You are on page 1of 3

கேள் வி 1 :

நீ ங் ேள் ஒரு கேருந்தில் நடத்துனராே ேணிபுரிகிறீேள் . முதல்


நிறுத்தத்தில் நான்கு கேர் இறங் கி விட்டனர். இரண்டாம்
நிறுத்தத்தில் மூன்று கேர். மூன்றாம் நிறுத்தத்தில இரண்டு கேர்.
இே்கோது கேள் வி என்னவென்றால் அந்த கேருந்தின் நடத்துனர்
ேண் எந்த நிறமாே இருே்கும் .
விடட:
யாகரா ஒருெரது ேண்டண ேெணிே்ோதது கோல் தினறிவிடாமல்
கேள் விடய ஆராய் ந்தால் வதரியும் . அந்த கேருந்து நடத்துனகர
நீ ங் ேள் தாகன. அே்ேடியானால் உங் ேளது ேண் நிறத்திகலகய அந்த
நடத்துனரின் ேண் நிறமும் இருே்கும்

கேள் வி 2 :
ஒருெர் நான்கு எஞ் சிய சிேவரட்டடே் வோண்டு ஒரு சிேவரட்டட
உருொே்கும் வித்டதடய அறிந்திருந்தார். அெரிடம் 16 எஞ் சிய
சிேவரட்டுேள் இருந்தால் அதடனே் வோண்டு எத்தடன
சிேவரட்டட உருொே்ே முடியும் ?
விடட:

உடகன 4 சிேவரட் என ேதில் அளித்து விடாதீர்ேள் . அந்த 4


சிேவரட்டடயும் வோண்டு அெற் றின் மூலம் மீண்டும் ஒரு
சிேவரட்டட உருொே்ே முடியும் அல் லொ. அே்ேடியானால்
வமாத்தம் 5 சிேவரட்டுே்ேடள அெரால் உருொே்ே முடியும்

கேள் வி 3 :

உங் ேளிடம் இரண்டு மணற் ேடிோரங் ேள் உள் ளன. அெற் றில் ஒன்று
11 நிமிடங் ேடளே் ேணே்கிடே் கூடியது. மற் வறான்று 13
நிமிடங் ேடளே் ேணே்கிடும் . இடெ இரண்டடயும் வோண்டு
எெ் ொறு 15 நிமிடங் ேடள சரியாேே் ேணிே்ே முடியும் ?

விடட:

என்னங் ே, தடலயில் கெர்த்து ஊத்துதா... ேெடலய விடுங் ே.


அதற் ோன விடட இகதா. "இரண்டு மணற் ேடிோரங் ேடளயும் ஒகர
கநரத்தில் ஆரம் பிே்ே கெண்டும் . 11 நிமிடங் ேளில் முடியும்
ேடிோரத்டத உடகன மறு ேே்ேம் திருே்ே கெண்டும் . 13
நிமிடங் ேளில் முடியும் மணற் ேடிோரம் முடியும் கோது 11 நிமிட
மணற் ேடிோரம் 2 நிமிடங் ேடளே் ேடந்திருே்கும் . எனகெ 13
நிமிடங் ேளில் முடியும் மணற் ேடிோரம் முடியும் கோது 11 நிமிட
மணற் ேடிோரத்டத முண்டும் மறு ேே்ேம் திருே்ே 13+2+ = 15
நிமிடங் ேடள சரியாே ேணிே்ே முடியும்

கேள் வி 4 :
சில மாதங் ேள் 31 நாட்ேடளே் வோண்டுள் ளன. சில மாதங் ேள் 30
நாட்ேடளே் வோண்டுள் ளது. ஒரு ெருடத்தில் எத்தடன 28
நாட்ேடளே் வோண்ட மாதங் ேள் உள் ளன ?

விடட:
வேரும் ோலும் இந்த கேள் விே்கு சட்வடன நீ ங் ேள் அளிே் கும் ேதில்
ஒன்றாேத்தான் இருே்கும் . அதுவும் பிே்ரெரி மாதம் மட்டுகம என
அடுத்த ேதிடலயும் கசர்த்துே் கூறுவீர்ேள் . ஆனால் அது தெறு.
அடனத்து மாதங் ேளிலுகம 28 நாட்ேள் உள் ளது

கேள் வி 5 :
முே்ேடத அடரொசியால் பிரித்து ேத்டதே் கூட்டினால் ெரும்
வதாடே எெ் ெளவு ?
விடட:
சற் று குழே்ேமான கேள் வி தான். ஆனால் , மீண்டும் , மீண்டும்
கேள் விடய ேடிே்ேதன் மூலம் ஓர் வதளிவு ஏற் ேடும் . இங் குதான்
உங் ேளுடடய அறிடெயும் , ேற் றுத் கதர்ந்த ேணிதத்டதயும்
ஒருகசர ேயண்ேடுத்த கெண்டும் . இதற் ோன விடட 70 ஆகும் .
எெ் ொவறனில் , கேள் வியில் உள் ள அடரொசியால் என்ேது 1/2
அல் லது 0.5 என்ேடதே் குறிே்கிறது. எனகெ (30/0.5) + 10 = 70.

கேள் வி 6 :
சிெே்பு மாளிடே ெலது ேே்ேத்தில் உள் ளது. ேச்டச மாளிடே இடது
ேே்ேத்தில் உள் ளது. ேருே்பு மாளிடே உங் ேள் முன்னால் உள் ளது.
அே்ேடியானால் வெள் டள மாளிடே எங் குள் ளது ?
விடட:
கிழே்கு, கமற் கு, ெடே்கு என குழே்ேமடடயாமல் ேதில் கூறுங் ேள் .
வெள் டள மாளிடே அவமரிே்ோவில் உள் ளது என்று

கேள் வி 7 :
குளிரான கநரத்தில் வீட்டிற் குள் நுடழகிறீர்ேள் . உங் ேளிடம் ஒகர
ஒரு தீே்குச்சி மட்டுகம உள் ளது. வீட்டினுள் ஒரு வமழுகுெர்த்தி, ஒரு
விளே்கு உள் ளது. இதில் முதலில் எதடன ேற் றடெே்பீர்ேள் ?
விடட:
வேரும் ோலாகளார் சிறுெயதிகலகய இதற் ோன விடடடய
அறிந்திருே் பீர்ேள் . இதற் ோன விடட முதலில் தீே்குச்சிடயத் தான்
ேற் ற டெே்கேன் ஆகும் .

கேள் வி 8 :
ஒரு தாய் ே்கு ஐந்து குழந்டதேள் உள் ளனர். அெற் றில் அடரொசி
ஆண்ேள் . இது எெ் ொறு சாத்தியமாகும் ?
விடட:
சாத்தியமாகும் ங்ே... அத்தாயின் உடடய குழந்டதேள்
அடனெருகம ஆண் குழந்டதேள் தான். இதில் அடரொசி என
பிரித்தாலும் ஆண் குழந்டதேள் தாகன

கேள் வி 9 :

ஒருெர் தன் மேடன ோரில் அடழத்துச் வசன்றுவோண்டிருந்தார்.


அே்கோது ஏற் ேட்ட சாடல விேத்தில் தந்டத உயிரிழந்தார். மேன்
ோயங் ேளுடன் மருத்துெமடனயில் அனுமதிே்ேே்ேட்டார். அங் கே
அச்சிறுெடனே் ேண்ட மருத்துெர் இது என் மேன் எனே் கூறினார்.
யார் இந்த மருத்துெர் ?

விடட:

ஒரு சிறுெனுே்கு இரு தந்டத என சில் லியான ேதில் அளிே்ோமல்


புத்திசாலித் தனமாே வசயல் ேட கெண்டிய கநரம் இது. அந்த
மருத்துெர் ோயமடடந்த சிறுெனின் தாய் . அெருே்கும் அது மேன்
தாகன

கேள் வி 10 :
கேள் வி : ஒரு அடறயில் ஆடடயில் லாத வேண்டண ோர்த்தால்
என்ன வசய் வீர்ேள் ?
ேதில் :
நான் அந்த வேண்டண எடுத்து மடியில் டெத்து விடளயாட
ஆரம் பித்துவிடுகென்
கேள் வியாளர் :
என்ன? ஏன் அே்ேடி?
ேதிலாளர் :
நீ ங் ேள் வேண் என்று வசால் ேெருே்கு ெயது குறிே்பிடவில் டல.
அதனால் அெடர நான் வேண் குழந்டத என நிடனத்கதன். வேண்
குழந்டதடய மடியில் டெத்து வோஞ் சுெதில் என்ன தெறு?

You might also like