You are on page 1of 1

7.

திருக்குர்ஆனின் அறைகூவல்

இவ்வசனங்கள் (2:23 , 10:38 , 11:13 , 17:88 , 28:49 , 52:34 ,) திருக்குர்ஆனனப் ப ோல் ஒரு நூனை

உைகபே திரண்டோலும் உருவோக்கிட இயைோது என்று அனைகூவல் விடுகின்ைன.

எழுதப் டிக்கத் ததரியோத நபிகள் நோயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப் ட்டது. நபிகள் நோயகம்

(ஸல்) அவர்களின் கோைத்தில் குனைந்த எண்ணிக்னகயில் இருந்த எழுதப் டிக்கத் ததரிந்தவர்கள், அரபுதேோழி

விற் ன்னர்களோகவும், உயர்ந்த இைக்கியத் தரத்தில் கவினதகனள இயற்றுபவோரோகவும் இருந்தனர்.

எழுதப் டிக்கத் ததரியோத நபிகள் நோயகம் (ஸல்) அவர்கள் எனத இனைபவதம் எனக் தகோண்டுவந்தோர்கபளோ

அது அன்னைய விற் ன்னர்களது இைக்கியத்னத மிஞ்சும் வனகயில் அனேந்திருந்தது. த ோய் கைப்பில்ைோத

ஒபர இைக்கியேோகவும் அனேந்திருந்தது.

(திருக்குர்ஆன் எவ்வோறு இனைபவதேோக அனேந்துள்ளது என் னத முன்னுனரயில் 'இது இனைபவதம்' என்ை

தனைப்பில் விளக்கியுள்பளோம்.)

எனபவ "இவ்வளவு உயர்ந்த இைக்கியத்னத எழுத்தறிவு இல்ைோத முஹம்ேது கற் னன தசய்து விட்டோர் என்று

நீங்கள் கருதினோல் ண்டிதர்களோன நீங்கள் இதுப ோல் தயோரித்துக் கோட்டுங்கள்!'' என்று திருக்குர்ஆன் மூைம்

அனைகூவல் விடப் ட்டது.

முழு ேனித குைத்துக்குேோன இந்த அனைகூவல் இன்ைளவும் எவரோலும் எதிர்தகோள்ளப் டவில்னை.

திருக்குர்ஆன் இனைபவதபே என் தற்கோன சோன்றுகளில் ஒன்ைோக இவ்வசனங்கள் அனேந்துள்ளன

You might also like