You are on page 1of 18

உ. ேவ. சா.

வும் ஓைலச் சுவடிகளும்

உ. ேவ. சா. வும் ஓைலச் சுவடிகளும்

~ முைனவ. வ. ேரணுகா ேதவி ~

முன்னுைர:

வறுைட
 ெசம்ெமாழி தமிழ்ெமாழி உலகம்

ேவரூன்றிய நாள் முதல் உயிெமாழி

வாழிய பல்லாண்ேட.

- ெபருஞ்சித்திரனா

கி.பி. 17ம் நூற்றாண்டு முதல் இன்றுவைர தமிழ் வளத்த

சான்ேறா பலராவ. அவகளுள் அளப்பrயத் ெதாண்டிைனப்

புrந்தவ உ.ேவ. சாமிநாத அய்யேரயாவா. ஆழிப்ேபரைலகள்

அடுக்கடுக்காய் குவிந்து கடல் ேகாளால் சமுத்திரம் விசுவரூபமாய்

எழுந்து, பரந்து விrந்து கிடந்த இெலமூrயா கண்டம் எனும் தமிழ

தாயகத்திைன ஒருமுைறயல்ல இருமுைற விழுங்கியது. இந்தப்

ேபரழிவால் எண்ணில் அடங்காத தமிழ்ப் பனுவல்கைள உலகின்


Page 1 of 18
எந்த ெமாழியும் ஈன்றிடாத ஈடற்ற இலக்கியங்கைள தமிழ்க்குலம்

இழந்தது. மீ ந்திருந்த பழந்தமிழ் இலக்கியங்கள் ஓைலச்சுவடிகளாக,

ஏடுகளாக இருந்தன அவற்ைற எல்லாம் ேதடி அைலந்து ஆய்ந்து

நூல்களாகப் பதித்து தமிழ் ெமாழியின் விழுமியத்ைதத் தரணியில்

நிைலநாட்டியவ உ.ேவ.சாமிநாத அய்யேர. அவருைடய தமிழ்த்

ெதாண்டிைன இக்கட்டுைரயில் காண்ேபாம்.

உ.ேவ.சா பதிப்பித்த நூல்கள்:

நூலின் ெபய எண்ணிக்ைக

எட்டுத்ெதாைக 8

பத்துப்பாட்டு 10

சீவகசிந்தாமணி 1

சிலப்பதிகாரம் 1

மணிேமகைல 1

புராணங்கள் 12

உலா 9

ேகாைவ 6

தூது 6

Page 2 of 18
ெவண்பாநூல்கள் 13

அந்தாதி 3

பரணி 2

மும்மணிக்ேகாைவ 2

இரட்ைடமணிமாைல 2

இதர பிரபந்தங்கள் 4

80 நூல்கள்

இதைனத்தவிர ெதால்காப்பியம் ‘இளம்பூரண உைர”,

சிறுபிரபந்தங்கள்(42), உைரநைட (19) நூல்கள் ேபான்றவற்ைறப்

புத்தக வடிவில் பதிப்பித்துள்ளா.

உ.ேவ.சாவின் தமிழ்ப் பற்றும் பணியும்:

உ.ேவ.சாவின் திருமணம் ஒரு விழாவிைனப் ேபான்று நான்கு

நாட்கள் நைடெபற்றது. அதைனப்பற்றி அவ கூறும் ேபாது இதில்

எல்லாம் எனக்கு நாட்டம் இல்ைல எனக்கு ஒன்ேற ஒன்றில் தான்

நாட்டம் உண்டு அதுதான் தமிழ். அதுேவ எனக்குச் ெசல்வம் அதுேவ

என் அறிவு பசிக்கு உணவு என்றா.

Page 3 of 18
1880 பிப்ரவr 12 -1903 வைர கும்பேகாணம் அரசு கல்லூrயில்

தமிழாசிrயராகவும் 1903-1919 வைர ெசன்ைன மாநிலக் கல்லூrயில்

தமிழாசிrயராகவும் பணியாற்றி ஓய்வு ெபற்றா. பின் 1924-1932

வைர அண்ணாமைல அரச நிறுவிய மீ னாட்சி தமிழ் கல்லூrயில்

தைலவராகச் ேசைவ ெசய்தா.

உ.ேவ.சா இயற்றிய நூல்கள்:

உ.ேவ.சா அவகள் ஓைலச் சுவடிகள் ஆய்வதற்கு முன் நலி

இரட்ைடமணிமாைல, கைலமகள் துதி, ஆனந்தவல்லி

பஞ்சரத்தினம், திருேவரக மாைல ேபான்ற நூல்கைள இயற்றினா.

முதல் புத்தகப் பதிப்பு:

ெசவ்வந்திபுரத்திலுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய ேதசிகருைடய

மடாலயத்தில் நைடெபற்ற திருவிழாவில் அவைரப்பற்றிப்

பாடப்ெபற்ற 86 பாடல்களின் திரட்ைடேய உ.ேவ.சா முதல்

புத்தகமாக ெவளியிட்டா. பின்பு தாேமாதரன் பிள்ைளயின்

திருக்குடந்ைதப் புராணம் என்ற நூைல ெவளியிட்டா.

Page 4 of 18
ேமற்காணும் புத்தக ெவளியீட்டிற்குப் பின்னேர உ.ேவ.சா

பழைமயான தமிழ் நூல்கைளயும் திரட்டி ெவளியிட ேவண்டும்

என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டா அவருைடய முதல் ஆராய்ச்சி

சிந்தாமணி ஆராய்ச்சிேய.

சிந்தாமணி ஆராய்ச்சி:

1883ஆம் ஆண்டிற்குப் பின் உ.ேவ.சா. சிந்தாமணி

ஆராய்ச்சியில் தவிரமாக ஈடுபட்டா. காரணம் உ.ேவ.சா.

சிந்தாமணிைய ஆராய்ச்சி ெசய்த காலத்தில் சி.ைவ.தாேமாதரன்

பிள்ைள (வழக்கறிஞ) சிந்தாமணிைய ஆராய்ச்சி ெசய்தா. அவ

உ.ேவ.சாவிடம் உங்களுைடய முயற்சிைய விட்டுவிடுங்கள் என்று

ேகட்டுக் ெகாண்டது ஒன்று. மற்ெறான்று அஷ்டாவதானம் சபாபதி

முதலியா ஒரு நாள் உ.ேவ.சாவிடம் சிந்தாமணி ஒரு சமண

காப்பியம், கடினமான நைடையக் ெகாண்டது அதைன ஆராய்ச்சி

ெசய்த யாவரும் அவ்வாராய்ச்சியிைன இைடயிேலேய

நிறுத்திவிட்டன என்று கூறியது.

இவற்ைறக் ேகட்ட பின்னேர எப்படியாவது நாம்

சிந்தாமணிையப் பதிப்பித்து சrத்திரம் பைடக்க

Page 5 of 18
ேவண்டுெமன்ெறண்ணி தவிரமாகச் ெசயல்பட்டா.

திருவாவடுதுைற மடத்தில் சிந்தாமணியின் பைழய பிரதிகள்

இருப்பதாக அறிந்து அங்கு ெசன்று அப்பிரதிகைளப் ெபற்றா.

அப்பிரதிகள் கடினமான நைடகேளாடு இருந்தன.

பின்பு தஞ்ைச விருஷபதாச முதலியா வட்டில்


 ஏடுகள்

இருப்பதைன அறிந்து அங்கு ெசன்றா. அவ ஒரு ைஜன உ.ேவ.சா

ஒரு “இந்து” என்பதால் அவருக்குத் தரமறுத்தா. பின் உ.ேவ.சா.

அங்கிருந்த தனது நண்ப துக்காராம் ேஹால்கா என்பவரது

உதவிேயாடு அங்கிருந்த 23பிரதிகைளப் ெபற்றா, அதுவும்

கடினமான நைடயாக இருந்தது, ஆரம்பத்தில் அந்நூைலப் படிக்கும்

ேபாது பல தடுமாற்றம் கண்டா, ஆனாலும் சிரமப்படுவதில்

அவருக்கு அலுப்புத் ேதான்றவில்ைல.

பல சமணசமய ெபrயவகளிடம் ெசன்று அம்மத

ேகாட்பாடுகள், சாத்திரங்கள் ேபான்றவற்ைற நன்கு கற்றுத்

ெதrந்துெகாண்டு அவ்வாராய்ச்சியிேலேய தன்ைன முழுவதும்

ஒப்பைடத்துவிட்டா.

Page 6 of 18
கல்லூrயின் விடுமுைறக் காலங்கள் அைனத்ைதயும்

சிந்தாமணி ஆராய்ச்சிக்ேக ெசலவிட்டா. 1886ஆம் ஆண்டு

சிந்தாமணி 144 பக்கங்கள் அச்சாகியிருந்தன. சிந்தாமணி

அச்சிலிருந்தாலும் கூட ேவறு ஏட்டுச் சுவடிகள் கிைடத்தால்

ஒப்பிட்டுப் பாக்கலாம் என்ெறண்ணி திருெநல்ேவலி, ேமலகரம்

பயணம் ெசய்தா. அங்கு பிரதிகள் கிைடக்கவில்ைல.

ெசங்ேகாட்ைட கவிராச பண்டாரம் வட்டிலிருந்த


 ஏடுகள்,

கிருஷ்ணாபுரம், கைடயநல்லூ ேபான்ற ஊகளில் கிைடக்கப்ெபற்ற

ஓரளவு பிரதிகளுடன் கும்பேகாணம் வந்தைடந்தா.

இவற்றிற்கிைடேய பல வைகயான கவைலகள்,

இைடயூறுகள். யாழ்ப்பாணத்திலிருந்து சிந்தாமணி

பதிப்பிக்கப்பட்டு விட்டது என்று ெபாய்யான ெசய்தி பரவியது.

ஆனால் அவற்ைறயும் எதிெகாண்டா உ.ேவ.சா.

ெநல்ைல கால்டுெவல் கல்லூrயிலுள்ள குமாரசாமி

பிள்ைளயின் சிந்தாமணி ைகெயழுத்துப் பிரதி ஒன்ைற

Page 7 of 18
அவrடமிருந்து ெபற்று தன்னுைடய ஆராய்ச்சியிைன முடித்து

அவ்வாண்டிேலேய சிந்தாமணிையப் பதிப்பித்து ெவளியிட்டா.

பத்துப்பாட்டு ஆராய்ச்சி:

சீவக சிந்தாமணிையப் பதிப்பித்துவிட்டு மறுநாள் இரவு தூங்கி

விழிக்கும் ேபாது ஒருவ அவ முன்ேனயிருந்து இந்தாருங்கள்

பத்துப்பாட்டு என்று ெசால்லி ஒரு ஏட்டிைன ெகாடுத்தா அவ தான்

ேவலூ வரைசவராகிய
 குமாரசாமி அய்ய அவருைடய

ேவண்டுேகாளுக்கு இணங்க பத்துப்பாட்டு ஆராய்ச்சியிைன

ேமற்ெகாண்டா உ.ேவ.சா.

பத்துப்பாட்டு பிரதிகைளத் ேதடி திருவாவடுதுைற மடத்திற்குச்

ெசன்றா உ.ேவ.சா அங்கிருந்த பழஞ்சுவடிக் கட்டுகைளப்

புரட்டிப்பாத்தா. ஏடுகெளல்லாம் மிகப்பழைமயானைவயாக

இருந்தன. அங்கு பத்துப்பாட்ேடாடு எட்டுத்ெதாைக பிரதிகளும்

கிைடத்தன. ேமலும் புரட்டிப்பாத்ததில் பதிெணன்கீ ழ்கணக்குச்

சுவடிகளும் கிைடத்தன.

Page 8 of 18
பத்துப்பாட்டின் பிரதிகைளத் ேதடி ெநல்ைல மாவட்டத்திற்குச்

ெசன்ற ேபாது திருபாற்கடனாத கவிராய வட்டில்


 ஏடுகைளத்

ேதடினா. அங்கு பத்துப்பாட்டு முழுவதற்குமான ஏடுகள் கிைடத்தன.

ஆழ்வா திருநகr என்னும் ஊrல் லட்சுமண கவிராய

வட்டில்
 பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்பைடயின் முதல் 7

பாடல்கள் இருப்பதைன ேதடிெயடுத்துப் ெபற்றா. பத்துப்பாட்டின்

மூலம் இல்லாத குைற மாத்திரம் நிரம்பாமேல இருந்தது.

ெசன்ைனயிலுள்ள அரசு நூலகத்தில் 2 பிரதிகள் மட்டுேம இருந்தன.

பின்பு மூலங்கைளத் ேதடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்

ெகாண்டிருந்தா.

அவ்வாராய்ச்சியின் இைடயிேலேய எட்டுத்ெதாைக

ஆராய்ச்சிையயும் ேமற்ெகாண்டிருந்தா. குறிஞ்சிப்பாட்டில் 96 வைக

மலகளில் 4 மலகளின் ெபயகள் மற்றும் இல்லாமலிருந்து

அவற்ைறத் ேதடி தருமபுர மடாலயத்திற்குச் ெசன்று அங்குள்ள

சுவடிகள் மூலம் அதைனத் தத்துக் ெகாண்டா.

Page 9 of 18
பத்துப்பாட்டு மூலம் முழுவதிைனயும் ேதடி

அச்சுவடிகைளெயல்லாம் ெதாகுத்து 1889 ஆம் ஆண்டு ஜூன் மாதம்

பத்துப்பாட்டு முழுவைதயும் புத்தக வடிவில் பதிப்பித்து

ெவளியிட்டா.

பின்பு இைடப்பட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1894ஆம் ஆண்டு

எட்டுத்ெதாைக, புறநானூறு ஆராய்ச்சி ெதாகுப்புகைள

ெவளியிட்டா.

வைளயாபதி, குண்டலேகசி பற்றிய ஆராய்ச்சிகள்:

ஐம்ெபருங்காப்பியங்கைளத் ேதடி புத்தகமாக்கிக் ெகாண்டிருந்த

உ.ேவ.சா தன்னுைடய இளைமக்காலத்தில் திருவாவடுதுைற

மடத்தில் வைளயாபதி காப்பியம் அடங்கிய பைழய ஏட்டிைன

பாத்திருக்கிறா. அப்ேபாது அவருக்கு அதன்மீ து நாட்டமில்ைல.

ஆனால் அவ பத்துப்பாட்டு ஆராய்ச்சிக்குப்பின் அச்சுவடியிைனத்

ேதடிச் ெசன்ற ேபாது அம்மடத்தில் அச்சுவடியில்ைல. அச்சுவடிைய

இழந்த துன்பத்ைதப் பின்வருமாறு கூறினா உ.ேவ.சா,

“கண்ணிலான் ெபற்றிழந்தாெனன்வுயுந்தான்

Page 10 of 18
கடுந்துயரம்”

தமிழ்நாடு முழுவதும் ேதடியும் வைளயாபதி, குண்டலேகசிையப்

பற்றிய ஓைலச்சுவடிகள் உ.ேவ.சாவுக்குக் கிைடக்கவில்ைல

எனினும் ைவசிகபுராணம், தக்காய பரணி ேபான்ற நூல்களில்

காட்டப்பட்டுள்ள ேமற்ேகாள்கைள ைவத்து இவ்விரு

நூல்கைளப்பற்றிய கருத்துகைளப் பின்வருமாறு உ.ேவ.சா

விளக்கினா.

வைளயாபதி ஆசிrய ெபய ெதrயாத காப்பியம் நவேகாடி

நாராயணன் என்னும் வணிகனுைடய கைதைய விளக்கக் கூடிய

சமணக் காப்பியம். இது ேசாழ காலத்தில் ேதான்றியது என்றா.

குண்டலேகசியின் 19 பாக்கள் மட்டும் கிைடக்கப்ெபற்றிருந்த

காப்பியமாகும். இதன் ஆசிrய நாதகுத்தனா. இது பத்தைர

(குண்டலேகசி) என்னும் ெபண்ணின் வாழ்க்ைகைய உணத்தக்

கூடிய காப்பியமாகும் என்றா.

சிலப்பதிகார ஆராய்ச்சி:

Page 11 of 18
1890ஆம் ஆண்டிலிருந்து சிலப்பதிகார ஆராய்ச்சியில் உ.ேவ.சா.

ஈடுபட்டா. சிலப்பதிகார ஓைலச்சுவடிகைளத்ேதடி உ.ேவ.சா

ெநல்ைல, ேசலம் முழுவதும் அைலந்தா. ேசலம் இராமசாமி

முதலியா சிலப்பதிகார மூலமும் உைரயுமடங்கிய கடிதப்பிரதி

ஒன்று ெகாடுத்தா. பின்பு தாேமாதரம் பிள்ைளயவகளுைடய

மூலமும், உைரப்பிரதியும் கிைடத்தன.

கிைடத்த ஏடுகள் அவ்வளைவயும் ேசகrத்துப் பாத்தா அடியாக்கு

நல்லா உைர ஒரு ெபrய சமுத்திரமாக இருந்தது. இயலிைச

நாடகம் என்னும் முத்தமிழிலுள்ள பல நூல்கைளயும்

மணியிலக்கணம், ேயாகம் முதலிய கைலநூல்கைளயும் அவ

அங்கங்ேக ேமற்ேகாள் காட்டுகிறா. நச்சினாக்கினியாrடம்

காணப்படாத ஒரு நல்ல குணத்ைத அடியாக்கு நல்லாrடம்

கண்டா ேமற்ேகாள் காட்டும். நூலின் ெபயைரயும் சில இடங்களில்

அைதப் பற்றிய வரலாற்ைறயும் அவ எடுத்துச்ெசால்கிறா. இது

உ.ேவ.சாவின் ஆராய்ச்சிக்குப் ெபrதும் உதவியது.

குன்றக்குடி ஆதனத்திலிருந்து மிதிைலப்பட்டி என்னும் ஊrலிருந்து

மணிேமகைல, சிலப்பதிகார மூலம் முழுவதும் அடங்கிய

Page 12 of 18
பழைமயான ஓைலச்சுவடிகைள உ.ேவ.சாவுக்கு அனுப்பின. அது

அவருக்கு ேமலும் ேபருதவியாக அைமந்தது. மிதிைலப்பட்டி

பிரதிைய ைவத்துக் ெகாண்டு பாத்ததில் சிலப்பதிகாரம் பல

இடங்களில் திருத்தமைடந்தது, பல இடங்களில் பாடல்களுக்குத்

தைலப்புகள் இருந்தன. அந்தப் பிரதிைய ஆராய ஆராய

மிதிைலப்பட்டியின் சிறப்பும் உயந்தது. அப்பிரதிைய ைவத்ேத 30

காைதகளுைடய சிலப்பதிகாரத்ைத உ.ேவ.சா பதிப்பித்து

ெவளியிட்டா. இது 1891இல் ெவளியிடப்பட்டது.

மணிேமகைல ஆராய்ச்சி:

ெசன்ைனயில் அச்சாகிக் ெகாண்டிருந்த சிலப்பதிகார ஆராய்ச்சிக்குப்

பின் உ.ேவ.சா. மணிேமகைல ஆராய்ச்சியில் ஈடுபட்டா. இந்நூலில்

பலவிதமான சிக்கல்கள் அவருக்கு உண்டாயிற்று இது எச்சமயநூல்

என்பேத அவருக்கு முதலில் ெதrயவில்ைல. பின்பு ஒரு ஆசிrய

மூலம் ெபௗத்த சமயநூல் என்பைதத் ெதrந்து ெகாண்டா.

பின்பு ெபௗத்த மத ஆராய்ச்சியில் தன்ைன ஈடுபடுத்திக் ெகாண்டா.

தமிழ் இலக்கியங்களில் வரும் ெபௗத்த மதக் கருத்துக்கைளத் ேதடிக்

ெகாடுத்தா.

Page 13 of 18
வரேசாழியம்,
 மானியவில்லியம்ஸ், மாக்ஸ்முல்ல, ஒல்டன்பக்,

ைரஸ்ேடவிஸ் முதலிேயா இயற்றிய புத்தகங்கைள எல்லாம்

படித்து புத்தமதக் கருத்துகைளயும் ேகாட்பாடுகைளயும்

ெதrந்துெகாண்டா. பின் மணிேமகைல பிரதிகைளப் படிக்கத்

ெதாடங்கினா.

மணிேமகைலயின் மூலம் மாத்திரம் 1891ஆம் ஆண்டு திருமயிைல

வித்துவான் சண்முகம் பிள்ைளயால் அச்சிடப்ெபற்றது

அந்தப்பிரதிையயும் மிதிைலப்பட்டியில் கிைடத்த சுவடிகைளயும்

ைவத்து மணிேமகைல ஆராய்ச்சியிைன முடித்தா.

பின்பு 1896ஆம் ஆண்டு (5.6.1896) அன்று ெவ.நா. ஜூபிலி அச்சுக்

கூடத்தில் அச்சிட்டு மணிேமகைலையப் பதிப்பித்து ெவளியிட்டா

உ.ேவ.சா.

பிறநூல்கள்:

பத்துப்பாட்டு ஆராய்ச்சி முடிவைடந்தேபாது ஆனன்தருத்திேரச

இயற்றிய வண்டுவிடுதூது என்னும் பிரபந்தத்ைதயும் மாயூரம்

Page 14 of 18
ராைமய இயற்றிய மயிைலயந்தாதி என்பைதயும் பதிப்பித்து

ெவளியிட்டா.

குமாரசாமி ெசட்டியாருைடய விநாயகபுராணம், பூண்டி அரங்கநாத

முதலியாrன் கச்சிக்கலம்பகம் ேபான்றைவ அரங்ேகறப் ேபருதவி

ெசய்தா உ.ேவ.சா.

திருச்சிற்றம்பலக் ேகாைவயின் உைரயாசிrயrன் ேபராசிrய

என்ற உண்ைமைய ெவளிக் ெகாணந்தவ உ.ேவ.சா.

ஆழ்வாதிருநகrயில் ெபறப்பட்ட திருப்பூவன நாதருலா,

மிதிைலப்பட்டியில் ஒரு கவிராயrடமிருந்து ெபறப்பட்ட

பயங்கரமாைல மூவருலா ேபான்ற நூல்கைளயும் பதிப்பித்து

ெவளியிட்டா.

உ.ேவ.சா பைழய சுவடிகள் மூலம் ெதாகுத்த ெகாங்குேவள்

மாக்கைதேய “ெபருங்கைத" என்பைதயும் அது உதயணன்

என்பவனது வரலாற்ைறக் கூறும் நூல் என்பைதயும் அடியாக்கு

நல்லான் உைரயின் மூலம் ெதrந்துெகாண்டு அதைனத் ெதாகுத்து

ஒரு நூலாகப் பதிப்பித்து ெவளியிட்டா.

Page 15 of 18
பின்பு சுப்பிரமணிய தம்பிரான் இயற்றிய திருப்ெபருந்துைற

கட்டைள விசாரைண என்னும் அத்தல வரலாற்ைறப் பதிப்பித்து

ெவளியிட்டா. திருப்புகழ் பதிப்புக்கு ெபரும் உதவி ெசய்தா

உ.ேவ.சா.

அகராதி:

அரும்பதங்கைளெயல்லாம் ெதாகுத்து அகராதியாக எழுதினா

உ.ேவ.சா. அrய விஷயங்கைள எல்லாம் ஒன்றாக்கி விஷய சூசிைக

என்ற தைலப்பிட்டு தனிேய ஓ அகராதி சித்தம் ெசய்தா.

இப்படிேய நூலாலும் உைரயாலும் ெதrந்த அரசகள், நாடுகள்,

ஊகள், மைலகள், ஆறுகள், ெபாய்ைககள், ெதய்வங்கள், புலவகள்

ெபயகளுக்குத் தனித்தனிேய அகராதியும் அடியாக்கு நல்லா

உைரயில் கண்ட நூல்களுக்கு அகராதியும், ெதாைகயகராதியும்,

விளங்கா ேமற்ேகாளகராதியும் அபிதான விளக்கமும் எழுதி

முடித்தா.

உ.ேவ.சா. உைரயாசிrயருங் கூட பழுத்துமுதிந்த தன்னுைடய

பிராயத்தில்(1937) குறுந்ெதாைகக்கு விrவான உைர எழுதினா.

Page 16 of 18
1885ஆம் ஆண்டு திருவிைடமருதூ தலவரலாற்ைறச் சுருக்கி

மத்தியாஜூன மான்மியம் என்ற ெபயrல் எழுதினா.

1906ஆம். ஆண்டு அரசியலா இவருக்கு மகாமேகாபாத்தியாய

என்னும் பட்டத்ைதயும் 1932ஆம் ஆண்டு ெசன்ைன

பல்கைலக்கழகம் டாக்ட பட்டம் வழங்கியும் சிறப்பித்தன.

உ.ேவ.சா. தன்னுைடய வரலாற்ைற ‘என் சrதம்’ என்ற ெபயrட்டு

1940 ஆண்டு ஆனந்த விகடனில் ெவளியிட்டா. அது 122

அத்தியாயங்கள் வைர ெவளியானது. அது அவருைடய 44

ஆண்டுக்கால அனுபவத்ைத ெவளிக்ெகாணந்தது.

முடிவுைர:

இருளிேல நின்று ஒளிைய ேநாக்கிச் ெசன்றது ேபாலவும், அடந்த

காட்டிேல வழி ெதrயாமல் தத்தளித்துப் பின்பு வழிகண்டு

அைமத்தது ேபாலவும், ஆழப்புைதந்து மண்ேணாடு மண்ணாக

மைறந்திருந்த தங்கத்ைத ெவட்டிெயடுத்துக் கலப்ைப அகற்றி

எழிலணிகைள அைமத்து தமிழ்த் தாய்க்கு அணிந்தது ேபாலவும்

ஆயிற்று உ.ேவ.சாவின் தமிழ்த் ெதாண்டு.

Page 17 of 18
1880 ல் ெதாடங்கிய தன்னுைடய ஓைலச்சுவடி ஆராய்ச்சிையத்

தன்னுைடய இறுதிநாளான 1942 ஏப்ரல் வைர ெதாடந்தா என்பதில்

ஐயமில்ைல.

முைனவ. வ. ேரணுகா ேதவி

ேமனாள் துைறத்தைலவ

ெமாழியியல் துைற ேமனாள் புலத்தைலவ

ெமாழியியல் மற்றும் தகவல் ெதாடபியல் புலம்

மதுைர காமராச பல்கைலக்கழகம்

மதுைர-21.

Source : http://mymintamil.blogspot.com/2019/07/blog-
post_31.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+blogspot%2FRDrHC+%
28%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%
AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%29

Page 18 of 18

You might also like