You are on page 1of 2

செலவழிப் பதில் கவனமாக இருங் கள் ..

கடுமமயான செருக்கடி காலங் கள்


வரவிருக்கின் றன..

*************************

இெ்தியாவில் அறிவிக்கப் படாத ெிதி செருக்கடி ெிமல ஒன் று தற் பபாது ெிலவி
வருகிறது. சபாதுமக்களுக்கு இதன் தாக்கம் மிக சமதுவாகத்தான் சதரியவரும் .
சதாடர்ெ்து வரவிருக்கும் சபரும் செருக்கடிகளுக்கு இது ஒரு ொம் பிள் மட்டுபம என் று
ொன் ெிமனக்கிபறன் .

• வங் கிகளின் வாராக்கடன் கள் அதிகரிக்கின் றன என் றால் என் ன அர்த்தம் .? புதிய
முதலீடுகள் வரவில் மல என் று அர்த்தம் ..? திவாலானதாக அறிவிக்கும் முமறகள் ,
மற் றும் இெ்த கார்ப்பபரட்டுகளின் சதாடர்ெ்த ஊழல் களால் இது ெடக்கிறது.

• கட்டி முடிக்கப் பட்டிருக்கும் வீடுகள் விமல பபாகவில் மல. வாங் க யாரும்


வரவில் மல.. இதன் சபாருள் ஸ்டீல் , சிசமண்ட்,. பாத்ரூம் ஃபிட்டிங் குகள் ,
கட்டுமானங் கள் ஆகியமவ சபரும் ெரிமவ ெெ்திக்கப் பபாகின் றன. இதன்
காரணமாக வங் கிகளின் வாராக்கடன் கள் ெிெ்ெயம் மிக மிக அதிகரிக்கப்
பபாகின் றன. சவறும் கம் சபனிகள் மட்டுமில் லாமல் தனிப் பட்ட ெபர்களும் கடமன
கட்ட முடியாமல் வாராக்கடன் பட்டியலில் பெரும் ெிமலமம அதிகரிக்கப் பபாகிறது.
ஆக சிக்கல் பமலும் அதிகரிக்கப் பபாகிறது.

• வாகன விற் பமனயும் ெரிெ்து வருகிறது. இெ்த ெிமிடத்தில் பார்த்பதாம் என் றால்
இெ்திய வரலாற் றில் முதன் முமறயாக இரு ெக்கர வாகன விற் பமன விகிதம்
மமனசில் பபாய் க் சகாண்டிருக்கிறது. மாருதி தனது உற் பத்திமய 50 ெதவீதம்
குமறத்துவிட்டது. பல வாகன விற் பமனயாளர்கள் தங் கள் ப ாரூம் கமள மூடி
வருகிறார்கள் . இதன் விமளவாக ஸ்டீல் , டயர்கள் மற் றும் அக்ெெரிகளின் விற் பமன
படுபயங் கரமா வீழ் ெ்சிமய ெெ்திக்கும் .

• பமற் சொன் ன மூன் று காரணங் களின் மூலமாகபவ பகாடிக்கணக்கான பவமல


இழப் புகள் வரப் பபாகின் றன. முக்கியமாக அரசுக்கு வர பவண்டிய வரி வருவாய்
கணிெமான அளவுக்கு குமறயப் பபாகிறது. வருவாய் குமறெ் தால் அரசு சும் மா
இருக்குமா.? இழெ்த வருவாமய ெரி செய் ய பமலும் பமலும் வரிகமளப் பபாட்டு
மக்களின் முதுமக ஒடிக்கப் பபாகிறது. வரும் வருமானம் அமனத்மதயும் அரசு
தனியார் கம் சபனிகளிடம் அப் படிபய தூக்கிக் சகாடுத்து விடுகிறது. வரும்
பற் றாக்குமறக்கு மட்டும் மக்கள் மீது வரி பபாட்டு சுரண்டுகிறது. இெ்த மாதிரி
சபாருளாதார வீழ் ெசி
் பெரத்தில் இெ்த அரசு என் ன செய் யும் .. அரசின் சொத்துக்கள்
அமனத்மதயும் கார்ப்பபரட்டுகளுக்கு மிகக் குமறெ்த விமலக்கு விற் கத் துவங் கும் .
அரசின் ெ ் டம் பமலும் பமலும் அதிகரிக்கத் துவங் கும் .

இெ்த சபாருளாதார ெரிவின் தாக்கத்மத சபாதுமக்கள் 2020 மார்ெ் வாக்கில் உணரத்


துவங் குவார்கள் . ஏசனன் றால் தற் பபாது ொமானிய இெ்தியர்கள் யாருக்கும் இதன்
தாக்கம் இன் னமும் உமறக்கவில் மல. அன் றாட பதமவகளான குளியல் பொப் பு,
ாம் பூ, பொப் பவுடர்கள் பபான் ற அத்தியாவசிய சபாருட்கமளக் கூட விற் க முடியாத
ெிமல அல் லது அமத மக்கள் வாங் க முடியாத ெிமலயும் சீக்கிரம் வரப் பபாகிறது.

• கடெ்த சில வருடங் களாகபவ இெ்த FMCG எனப் படும் அன் றாடம் விற் பமனயாகும்
சபாருட்களின் விற் பமன வீழ் ெ்சிமயத்தான் ெெ்தித்து வருகிறது. மூெ்சுக்கு முன் னூறு
தடமவ டிவியில் விளம் பரம் வருபம.. அெ்த பாபா ராம் பதவின் பதஞ் ெலி
சபாருட்களுக்கான விளம் பரங் கமள கமடசியாக ெீ ங் கள் டிவியில் எப் பபாது
பார்த்தீர்கள் என் று ஞாபகம் இருக்கிறதா.? இரண்டு வருடங் களுக்கு முன் பு பதஞ் ெலி
டிவி விளம் பரங் களில் ெக்மகப் பபாடு பபாட்டுக் சகாண்டிருெ்தது. ஆனால் கடெ்த ஒரு
வருடமாகபவ பதஞ் ெலி இறங் கு முகத்தில் இருக்கிறது. அரசின் ெப் பபார்ட்படாடு படு
பவகமாக முன் பனறி வெ்த பதஞ் ெலிபய வீழ் ெசி
் மய ெெ்திக்கிறது என் பதுதான்
அபாயத்துக்கான அறிகுறி.

அன் றாடப் சபாருட்கமள விடுங் கள் .. பதஞ் ெலி ஆயுர்பவதா எனப் படும் பதஞ் ெலி
மருெ்துகளின் விற் பமனபய 2018 ல் இருெ்து பத்து ெதவீதம் வீழ் ெசி ் யில் தான்
இருக்கிறது. பதஞ் ெலி பபான் ற கம் சபனிகள் மட்டுமல் ல.. ராட்ெத ெிறுவனமான
ஹிெ் துஸ்தான் லீவரின் விற் பமனபய இறங் குமுகத்தில் தான் உள் ளது.
ெகர்ப்புறங் களில் அன் றாட பயன் பாட்டுப் சபாருட்களான பொப் பு, டூத் பபஸ்ட்,
தமலக்குத் பதய் க்கும் எண்மண, பிஸ்கட்டுகள் பபான் ற எண்ணற் ற சபாருட்களின்
விற் பமன சபரும் ெரிமவ ெெ்தித்து வருகிறது. விற் பமன ெரிவதால் கம் சபனிகளின்
லாபமும் ெரிெ் து வருகிறது. இெ் த வீழ் ெசி
் க்குள் தான் அன் றாட பதமவப்
சபாருட்கபளாடு, இரு ெக்கர வாகனங் கள் , குமறெ்த விமல கார்கள் ஆகியமவ
வருகின் றன.

இப் பபாது அடுத்த பிரெ்சிமனயான பபாக்குவரத்து வருகிறது. இெ்திய


பபாக்குவரத்து ஆராய் ெ்சி மற் றும் பயிற் சி ெிறுவனத்தின் அறிக்மகயிலிருெ்து
சிலவற் மறப் பார்ப்பபாம் .. ெவம் பர் 2018 க்கு பமல் வாடமக லாரிகளின் வருமானம் 15%
ெரிெ்திருக்கிறது என் கிறது அெ் த அறிக்மக. சபருமளவு இடமாற் றம் செய் யும் fleet
வமக பபாக்குவரத்து அமத விட அதிகமான ெரிமவெ் ெெ்தித்திருக்கிறது. அமனத்து 75
பதசிய வழித் தடங் களிலும் பபாக்குவரத்து சொல் லத்தக்க அளவு வீழ் ெ்சிமய ெெ்தித்து
வருகிறது. கடெ் த ஏப் ரல் முதல் ஜூன் வமரயிலான காலகட்டத்தில் மட்டும் சபருமளவு
பபாக்குவரத்தான fleet transportation கடெ் த காலாண்மட ஒப் பிடும் பபாது 25% முதல் 30%
வீழ் ெசி
் மய ெெ்தித்திருக்கிறது என் றால் ெிமலமமயின் தீவிரத்மத ெீ ங் கபள உணர்ெ்து
சகாள் ளலாம் . ஆக லாரி ஓனர்களின் வருவாயும் முப் பது ெதவீதம் வீழ் ெசி ்
அமடெ்திருக்கிறது.

ஆக அடுத்த காலாண்டில் சபரிய பாதிப் பு காத்திருக்கிறது. சபருமளவு இடமாற் றம்


செய் யும் பல பபாக்குவரத்து அதிபர்கள் தங் கள் மாதாெ்திர தவமணமய கட்ட
முடியாமல் பபாகக் கூடிய ஆபத்து காத்திருக்கிறது. அது பமலும் ஒரு வீழ் ெசி
் க்கு
வித்திடப் பபாகிறது.

• ெரக்கு இட மாற் றத்தில் ெிகழ் ெ்திருக்கும் இெ்த சபரும் வீழ் ெசி் க்கு காரணம்
சதாழில் ரீதியான உற் பத்தி சபரும் ெரிமவ ெெ்தித்திருப் பதுதான் . அதாவது பதமவகள்
குமறெ் துவிட்டதால் உற் பத்தி குமறெ் துவிட்டது. உற் பத்தி இல் லாததால் லாரி
பபாக்குவரத்தின் பதமவயும் குமறெ்துவிட்டது. அவ் வளவுதான் . ெகரங் களிலும் ெரி,
கிராமங் களிலும் ெரி, நுகர்பவார் (consumers) தங் கள் செலவுகமள குமறத்துக்
சகாண்டிருக்கிறார்கள் . விவொய உற் பத்தியும் மிக மிக சமதுவாக ெடெ் து
சகாண்டிருக்கிறது. ஏப் ரலுக்குப் பிறகு விவொயப் சபாருட்களின் பதமவ கூட
குமறெ் துவிட்டதாக சொல் கிறார்கள் . பழம் மற் றும் காய் கறிகளின் டிமாண்ட் கூட 20%
குமறெ் துவிட்டது.

• இது சவறும் ஆரம் பம் தான் . இன் னும் பபாகப் பபாக ஒவ் சவாரு துமறயாக அடி
வாங் கப் பபாகின் றன. ஆகபவ மிகப் சபரிய சபாருளாதார வீழ் ெ்சிக்கு தயாராக
இருங் கள் ெண்பர்கபள..

ென் றி : ெெ்தன் ஸ்ரீதரன்

You might also like