You are on page 1of 6

K.BALAMURUGAN LATIHAN UPSR B.

TAMIL

தமிழ்மநொழிக் கட்டுரப ( 037)

கற்஧ர஦க் கட்டுரப எழுதும் முர஫களும் ஧யிற்சிகளும்:
HIGH ORDER THINKING SKILL
உனர்நிர஬ சிந்தர஦ என்஫ொல் என்஦?
அடுத்த தல஬முல஫ நாணயர்கள் தான் எதிர்க்ககாள்ளும் பிபச்சல஦கல஭ப் ஧ற்றி
஥ன்குணர்ந்து அயற்றிற்கா஦ காபணங்கல஭ச் சீர்தூக்கிப் ஧ார்த்து, பிபச்சல஦லனக்
கல஭ன புதின அணுகுமுல஫கல஭க் கண்டறினவும், சி஫ந்த முடிவுகல஭ எடுக்கவும்,
புதின கருத்துகல஭ உற்஧த்தி கசய்னவும் உனர்நில஬ சிந்தல஦ துலணப்புரியும். –
ஆசிரினர் கக.஧ா஬முருகன்
‘ஒரு விசனத்லத/பிபச்சல஦லனப் ஧஬ ககாணங்களிலிருந்து ஧ார்த்து, அதல஦க்
கல஭ன உதவுயகத உனர்நில஬ சிந்தல஦’ – Edward De Bono (1976)
‘உனர்நில஬ சிந்தல஦யின் யழி, ஒரு சிக்கல஬க் கல஭யதற்கு நாணயர்கள்
சுனநாககய தன் அறிவு, அனு஧யம், தி஫ன்கல஭க் ககாண்டு முடிவு எடுக்கவும்,
சீபா஦ ஏற்஫ ஥டயடிக்லககல஭ கநற்ககாள்஭வும் முடியும்’ – க஥ார்டின் தஹிப் –
PIPP

கற்஧ல஦க் கட்டுலப என்஫ால் என்஦?

 எதிர்கா஬த்தில் எழுத கயண்டும்.

 ஥டந்து முடிந்தலதப் க஧ா஬ எழுதுயது தயறு.
 கற்஧ல஦லனத் தூண்டும் கட்டுலப என்஧தால் கருத்துகள் உனர்நில஬னாக
இருத்தல் கயண்டும்.
 ஧த்தி அலநப்பு முல஫: முன்னுலப – கருத்துகள் – முடிவுலப எ஦
அலநந்திருக்க கயண்டும்.
 கற்஧ல஦க் கட்டுலபயில் நீங்கள் எழுதும் ஒவ்கயாரு கருத்தும் கற்஧ல஦
ய஭ம் மிகுந்த்தாகவும் ஥லடமுல஫யில் ஏற்க஦கய இருப்஧லத ஒரு
கருத்தாகக் ககாள்஭ முடினாது.

எடுத்துக்காட்டு:
தல஬ப்பு 1: எ஦க்கு நந்திபக்ககால் கிலடத்தால்…
கநற்கண்ட தல஬ப்ல஧க் கயனித்தால் நாணயர்கள் ஒன்ல஫த் கதளியாகப் புரிந்து
ககாள்஭஬ாம். தல஬ப்பு எதிர்கா஬த்தில் உள்஭து. ஆககய, நாணயர்களின்
கட்டுலபயும் நந்திபக்ககால் கிலடத்தால் என்஦ கசய்யாய் என்஧லதப் க஧ா஬
எதிர்கா஬த்தில் அலநந்திருக்க கயண்டும்.
K.BALAMURUGAN LATIHAN UPSR B.TAMIL

கருத்து 1: எ஦க்கு நந்திபக்ககால் கிலடத்தால் ஥ான் அதல஦க் ககாண்டு யானில்

஧஫ப்க஧ன். (இக்கற்஧ல஦ கதளியாக இல்ல஬)

 எ஦க்கு நந்திபக்ககால் கிலடத்தால் ஥ான் ஧஫க்கும் ஧ாலன உருயாக்குகயன்.

அதில் ஏறி உ஬கம் முழுயதும் ஧஫ந்து உ஬ா யருகயன்.
கருத்து 2: எ஦க்கு நந்திபக்ககால் கிலடத்தால் ஥ான் எ஦க்குப்
பிடிக்காதயர்கல஭த் தண்டிப்க஧ன். (இக்கற்஧ல஦ தீலந ஧னக்கும் யலகயில்
இருப்஧தால் இதல஦ ஆதரிக்கக்கூடாது)

 எ஦க்கு நந்திபக்ககால் கிலடத்தால் ஥ான் க஥ானால் அயதி஧டு஧யர்கல஭க்

காப்஧ாற்றுகயன்.

தல஬ப்பு 2: எ஦க்குப் க஧சும் க஧஦ா கிலடத்தால்…

கருத்து 1: எ஦க்குப் க஧சும் க஧஦ா கிலடத்தால் அது யானில் ஧஫க்கும். (இக்கருத்து
தல஬ப்புடன் க஧ாருந்தி யபவில்ல஬)

 எ஦க்குப் க஧சும் க஧஦ா கிலடத்தால் அது அல஦த்து நாணயர்களுக்கும்

விடாநல் ஧஬ கலதகள் கசால்஬ லயப்க஧ன்.

கருத்து 2: எ஦க்குப் க஧சும் க஧஦ா கிலடத்தால் எ஦க்குக் கட்டுலபகள் எழுத

உதவும். (இக்கருத்தில் குமப்஧ம் நி஬வுகி஫து; க஧சுயதற்கும் எழுதுயதற்குநா஦
கதாடர்பு க஧ாருந்தி யபவில்ல஬)

 எ஦க்குப் க஧சும் க஧஦ா கிலடத்தால் ஥ான் எழுதும் கட்டுலபயில்

எழுத்துப்பிலமகள் இருந்தால் உடக஦ கசால்லும்.
K.BALAMURUGAN LATIHAN UPSR B.TAMIL

நாதிரிக் கட்டுலப:

஥ொன் கட்ட விரும்பும் அதிசன வீடு

முன்னுரப

ஒவ்மயொரு நனிதனுக்கும் வீடு அடிப்஧ரட ததரயனொகும். ஧பண் வீடு கட்டி யொழ்ந்த

கொ஬த்திருந்தத நனிதனுக்கு யசிக்க ஒரு வீடு ததரயப்஧ட்டுள்஭து. ஆ஦ொல்,
இக்கொ஬க்கட்டத்தில் எ஦க்கு ஓர் அதிசன வீட்ரடக் கட்ட தயண்டும் எ஦ ஆரச இருக்கி஫து.

கருத்து 1

஥ொன் கட்ட விரும்பும் அதிசன வீட்ரட மிதக்கும் சக்தியுரடனதொக அரநப்த஧ன்.

வீட்டின் அடித்த஭த்தில் சக்கபங்கள் ம஧ொருத்தப்஧டுயதொல் அதர஦க் கடல்யரபயிலும்
இழுத்துச் மசல்஬முடியும். கடலுக்குச் மசன்஫தும் என் வீடு கப்஧லின் இனந்திபத்ரதக்
மகொண்டு நீரில் மிதக்கும். இதன் மூ஬ம் வீட்டில் இருந்து மகொண்தட அன்஫ொட
கடரநகர஭ச் மசய்தயொறு உ஬கம் முழுக்கப் ஧னணிக்க஬ொம்.

கருத்து 2
஥ொன் கட்ட விரும்பும் அதிசன வீட்டின் கூரபயில் இபொட்சத மதொர஬த஥ொக்குக்
கருவிரனப் ம஧ொருத்துதயன். வீட்டிலிருந்து மகொண்தட யொனில் உள்஭ ஥ட்சத்திபங்கள்,
யொனிர஬ நொற்஫ங்கள் த஧ொன்஫யற்ர஫ அருகொரநயில் ஧ொர்க்க஬ொம். இதன் மூ஬ம் வீட்டில்
இருப்஧யர்கள் யொனிர஬ரன உடனுக்குடன் மதரிந்து மகொள்஭஬ொம்.

கருத்து 3
஥ொன் கட்ட விரும்பும் அதிசன வீட்டின் அடித்த஭த்தில் ‘புவி ஈர்ப்பு சக்திரனக்
கட்டுப்஧டுத்தும் இனந்திபத்ரதப்’ ம஧ொருத்துதயன். இதன் யழி அவ்யப்த஧ொது வீட்டிற்குள்
புவி ஈர்ப்பு சக்திரனக் குர஫க்க முடியும். வீட்டிலுள்஭யர்கள் மிதந்து மகொண்தட
இருக்க஬ொம். வீட்டிலுள்஭ ம஧ொருள்கள் மிதக்கொநல் இருக்க கொந்த சக்திரனப்
஧னன்஧டுத்துதயன். புவி ஈர்ப்பு சக்திரனக் குர஫ப்஧தன் மூ஬ம் உடல் அதிகநொ஦
தயர஬கர஭ச் மசய்னொநல் மிதந்து மகொண்தட ஓர் இடத்திலிருந்து இன்ம஦ொரு இடத்திற்கு
஥கப முடியும். தயர஬ முடிந்து தசொர்யொக யரு஧யர்கள் சிபநம் இல்஬ொநல் வீட்டிற்குள் ஥கப
முடியும்.
K.BALAMURUGAN LATIHAN UPSR B.TAMIL

கருத்து 4

஥ொன் கட்ட விரும்பும் அதிசன வீட்டில் அர஦த்து ம஧ொருள்களும் தூப இனக்கியின்

மூ஬ம் மசனல்஧டக்கூடினதொக இருக்கும். வீட்டிலுள்஭ அர஦த்துப் ம஧ொருள்கர஭யும் தூப
இனக்கியின் மூ஬ம் இனக்க முடியும். தட்டு, கபண்டி, ஧ல் தூரிரக, ஥ொற்கொலி, தநரச எ஦
அர஦த்துதந தூப இனக்கியின் யழி இனங்கக்கூடினதொக இருக்கும். இதன் மூ஬ம் ஥ம்
த஥பத்ரத சிக்க஦ப்஧டுத்த஬ொம்.

கருத்து 5

஥ொன் கட்ட விரும்பும் அதிசன வீட்ரடச் சுற்றி வி஭க்குச் சுயரப எழுப்புதயன்.

இபவில் என் அதிசன வீடு ஧஬ யர்ணங்களில் பிபகொசிக்கும். வீட்டிற்குத் மதொடர்பில்஬ொத
அந்நினர்கள் யந்தொல் வீதட சியப்பு நி஫த்தில் நொறும். வீட்டிலுள்஭யர்கள் அர஦யரும்
சிரித்து நகிழ்ச்சினொக இருந்தொல் வீடு நீ஬ நி஫த்தில் நொறும். வீட்டில் னொருக்கொயது உடல்
஥஬ம் சரியில்ர஬ என்஫ொல் நஞ்சள் நி஫த்திற்கு நொறிவிடும். இதன் மூ஬ம்
மயளினொட்களுக்கும் நக்களுக்கும் என் வீட்டின் நிர஬ரன யர்ணத்தொல் உணர்த்த முடியும்.

முடிவு
வீடு என்஧து ஒவ்மயொரு நனிதனின் க஦வு தகொட்ரடனொகும். என் அதிசன வீட்ரட
என் ந஦த்தில் அழினொத தகொட்ரடனொகக் கட்டி ஒவ்மயொரு ஥ொளும் அமகு ஧ொர்க்கித஫ன். ஒரு
஥ொள் இப்஧டிப்஧ட்ட ஓர் அதிசன வீட்ரடக் கட்டுதயன் எ஦ ஥ம்பிக்ரகயுடன்
இருக்கின்த஫ன்.

 நொணயர்கத஭, நீங்கள் ஏதும் அதிசன வீடு கட்ட எண்ணம் மகொண்டுள்ளீர்க஭ொ?

யொருங்கள் எழுத஬ொம்.

கருத்து 6:
_____________________________________________________________________________________________________

கருத்து 7:

கருத்து 8:

கற்஧ர஦க் கட்டுரபக்கு முடிரய எழுதும் முர஫

 நொணயர்கள் கற்஧ர஦க் கட்டுரபயின் முடிவில் எந்தக் கருத்ரதயும் எழுதக்கூடொது.

 முடிவு என்஧து எதிர்ப்஧ொர்ப்புகளும் ஥ன்றியுணர்ச்சியும் நிபம்பினதொக இருக்க
தயண்டும்.

எடுத்துக்கொட்டு: ஥ொன் இப்ம஧ொழுதத ஒரு விநொனினொ஦ொல்...

முடிவு 1: ஒருதயர஭ ஥ொன் இப்ம஧ொழுதத விநொனினொ஦ொல் தநத஬

குறிப்பிட்டிருக்கும் எ஦து அர஦த்து ஆரசகர஭யும் நிர஫தயற்றிக்மகொள்தயன்.
ஆகதய, ஒரு ஥ொள் நிச்சனம் விநொனி ஆதயன் எ஦ப் ம஧ரிதும் எதிர்ப்஧ொர்க்கின்த஫ன்.

முடிவு 2: யொனில் விநொ஦த்ரதப் ஧஫க்க ரயப்஧து என்஧து அவ்ய஭வு எளிதல்஬.

விநொனினொக தயண்டுமநன்஫ொல் நிர஫ன சொதிக்க தயண்டும். ஥ொன் சொதித்துக் கொட்டி
ஒரு஥ொள் விநொனினொதயன் எ஦க் கங்கணம் கட்டுகித஫ன்.

கீதம மகொடுக்கப்஧ட்டிருக்கும் தர஬ப்புகளுக்கு முடிரய நட்டும் எழுதவும்

அ. ஥ொன் மசல்஬ விரும்பும் வித஥ொதநொ஦ ஧னணம்

முடிவு:
__________________________________________________________________________________________________

ஆ. எ஦க்கு அதிசனநொ஦ யொக஦ம் கிரடத்தொல்…

முடிவு:
______________________________________________________________________________________

You might also like