விருட்ச சாஸ்திரம் PDF

You might also like

You are on page 1of 9

HARIRAM THEJUS ; Pro.

Astrologer, BSc (agriculture),


Software Developer

Head Of The Departments (H.O.D),


ஜ ோதிட ஜேள்வி பதில், ஆன்மீ ே ேளஞ்சியம், பிரசன்னோரூடம் ,
குரு குலம் ஜ ோதிட பயிற்ச்சி மமயம் Groups.

E@Mail - Hariram1by9@gmail.com
Facebook - www.facebook.com/karnaahari

ஜ ோதிட ஜேள்வி பதில் Group www.facebook.com/groups/vedicastroservice

Content is Copyright Protected by Hariram Thejus ; All Rights Reserved,


ஓம் நமசிவோய ; குரு தட்சணோமூர்த்தியோய நமே

விருட்ச சாஸ்திரம்

நக்ஷத்திர விருக்ஷங்கள் அந்தந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் மீது தாக்கங்களள ஏற்படுத்துவது எவ்வளவு


உண்ளமய ா அளதவிட அந்தந்த நக்ஷத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள் மீது ததளிவான
தாக்கங்களள ஏற்படுத்துவதும் முழு உண்ளம.நக்ஷத்திரங்களின் யவறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிளடய
யவறுபட்ட குணாதிச ங்கள் அளமந்திருக்கும் . இதளன ஜாதகத்தில் அம்ச சக்கரத்ளதக் தகாண்டு
ததளிவாக அறி லாம். ஆணுக்கும் தபண்ணுக்கும் பார்க்கப்படும் திருமண தபாருத்தத்தில்
தபாருந்தக்கூடி நக்ஷத்திரத்தின் ஒரு பாதம் மற்தறாரு பாதமானால் தபாருந்தாது என இந்தளக குணாதிச
யவறுபாடுகளால்தான் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

எனயவ இங்கு குறிப்படப்பட்டுள்ள இந்த விருக்ஷங்களில் அவரவர்களுக்குப் தபாருந்தும் விருக்ஷங்களளத்


யதர்ந்ததடுத்து நட்டுப் பராமாித்து உங்களது சிரமங்களிலிருந்து விடுபடு யவண்டுகியறன். இந்தப்
பூமி தசழிக்க உங்களது பங்ளகயும் அளிக்கக் யவண்டுகியறன்.

நக்ஷத்ர விருட்சங்கள்

அஸ்வினி - எட்டி
பரணி - தநல்லி
யராகிணி - நாவல்
மிருகசீாிஷம் - கருங்காலி
திருவாதிளர - தசங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
பூசம் - அரசு
ஆ ில் ம் - புன்ளன
மகம் - ஆல்
பூரம் - பலாசம்
உத்திரம் - ஆத்தி
ஹஸ்தம் - அத்தி
சித்திளர - வில்வம்
சுவாதி - மருது
விசாகம் - விளா
அனுஷம் - மகிழ்
யகட்ளட - பிராய்
மூலம் - மரா
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருயவாணம் - எருக்கு
அவிட்டம் - வன்னி
சத ம் - கடம்பு
பூரட்டாதி -யதவா
உத்திரட்டாதி - யவம்பு
யரவதி - இலுப்ளப

நக்ஷத்ர விருட்சங்கள் (பாத வாாி ாக)

அஸ்வினி
1 ம் பாதம் - எட்டி
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு

பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தி ாவட்ளட

கார்த்திளக
1 ம் பாதம் - தநல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - தவண் யதக்கு
4 ம் பாதம் - நிாியவங்ளக

யராஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாளர
3 ம் பாதம் - மந்தாளர
4 ம் பாதம் – நாகலிங்கம்

மிருகஷீாிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - யவம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிளர
1 ம் பாதம் - தசங்கருங்காலி
2 ம் பாதம் - தவள்ளள
3 ம் பாதம் - தவள்தளருக்கு
4 ம் பாதம் – தவள்தளருக்கு

புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மளலயவம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் – தநல்லி

பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - தநாச்சி

ஆ ில் ம்
1 ம் பாதம் - புன்ளன
2 ம் பாதம் - முசுக்கட்ளட
3 ம் பாதம் - இலந்ளத
4 ம் பாதம் – பலா

மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்ளப
4 ம் பாதம் – பவளமல்லி

பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாளக
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா

உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாரா ணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - ததன்ளன
3 ம் பாதம் - ஓதி ன்
4 ம் பாதம் – புத்திரசீவி

சித்திளர
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - தகாடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் தகான்ளற
4 ம் பாதம் - தகாழுக்கட்ளட மந்தாளர

விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி

அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - தகாங்கு
4 ம் பாதம் – யதக்கு

யகட்ளட
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் – யவம்பு

மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - தபரு
3 ம் பாதம் - தசண்பக மரம்
4 ம் பாதம் – ஆச்சா

பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்தகாஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் – எலுமிச்ளச

உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் – தாளள

திருயவாணம்
1 ம் பாதம் - தவள்தளருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் – பாக்கு

அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருயவல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் – ஜாதிக்காய்

சத ம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்ளப
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் – திலகமரம்

பூரட்டாதி
1 ம் பாதம் - யதமா
2 ம் பாதம் - குங்கிலி ம்
3 ம் பாதம் - சுந்தரயவம்பு
4 ம் பாதம் – கன்னிமந்தாளர

உத்திரட்டாதி
1 ம் பாதம் - யவம்பு
2 ம் பாதம் - குல்யமாகர்
3 ம் பாதம் - யசராங்தகாட்ளட
4 ம் பாதம் – தசம்மரம்

யரவதி
1 ம் பாதம் - பளன
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - தசஞ்சந்தனம்

4 ம் பாதம் - மஞ்சபலா யரவதி

றுபது ஆண்டுகளுக்கு ஒருமுளறதான் யமஷ ராசி ில் சனியும் குருவும் சந்திப்பார்கள். அதளன டுத்து வரும்
அறுபது ஆண்டுகளிலும் ஒவ்தவாரு ஆண்டுகளிலும் இவ்விரு கிரகங்களின் சஞ்சார நிளலகளுக்யகற்பயவ இந்த
வருஷாதி விருக்ஷங்களள வகுத்தளித்துள்ளார்கள் நமது முன்யனார்கள். குரு மற்றும் சனி ின் நிளலள ஒட்டிய
ஒருவாின் ஜீவன, குடும்ப & தபாருளாதாரச் சூழல் அளமயும். எனயவ குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்கள்
அவர்களுக்கான பிறந்த ஆண்டின் விருக்ஷங்களள நட்டு பராமாித்து வந்தால் அவர்களின் வாழ்க்ளக சூழல்
நன்களமயும்.

பின்வருவன வருஷாதி விருக்ஷங்கள்.

வருஷாதி விருட்சங்கள்
1.பிரபவ - கருங்காலி மரம்
2.விபவ - அக்ரூட்மரம்
3.சுக்ல - அயசாக மரம்
4.பிரயமாதூத -
5.பிரயஜார்பத்தி - யப த்தி மரம்
6.ஆங்கீரஸ - அரசுமரம்
7.ஸ்ரீமுக - அளரதநல்லி
8.பவ - அல ாத்தி
9.யுவ - அழிஞ்சில் மரம்
10.தாது - ஆச்சாமரம்
11ஈஸ்வர - ஆலமரம்
12.தவகுதான் - இலந்ளத மரம்
13.பிரமாதி - தாளளபளனமரம்
14.விக்ரம - இலுப்ளப மரம்
15.விஷு - ருத்திராட்சம்
16.சித்ரபானு - எட்டி மரம்
17.சுபானு - ஒதி ம்
18.தாரண - கடுக்காய் மரம்
19.பார்த்திப - கருங்காலி மரம்
20.வி - கருயவலமரம்
21.சர்வஜித் - பரம்ளப மரம்
22.சர்வதாாி - குல்யமாகூர்மரம்
23.வியராதி - கூந்தல் பளன
24.விக்ருதி - சரக்தகான்ளற
25.கர - வாளக மரம்
26.நந்தன - தசண்பகம்
27.விஜ - சந்தனம்
28.ஜ - சிறுநாகப்பூ
29.மன்மத - தூங்குமூஞசி மரம்
30.துர்முகி - நஞ்சுகண்டாமரம்
31.யஹவிளம்பி - நந்தி ாவட்ளட
32.விளம்பி -
33.விகாாி - நாவல்
34.சார்வாி - நுணாமரம்
35.பிலவ - தநல்லி மரம்
36.சுபகிருது - பலா மரம்
37.யசாபாகிருது - பவழமல்லி மரம்
38.குயராதி - புங்கம் மரம்
39.விசுவாவசு - புத்திரசீவிமரம்
40.பராபவ - புரசுமரம்
41.பிலவங்க - புளி மரம்
42.கீலக - புன்ளன மரம்
43.தசௌமி - பூவரசு மரம்
44.சாதாரண - மகிழமரம்
45.வியராதிகிருது - டம்ளப
46.பாிதாபி - மராமரம்
47.பிரமாதீச - மருதமரம்
48.ஆனந்த - மளலயவம்பு
49.ராட்சஸ - மாமரம்
50.நள - முசுக்தகாட்ளட மரம்
51.பிங்கள - முந்திாி
52.காளயுக்தி - தகாழுக்கட்ளட மந்தாளர
53.ஸித்தார்த்தி - யதவதாரு
54.தரௌத்ாி - பளன மரம்
55.துன்மதி - ராமன்சீதா
56.துந்துபி - மஞ்சள் தகான்ளற
57.ருத்யராத்காாி- சிம்சுபா
58.ரத்தாக்ஷி
59.குயராதன - சிவப்புமந்தாளர
60.அட்ச - தவண்யதக்கு

**********************************************************************************************************
Hariram1by9@gmail.com என்ற மின்னஞ்சல் முேவரி ஊடோேஜவோ அல்லது
facebook inbox மூலமோேஜவோ ததோடர்பு தேோள்ளுங்ேள். ேட்டண விவரம்
வருமோறு,

 Astro vision 20வருட பலன்ேள் அடங்ேிய pdf report (40 pages) மட்டும் - 400₹

 வோழ்நோள் பூரோன பலன்ேள் அடங்ேிய Lifetime full pdf report (120 pages)
மட்டும் - 600₹

 உங்ேள் ோதே தனிப்பட்ட ஜேள்விேளிற்ேோன எனது பலன் - 400₹

 உங்ேள் ோதே முழு ஆய்வு - 600₹

 Astro vision அறிக்மே + உங்ேள் பிரத்திஜயே ஜேள்விேளிற்ேோன எனது


ேணிப்பு - 700₹

 Lifetime full horoscope அறிக்மே + உங்ேள் ோதே முழு ஆய்வு – 1,000₹

Content is Copyright Protected by Hariram Thejus


All Rights Reserved

You might also like