You are on page 1of 5

குடல் புண் ஆற் றும் , மலச்சிக்கல் ப ோக்கும் ,

ஆண்மம ப ருக்கும் துத்தி!

இரா.செந்தில் குமார்

'துத்தி மலரர நிதம் துய் க்கின்ற பேர்களுக்கு


சமத்த விந்துவும் சேருகும் சமய் குளிரும் - ெத்தியபம
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
பதயாமதி முகத்தாய் செே்பு'
துத்திே் பூவால் ரத்த வாந்தி நிற் கும் . காெ பராகம் நீ ங் கும் .
சுக்கில (விந்து) விருத்தி உண்டாகும் , பதகம் குளிர்ெ்சி
அரடயும் என்று `அகத்தியர் குணோடம் ’ துத்தியின்
பமன்ரமரயே் ேரறொற் றுகிறது.
நம் முரடய முன்பனார்கள் மருத்துவ குணங் கள் நிரறந்த
ேல் பவறு கீரரகரள உணவுே் சோருளாக ேயன்ேடுத்தி
வந்தனர். அரதே் போன்ற சிறே்புவாய் ந்த கீரர வரககரள
நாம் அதிகம் கண்டுசகாள் வபத இல் ரல. எந்தே் ேராமரிே் பும்

இல் லாமல் வளர்ந்து, எண்ணற் ற


பநாய் கரளே் போக்கும் கீரர வரககள் ேல உள் ளன.
அவற் றுள் முக்கியமான ஒரு கீரர வரக `துத்தி.’ அதன்
சிறே் புகரளே் ேற் றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் செந்தில்
கருணாகரன்...
'துத்திக் கீரர' ேருத்தி இனத்ரதெ் ொர்ந்த ஒரு குறுஞ் செடி.
இதற் கு 'அதிேலா' என்ற மற் சறாரு சேயரும் உண்டு. இரத
ஆங் கிலத்தில் 'Indian mallow ' என்று அரைே் ேர். இதன் இரலகள்
மிகவும் ேசுரமயாக இதய வடிவில் இருக்கும் . இதில் மஞ் ெள்
நிறத்தில் அைகான பூக்கள் பூக்கும் . இதனுரடய விரத, பவர்,
இரல, பூ, காய் என அரனத்தும் மருத்துவத்
தன்ரமசகாண்டது. இதன் காய் கள் பதாடு போன்று
காணே் ேடும் . இது இனிே்புெ் சுரவ உரடயது. உடலுக்கு நல் ல
குளிர்ெ்சிரயத் தரக்கூடியது. இது கடற் கரர ஓரங் கள் மற் றும்
ொரல ஓரங் களில் வளரக்கூடியது. இது இரண்டு முதல் மூன்று
அடி உயரம் வளரக்கூடியது. 29 வரகயான துத்திகள் உள் ளன.
ஆனால் , அதிகமாகே் ேயன்ேடுத்தே் ேடுவது `ேணியாரத்
துத்தி.’
துத்திக்கீரர கூட்டு:
துத்திக்கீரர - 200 கி
சின்ன சவங் காயம் - 100 கி
பவகரவத்த துவரம் ேருே் பு - 3 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
நல் சலண்சணய் - 3 டீஸ்பூன்
துத்திக்கீரர மற் றும் சிறிய சவங் காயத்ரதே் சோடியாக
நறுக்கிக்சகாள் ளவும் . பின்னர் வாணலியில் நல் சலண்சணய்
ஊற் றி, அதில் சீரகத்ரதே் போடவும் . நறுக்கிரவத்திருக்கும்
கீரர மற் றும் சவங் காயத்ரத வாணலியில் போட்டு
வதக்கவும் . பிறகு, பதரவயான அளவு நீ ர் ஊற் றி
பவகரவக்கவும் . நன் றாக சவந்த பின்னர் துவரர,
மிளகுத்தூள் போடவும் . பதரவயான அளவு உே் பு பெர்த்து
இறக்கினால் , ஆபராக்கியமான கூட்டு தயார். இதரனெ்
ொதத்துடன் சநய் கலந்து ொே் பிட்டுவர மூலம்
சதாடர்ோன அரனத்துே் பிரெ்ரனகளும் ,
சேண்களுக்கு உண்டாகும் சவள் ரளே்ேடுதலும் நீ ங் கும் .
துத்தியால் கிரடக்கும் மருத்துவே் ேயன்கள் :

மூலபநாய் க்கு ஆகெ்சிறந்த நிவாரணியாக


துத்தி இருக்கிறது. துத்தி இரலரய ஆமணக்கு எண்சணயில்
நன்றாக வதக்கி, மூலத்தில் கட்டினால் வீக்கம் குரறயும் .
ரகயளவு துத்திக் கீரரரய எடுத்து நீ ரில் சகாதிக்கரவத்து,
ேனங் கற் கண்டு ோலில் கலந்து குடித்தால் மலக்கட்டு,
ஆெனவாய் எரிெ்ெல் ஆகியரவ நீ ங் கும் .
துத்தி இரலகரள சநய் யில் வதக்கி, ொதத்துடன் கலந்து 40
முதல் 120 நாள் கள் ொே்பிட்டுவர, சேண்களுக்கு ஏற் ேடும்
சவள் ரளே் ேடுதல் நிற் கும் .
துத்தி இரலரய நீ ரில் நன் றாகக் சகாதிக்கரவத்து, தினமும்
வாய் சகாே் ேளித்து வந்தால் , ேற் களின் ஈறுகளில் கசியும்
ரத்தம் நிற் கும் .
இந்தக் கீரரரய உணவுடன் பெர்த்து ொே்பிட்டுவர
தரெகளுக்கு நல் ல வலுரவக் சகாடுக்கும் . இதனால் தான் இது
'அதிேலா' என்று அரைக்கே்ேடுகிறது.
உடலில் எபதனும் புண்கள் ஆறாமல் இருந்தால் , இதன்
இரலரயே் பிழிந்து ொறு எடுத்து, மஞ் ெளுடன் கலந்து பூசிவர
புண்கள் விரரவில் குணமாகும் .
இதன் ொற் ரறே் ேெ்ெரிசி மாவுடன் கலந்து, கட்டிகள் உள் ள
இடத்தில் ரவத்துக் கட்டினால் கட்டிகள் உரடயும் .
துத்திே்பூெ் ொற் றுடன் கற் கண்டு கலந்து குடித்தால் , ரத்த
வாந்தி நிற் கும் .
துத்தி விரதெ்சூரணத்துடன் கற் கண்டு மற் றும் பதன் கலந்து
உட்சகாண்டால் 'பமகபநாய் ' குணமாகும் .
இதன் இரலகரள சகாதிக்கும் நீ ரில் பவகரவக்க பவண்டும் .
பின்னர் அந்த நீ ரரத் துணியில் பிழிந்து, உடல் வலி உள் ள
இடங் களில் ஒற் றடம் சகாடுத்தால் உடல் வலி குரறயும் .

இது ஆண்ரமரயே் சேருக்கும் தன்ரமசகாண்டது.

You might also like