You are on page 1of 8

PECUTAN AKHIR PPSR BAHASA TAMIL

PEMAHAMAN 2018
தமிழ்ம ாழிக் ேருத்துணர்தல் 2018

தமிழ்ம ாழிச் சிறப்பாசிரியர், எழுத்தாளர்


திரு.கே.பாலமுருேன்

GURU CEMERLANG K.BALAMURUGAN

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018
வருடம்/ கேள்வி 21(அ) கேள்வி 21(ஆ)
தலலப்பு
2018 (ஆருடம்) ஆத்திசூடி/புதிய ஆத்திசூடி இலக்கணப் பிழைகழை
அழையாைம் காணல்
இழணம ாழி வாக்கிய வழககழைக்
கண்ைறிதல்
பல்வழக மெய்யுள் தமிழ் மெடுங்கணக்கு
(உயிர்ம ய், வல்லின ம ய்...)

உயர்நிலல சிந்தலை கேள்விேள்


ஆண்டு/ 2016 2017
ேட்டுலை வலே
பைங்கள் காய்கறிகள் மதருவவாரக் கழைகளில்
உண்ணாழ ொப்பிடுவதால் உண்ைாகும்
சிக்கல்
கேள்வி 23 2018 (ஆருடம்)

அதிக வீட்டுப்பாைம்/ ன அழுத்தம்/ ழகப்வபசிக்கு


விழையாட்டில் ொட்ைமின்ழ அடிழ யாகுதல்

எ.ோ: கேள்வி 23 மன அழுத்தத்தத எப்படிக் குதைக்ேலாம்?

- ன அழுத்தத்ழதக் குழைக்க வயாகப்பயிற்சிக்குச் மெல்லலாம்.


- ன அழுத்தத்ழதக் குழைக்க குடும்பத்துைன் சுற்றுலா மெல்லலாம்.

எ.ோ: கேள்வி 21
கீழ்க்காண்பனவற்றுள் ெரியானவற்றுக்கு (/) என்று அழையாைமிடுக.
ம ய்மயழுத்துகள் ம ாத்தம் பதிமனட்டு /
ஒ,ஔ,ஐ ஆகியன உயிர் மெடில் ஆகும்.
ஞா,ண,ைா ஆகியன ம ல்லின உயிர்ம ய்
எழுத்துகள் ஆகும்.
க்,த்,ப் ஆகியன வல்லின ம ய்மயழுத்துகள் ஆகும். /
(2 புள்ளி)

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


வகள்வி 21
 மகாடுக்கப்பட்டிருக்கும் விழைகழைப் பார்த்து எழுதும்வபாது
எழுத்துப்பிழைகள் மெய்யக்கூைாது.
 இலக்கணப் பிழைகளுக்கு வட்ைமிடும்வபாது கவனத்தில் மகாள்ை
வவண்டியழவ:

எ.கா: ல,ள,ழ/ ர,ை / ண,ன வபான்ை பிழைகள் இருந்தால்


அக்குறிப்பிட்ை எழுத்திற்வக வட்ைமிை வவண்டும்.

1. அக்கால் வதாட்ைத்தில் பூக்கழைப் பறித்தாள்.


2. ா ா வீட்டிற்குத் திரு னத்திற்குச் மென்றிருந்வதாம்.
3. ஆசிரியர் வதர்வுக்கான பதிலழிக்கும் நுட்பங்கழைப் வபாதித்தார்.

எ.கா: குறில் நெடில் பிழைகளுக்கும் எழுத்திற்வக வட்ைமிை வவண்டும்.


1. அம் ா ஓர் அைகான மகாலத்ழத இடுகிைார்.
2. ெழ யல்காரர் சுழவயன ெழ யழலச் மெய்கிைார்.

எ.கா: இலக்ேண மரபு பிழைகளுக்கு மொல்லுக்வக வட்ைமிை வவண்டும்.


1. அம் ா ஓர் கூழையில் பைங்கழை அடுக்கினார்.
2. அஃது திரு.வரதன் எழுதிய ொவல் ஆகும்.

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


எ.கா: வாக்கிய அடிப்பழையிலான (ஒருதம, பன்தம, பால், திதண)
இலக்கணப் பிழைகளுக்குச் மொல்லுக்வக வட்ைமிை வவண்டும்.

1. அமுதா ஓர் அைகான மிதிவண்டிழய வாங்கினான்

2. ாணவர்கள் திைலில் ஆர்வத்துைன் விழையாடினார்.

கேள்வி 21(அ)

கீழ்க்ோணும் வாக்கியங்ேளில் உள்ள இலக்ேணப் பிலைேலள அலடயாளங்ேண்டு


வட்டமிடுே.

1. திரு தி க லா பூக்கூழைழய வ ழெயில் ழவத்துவிட்டுக் கதழவச்


ொத்தினான்.

2. குதிழரகள் வவக ாக ஓடியது.

3. சிறுமி ஆற்றில் மிதழவழய மகாண்டு குளித்தாள்.

4. சிறுவன் திைலில் கற்பந்து விழையாடினான்.

5. தழலழ யாசிரியர் வ ழையில் உற்ொகத்துைன் வபசினர்.

6. அக்கிரா த்தில் உள்ை வீடுகள் தீபற்றி எரிந்தன.

7. ெண்பர்கள் இருவரும் வபரங்காடிக்கு மென்ைனர்.

8. விைா ல் மபய்த ழையால் மகைாவிள் மவள்ைம் ஏற்பட்ைது.

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


அேவயக் கேள்விேள்: (கேள்வி 22-25)
தமிழ்ம ாழிக் கருத்துணர்தல் அகவயக் வகள்விகள் பிரிவில் எழுதும் எல்லா
விழைகளும் ‘முழுதமயான வாக்கியத்தில், ேருத்துத் நதளிவுடன்’
இருத்தல் வவண்டும்

ாதிரி விலடேள்:

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


கேள்வி: தமிழ்நமாழியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்ோற்ைலாம்?

விதட மதிப்பீடு
விதட 1: தமிழ்நமாழியின் வளர்ச்சிக்குத் தமிழில் Jawapan Cemerlang mengikut
உழரயாடுவதன் மூலம் பங்ோற்ைலாம். KMJ 2017
விதட 2: தமிழில் உழரயாடுவதன் மூலம் Jawapan Cemerlang mengikut
தமிழ்நமாழியின் வளர்ச்சிக்குப் பங்ோற்ைலாம். KMJ 2017
விதட 3: தமிழ்ம ாழிச் ொர்ந்த வபாட்டிகளில் Jawapan Cemerlang mengikut
அதிகம் ஈடுபைலாம். KMJ 2017
விதட 4: தமிழ்ம ாழிப் வபாட்டிகளில் கலந்து Jawapan Kurang Tepat
மகாள்ளுதல்

கேள்வி: பள்ளிேளில் நிலவும் மட்டம் கபாடும் பிரச்சதனதய எவ்வாறு


ேதளயலாம்?

விதட மதிப்பீடு
விதட 1: பள்ளிேளில் நிலவும் மட்டம் கபாடும் Jawapan Cemerlang mengikut
பிரச்சதனதய இலவெப் வபாக்குவரத்து வெழவழய KMJ 2017
வைங்குவதன் மூலம் ேதளயலாம்.
விதட 2: கற்ைல் கற்பித்தலில் விழையாட்டு Jawapan Cemerlang mengikut
உத்திகழைச் வெர்ப்பதன் மூலம் மட்டம் கபாடும் KMJ 2017
பிரச்சதனதயக் ேதளயலாம்.
விதட 3: பள்ளிக்கு ட்ைம் வபாைா ல் வரும் Jawapan Cemerlang mengikut
ாணவர்களுக்கு ‘வாரப் பரிசுத் திட்ைத்ழத’ KMJ 2017
அறிமுகப்படுத்தலாம்.
விதட 4: இலவெப் வபாக்குவரத்துச் வெழவ Jawapan Kurang Tepat

ாணவர்கள் பதில் எழுதும்வபாது ஒவர விழை மீண்டும் எழுதப்பைா ல்


பார்த்துக் மகாள்ை வவண்டும். இதனால் புள்ளிகள் பாதிக்கப்படும் என
அதிகாரப்பூர்வ ஆய்வுழரயில் குறிப்பிைப்பட்டுள்ைது.

எடுத்துக்காட்ைாக:
கேள்வி: பள்ளிேளில் நிலவும் மட்டம் கபாடும் பிரச்சதனதய எவ்வாறு
ேதளயலாம்?
விதட மதிப்பீடு
விதட 1: ட்ைம் வபாடும் ாணவர்கழைப் பற்றி Jawapan SAMA diulang dua
அவர்களின் மபற்வைாரிைம் மதரியப்படுத்தலாம். kali.
விதட 2: ட்ைம் வபாடும் ாணவர்களின் வீட்டிற்குப்
புகார் கடிதம் அனுப்பலாம்.

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


கேள்வி 24

கீழ்க்காணும் உதரயாடதல வாசித்து, பின்வரும் வினாக்களுக்கு விழை


எழுதுக.
(யூ.பி.எஸ்.ஆர் கதர்வுக்கு முன்பு)
முரளி: வணக்கம் வாசு. கைந்த சில ாதங்கைாக உன்ழனச் ெந்திக்க
முடியவில்ழலவய. ெல ாக உள்ைாயா?

வாசு : வணக்கம் முரளி. ொன் ெல ாக உள்வைன். நீ எப்படி இருக்கிைாய்?


ஆ ாம் வாசு, கைந்த சில ாதங்கைாக இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர்
வொதழனக்கு என்ழனத் தயார்ப்படுத்திக் மகாண்டிருந்வதன்.

முரளி: ொன் மிக்க ெலம் வாசு. ஓ அப்படியா? அருழ ெண்பா. ொனும் சில
வாரங்கைாகத் வதர்வுக்கு என்ழனத் தயார்ப்படுத்திக்
மகாண்டிருக்கிவைன்.

வாசு: ெல்லது முரளி. ொன் ெமீபத்தில் ெைந்த தமிழ்ம ாழி, கணிதம்,


லாய்ம ாழி ஆகிய பயிற்சிப் பட்ைழைக்குச் மென்றிருந்வதன்.
பலவித ான பதிலளிக்கும் நுணுக்கங்கள் கற்றுத் தரப்பட்ைன.

முரளி: ஆ ாவா வாசு? ெல்ல முயற்சித்தான். ொன் தனியாக பிரத்திவயக


வகுப்புகளுக்குச் மெல்வதால் அங்வகவய முழுழ யான வழிகாட்ைல்கள்
எனக்கு வைங்கப்படுகின்ைன.

வாசு: நீ என்ன ாதிரியான நூல்கழைப் பயன்படுத்துகிைாய்?

முரளி: ொன் அதிக ாக பயிற்சிப் புத்தகங்கழைப் பயன்படுத்திவிட்வைன்.


இப்மபாழுது ாதிரிக் கட்டுழர மதாகுப்புகழை வாசித்துக் ‘
மகாண்டிருக்கிவைன்.

வாசு: ொனும் கற்பழனக் கட்டுழர, அறிக்ழக, உைவுக் கடிதம்


வபான்ைவற்ழை கவனம் மெலுத்தி வாசித்துவிட்வைன், முரளி. அது
வபாதும்தாவன?

முரளி: அது ட்டும் வபாதாது வாசு. ெம் பாைத்திட்ைத்தில் உள்ை


அழனத்துக் கட்டுழர வழககழையும் படித்துக் மகாள். உழரயாைல்,
கருத்துவிைக்கக் கட்டுழரகள் கூை முக்கியம்தான்.

வாசு: ெரி வாசு. அப்படிவய மெய்கிவைன். மீண்டும் ெந்திப்வபாம்.

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


1. வ ற்கண்ை உழரயாைல் எழதப் பற்றியது?

________________________________________________________(1 புள்ளி)

விழை: வ ற்கண்ை உழரயாைல் யூ.பி.எஸ்.ஆர் கசாததனக்ோன


தயார்நிதலதயப் பற்றியது ஆகும்.

2. இரண்டு ாணவர்களும் வ ற்மகாண்டிருக்கும் தயார்நிழலழய எழுதுக.

அ. _____________________________________________________

ஆ. ____________________________________________________(2 புள்ளி)

விழை: அ. வ ற்கண்ை ாணவர்கள் தமிழ்நமாழி, ேணிதம், மலாய்


நமாழி ஆகிய பட்டதைேளுக்குச் மென்றுள்ைனர்.
ஆ. வ ற்கண்ை ாணவர்கள் பயிற்சிப் புத்தேங்ேளில்
பயிற்சிேதள வ ற்மகாண்டுள்ைனர்.

3. இதுவபான்று வதர்வுத் தயார்நிழலகழை வ ற்மகாள்வதால் ஏற்படும்


ென்ழ கழை எழுதுக.

அ. _____________________________________________________
ஆ.______________________________________________________
இ.______________________________________________________(3 புள்ளி)

விழை: அ. ாணவர்கள் வதர்வில் சிைந்த வதர்ச்சிப் மபை முடியும்.


ஆ. ாணவர்கள் ன அழுத்தம் குழைந்து வதர்வு எழுத முடியும்.
இ. ாணவர்கள் தன்ழன சுய ாக நிர்வகித்துக் மகாள்ளும்
திைழனப் மபை முடியும்.
(ஏற்புழைய பதில்கள்)

சுடர் விடுகவாம்; மவற்றி நிச்சயம்

ஆக்ேம்: திரு.கே.பாலமுருேன், திறன்மிகு ஆசிரியர்; எழுத்தாளர்

0164806241 - http://btupsr.blogspot.com/

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018

You might also like