You are on page 1of 1

மலேசியாவின் வரோறு

மலேசியாவின் வரோறு, என் பது தென் கிழக்காசியாவில் அமைந்துள் ளதுை் ,


இன் று அரசியற் சட்ட முடியாட்சிக் கூட்டமைப் பாக
உள் ளதுைான ைலலசிய நாட்டின் வரலாறு ஆகுை் . உலகின் முக்கியைான கடற்
லபாக்குவரெ்துப் பாமெயில் ைலலசியா அமைந் திருப் பொல் உலகை் ெழுவிய
வணிகச் தசயற் பாடுகமளயுை் , பல் லவறு பண்பாடுகமளயுை் இது சந் திெ்துள் ளது.
முந்திய லைற் குலகக் குறிப்பு ஒன் று தொலமியின் ‘’ஜிலயாகிரபியா’’ என் னுை்
நூலில் காணப் படுகின் றது. இதில் “ெங் க தகர்லசானீசு” என் று குறிப்பிடப்படுை்
இடெ்மெ ஆய் வாளர்கள் இன் மறய ைலாயெ் தீவக்குமற என அமடயாளை்
கண்டுள் ளனர்.[1] இந் தியாவில் இருந்து இந்து
சையமுை் , சீனாவில் இருந்து தபௌெ்ெை் , ொலவாயிசை் லபான் ற ைெங் களுை்
இப்பகுதியின் தொடக்ககால வரலாற் றில் ஆதிக்கை் தசலுெ்தின.
இது சுைாெ்திராமவெ் ெளைாகக் தகாண்ட சிறீவிசய நாகரிகக் காலெ்தில் உச்ச
நிமலமய அமடந்ெது. 7 தொடக்கை் 13 ஆை் நூற் றாண்டு வமரயான காலப்
பகுதியில் , சிறீவிசயெ்தின் தசல் வாக்கு சுைாெ்திரா, சாவா, ைலாய் ெ் தீவக்குமற,
லபார்ணிலயாவின் தபருை் பகுதி ஆகியவற் றில் பரவியிருந் ெது.
10 ஆை் நூற் றாண்டு முெலல முசுலிை் கள் இப்பகுதியூடாகச் தசன் று
வந் திருப்பினுை் , 14 ஆை் நூற் றாண்டுக்குப் பின் னலர இசுலாை் ைெை் இப் பகுதியில்
லவரூன் றெ் தொடங் கியது. 14 ஆை் நூற் றாண்டில் இசுலாை் ைெெ்தின் பரவல்
காரணைாகப் பல சுல் ொனகங் கள் இப் பகுதியில் உருவாகின. இவற் றுள்
முென் மையானது ைலாக்கா சுல் ொனகை் ஆகுை் . இப் பகுதி ைக்கள் மீது இசுலாை்
ைெெ்தின் தெளிவான தசல் வாக்கு இருந் ெலபாதுை் , இை் ைெெ்தின் மீதுை் இப்பகுதி
ைக்களின் தசல் வாக்கு இருந் ெது. 1511 ஆை் ஆண்டில் ைலாக்காமவக்
மகப் பற் றியென் மூலை் ைலாய் ெ் தீவக்குமறயிலுை் , தென் கிழக்காசியாவிலுை்
ெை் மை நிமல நிறுெ்திக்தகாண்ட முெல் ஐலராப்பியக் குடிலயற் றவாெ வல் லரசு
லபார்ெ்துக்கல் ஆகுை் . தொடர்ந்து 1641 இல் ஒல் லாந் ெர் ைலாக்காமவக்
மகப் பற் றினர். எனினுை் முெலில் தசதசல் ட்டன் , குச்சிங் ,
தபனாங் , சிங் கப்பூர் ஆகிய பகுதிகளில் ெளங் கமள அமைெ்துக்தகாண்டு
இறுதியாக இன் று ைலலசியாவாக இருக்குை் பகுதி முழுவதுை் அதிகாரெ்மெ
விரிவாகியவர்கள் பிரிெ்ொனியர்கலள. 1824 ஆை் ஆண்டின் ஆங் கிலலய-
ஒல் லாந் ெ உடன் படிக்மக பிரிெ்ொனிய ைலாயாவுக்குை் , ஒல் லாந்ெக்
கிழக்கிந்தியாவுக்குை் (இன் மறய இந் லொலனசியா) இமடயிலான எல் மலமய
வமரயறுெ்ெது. நான் காவது தவளியார் தசல் வாக்கு, ைலாய் ெ் தீவக்குமறயில்
பிரிெ்ொனியரால் உருவாக்கப்பட்ட குடிலயற் றவாெப் தபாருளாொரெ்தின்
லெமவகமள நிமறலவற் றுவெற் காக சீன, இந் தியெ் தொழிலாளர்கமள
ைலாயாவுக்குை் , லபார்ணிலயாவுக்குை் தகாண்டுவந் ெலபாது ஏற் பட்டது.[2]
இரண்டாை் உலகப் லபாரில் இப் பகுதியின் இன் மறய ைலலசியப் பகுதி உள் ளிட்ட
பல இடங் கமள சப்பான் மகப்பற் றிக் தகாண்டது. சப் பான் லபாரில் லொற் ற
பின் னர் ைலாயப் பகுதி மீண்டுை் பிரிெ்ொனியரின் ஆதிக்கெ்துள் வந்ெது. 1942
க்குை் 1945 க்குை் இமடப்பட்ட காலெ்தில் ைலாயா, வட லபார்ணிலயா, சரவாக்
லபான் ற பகுதிகளில் லெசியவாெை் எழுச்சி தபற் றது. ைலாயெ் தீவக்குமறயில் ,
ைலாயப் தபாதுவுமடமைக் கட்சி பிரிெ்ொனியருக்கு எதிராக ஆயுெை் ஏந் தியது.
இக்கலகெ்மெ அடக்குவெற் குப் பிரிெ்ொனியர் கடுமையான இராணுவ
நடவடிக்மகமய எடுக்கலவண்டி இருந் ெது. 1957 ஆகெ்து 31 ஆை் லெதி
சுெந் திரைான பல் லின ைலாயக் கூட்டமைப் பு உருவானது. 1963 யூமல 22 இல்
சரவாக்குக்குெ் ென் னாட்சி உரிமை வழங் கப் பட்டது. தொடர்ந்து அலெ ஆண்டு
ஆகெ்து 31 ஆை் லெதி வட லபார்னிலயாவுக்குை் , சிங் கப் பூருக்குை் ென் னாட்சி
வழங் கப்பட்டது. 1963 தசப் தடை் பர் 16 இல் எல் லாப் பகுதிகளுை் இமணந்து
ைலலசியாமவ உருவாக்கின. ஏறெ்ொழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின் னர் 1963
இன் ைலலசிய உடன் பாட்டில் மகதயாப்பை் இட்டவர்களின் ஏற் பு இல் லாைலல
ைலலசிய நாடாளுைன் றை் சிங் கப்பூமர ைலலசியக் கூட்டமைப்பில் இருந் து
தவளிலயற் றியது.

You might also like