You are on page 1of 1

ஆண்டாளாகிய நான் !

அவர் ஒருமுறைதான் ச ான்னார்

ஒரர ஒருமுறை அதுவும்

யாரரா ச ான்னதாக ச ான்னார்

நீ ங் கள் ஒவ் சவாருவரும்

ஆயிரம் முறை அலசி விட்டீர்கள்

இரதா நிை் கிரைன்

குை் ைவாளிக்கூண்டில் நிை் கும்

ஒரு குழந்றதறயப் ரபால

ரகள் விகள் , விமர் னங் கள் , விவாதங் கள்

என் தூய் றமறய நிறலநாட்ட அல் ல

சதாறலந்துரபான ஒரு ச ால் லுக்கு

சபாருள் ரதடும் உங் கள் புலறமறய சவளிக்காட்ட

உங் கள் இருப் றபக்காட்ட

ரதறவதானா

இத்தறன சவளி ் ம் என்ரமல்

கூசுகிைது

சகாண்றட சுமந்த என் தறல

குனிந்து நிை் கிைது கூனிக்குறுகி

கறடசியாய் ஒருவர் ச ான்னார் - நான்

கை் பறனப் பாத்திரமாய் இருக்கலாம் என்று

சபால் லாதவர்கள் எனக்குப் புகழ் ர ர்க்க ரவண்டாம்

இருந்துவிட்டுப்ரபாகிரைன் இல் லாதவளாய் !

You might also like