You are on page 1of 3

162. மார்க்கத்தைப் பரப்ப பபாய் ப ால்லலாமா?

திருக்குர்ஆனின் இந்த (6:76-78) வசனங்களை மேம ோட்டேோகப் போர்க்கும்மபோது இப்ரோஹீம் நபியவர்கள்

முதலில் நட்சத்திரத்ளதக் கடவுள் என நம்பினோர்கள்; பிறகு சந்திரளனக் கடவுள் என நம்பினோர்கள்; பிறகு

சூரியளனக் கடவுள் என நம்பினோர்கள்; பிறகு இளவ கடவுைோக இருக்க முடியோது என்று விைங்கிக்

ககோண்டோர்கள் என்று கதரிகிறது.

ஆனோல் இப்ரோஹீம் (அள ) அவர்கள் ஒருமபோதும் இளைளவத்தவரோக இருந்ததில்ள என 2:135, 3:67, 3:95,

6:161, 16:120, 16:123 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

இப்ரோஹீம் நபியவர்கள் அல் ோஹ்வுக்கு இளை கற்பித்தவரோகமவ இருந்ததில்ள என்ற கோரைத்தினோல்

சூரியளன, சந்திரளன, நட்சத்திரங்களைக் கடவுள் எனச் கசோன்னது ேக்களுக்குப் படிப்படியோகப் புரிய

ளவப்பதற்கோகத்தோன் இருக்க முடியும்.

அவற்ளறக் கடவுள் என்று இப்ரோஹீம் நபியவர்கள் உண்ளேயோக நிளனத்திருந்தோல் "அவர் இளைளவத்தவரோக

இருந்ததில்ள '' என்று கூறும் குர்ஆன் வசனங்களுக்கு ேோற்றேோக அளேந்து விடும்.

ஆரம்பத்தில் அறியோளேயின் கோரைேோக இப்ரோஹீம் நபியவர்கள் நபியோக ஆவதற்கு முன் இவ்வோறு

கூறியிருக்க ோேோ என்றோல் அதுவும் தவறோகும்.

ஏகனனில் இந்தச் சோன்ளற நோம் தோன் இப்ரோஹீமுக்கு வழங்கிமனோம் என்று 6:83 வசனத்தில் அல் ோஹ்

கூறுகிறோன். இவ்வோறு இப்ரோஹீம் நபி வோதிட்டது அல் ோஹ் கற்றுக் ககோடுத்த அடிப்பளடயில்தோன் என்பது

இதிலிருந்து கதரிகிறது. ேக்களுக்குப் புரிய ளவப்பதற்கோகமவ இவ்வோறு இப்ரோஹீம் நபியவர்கள் கூறினோர்கள்

என்பதும் இதன் மூ ம் உறுதியோகிறது.

இப்ரோஹீம் (அள ) அவர்கள் ேக்களுக்கு உண்ளேளயப் புரிய ளவப்பதற்கோகச் சி தந்திரேோன

வழிமுளறகளைக் ளகயோண்டிருக்கிறோர்கள்.

அவர்களுளடய வர ோற்ளறப் படிப்பிளனயோக அல் ோஹ் நேக்குச் கசோல்லிக் கோட்டுவதோல் பிறருக்குப் புரிய

ளவப்பதற்கோக படிப்படியோகச் கசய்திகளைச் கசோல் ோம் என்ற படிப்பிளனளயயும் இதிலிருந்து கபற ோம்.
ேோர்க்கம் தளட கசய்துள்ை அம்சங்கள் ஏதும் இடம் கபறோேல் நோடகம் மபோன்ற வடிவில் நல்

அறிவுளரகளைக் கூற ோம் என்பதற்கும் இவ்வசனத்ளதச் சோன்றோகக் ககோள்ை ோம்.

இப்ரோஹீம் நபியின் இந்த வழிமுளறளய அல் ோஹ்வும் 6:83 வசனத்தில் அங்கீகரிக்கிறோன்.

ேக்களைத் திருத்துவதற்கோக இப்ரோஹீம் நபி அவர்கள் கபோய் கசோன்னது மபோல் நோமும் ேக்களை

நல்வழிப்படுத்த கபோய் கசோல் ோம் என்று சி ர் நிளனக்கின்றனர்.

குருடர் போர்க்கிறோர்; கசவிடர் மகட்கிறோர் என்று சி ேதத்தினர் பிரச்சோரம் கசய்வது மபோல் நோமும் பிரச்சோரம்

கசய்ய ோம் என்றும் கருதுகின்றனர். இப்ரோஹீம் நபியவர்களின் இந்த வழிமுளறளயத் தேக்குரிய சோன்றோக

இவர்கள் கோட்டுகின்றனர். இது முற்றிலும் தவறோகும்.

ஏகனனில் குருடர் போர்க்கிறோர் என்பது மபோன்ற பிரச்சோரம் கசய்பவர்கள், அந்தப் கபோய்ளய ேக்கள் நம்பி,

ஏற்றுக் ககோள்ை மவண்டும் என்பதற்கோகமவ கசோல்கின்றனர். அதற்குச் கசவி ககோடுக்கின்ற ேக்களும் அளத

கேய்யோகமவ கருதுகின்றனர்.

ஆனோல் இப்ரோஹீம் நபி, தோம் கசோன்னளத உண்ளே என்று நம்பிச் கசோல் வில்ள . ேக்கள் அளத உண்ளே

என்று நம்ப மவண்டும் என்பதற்கோகவும் கசோல் வில்ள . சூரியளனமயோ, சந்திரளனமயோ கடவுைோக ஏற்றுக்

ககோள்ை மவண்டும் என்பதற்கோகவும் இளதச் கசோல் வில்ள .

எந்தவிதேோன ஆற்றலும் இல் ோத சிள ளய விட நட்சத்திரம் பரவோயில்ள எனக் கூறி அம்ேக்களை ஒருபடி

மேம ககோண்டு வருகின்றனர்.

நட்சத்திரத்தில் அவ்வைவு கவளிச்சம் இல்ள ; அளத விட அதிக கவளிச்சம் தரும் சந்திரன் எவ்வைமவோ

பரவோயில்ள என்று கூறி இன்கனோரு படி அவர்களை மேம ஏற்றுகிறோர்கள்.

கடவுள் என்று நம்புவதற்கு இது மபோதோது; இளத விடவும் கபரிதோக உள்ை சூரியன் தோன் கடவுைோக இருக்க

மவண்டும் எனக் கூறுகிறோர்கள். இதன் மூ ம் இன்கனோரு படி அம்ேக்களின் சிந்தளனளயக்

கூர்ளேப்படுத்துகிறோர்கள்.

பின்னர் அகி உ ளகயும் பளடத்தவன் தோன் கடவுைோக இருக்க முடியும் எனக் கூறி அம்ேக்களைச் சரியோன

இடத்தில் ககோண்டு வந்து நிறுத்தி விடுகிறோர்கள்.


கீமழ இருப்பவளரப் படிப்படியோக மேம ககோண்டு வந்து நிறுத்துவதற்குத்தோன் இப்ரோஹீம் நபியின் வழியில்

முன்ேோதிரி உள்ைது.

ேதத்ளதப் பரப்ப கபோய் கசோல்மவோர் தப்போன ககோள்ளகளய ேக்கள் ஏற்று நம்ப மவண்டும் என்பதற்கோகமவ

கபோய் கசோல்கிறோர்கள். அந்தப் கபோய்யிம மய ேக்களை நிள த்திருக்கச் கசய்கிறோர்கள். ேக்கள் எந்த

நிள யில் இருக்கிறோர்கமைோ அந்த இடத்திம மய அவர்களை நிறுத்துவதற்கோகச் கசோல்லும் கபோய்க்கும்,

இப்ரோஹீம் நபியின் இந்த வழிமுளறக்கும் எந்தச் சம்ேந்தமும் இல்ள .

(மேலும் விபரத்திற்கு 236, 336, 432 ஆகிய குறிப்புகளையும் கோண்க!)

You might also like