை்டுள் ளது.

2.3 சுருக்கம்

கரத 1: முைண்

இந்தச் சிறுகடத ஒரு சிறு டபயன் எப்படி அவனது குடுே் பத்திற் காக

உணவு மதடுகிறான் என்படத டேயப்படுத்தி எழுதப்படுகிறது.

கண்ணன் ஒரு உணவகத்தில் கூழி மவடல கசய் கிறான். அந்த

உணவகத்திற் கு அன்று மகாயிலில் உபயே் விருந்திற் கு உணவு

பரிோற அடழக்கப்பை்ைன. இன்று உபயத்திலிருந்து மீதே் இருக்குே்

உணடவ வீை்டிற் கு அே் ோவுக்குே் தே் பிக்குே் எடுத்த கசல் லலாே் என்ற

ஆடசமயாடு மவடல கசய் து ககாண்டிருந்தான். ேற் றவர்கள் சாப்பிை்ை

இடலடய வீசுவது, ககாை்டிய கறிடயத் துடைப்பது என்ற

பணிகடளச் கசய் து ககாண்டிருந்தான். கூை்ைே் கூை்ைோக உணவுக்கு

வரிடச நிற் பவர்கடளப் பார்த்து உணவு முடிந்து விடுே் என்ற அச்சே்

இருந்துே் முன்னூறு மபருக்குச் சாப்பாடு இருக்குே் மபாது மூன்று


மபருக்கு சாப்பாடு இருக்காத என்ற நே் பிக்டகயில் மவடலடயச்

கசய் தான். உணவு பரிோறுவதுே் இைத்டதச் சுத்தப்படுத்துவதுே்

முடிந்த பிறகு கண்ணன் தன்னுடைய முதலாளியிைே் மீதே் இருக்குே்

உணடவக் மகை்கச் கசன்றான். அவன் அங் கு டவத்திருந்த ைப்பா

3
இன்னுே் காலியாகமவ தான் இருந்தது. உணவு எங் மக என்று

மகை்ைதற் கு எல் லாே் முடிந்து விை்ைது என்று கூறி அவனுக்கு அன்று

உள் ள சே் பளே் ேை்டுே் ககாடுத்து அனுப்பிவிை்ைார். முகத்தில் உருவான

ஏேற் றாக் குறிகடள அவனால் ேடறக்க முடியவில் டல. தன்னுடைய

நிடலடேடய நிடனத்து ேனே் வருந்தி வீை்டில் இருக்குே்


அே் ோவுக்குே் தே் பிக்குே் எப்படி உணவு ககாடுப்பது என்று கதரியாேல்

இருந்தான். அப்மபாது அந்தப் பக்கோக அவனின் குடிக்கார அப்பா

வந்தார். அவனிைே் சாப்பிடுவதற் காகப் பணே் மகை்டு கதாடல

கசய் ய ஆரே் பித்தார். தன்னுடைய அப்பா குடிப்பதற் கு தான் பணே்

மகை்கிறார் என்று அறிந்து இல் டல என்று கசால் லி ேறுத்து விை்ைார்,

கண்ணனின் அப்பா அவடனத் தள் ளி விை்டு டபக்குள் டகடய விை்டு


அவனுக்குச் சே் பளோக கிடைத்த ஒரு நிங் கிை் மநாை்டுக்கடளப்

பிடுங் கி எடுத்து, வந்த மவகத்தில் பறந்துவிை்ைார்.

டசக்கிடளப்பிடிப்பதா, அப்படனத் தடுப்பதா என்று

சுதாரிப்பதற் குள் அந்த வழிப்பறி நைந்து முடிந்துவிை்ைது.

கரத 2: வெரை வதடி…

ஒரு மவடலயில் லாக் கணவன் எப்படி மவடல மதடுகிறார் என்ற

கருடவ டேயப்படுத்தி இந்தக் கடத எழுதப்பை்டுள் ளது. கணவனின்

மவடல மதடுே் பைலத்துக்கு ேடனவி அவளிைே் இருக்குே் எல் லா

நடககடளயுே் அைங் கு டவத்தாள் . ேடனவியின் நடககடள வாங் கி

அதிலிருக்குே் பணத்டத டவத்து தான் அவனுடைய மவடல மதடுே்


பயணே் கசன்றூ ககாண்டிருப்படத நிடனத்து வருந்தினாலுே் மவறு

4
வழி இல் டல. புமராக்கர் ோணிக்கே் ேற் றுே் பிரமுகர் புரும ாத்தின்

உதவியால் மவடல கிடைக்குே் என்ற நே் பிக்டகயில் அவர்களுைன்

மசர்ந்து கணவருே் ேது கடையில் அேர்ந்திருந்தார். மநற் று வீை்டை

விை்டு கவளிமயறி இன்று ோடல 3 ேணியாகியுே் ேடனவி காத்து

ககாண்டிருப்பாள் என்று கதரிந்துே் தனக்கு மவடல கிடைக்காேல்

இந்த இைத்டத விை கூைாது என்ற முடிமவாடு இருந்தார். ோணிகத்டதப்

மபால் கபரிய ேனிதனின் சிபாரிசு மூலே் மவடல கிடைத்துவிடுே்

என்று நண்பர்கள் கசான்ன அந்த நே் பிக்டகயில் இருந்தார். வீை்டுக்குப்

மபாய் ேடனவியிைே் ேணிக்கத்டதப் பற் றிக் கூறியவுைன் அவளிைே்

இறுதியாக இருந்த எல் லா நடகடயயுே் எடுத்துக் ககாடுத்தாள் .

நடகடய டவத்து கிடைத்த நானூற் று கவள் ளி அவனின் ஒரு ோதே்

சே் பளே் மபால் இருந்தது. அடனத்டதயுே் எடுத்துக் ககாண்டு

ோணிக்கத்டதப் பார்க்கச் கசன்றார். அதன் பின் இருவருே் கசன்று

பிரமுகர் புரும ாத்டத வீை்டிலிருந்து அடழத்துக் ககாண்ைனர்.

ோணிக்கே் காடர ஓை்டிச் கசன்று இருவருே் மபசிக் ககாண்மை

மபாடகயில் கணவர் அடேதியாக பின் இருக்டகயில் அேர்ந்திருந்தார்.

கார் ‘ம ாை்ைல் கபர்கெக்ககத்துவான்’ என்ற ஒரு விடலயுயர்ந்த

விடுதியின் முன் நின்றது. அந்த விடுதியின் உள் நுடழந்த மூவருக்குே்

பிரமுகர் புரும ாத்துைன் இருந்ததால் அவர்களுே் இராஜா ேரியாடத

கிடைத்தது. ோணிக்கமுே் புரும ாத்துே் ேது அருந்த அவனின்

மவடல கதாைர்பான மபச்சு எப்மபாது வரு என்று கணவன காத்துக்

ககாண்டிருந்தான். ேது உணவு என்று எல் லாே் முடிந்தவுைன்

5
அவடன பில் கை்ைச் கசான்னார் ோணிக்கே் . பில் லின் கதாடக

அதிேகா இருக்க அவனின் டபயில் இருந்த பணே் குடறந்தது.

இதுவடரயிலுே் மவடல பற் றி வாமய திறக்காத ோணிக்கத்டத

காருக்குள் நுடழயுமுன் இவன் ேறுபடியுே் ஞாபகப்படுத்தினார்.

ோணிக்கே் கணவன் மவடல வி யத்திற் கு வந்தடதப் பற் றிச்


கசால் ல பிரமுகர் புரும ாத்தே் அடத கண்டுக்காேல் அவனின்

சான்றிதடழ ஒரு ஓரோக டவத்து விைச் கசான்னார். அப்மபாது

மபானது நே் பிக்டக கணவருக்கு. நாை்கள் வாரங் கள் பலவாகியுே்

பதில் வருே் என்ற எண்ணே் கபாய் த்துப் மபானது. ோணிக்கத்டதப்

பார்க்குே் மபாகதல் லாே் வந்திருே் ககைச்சிடுே் என்று சோதான்

வார்த்டதகளால் ஒத்தைே் ககாடுத்ததுதான் மிச்சே் . இரண்மைாரு

ோதங் கள் கழித்து ோணிக்கத்துக்கு மஜ. பி. பை்ைே் கிடைத்ததாக

நாமளடு ஒன்றில் அவர் புடகப்பைே் மபாை்ை கசய் தி வந்திருந்தது.

கணவன் இருபத்டதந்து ஆண்டுகள் கழித்து ோணிக்கத்டத ஒரு நாள்

புமராக்கர் அலுவலகத்தில் பார்த்தான். அந்த அலுவலகத்தில் இருபது

வயது இடளஞன் ஒருவன் டகயில் மகாப்பு ஒன்டற டவத்துக்


ககாண்டு அவரிைே் ஏமதா உதவி மகை்டுக் ககாண்டிருப்பது மபால

கதரிந்தது. தன்னுடைய நிடலடே தான் அந்த இடளஞருக்குே் வரப்

மபாகிறது என்று அறிந்து ககாண்ைான்.

கரத 3: உறவு

கல் யாணி அவசர சிகிச்டசப் பிரிவில் மசர்க்கப்பை்டிருப்பதாகச்


கசான்னதுே் ேகனுக்கு ஒரு துண்டுத்தாளில் கசய் திடய எழுதி விை்டு

6
அவசரோகச் கசன்றாள் . ஏன், எப்படி என்ற மகள் விகள் ேனதுக்குள்

ஓடிக் ககாண்டிருந்தது. அவசர சிகிச்டச வார்டை அடைந்தவுைன்

கல் யாண டவபங் கள் , கடைத்கதருக்கள் , திருவிழா என்று எல் லா

இைத்திலுே் பார்த்த முகங் கள் அங் குச் மசாகத்துைன் காத்திருந்தன.

ேருத்துவேடனயின் அவசரப்பிரிவில் ைாக்ைர்களுே் தாதிகளுே்

கூவிந்து கிைந்தன. ஆரே் பத்திமல வந்து கல் யாணியில் நிடலடய

உணர்ந்து பைபைக்குே் ேனத்மதாடு சில உறவினர்கள்

அேர்ந்திருந்தார்கள் . சிலர் முகத்தில் பயணக் கடலப்புே்

காலாகாலத்தில் உணவு உண்ணாத மசாடகயுே் பிரதிபலித்துக்

ககாண்டிருந்தது. தாேதோக வந்ததால் கேல் லிய குற் ற உணர்வு

அவளுக்குள் ஊசியாய் க் குத்தத்தான் கசய் தது. கல் யாணியின் நிடல

அறியா அவள் ஏன் அவசர சிகிச்டசப் பிரிவில் மசர்த்தனர் என்று

கதரியாேல் ேனசு கிைந்து அல் லாடிக் ககாண்டிருந்தது. கல் யாணிக்கு

ஏன் இப்படி நிகழ் ந்தது, அவள் நிடல இப்மபாது எப்படி இருக்கின்றது

என்ற வினாக்கள் ேனதில் கபாறியாய் த் மதான்றியது. அங் கு

அேர்ந்திருந்தவர்களிைே் மகை்கலாே் என்றால் எல் லாருே் கசால் லி

டவத்தாற் மபால் கேௌன நிடலயில் இருந்தனர். இப்படி மயாசித்துக்

ககாண்மை இருக்குே் மநரத்தில் அருமக உறவு டபயன் ஒருத்தன் வர

அவனிைே் கடதடயக் மகை்டு கதரிந்து ககாண்ைாள் . இரவு ேணி

பதிகனாரு, டபயன்கள் சாப்பாடு மகை்ைதால் அடத வாங் குவதற் கு

கல் யாணி கைத்கதருவுக்குச் கசன்றிருந்தார். அப்மபாது அந்த வழியாக

வந்த கார் மோதி டக, கால் , ேண்டையில் பலத்த அடி. கல் யாணியின்

7
இரண்டு ேகன்கள் சரியாக மவடலக்குப் மபாவதில் டல.

ஓரிைத்திலுே் நிடலயாய் மவடல கசய் வதில் டல. இப்படிமய

இடையிடைமய மவடல கசய் யாேல் ஊர் சுற் றீ, உதவாக்கடற சுகே்

காண்பார்கள் . கிடைத்த கசாற் ப சே் பளத்டதயுே் ஊதிமய தள் ளினர்

அப்மபாது வடர கல் யாணியின் நிடலடயப் பற் றி

ேருத்துவர்களிைமிருந்து எந்தகவாரு தகவளுே் கிடைக்கவில் டல.

கல் யாணியின் இந்த நிடலயில் அவடளத் தனியார்


ேருத்துவேடனக்குக் ககாண்டு மபாய் மசர்த்தால் நல் ல இருக்குே் என்று

எண்ணினாள் . உறவுகள் உை்கார்ந்திருக்குே் திடசடயத்

திருப்பிப்பார்க்க, ஆளுக்குக் ககாஞ் சே் நீ ை்டினால் கல் யாணிடயத்

தனியார் ேருத்திவேடனக்குக் ககாண்டு கசல் லலாே் என்று

முன்கோழிந்தார். ே் ் என்று ஒருடவ மூச்டச உதற ேற் றவர்கள்

யாருே் பதில் கூறாேல் இருந்தார்கள் . மநரே் இரவடவ எை்டிப்பிடிக்க

விடரந்து ககாண்டிருந்தது. வார்டில் நைோை்ைே் குடறய கல் யாணியின்

உறவினர்கள் ேை்டுே் விதிவிலக்காகவில் டல. நாடள மவடலக்குச்

கசல் ல மவண்டுே் . கைவுள் மேல் பாரத்டதப் மபாை்டு நைக்க மவண்டியத

பாரு என்று கூறு எல் மலாருே் கிளே் ப ஆரே் பித்தனர். பிள் டளகளின்

டகயில் ஐந்மதா, பத்மதா தினித்தவாறு. கைடே முடிந்துவிை்ை

மதாரடணயில் ேருத்துவேடன வளாகத்டத விை்டு கவளியாகிக்

ககாண்டிருந்தனர். இைே் காலியாகக் கல் யாணிடய ஒரு முடற

பார்த்டு விை்டு பசி வயிற் டறக் கிள் ள அவளுே் கிளே் பிவிை்ைாள் .

2.4 நன்ரமகள்

8
சிடற என்ற சிறுகடத கதாகுப்பில் இருக்குே் மூன்று கடதகடள

வாசித்ததன் மூலே் ஆய் வாளர் பல நன்டேகடள கபற் றார். முரண்

என்கின்ற முதல் கடத ஒரு சிறு டபயன் மவடல கசய் வடத டேயோக

டவத்து எழுதப்பை்டுள் ளது. கண்ணன் தன்னுடைய குடுே் பத்திற் கு

பணே் மதடுவதற் கு மவடல கசய் கிறான். குழந்டத கதாழிலாளர்கள்

எல் லா நாடுகளிலுே் தடுக்கப்படுே் ஒரு சை்ைோக இருந்தாலுே்

இக்கடதயில் அவனுக்கு மவறு வழியில் டல. இதில் கண்ணனின்

கபாறுப்புணர்ச்சிடய நாே் பாராை்ைலாே் . சிறு டபயனாக

இருப்பின் வீை்டில் இருக்குே் மூத்த டபயனாகத் தன்னுடைய

கைடேடய உணர்ந்து குடுே் பத்திற் கு உதவ முன் வந்தான். குடுே் பத்தில்

இருக்குே் ஒவ் கவாரு பிள் டளயுே் தங் களுக்கு முடிந்த உதவிடயப்

கபற் மறார்களுக்குக் கசய் ய மவண்டுே் . வீை்டைச் சுத்தே் கசய் வது,

சடேகப்பதற் கு உதவுவது, வீை்டுப் கபாருள் கடள வாங் குவது என்ற சிறு

சிறு உதவிகள் கசய் தால் கூை கபற் மறார்களுக்குப் கபரிதுே்

ேகிழ் சசி
் டயக் ககாடுக்குே் . கண்ணன் தன்னால் முடிந்தவடர

தன்னுடைய அே் ோவுக்குே் தே் பிக்குே் ஒரு மவடளயாவது நல் ல

சாப்பாடு ககாடுக்க மவண்டுே் என்ற எண்ணத்துைன் இருந்தான்.

அடுத்ததாக, மவடல மதடி என்ற சிறுகடதயில் விைாமுயற் சி

எவ் வளவு முக்கியகேன்று ஆய் வாளர் உணர்ந்து ககாண்ைார்.

இக்காலத்தில் எந்த ஒரு மவடல அல் லது கவற் றியுே் நேக்குச் சுலபோக

கிடைப்பதில் டல. சுலபோக கிடைக்குே் எதுவுே் இறுதி வடரயிலுே்

இருப்பதுே் இல் டல. இக்கடதயில் வருே் முதன்டே கடதோந்தர்

9
மவடல கிடைப்பதற் கு அல் லுே் பகலுே் உடழத்தார். அவர் மபாகாத

இைமில் டல, மகை்காத ஆளில் டல என்ற நிடலடேயுே் வந்தது.

எத்தடன முடற உதாசினே் படுத்தப்பை்ைாலுே் விைாமுயற் சியுைன்

அன்றாைே் புது மவடலடயத் மதடிச் கசன்றார். இவர் தன்னுடைய

ேடனவியுைன் பல துன்பங் கடளயுே் கைந்து வந்து அவர்கள் மசமித்து

டவத்த பணமுே் நடககளுே் எல் லாே் விரயோனது. ஆனால் ,

இறுதியில் விைாமுயற் சியுைன் இருந்ததால் அவருக்கு மவடல கிடைத்தது.

வாழ் வில நேக்கு மிக முக்கியோகத் மதடவப்படுகின்ற ஒரு வி யே்

விைாமுயற் சி. ஒரு ேனிதன் விைாமுயற் சியுைன் எந்த வி யத்தில்

ஈடுபை்ைாலுே் அவனுக்குக் கண்டிப்பாக இறுதியில் கவற் றி கிடைக்குே் .

அந்த கவற் றி கிடைப்பதற் கு பல துன்பங் கடளக் கைந்து வந்தாலுே் அது

நிச்சயோக நேக்குச் சாதகோகத் தான் அடேயுே் . ஒரு ேணவன்

பள் ளியில் சிறந்த மதர்வு கிடைக்க விைாமுயற் சியுைன் படிக்க

மவண்டுே் . ஓர் ஆசிரியர் ோணவர்களுக்க் நல் ல வழிகாை்டியாக இருக்க

விைாமுயற் சியுைன் அவர்களுக்குப் பாைே் கற் பிக்க மவண்டுே் .

கபற் மறார்கள் பிள் டளகளுக்கு நல் ல வாழ் க்டக அடேத்துக் ககாடுக்க

விைாமுயற் சியுைன் மவடல கசய் ய மவண்டுே் . இப்படி விைாமுயற் சி

எல் லா வாழ் க்டக படிகளிலுே் முக்கிய பங் கு அளிக்கின்றது.

உறவு என்ற மூன்றாவது சிறுகடதயின் தடலப்பிமல நேக்கு உறவு

எவ் வளவு முக்கியே் என்று கதரிந்து ககாள் ளலாே் . ஒரு ேனிதன்

கபற் மறார் இல் லாேல் கூை இருந்து விைலாே் ஆனால் , உலகத்தில்

எந்தகவாரு மூடலயாக இருந்தாலுே் கண்டிப்பாக உறவினர்கள் என்ற

10
உறவு இருக்க தான் கசய் யுே் . ஒரு ேனிதன் பிறக்குே் மபாமத தாய் ,

தந்டத, சமகாதரர்கள் ேற் றுே் தாய் வழி, தந்டதவழி உறவினர்கள்

எனப் பல உறவினர்கள் இருப்பார்கள் . அந்த ேனிதன் ேணே்

கசய் யுே் மபாது அவனின் துடணவர்கள் வழியிலுே் புதிய உறவுகள்

மசர்கின்றன. பிள் டளகள் பிறக்குே் மபாது உறவினர் வை்ைே் விரிந்து

ககாண்டு கசல் கின்றது.இந்தக் கடதயின் மூலே் உறவினர்கள்

வாழ் விற் கு எவ் வளவு அவசியகேன்ற நன்டேடய ஆய் வாளர்

அறிந்து ககாண்ைார். பிறந்தநாள் , திருேணே் , திருவிழா, தீபாவளி,

கபாங் கல் என்ற அடவத்து நல் ல நாை்களில் நே் முைன் ேகிழ் சசி
் யாக

இருப்பது நே் முடைய உறவினர்கள் தான். அதுமபால் , இறப்பு, துக்கே்

என்ற சேயத்திலுே் நே் முைன் இருப்பதே் நே் முடைய உறவினர்கள்

தான். பணே் சிக்கல் , குடுே் ப பிரச்சடன என்ற பல சூழ் நிடலகளில்

நேக்கு அருங் கில் இருந்து ஆறுதல் ககாடுத்து உதவுவது நாே்

உறவுகள் தான். இப்படி உறவுகளிடைமய பல ேன க ் ைங் கள்

வருவது மிகவுே் சாதாரனோன ஒன்று. இதுமபால் நிகழுே் மபாது

அவர்கடள ஒதுக்கி டவக்காேல் பிரச்சடனடயக் கடளவதற் கு மபசி

தீர்க மவண்டுே் .

2.5 சிக்கை்

கோழியின் எழுத்துவடிவான சிறுகடதடய வாசிப்பதில் ஆய் வாளர்

சில சிக்கல் கடள எதிர்மநாக்கினார். இதில் முதன்டேயாக அவர்

எதிர்மநாக்கிய சிக்கல் அருஞ் கசாற் கள் புரியாடே.

இச்சிறுகடதகளில் எழுத்தாளர் பல புதிய கசாற் கடளப்

11
பயன்படுத்தியுள் ளார். ஆய் வாளருே் அவ் வப்மபாது அருகில் அகராதி

இல் லாததால் வாசிக்குே் மபாது அருஞ் கசாற் களுக்குப் கபாருள்

கதரியாேல் வாசிக்குே் நிடல ஏற் பை்ைது. இதனால் , தவறான் கபாருள்

புரிந்து ககாள் ளவுே் வாய் ப்புண்டு. எடுத்துக்காை்ைாக, முரண் என்ற

சிறுகடதயில் அத்தடலப்பில் பயன்படுத்தப்பை்ை ‘முரண்’ என்ற

அருஞ் கசால் லுக்கு ஆய் வாளருக்குப் கபாருள் கதரியவில் டல. ‘முறே் ’,

‘ேதி’ என்ற அருஞ் கசாற் கள் முரண் என்ற கடதயில்

பயன்படுத்தப்பை்ைன. மவடல மதடி என்ற அடுத்த சிறுகடதயிலுே்

அருஞ் கசாற் கள் இருந்தன. அடவ, ‘வனப்பு’, ‘பூணல் ’, ‘டகயடை’ மபான்ற

கசாற் களாகுே் . அதுமபால் , ‘சரே் ’, ‘கவின்’ என்ற அருஞ் கசாற் களுே்

உறவு என்ற சிறுகடதயில் எழுத்தாளர் மசர்த்துள் ளார்.

இந்தச் சிறுகடதகடள வாசிக்குே் மபாது ஆய் வாளருக்கு ஏற் பை்ை

ேற் கறாரு சிக்கல் மபச்சுகோழித் தக்கே் . ஒரு கடத, நாவல் அல் லது

சிறுகடதயாக இருப்பின் நிச்சயோக மபச்சுகோழித் தாக்கே் இருக்க

கசய் யுே் . தமிழில் பயன்படுத்தப்படுே் எழுத்துகோழிக்குே்

மபச்சுகோழிக்குே் இடைமய ஒலி மவறுபாடு உண்டு. “டபயன் டியூசன்

மபாயிருக்கான் கூை்டிை்டு வரப்மபாயிருக்காங் க…” என்ற மபச்சுகோழி

வாக்கியே் முரண் என்ற சிறுகடதயில் உள் ளது. மவடல மதடி என்ற

கடதயில் “எங் கிை்ை கசால் லிை்ை இல் ல உனக்கு மவல ககைச்சிை்ைதா

கநடனச்சிக்மகா, வர்ர நாயத்துக் ககலடே எல் லாத்தியுே் எடுத்துக்

கிை்டு வா…” என்ற மபச்சுகோழி வாக்கியமுே் “இவங் க

12
புள் டளங் களாச்மசன்னு கைத்கதருவுக்குச் சாப்பாடு வாங் கப்

மபாயிருக்காங் க” என்ற வாக்கியே் உறவு சிறுகடதயில் உள் ளது.

இப்படி பல மபச்சுகோழித் தாக்கே் ககாண்ை வாங் கியங் கள்


கடதயில் பயன்படுத்தப்பை்ைதால் ஆய் வாளர் அடத படிப்பதற் கு

சிரேே் எதிர்மநாக்கினார்.

3.0 முடிவுரை

ஆய் வின் கதாைக்கத்தில் ஆய் வாளர் கடத சுருக்கே் , நன்டேகள்

ேற் றுே் சிக்கல் கள ஆராய முற் பை்ைார். அதுமபால் அந்த மூன்று

கருத்துகடளயுே் ஆராய் ந்து அவர் எழுதியுள் ளார். இடத படிப்பதன்

மூலே் முரண், மவடல மதடி ேற் றுே் உறவு என்ற சிறுகடதகளின்

சுருக்கத்டத நாே் அடையாளங் காணலாே் . அதுேை்டுமின்றி,

இக்கடதகடள வாசிப்பதனால் நேக்குக் கிடைக்குே் நன்டேகளுே்

புலப்படுத்தப்பை்டுள் ளன. இச்சிறுகடதகடள வாசிக்குே் மபாது

ஏற் பை்ை சிக்கல் கடளயுே் கடளய ஆய் வாளர் பல முயற் சிகடள

எடுத்துே் , எடுத்துக் ககாண்டுே் வருகிறார்.

13

You might also like