You are on page 1of 10

இன் றைய திருக்குைள் / Today’s Thirukural

நுண்ணிய நூல் பல கை் பினும் மை் றுந்தன்


உண்றம யறிவே மிகும்

கறலஞர் உறர: கூரிய அறிவு ேழங் கக் கூடிய நூல் கறள ஒருேர் கை் றிருந்த
வபோதிலும் அேரது இயை் றக அறிவே வமவலோங் கி நிை் கும்

In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacy.

Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him
will still prevail.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 781:
செயை் கரிய யோவுள நட்பின் அதுவபோல்
விறனக்கரிய யோவுள கோப் பு

சாலமன் பாப் பபயா உபை:


ெம் போதிப் பதை் கு நட்றபப் வபோல அரிய சபோருள் வேறு எறே உண்டு? அறதெ்
ெம் போதித்து விட்டோல் பிைர் புக முடியோதபடி நம் றமக் கோப் பதை் கு அரிய சபோருள்
வேறு எறே உண்டு?

What so hard for men to gain as friendship true?


What so sure defence 'gainst all that foe can do?

What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break
through by the efforts (of one's foes) ?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 279:
கறணசகோடியது யோழ் வகோடு செே் விதோங் கறன
விறனபடு போலோை் சகோளல்

சாலமன் பாப் பபயா உபை:


ேடிேோல் வநரோனது என் ைோலும் செயலோல் அம் பு சகோடியது. கழுத்தோல் ேறளந்தது
ஆயினும் செயலோல் யோழ் இனிது. அதனோல் வதோை் ைத்தோல் அன் றிெ் செயலோல்
மனிதறர எறட வபோடுக.
Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet.

As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their
appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 773:
வபரோண்றம என் ப தறுகசனோன் றுை் ைக்கோல்
ஊரோண்றம மை் ைதன் எஃகு

மு.வ உபை:
பறகேறர எதிர்த்து நிை் க்கும் வீரத்றத மிக்க ஆண்றம என் று கூறுேர், ஒரு துன் பம்
ேந் த வபோது பறகேர்க்கும் உதவிெ் செய் தறல அந் த ஆண்றமயின் கூர்றம என் று
கூறுேர்.

Fierceness in hour of strife heroic greatness shows;


Its edge is kindness to our suffering foes.

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a
benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1078:
செோல் லப் பயன் படுேர் ெோன் வைோர் கரும் புவபோல
சகோல் லப் பயன் படும் கீழ்

சாலமன் பாப் பபயா உபை:


இல் லோதேர் சென் று தம் நிறலறயெ் செோன் ன அளவில் , ெோன் வைோர் இரங் கிக்
சகோடுப்பர்; கயேர்கவளோ கரும் றபப் பிழிேதுவபோல் பிழிந் தோல் தோன் சகோடுப்பர்.

The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only
when they are tortured to death.
இன் றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1130:
உேந் துறைேர் உள் ளத்துள் என் றும் இகந்துறைேர்
ஏதிலர் என் னுமிே் வூர்

மு.வ உபை:
கோதலர் எப்வபோதும் என் உள் ளத்தில் மகிழ் ந்து ேோழ் கின் ைோர், ஆனோல் அறத
அறியோமல் பிரிந்து ேோழ் கின் ைோர், அன் பில் லோதேர் என் று இந் த ஊரோர் அேறரப்
பழிப்பர்.

Rejoicing in my very soul he ever lies;


'Her love estranged is gone far off!' the village cries.

My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore)
dwells afar.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1082:
வநோக்கினோள் வநோக்சகதிர் வநோக்குதல் தோக்கணங் கு
தோறனக்சகோண் டன் ன துறடத்து

கபலஞை் உபை:
அேள் வீசிடும் விழிவேலுக்கு எதிரோக நோன் அேறள வநோக்க, அக்கணவம அேள்
என் றனத் திரும் ப வநோக்கியது தோசனருத்தி மட்டும் தோக்குேது வபோதோசதன் று, ஒரு
தோறனயுடன் ேந்து என் றனத் தோக்குேது வபோன் று இருந் தது

She of the beaming eyes, To my rash look her glance replies,


As if the matchless goddess' hand Led forth an armed band.

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend
against me.
இன் றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1312:
ஊடி இருந் வதமோத் தும் மினோர் யோம் தம் றம
நீ டுேோழ் சகன் போக் கறிந்து

மு.வ உபை:
கோதலவரோடு ஊடல் சகோண்டிருந் வதோமோக, யோம் தம் றம சநடுங் கோலம் ேோழ் க
என் று ேோய் திைந்து செோல் லுவேோம் என அறிந்து அேர் தும் மினோர்

One day we silent sulked; he sneezed: The reason well I knew;


He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 436:
தன் குை் ை நீ க்கிப் பிைர்குை் ைங் கோண்கிை் பின்
என் குை் ை மோகும் இறைக்கு

மு.வ உபை:
முன் வன தன் குை் ைத்றதக் கண்டு நீ க்கி பிைகு பிைருறடயக் குை் ைத்றத
ஆரோயேல் லேனோனோல் , தறலேனுக்கு என் ன குை் ைமோகும் .

Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 394:

உேப்பத் தறலக்கூடி உள் ளப் பிரிதல்


அறனத்வத புலேர் சதோழில்

சாலமன் பாப் பபயா உபை:


மை் ைேர்கள் கூடி ேரும் வபோது, மனம் மகிழ அேர்களுடன் கலந் து வபசி, இனி இேறர
எப் வபோது, எே் ேோறு ெந் திக்கப் வபோகிவைோம் என் று அேர்கள் எண்ணுமோறு பிரிேது
கை் று அறிந் தேரின் செயல் .

You meet with joy, with pleasant thought you part;


Such is the learned scholar's wonderous art!
It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think
(Oh! when shall we meet them again.)

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 280:
மழித்தலும் நீ ட்டலும் வேண்டோ உலகம்
பழித்த சதோழித்து விடின்

மு.வ உபை:
உலகம் பழிக்கும் தீசயோழுக்கத்றத விட்டு விட்டோல் சமோட்றட அடித்தலும் ெறட
ேளர்த்தலுமோகிய புைக்வகோலங் கள் வேண்டோ.

What's the worth of shaven head or tresses long,


If you shun what all the world condemns as wrong?

There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the
wise have condemned..

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 55:
சதய் ேம் சதோழோஅள் சகோழுநை் சைோழுசதழுேோள்
சபய் சயனப் சபய் யும் மறழ

மு.வ உபை:
வேறு சதய் ேம் சதோழோதேளோய் த் தன் கணேறனவய சதய் ேமோகக் சகோண்டு
சதோழுது துயிசலழுகின் ைேள் சபய் என் ைோல் மறழ சபய் யும் .

No God adoring, low she bends before her lord;


Then rising, serves: the rain falls instant at her word!

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

Varalakshmi poojai special kural

Personally, I don’t like only this part and I don’t agree with the male chauvinistic prose for some kurals.
There are debates going on that valluvar actually didn’t mean ‘pennadimai thanam’. I wish and hope so
இன் றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1158:
இன் னோ தினன் இல் லூர் ேோழ் தல் அதனினும்
இன் னோ தினியோர்ப் பிரிவு

சாலமன் பாப் பபயா உபை:


உைேோனேர் இல் லோத ஊரிவல ேோழ் ேது சகோடுறம; என் உயிர்க்கு இனியேறரப்
பிரிேது அறதவிடக் சகோடுறம.

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;


'Tis sadder still to bid a friend beloved farewell.

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 395:

உறடயோர்முன் இல் லோர்வபோல் ஏக்கை் றுங் கை் ைோர்


கறடயவர கல் லோ தேர்

சாலமன் பாப் பபயா உபை:


செல் ேர் முன் வன ஏறழகள் நிை் பது வபோல் ஆசிரியர் முன் வன, விரும் பிப் பணிந்து
கை் ைேவர உயர்ந்தேர்; அப் படி நின் று கை் க சேட்கப்பட்டுக் கல் லோதேர்,
இழிந் தேவர.

With soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before
the wealthy

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 595:
சேள் ளத் தறனய மலர்நீட்டம் மோந் தர்தம்
உள் ளத் தறனய துயர்வு

கபலஞை் உபை:
தண்ணீரின் அளவுதோன் அதில் மலர்ந்துள் ள தோமறரத் தண்டின் அளவும் இருக்கும்
அதுவபோல மனிதரின் ேோழ் க்றகயின் உயர்வு அேர் மனத்தில் சகோண்டுள் ள
ஊக்கத்தின் அளவே இருக்கும்

With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness
proportionate to their minds.
இன் றைய திருக்குைள் / Today’s Thirukural

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 341:
யோதனின் யோதனின் நீ ங் கியோன் வநோதல்
அதனின் அதனின் அலன்

மு.வ உபை:
ஒருேன் எந் தப் சபோருளிலிருந்து, எந் தப் சபோருளிலிருந் து பை் று நீ ங் கியேனோக
இருக்கின் ைோவனோ, அந் தந் தப் சபோருளோல் அேன் துன் பம் அறடேதில் றல.

From whatever, aye, whatever, man gets free,


From what, aye, from that, no more of pain hath he!

Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1287:

உய் த்தல் அறிந்து புனல் போய் பேவரவபோல்


சபோய் த்தல் அறிந் சதன் புலந்து

கபலஞை் உபை:
சேள் ளம் அடித்துக் சகோண்டு வபோய் விடுசமனத் சதரிந்திருந்தும் நீ ரில்
குதிப்பேறரப் வபோல, சேை் றி கிறடக்கோது எனப் புரிந்திருந்தும் , ஊடல்
சகோள் ேதோல் பயன் என் ன?

As those of rescue sure, who plunge into the stream,


So did I anger feign, though it must falsehood seem?

Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign
dislike which she knows cannot hold out long?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1145:
களித்சதோறும் கள் ளுண்டல் வேட்டை் ைோல் கோமம்
சேளிப்படுந் வதோறும் இனிது

சாலமன் பாப் பபயா உபை:


கள் உண்பேர்களுக்குக் குடித்து மகிழும் வபோது எல் லோம் கள் உண்பது இனிதோேது
வபோல் எங் கள் கோதல் ஊருக்குள் வபெப் படும் வபோது எல் லோம் மனத்திை் கு இனிதோய்
இருக்கின் ைது.

The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me!

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever
it is the subject of rumour.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1186:
விளக்கை் ைம் போர்க்கும் இருவளவபோல் சகோண்கண்
முயக்கை் ைம் போர்க்கும் பெப்பு

சாலமன் பாப் பபயா உபை:


விளக்கு சமலிேறதப் போர்த்து சநருங் கும் இருட்றடப் வபோல என் னேரின் தழுேல்
சநகிழ் ேறதப் போர்த்துக் கோத்திருந் த பெறல ேரும் .

As darkness waits till lamp expires, to fill the place,


This pallor waits till I enjoy no more my lord's embrace.

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's
intercourse.

குறள் 1148:
சநய் யோல் எரிநுதுப் வபம் என் ைை் ைோல் சகௌறேயோல்
கோமம் நுதுப் வபம் எனல்
கபலஞை் உபை:
ஊரோர் பழிெ்செோல் லுக்குப் பயந்து கோதல் உணர்வு அடங் குேது என் பது, எரிகின் ை
தீறய சநய் றய ஊை் றி அறணப்பதை் கு முயை் சி செய் ேறதப் வபோன் ைதோகும்

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 67:
தந் றத மகை் கோை் றும் நன் றி அறேயத்து
முந்தி இருப் பெ் செயல்

மு.வ உபை:
தந் றத தன் மகனுக்குெ் செய் யத்தக்க நல் லுதவி, கை் ைேர் கூட்டத்தில் தன் மகன்
முந்தியிருக்கும் படியோக அேறனக் கல் வியில் வமம் படெ் செய் தலோகும் .

Sire greatest boon on son confers, who makes him meet,


In councils of the wise to fill the highest seat.

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the
learned.

குறள் 70:
மகன் தந்றதக் கோை் றும் உதவி இேன் தந்றத
என் வநோை் ைோன் சகோல் சலனும் செோல்

சாலமன் பாப் பபயா உபை:


தன் றனக் கல் வி அறிவு உறடயேனோய் ஆளோக்கிய தந் றதக்கு மகன் செய் யும்
றகம் மோறு, பிள் றளயின் ஒழுக்கத்றதயும் அறிறேயும் கண்டேர், இப்பிள் றளறயப்
சபறுேதை் கு இேன் தகப்பன் என் ன தேம் செய் தோவனோ என் று செோல் லும்
செோல் றலப் சபை் றுத் தருேவத.

To sire, what best requital can by grateful child be done?


To make men say, 'What merit gained the father such a son?'

(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a
son should render to his father.

குறள் 69:
ஈன் ை சபோழுதின் சபரிதுேக்கும் தன் மகறனெ்
ெோன் வைோன் எனக்வகட்ட தோய்

மு.வ உபை:
தன் மகறன நை் பண்பு நிறைந் தேன் என பிைர் செோல் லக் வகள் வியுை் ை தோய் , தோன்
அேறன சபை் ைக் கோலத்தில் உை் ை மகிழ் ெசி
் றய விடப் சபரிதும் மகிழ் ேோள் .

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 167:
அே் வித் தழுக்கோ றுறடயோறனெ் செய் யேள்
தே் றேறயக் கோட்டி விடும்

கபலஞை் உபை:
செல் ேத்றத இலக்குமி என் றும் , ேறுறமறய அேளது அக்கோள் மூவதவி என் றும்
ேர்ணிப்பதுண்டு சபோைோறமக் குணம் சகோண்டேறன அக்கோளுக்கு அறடயோளம்
கோட்டிவிட்டுத் தங் றக இலக்குமி அேறனவிட்டு அகன் று விடுேோள்

From envious man good fortune's goddess turns away,


Grudging him good, and points him out misfortune's prey.

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 570:
கல் லோர்ப் பிணிக்குங் கடுங் வகோல் அதுேல் ல
தில் றல நிலக்குப் சபோறை

சாலமன் பாப் பபயா உபை:


மக்கள் அஞ் சும் படி தண்டறன தரும் ஆட்சி, நீ தி நூல் கறளக் கல் லோதேரின்
துறணயுடன் நிை் கும் நோட்டிை் கு அக்கூட்டத்தோறரவிடப் சபரிய சுறம வேறு
இல் றல.
Tyrants with fools their counsels share:
Earth can no heavier burthen bear!

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as
the ministers of its evil deeds).

குறள் 554:
கூழுங் குடியும் ஒருங் கிழக்கும் வகோல் வகோடிெ்
சூழோது செய் யும் அரசு

சாலமன் பாப் பபயா உபை:


வமல் ேருேறத எண்ணோது, தேைோக ஆள் பேன் தன் செல் ேத்றதயும் , செல் ேம் தரும்
குடிமக்கறளயும் வெர்ந்வத இழந் துவிடுேோன் .

குறள் 558:
இன் றமயின் இன் னோ துறடறம முறைசெய் யோ
மன் னேன் வகோை் கீழ் ப் படின்

மு.வ உபை:
முறை செய் யோத அரெனுறடய சகோடுங் வகோல் ஆட்சியின் கீழ் இருக்கப் சபை் ைோல் ,
சபோருள் இல் லோத ேறுறம நிறலறயவிடெ் செல் ேநிறல துன் பமோனதோகும் .

குறள் 564:
இறைகடியன் என் றுறரக்கும் இன் னோெ்செோல் வேந் தன்
உறைகடுகி ஒல் றலக் சகடும்

மு.வ உபை:
நம் அரென் கடுறமயோனேன் என் று குடிகளோல் கூைப்படும் சகோடுஞ் செோல் றல
உறடய அரென் , தன் ஆயுள் குறைந்து விறரவில் சகடுேோன் .

குறள் 501:
அைம் சபோருள் இன் பம் உயிரெ்ெம் நோன் கின்
திைந்சதரிந் து வதைப் படும்
கபலஞை் உபை:
அைேழியில் உறுதியோனேனோகவும் , சபோருள் ேறகயில் நோணயமோனேனோகவும் ,
இன் பம் வதடி மயங் கோதேனோகவும் , தன் னுயிருக்கு அஞ் ெோதேனோகவும்
இருப்பேறனவய ஆய் ந் தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்

You might also like