You are on page 1of 36

1

கககோவவை 2 அமமெரிக்ககோ

பகோசு baskarswaminath@yahoo.co.in

மவைளியிடு – FreeTamilEbooks.com

உரிவமெ : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0


கிரிகயேட்டிவ் ககோமென்ஸ. எல்லகோரும் படிக்கலகோம், பகிரலகோம்.

மின்னூலகோக்கம் - த.சீனிவைகோசன் tshrinivasan@gmail.com

2
இவ்வைனுபத்வத பகிர வைகோய்பளித்த
ரகமெசு, சத்யேகோ, சுருத, ககோர்த்த
ஆகிகயேகோரது அன்புள்ளங்களுக்கு
எனது உளமெகோர்ந்த நன்றிகள் பல.

3
பபபரளடககம
எனனரர......................................................................................................................................... 5
1. லபதபனஸப............................................................................................................................... 6
2. பரபஙபபபரட............................................................................................................................. 8
3. பபஸடன....................................................................................................................................... 9
4. பநஷஷவப................................................................................................................................... 10
5. மபலபபரப (Marlborough)...................................................................................................... 11
6. நயயபரக................................................................................................................................... 13
7. சதநதரபதவ சரல............................................................................................................... 15
8. நயபஜரச................................................................................................................................. 17
9. Atlanda......................................................................................................................................... 19
10. வபஷஙடன............................................................................................................................ 21
11. பபனசலபவனயப.............................................................................................................. 23
12. நயபகரப.................................................................................................................................... 24
13. பபகபல................................................................................................................................... 26
14. மத(wines)................................................................................................................................ 27
15. வபலமபரட (Walmart)........................................................................................................... 28
16. Barnes& Noble(நலகம)........................................................................................................ 29
17. வஙக (Bank)............................................................................................................................ 30
18. ஆலவர டர............................................................................................................................ 31
19. MIT & Harward.......................................................................................................................... 32
20. அபமரககவபழ தமழரகள.............................................................................................. 33
21. எனத இறதநபள.................................................................................................................. 34
22. மனமபபககம.......................................................................................................................... 35

4
என்னுவர

இமதனது முதமலழுத்துக்கள், கட்டுவரமயேன கூறயியேலகோது. நகோன் உணர்ந்த ஒரு


மெனஎழுச்சி என்வன உந்த இவ்வைனுபத்வத எழுத தூண்டியேது. நிவறயே நகோட்கள் எழுத
அடித்து தருத்த மீண்டும் மீண்டும் எழுத கககோர்த்துள்களன் என்னகோலகோனவைவர. இக்கணம்
உணர்ந்கதன் புத்தகம் எழுதுகவைகோர் கடினத்வத. இத்மதகோகுப்பு கமெகலகோட்டமெகோய்
இருப்பினும் எனது சிற்றரிவிற்கு எட்டியேவத கிறிக்கியுள்களன். கிட்டத்தட்ட 4
மெகோதங்களகோய் கிவடக்கும் கநரங்களில் எழுதயேவத ஒன்றுகசர்த்து ஒரு சிறியே மின்னூலகோய்
மககோண்டுவைர முயேற்சித்கதன். அவைர்களுடன் பகிரும் கநரங்கவளயும் இவ்கவைவளக்ககோக
வீணடித்தவத மபகோறுத்தும் மெற்றவைர்களிடம் எம்வமெ புகழ்ந்து விளிக்கும் மெவனவி
பிரியேகோ, மெகன் கபிலனுக்கு மநஞ்சகோர்ந்த நன்றிகள்.

என்வன மெறுத்தும், மீறியும் என்வன முன்னகர்த்தும் தங்கள் வைகோர்த்வதகளுக்ககோக


ககோத்தருக்கின்கறன். நன்றி.

கதகோழவமெயுடன்
பகோசுகரன்.சு
baskarswaminath@yahoo.co.in

5
1.லூப்தகோன்ஸகோ

(1955 இல் ஆரம்பிக்கப்பட்ட மிகப்மபரியே மஜெர்மெகோனியே விமெகோன கம்மபனி)

நகோள் 1 – ஏப் 19 2017

18 நள்ளிறவு வைழக்கமெகோன விமெகோன நிவலயே கசகோதவனகவள முடித்துக் மககோண்டு 1.15


மெணி அளவில் லூப்தகோன்ஸகோ (Lufthansa) விமெகோனத்தல் அமெர்ந்கதகோம். சற்று
வியேப்புடனும் எனது மெகனின் ஆதீத ஆர்வைங்களுடனும் (Exitement). 350 பயேணிகள்,
மசஞ்சிவைப்பு நிறம் மககோண்டமஜெர்மெகோனியே பணிப்மபண்களுடனும் அதககோவல 1.50 மெணி
அளவில் புறப்பட்டது மஜெர்மெகோனியே விமெகோனம் பிரகோங்கபகோர்வட கநகோக்கி. விமெகோனம்
கமெகல எழும்ப சற்று முக்கியேதகோல் கனத்தவைர்கள் அதகம் ஏறிவிட்கடகோர்ககளகோ என்று
அச்சம் மககோண்கடன். பணிப்மபண்களின் அன்பு கவைண்டுகககோளுக்கிணங்க ஏற்கனகவை
இடுப்பில் கட்டியிருந்த மபல்ட் இருப்பினும் கமெலும் ஒரு மபல்வட கட்டிகனன் சற்று
சிரமெப்பட்டு வையிற்வற சுற்றி. விமெகோனம் 35000 அடி உயேரத்வத அவடந்ததும் மபல்வட
விடுவிக்க மசகோன்னகோர்கள் பணிப்மபண்கள். கமெலிருந்து கீகழ ஐன்னிலின் வைழிகயே
கடவலப் பகோர்க்கும் கபகோது சமீபத்தல் பகோர்த்த Sully(விமெகோனம் கடலில் இறங்கிவிடுகமெ)
படம்தகோன் மெனதல் வைந்து கபகோனது.

சிறிது அச்சத்துடகனகயே சூடகோன உணவு வைந்ததகோல் உட்மககோண்டு உறங்கிகபகோகனகோம்.


சிறிது உறக்கத்தற்கு பிறகு ஏகதனும் படம் பகோர்க்கலகோம் என அங்கிருந்த படங்களின்
மதகோகுப்வப ஆரகோய்ந்கதன். ஒவ்மவைகோரு இருக்வகக்கு பின்னும் நகோம் படம் பகோர்க்க
வைசதயேகோய் ஒரு தவர (Monitor) உண்டு. மவைவ்கவைறு நகோட்டு மமெகோழி படங்கள் மெற்றும்
புவியிடங்ககோட்டி(GPS) வைசதயும் உண்டு. இந்தயே மமெகோழிகளில் தமிழ் படம் இருந்த
இரண்டில் ஒன்று கபகோலி. Rackon2, Rustom என இரு இந்த படங்கவள பகோர்த்கதன்.
சூடகோன உணவு மெற்றும் குளிர்பகோனங்கள் அவைரவைர் விருப்பத்தற்ககற்ப கககோக், ஆரஞ்ச்,
மெது என. விமெகோனத்தல் மெக்கள் மிகவும் நிசப்தமெகோய் இருக்கின்றனர். அடிக்கடி சிறிது தூரம்
நடந்கதன் விமெகோனத்தற்குள் கழிப்பவறவயே கநகோக்கி. கழிப்பவறக்குள் தண்ணீர்
கிவடயேகோது ககோற்றுதகோன் கழுவை. மிகவும் சங்கககோஜெமெகோய் இருந்தது.

6
7
2.பிரகோங்கபகோர்ட்

(5000 ஏக்கரில் அவமெந்துள்ள மஜெர்மெனியின் மிகப்மபரியே விமெகோன நிவலயேம்)

நகோள் 2 – ஏப் 20

8500 கி.மீட்டர்கவள கடந்து நண்பகல் 12 (அந்நகோட்டின் கநரப்படி8.30 AM)மெணி


அளவில் மஜெர்மெனிவயே அவடந்கதகோம். 5000 ஏக்கரில் அவமெந்துள்ள மிகப்மபரியே விமெகோன
நிவலயேமெது. மிதமெகோன பனிப்மபகோழிவு (Snowfall) கவைறு. முதன்முதலகோய் அந்நியே நகோட்டில்
இருப்பது சற்று வியேப்பகோனதகோயும், நமெக்கு அதகமெகோனதகோயும் கதகோன்றியேது.
மசன்வனவயேக்ககோட்டிலும் சற்று அதக கசகோதவனகளுக்கு பிறகு மவைளிகயே வைந்து
ககோத்தருந்கதகோம் அடுத்த விமெகோனத்தற்கு 4 மெணி கநர இவடமவைளி இருந்ததகோல் விமெகோன
நிவலயேத்தல் நம்முடன் பயேணித்த மெங்வகயேர்கள் (ஆன்டிகள்) ஒருசிலரின் கடந்த ககோல
பயேண அனுபவைங்கவள பிரமிப்பகோய் விமெகோன நிவலயேத்தல் அவைர்கள் மசய்த சகோகசங்கவள
எல்லகோம் மசகோல்லிக் மககோண்டிருந்தகோர்கள். அதல் ஒருவைர் அமமெரிக்க விமெகோன நிவலயேத்தல்
விமெகோன பணிமபண்ணிடம் உனக்கு நகோன் உதவுகிகறன் நீ எனக்கு உதவு என மசகோல்லி 20
டகோலர் மககோடுத்துவிட்டு தகோன் மககோண்டு வைந்த ஊறுககோய் மெற்ற இத்தயேகோதகவளயும்
லகோவைகமெகோக எடுத்துச் மசன்றவதயும் மபருவமெயேகோய் கூறிக்மககோண்டிருந்தகோர்.

பிறகு பசி மககோண்டதகோல் ககோபி அருந்தகனகோம்.(1 ககோபி 3 டகோலர்). நீண்ட விமெகோன


நிவலயேத்தல் சிறிது கநரம் நடந்து கநரத்வத கடத்தகனகோம். பனிப்மபகோழிவு ககோரணமெகோய்
சற்று குளிரகோக இருந்தது. அறிவிப்பு வைந்தவுடன் விமெகோனத்வத அவடந்கதகோம். இரண்டு
அடுக்கு மககோண்ட மபரியே விமெகோனம் அது.கதகோரயேமெகோய் 200 அடி இருக்கும். மெகோவல 4 மெணி
அளவில் (அந்நகோட்டின் கநரப்படி 12.30) அதக மவைள்வள அமமெரிக்கர்களுடனும்
குவறவைகோன இந்தயேர்களுடனும் புறப்பட்கடகோம் பகோஸடவன கநகோக்கி. சூடகோன உணவு
மெற்றும் குளிர்பகோனங்கவளக் கடந்து இரவு 12.30 மெணி அளவில் (அந்நகோட்டின் கநரப்படி
மெகோவல 3.0 மெணி) 2500 ஏக்கரில் கிழக்கு கவரகயேகோரமெகோயுள்ள பகோஸடன்கலகோகன் விமெகோன
நிவலயேத்வத வைந்தவடந்கதகோம். இது Massachusetts மெகோநிலத்தல் உள்ளது. சீகதகோஷ்ண
நிவல மிகவும் குவறவைகோக (16'மசல்சியேஸ) இருந்தது. வைழக்கமெகோன கசகோதவனகளுக்கு
பிறகு மபட்டிகளுடன் மவைளிகயே வைந்கதகோம். மபரியேமபரியே கட்டிடங்கள், அகலமெகோன
சகோவலகளும், ஒழுங்ககோன கபகோக்குவைரத்தும், தட்டமிட்ட நகர அவமெப்பும் கண்டு
வியேப்பகோய் மசன்கறகோம் Newhampshire மெகோநிலத்தல் உள்ள கநஷஷுவைகோ நகருக்கு .

8
3.பகோஸடன்

(அமமெரிக்ககோவின் கிழக்கு கவரகயேகோரமெகோய் அவமெந்துள்ள பழவமெயேகோன நகரம் )

நகோள் 3 – ஏப் 21

இன்று மிதமெகோன குளிருடகன(10'c) நகோள் மதகோடங்கியேது. இரவு குளிர் அதகமெகோக


இருந்ததகோகலகோ என்னகவைகோ அதககோவல 2 மெணிக்கக எழுந்துவிட்கடன்.
நிவறயே வீடுகள் இருப்பினும் ஊகர நிசப்தமெகோய் இருந்தது. பகலில் ஒருவைவரக்கூட
மவைளியில் பகோர்க்க முடியேவில்வல. ககோவல 8 மெணிக்கக கவைவலக்கு மசன்றுவிடுகிறகோர்கள்.
பள்ளிக்கு மசல்லும் சிறுவைர்கள் வைரிவசயில் நின்று கபருந்தல் ஏறுவைவதக் கண்டு
ஆச்சிரியேமெகோக இருந்தது. மவைளியில் மசன்று சுற்றிப்பகோர்க்க பக்கத்தல் உள்ள ஒரு மெகோலுக்கு
மசன்கறகோம் நம்மூர் கபகோலத்தகோன் உள்ளது. சின்ன மபகோருள்கூட டகோலரில் கணக்கு கபகோட்டு
பகோர்க்கும் கபகோது சற்று மெகோரவடப்கப வைரும் கபகோல் உள்ளது. கவடகள் அவனத்தும்
குளிரூட்டப்பட்ட மபரியே வைடிவிகலகயே உள்ளது. ரகோத்தரி 8 மெணிக்குகமெல்தகோன் இருள
துவைங்குகிறது. இரவில் சகோவலகளில் சின்னஞ்சிறு மெஞ்சள் நிற நியேகோன் மின்விளக்குகளும்
(street lights) அதகமெகோன ககோர்களும் (வபக்வககயே பகோர்க்கவில்வல) கநர்த்தயேகோன
சகோவலகளும் பிரமிப்பகோய்தகோன் உள்ளது. ஒகர ஒரு அருவைருப்பு பின்னகோடி கபப்பரில்
துவடப்பதுதகோன்.

9
4.கநஷஷுவைகோ

(நியூஹகோம்ஸபியேர் மெகோநிலத்தன் ஒரு சிறு நகரம்)

நகோள் 4 – ஏப் 22

இன்று ககோவல முதகல மெவழ மபய்த்து மககோண்டகடதகோனிருந்தது. மெதயேம் மவைளிகயே


மசன்கறகோம் மெவழயிகலகயே. மபட்கரகோல் கபகோட பங்க்குக்கு(Gas Station) மசன்றகோல்
நகோகமெதகோன் கபகோடகவைண்டும். இங்கு எல்லகோம் ககலன் கணக்குதகோன்.
(1 Gallen=3.785 lits - 2.25 டகோலர்). இங்கு shell, Mobil,Gulf கபகோன்றவவைதகோன் அதகம்
உள்ளது நகோன் கண்டவைவர. பகோல்கூட ககலனில்தகோன் கிவடக்கிறது. சவமெயேல் வைகோயு(Gas)
குழகோய் வைழிகயே வைருகின்றது தண்ணீவரப் கபகோல ஒவ்மவைகோரு வீட்டிற்கும்.
தண்ணீருக்மகன மதகோட்டி(Tank) கிவடயேகோது. மபரியே மபரியே கவடகள் Walmart,
Burlington coke factory, JC penny (50000 சதுரடி இருக்கும்) என அவனத்தும் ஒகர
இடத்தல் கிவடக்கின்றது. ஒவ்மவைகோரு ஊவரயும் கடக்கும்மபகோது வித்தயேகோசமெகோன
மெரவீடுகள், வைண்ணங்கள் என பகோர்ப்பதற்கக ரம்மியேமெகோய் உள்ளது.

10
5.மெகோல்பகரகோ (Marlborough)
மெகோசசூமசட்ஸ (Massachusetts) மெகோநிலத்தல் உள்ள ஒரு சிறுநகரம்

நகோள் 5 – ஏப் 23

இன்று மெகோல்பகரகோ என்ற நகரின் வைழிகயே லட்சுமி கககோயிலுக்கு மசன்கறகோம். சிறியே


கககோயிலகோயிருப்பினும் அருவமெயேகோக நிர்வைகிக்கின்றனர். பிரசகோதம் நம்மூர் மெகோதரிகயே
புளிகயேகோதவரயும், ச.மபகோங்கவளயும் மககோடுக்கின்றனர். மிகவும் அருவமெ. (மெகோல்பகரகோ
அலுமினியே பவுண்டிரிவயேப் பகோர்த்கதன்) இங்கு 50 மெகோநிலங்களிலும் வைரிவிகிதம்
கவைறுபடுகின்னறன. 2 விதமெகோன வைரிகள் உள்ளூர் வைரி, மபகோது வைரி என (Local Tax &
Federal Tax). நகோன் இருந்த மெகோநிலத்தல் உள்ளூர் வைரி ரத்து. அமமெரிக்க மெக்கள் அதகம்
சிற்றுண்டிகளில்தகோன் கநரத்வத மசலவிடுகிறனர். நிவறயே Coffee shop கள். Dunkin
Donut's, Starbucks...என நிவறயே. ஸடகோர்பக்ஸ இந்தயேகோ உட்பட உலகமமெங்கும் 27000
கவடகள் உள்ளனவைகோம். மெகோல்பகரகோ சிகமரட் இங்கு பிரபலமெகோய் உள்ளது. இவதத்தகோன்
அகநகம்கபர் புவகக்கின்றனர். மெதுவிற்கு பஞ்சமில்வல அவனவைரது வீட்டிலும் அது ஒரு
அங்கமெகோய்.

11
12
6.நியூயேகோர்க்

(Brooklyn, Queens, Manhattan, Thebronx,Staten island என 5 தீவுகள் அடங்கியே


ககளிக்வக நகரம்)

நகோள் 6 – ஏப் 24

இன்று நியூயேகோர்க் 6 மெணி கநர பயேணம். New Ham sphere, Massachusetts, Connecticut
மெகோநிலங்களில் வைழிமநடுக்க இருபுறமும் ஓங்கி வைளர்ந்த மெரங்கள்(oak trees), ககோர்களின்
டயேர்கவைக இவரச்சல், ஆங்ககோங்கக இவளப்பகோற கவடகளுடன்கூடியே
கழிப்பவறகள்(Restroom) என அகலமெகோன சகோவலகள் வைழிகயே நியூயேகோர்க்வக
அவடந்கதகோம். நகருக்குள் மெக்கள் மநருக்கம் அதகம் மெற்ற நகவரக் ககோட்டிலும். 46
அடுக்கு மககோண்ட double Tree என்ற விடுதயில் 23 வைது மெகோடியில் தங்கிகனகோம்.
அமமெரிக்ககோவில் மிகுந்த பரபரப்பகோய் உள்ள Timesqure ல் எங்கு பகோர்த்தகோலும் அமமெரிக்க
மவைள்வளநிற மெங்வககளும், கருப்புநிற மபண்களும் பலர் புவகபித்தபடியும்
இருக்கின்றனர். உலகின் மிகப்மபரியே நியூயேகோர்க் Nosdoq Stock Exchange, 2/11 Memorial
Mesuem மெற்றும் Empire State Building அவனத்தும் மிகமிக உயேரமெகோன கட்டிடங்கள்.
மெகோவல நகர கபருந்தல் பயேணம் மசய்து 1930 ஆம் வைருடம் கட்டப்பட்ட அமமெரிக்ககோவின்
முக உயேரமெகோன 1454 அடி உயேரம் மககோண்ட (110 மெகோடி) Empire building ல் 86 மெகோடி வைவர
மசன்கறகோம்.1 நிமிடம் மெட்டுகமெ ஆகின்றது மின்தூக்கியில் (Lift).

நியூயேகோர்க்கின் உலகின் மிக மபரியே பகோதகோள ரயில் 1880 ல் 31 வமெல் தூரத்தற்கு (Subway
Train by MTA Metropolitan Transport Authority) 4 Lane கபகோடப்படுள்ளது. ரயிலில் சிறிது
தூரம் பயேணம் மசய்து பிறகு மசகோகுசு கபருந்து (Topless bus) ஒன்றில் மிகுந்த குளிருடன் 2
மெணி கநர பயேணமெகோய் ஹட்சன் ஆற்றின் கமெல் 200 அடி உயேரமுள்ள 3 அடுக்கு மககோண்ட
மென்ஹகோட்டன் பகோலம் வைழியேகோக (கீகழ ரயில், அதன் கீகழ கப்பல்கள் மசல்கிறது),
புரூக்லின், குயின்ஸ, வசனகோ பஜெகோர் வைழியேகோக நியூயேகோர்க் நகரத்வதகயே சுற்றி வைந்கதகோம்.
இரவு 2 மெணிவைவர மெக்கள் வீதகளில் மககோண்டகோட்டமெகோய் உள்ளனர்...உயேரயேரமெகோன
கட்டிடங்கள் மின்னமனகோளியில் மிளிர்கின்றன.

13
14
7.சுதந்தரகதவி சிவல

(Statue of Liberty 300 அடி உயேரமுடன் மசம்பகோல் (Copper)ஆன இச்சிவல 1886 ல்


பிரகோன்சு அமமெரிக்ககோவிற்கு மககோடுத்த நிவனவுச் சின்னம்)

நகோள் 7 – ஏப் 25
முந்வதயே இரவின் பிரமிப்பிலிருந்து மீண்டு விடுதயில் இருந்து புறப்பட்டு இரயில்
மூலமெகோக wall street மசன்று world Trade centre, Trump building, Big church என பகோர்த்த
பிறகு சகோவலகயேகோர பங்ளகோகதஷ் கவட ஒன்றில் பிரயேகோணி கிவடத்தது. சற்று தருப்தயுடன்
பிறகு அங்கிருந்து Liberty தீவிலுள்ள சுதந்தரகதவி சிவலவயேக்ககோண கிட்டதட்ட 200
நபர்கள் பயேணம் மசல்லுமெலவிற்கு உள்ள கப்பலில்(Cruise) மசன்கறகோம் மிகுந்த
குளிருடன். உள்கள சிறு உணவைகம்(Canteen), கழிப்பவற (Toilet) கூட இருக்குகிறது. ஒரு
எகிப்தயே விவைசகோயே மபண்மெணி வகயில் விளக்கு பிடித்தருக்கின்ற ஓவியேத்வத சிவலயேகோக
வைடித்துள்ளனர். பலத்த கசகோதவனகளுக்கு பிறகக உள்கள அனுமெதக்கின்றனர்.
மின்தூக்கியில்(Lift) கபகோக வைசதயுள்ளது. மிகவும் பிரமெகோண்டமெகோக உள்ளது கமெகலயிருந்து
பகோர்க்கும்கபகோது. பிறகு அங்கிருந்து படகில் அருகிலுள்ள எல்லிஸ (Ellis) தீவிற்கு மசன்று
இமிக்கிகரசன் மியூசியேம் (immigration museum) பகோர்த்கதகோம். இதுவைவரயில் 10 லட்சம்
மில்லியேன் மெக்கள் எல்லீஸ தீவின் வைழிகயே இமிக்கிகரசன் மபற்று அமமெரிக்கவிற்க்குள்
வைந்துள்ளனர் என 1/2 மெணி கநர வீடிகயேகோ ககோட்டுகின்றனர். பின்னர் மீண்டும் கவரக்கு
தரும்பி பகோதகோள இரயில் மூலம் மெகோவல விடுதவயே அவடந்கதகோம். பின்னர்
நியூயேகோர்கிலிருந்து புறப்பட்டு மெகோவல நியூமஜெர்சிவயே கநகோக்கி பயேணமெகோகனகோம்.

லிங்கன் பகோதகோள பகோலம் வைழிகயே 2 கி.மீ தூரம் ஹட்சன் ஆற்றின் அடியில் மசல்கிறது.
இவவைமயேல்லகோம் 100 வைருடங்கள் பழவமெயேகோனவவை. 1609 ல் மஹன்றி ஹட்சனகோல்
கண்டுபிடிக்கப்பட்ட துவறமுகம் என்பதகோல் ஹட்சன் ஆறு ஆனது. வைழியில்
நவ்வைகோர்க்(Newark) ல் மிகப்மபரியே விமெகோன நிவலயேம் உள்ளது. பல விமெகோனங்கள்
தவரஇறங்க கமிஞ்வச கிவடக்ககோமெல் கமெகலகயே சுற்றிக்மககோண்டிருக்கின்றன.
இரவு(மெகோவல) நியூமஜெர்சிவயே அவடந்கதகோம். இந்தயேர்கள் அதகம் உள்ள பகுதயேகோல்
கவடகள் நம்மூவரப் கபகோன்று இருந்தது. தனித்தனி வீடுகள் கநர்த்தயேகோகவும்
அழககோகவும் இருக்கின்றன. ஒவ்மவைகோரு நகரும் ஒன்வறவிட ஒன்று மிஞ்சிக்மககோண்கட
இருக்கிறது. குளிர் மெட்டும் குவறயேகவையில்வல.

15
16
8.நியூமஜெர்சி

(நியூயேகோர்க்கின் வைடகிழக்கு மெகோநிலத்தல் ஒன்று)

நகோள் 8 – ஏப் 26

இன்று மெவழயுடகன நகோள் மதகோடங்கியேது. மெக்கள் மெவழவயே மபகோருட்டகோய்


மககோள்வைதல்வல. பழகியேனவவை என்பதகோகலகோ என்னகவைகோ! அவனவைரும் தவைறகோமெல் jerkin
அணிகின்றனர். நியூமஜெர்சியில் இருந்து wood bridge என்ற இடத்தல் உள்ள பகோலகோஜி
கககோயிலுக்கு மசன்கறகோம். கககோயில் மிக அருவமெயேகோக நிர்வைகிக்கின்றனர். பிறகு
அங்கிருந்து புறப்பட்டு பல ஏக்கரில் அவமெந்துள்ள அக்ஷர்தகோம் கககோயிலுக்கு மசன்கறகோம்.
மிகவும் தூய்வமெயேகோக வவைத்துள்ளனர். பிறகு அங்குள்ள அஞ்சப்பரில் உண்கடகோம்.
மெவழயுடகன அட்லகோண்டிக் நகவர கநகோக்கி புறப்பட்கடகோம். நகர் அட்லகோண்டிக் கடவல
ஒட்டி உள்ளதகோல் அப்மபயேர். ஒவ்மவைகோரு சகோவலயும்100 அடி அகலம் மககோண்டதகோய்
வைழவைழப்பகோக பகோர்க்ககவை பிரமிப்பகோய் உள்ளது. சூதகோட்டம்(Casino)தகோன் முழுகநர
மதகோழிகல. நகோங்கள் Resort சகோ என்ற விடுதயில் தங்கிகனகோம். ஆண் மபண் கவைறுபகோடின்றி
அவனவைருகமெ சூதகோடுகின்றனர். இவளவமெயேகோனவைர்கள் முதல் பணிஒய்வு மபற்றவைர்கள்
வைவர.. மெது, புவகயுடன் மபண்கள் இரவு 2 மெணி வைவர விவளயேகோட்டுதகோன்.

மெது விநிகயேகோகிப்பது குவறந்த ஆவடயுவடயே மபண்கள்தகோன்.நகோனும் சூதகோட முயேன்கறன்


சிறு ஆவசயுடன் 5 டகோலர் விட்டவுடன் எழுந்துவிட்கடன். நகர் முழுதுகமெ Casino க்கள்
தகோன். ஒவ்மவைகோரு casino வும் 2 ஏக்கர் பரப்பளவு இருக்கும். கடற்கவரகயேகோரம் மெரச்சகோவல
(Wood Road), நீண்ட கவடவீத, நடக்க இயேலகோதவைர்கள் சுற்றிவைர Battery Car வைசத என
அவனத்தும் சிறப்பகோய் உள்ளது

17
18
9.Atlanda

(சூதகோடிகளின் மசகோர்கம்)

நகோள் 9 – ஏப் 27

இங்கு Atlanta வில் Bailly, Wildwest, Ceased, Tajmahal (Trump உவடயேது) என பல


மபரியே Casino க்கள். ககோவலயில் மமெதுவைகோக எழுந்து ககோபி வைரவைவழத்து குடித்தவுடன்
குளிக்கச் மசன்கறகோம் மெகோடியில் உள்ள நீச்சல் குளத்தற்கு(Swimmingpool).மவைந்நீர்
குளியேலுமுண்டு. பிறகு சிற்றுண்டி முடித்து இரண்டு மெணி கநரம் உலகோவிகனகோம்
கடவலமயேகோட்டி உள்ள கவடவீதயில். பிறகு மெதயே உணவு உண்டு
மவைர்ஜினியேகோ(Verginia)கநகோக்கி புறப்பட்கடகோம் நண்பரது வீட்டிற்கு. மடலவைர்(Delaware),
கமெரிகலண்ட் (Meryland) மெகோநிலங்கவள கடந்து பகோல்டிகமெகோர் வைழியேகோக மவைர்ஜினியேகோவவை
அவடந்கதகோம். மடலவைர் மமெகமெகோரியேல் பகோலம், நீண்ட Baltimore harbour tunnel என
பிரமிப்பூட்டும் பகோலங்கள். பகோல்டிகமெகோரில் மிகப்மபரியே துவறமுகம் உள்ளது. உப்வப
கவரகளில் கதக்கி வவைத்துள்ளனர்

பனிக்ககோலங்களில் சகோவலகளில் உள்ள ஐஸகட்டிகவள கவரக்க. சகோவல நடுகவை இரயிலும்


மசல்கிறது விமெகோன நிவலயேத்தற்கு விவரவைகோக மசல்லவைதற்க்ககோக வைழக்கமெகோன
சகோவலநடுகவை. சகோவலகள் 200, 300 அடி அகலம் மககோண்டதகோக உள்ளது. ஒவ்மவைகோரு 100
மீட்டருக்கும் அறிவிப்பு பலவக புற வைழி சகோவலகளின் வைழிப்பகோவத, கி.மீ என மதளிவைகோக
வவைத்துள்ளனர். இருப்பினும் அவனவைருகமெ புவியிடங்ககோட்டி மூலகமெ (GPS)
மசல்கின்றனர். ஒவ்மவைகோரு நகவரக் கடக்கும் கபகோமதல்லகோம் அந்நகர் சிறப்பகோய் உள்ளது
கடந்து வைந்த நகவரக்க ககோட்டிலும்.

19
20
10.வைகோஷிங்டன்

(அமமெரிக்ககோவின் தவலநகரம்)

நகோள் 10 – ஏப் 28

இன்று ககோவல மவைர்ஜினியேகோவில் (Virginia)இருந்து புறப்பட்டு 1 மெணி கநர


பயேணத்தற்க்கு பிறகு வைகோஷிங்டன்(Washington District of Culambia) வவை அவடந்கதகோம்.
மபரியே மபரியே அலுவைலக கட்டிடங்கள் அகலமெகோன,நீளமெகோன வைடிவில்.
மபகோட்டமெகோக்(Potomac) ஆற்றின் கமெகல மகனகோன் கட்டிடம் (Cannon) பகோரகோளுமென்ற
உறுப்பினர்கள் அலுவைலகம் (Senate க்கள் அமெருமிடம்), Capital Hill பகோரகோளுமென்றம் என
பல அரசு அலுவைலகங்கள். கமெலும் Washington monuments, world war11 memorial,
ஆபிரககோம் லிங்கன் நிவனவைகம்(memorial) என பிரமெகோண்டமெகோக அவமெத்தருக்கிறனர் ஒகர
கநர்கககோட்டில்.
முக்கியேமெகோன அரசு அலுவைலகங்களின் ஊழியேர்கள் அதகமெகோய் இருப்பதகோகலகோ என்னகவைகோ
மெக்கள் பரபரப்பகோய் இருப்பவதப் கபகோன்று கதகோன்றியேது. வசரன் வவைத்த வைகோகனங்கள்
நிவறயே, கநரில் பிரமிப்பகோய் உணர்ந்கதன். மவைள்வளமெகோளிவக ( White House)
இரகோணுவைதவலவமெயிடம் (Pentagon) சற்று தூரமெகோய் இருந்து பகோர்க்க கவைண்டியுள்ளது
பகோதுககோப்பு கருத அனுமெதக்கவில்வல. அதக தூரம் நடக்க கவைண்டியுள்ளது என்ற ஒரு
சிறு குவறதகோன். சர்க்கவர வியேகோதககோரர்களுக்கு பிரச்சவனயில்வல நமெக்கு!

21
22
11.மபன்சில்கவைனியேகோ
(இது வைடகிழக்கு மெகோநிலங்களில் ஒன்று)

நகோள் 11 – ஏப் 29

இன்று மீண்டும் மவைர்ஜினகோவில் இருந்து புறப்பட்டு மபன்சில்கவைனியேகோ மசன்கறகோம் .


இங்குள்ள பிலமடல்பியேகோவில் இருந்துதகோன் முதன்முதலயேகோய் அமமெரிக்கர்கள் சுதந்தரம்
கவைண்டி ஊர்வைலமெகோய் மசன்றனர். இம்மெகோநிலத்துள்ள(Pennsylvania) பழங்ககோலத்து ஒரு
குவகக்கு(Cave) மசன்று பகோர்த்கதகோம். புரகோதகோனத்வத பரகோமெரிப்பதல் அவைர்களின் ஆர்வைம்
அளப்பரியேகோது. பிறகு ஒரு சகோக்மலட் கம்மபனிக்கு(Hershey's chocolate world)
மசன்கறகோம். அங்கு சிறியே ககோர்(Ride)ஒன்றில் சகோக்மலட் தயேகோரிக்கும் முவறவயே சுற்றி
ககோண்பிக்கிறனர். பிறகு 15 நிமிட 4D வீடிகயேகோ ஒன்று சகோக்மலட் பற்றி. Hershey's
என்பவைரகோல் 1903 ல் ஆரம்பிக்கப்பட்ட கம்மபனி ஆதலகோல் அந்த ஊர் மபயேகர Hershey's
தகோன். பிறகு மெதயே உணவு உண்டவுடன் நியூயேகோர்க் மெகோநிலத்தலுள்ள நயேகோகரகோவவை கநகோக்கி
புறப்பட்கடகோம்.வைழியில்நீண்ட ஆறு(Shamokin river) பல கி.மீட்டருக்கு தண்ணீர்
நிரம்பியே படிகயே ஓடுகிறது. நகோன் பகோர்த்த அவனத்து ஆறுகளிலுகமெ நீர் நிரம்பிகயே உள்ளது.
ஒவ்மவைகோரு ஆற்றின் கமெலும் அகலமெகோன பகோலங்கள், இரயில் பகோவதகள் என ஆற்றின்
கபகோக்வக தடுக்ககோமெல் கபகோட்டுள்ளனர். Tunnel பகோவத என்றகோலும்கூட மிக
அகலமெகோகத்தகோன் அவமெத்துள்ளனர் 100 வைருடங்களுக்கு முன்கப மதகோவலகநகோக்கு
பகோர்வவையுடன்.301 வமெல்(500 கி.மீ) மெவலகளின் நடுகவை பயேணித்து இரவு 2 மெணி
அளவில் நயேகோகரகோ அருகில் பப்பல்கலகோ (Buffalo)என்ற நகரில் ஒரு விடுதயில்
தங்கிகனகோம். நீண்ட பயேணமமென்பதகோல் சற்று அசதயேகோய் இருந்தது எங்கவளக் ககோட்டிலும்
ஒட்டியேவைருக்கு.

23
12.நயேகோகரகோ
(தண்ணீர் நகரம்)

நகோள் 12 – ஏப் 30
இன்று பப்பல்கலகோ விடுதயில் இருந்து புறப்பட்டு அவரமெணி கநரத்தல் நயேகோகரகோவவை
அவடந்கதகோம். இது erie lake ல் மதகோடங்கி 27 கி.மீ(17 வமெல்) கடந்து நயேகோகரகோ என்ற
இடத்தல் அமமெரிக்க கனடகோ எல்வலகளுக்கு இவடகயே 165 அடி(50 மீட்டர்) ஆழத்தற்கு
மசங்குத்தகோக கீகழ விழுகின்றது. அமமெரிக்க நீர்வீழ்ச்சி(American falls) என்றும் கனடகோ
பக்கம் விழுவைது ஹர்ஷஷூ நீர்வீழ்ச்சி (Horseshoe falls) என்றும் அவழக்கின்றனர்.
அமமெரிக்கவவைவிட கனடகோபக்கம் அதக நீர் விழுகின்றது. நயேகோகரகோவவை சுற்றி பல நீர்மின்
நிவலயேங்களில்(Hydro Power Plants)மின்சகோரம் எடுக்கப்பட்ட பிறகுதகோன் நீர் அருவியில்
வைந்து விழுகின்றது. அமமெரிக்ககோ முழுவைதும் மின்தவட என்பகத இல்வல.பின்னர் நீர் 121
கி.மீ(75 வமெல்) கடந்து அட்லகோண்டிக் (Atlantic) மபருங்கடலில் கலக்கிறது. நகோங்கள்
மின்இறக்கியில்(lift) கீகழ மசன்று 200 நபர்கள் மசல்லுமெலவிற்கு மககோண்ட உல்லகோச
படகு மூலம் நீர்வீழ்ச்சி அருகில்வைவர மசன்று பகோர்த்கதகோம். மிகவும் பிரமிப்பகோய்,
சிலர்ப்பகோய் இருந்தது. மீண்டும் கமெகல வைந்து பிறகு கபருந்து(Tramp) மூலம் சுற்றி
வைந்கதகோம் நீர்வீழ்ச்சியின் கமெற்பரப்பில். இந்தயேர்கள் வைருவக அதகம் நயேகோகரகோவிற்கு. ஒரு
சில தமிழர்கவள கண்கடன். அமமெரிக்ககோவிற்கும் கனடகோவிற்கும் இவடகயே இருப்பது
மரயின்கபகோ பகோலம்(Rainbow bridge) மெட்டுகமெ. அமமெரிக்ககோ என்றகோகல நயேகோகரகோ,
சுதந்தரகதவி சிவல, நியூயேகோர்க், மவைள்வள மெகோளிவக என பகோர்க்க ஆவச மககோள்வைர்.
அவைற்வறமயேல்லகோம் பகோர்த்துவிட்ட சந்கதகோசத்துடன் மெகோவல நயேகோகரகோவிலிருந்து
புறப்பட்கடகோம் வீட்டிற்கு. மெவலகளுக்கிவடகயே நீண்ட பயேணத்தன் இவடயில் இரவு 11
மெணி அளவில் விதக்கப்பட்ட கவைகத்வதவிட அதகவைக பயேணத்தகோல் (OverSpeed)
ககோவைலரின்(Corps) கநர்வமெயேகோல் அபரகோதம் கட்ட கவைண்டியேதகோகிவிட்டது. இரவிலிகூட
அவைர்களின் பணி ஒழுக்கம் மமெய்சிலிர்க்க வவைத்தது. அகத கணத்தல் நம்நகோட்டின்
ககோவைலர்கவள எண்ணியும் மெனம் புழுங்கியேது.

24
25
13.பகோகுபலி

நகோள் 13 – கமெ 1

இன்று வைழக்கமெகோன குளிருடகன மதகோடங்கியேது. கலசகோன மெவழ கவைறு. இங்கு


மதகோழிலகோளர் தனம் மசப்டம்பர் 4 என்பதகோல் விடுமுவற இல்வல. தடீமரன வசரன்
விளக்குடன் ககோவைலர் வைகோகனம் வைந்தது வீட்டிற்கு. கநற்று நடந்த விதமீறலுக்கு விசகோரிக்க
வைந்தருப்பகோர்ககளகோ என எண்வணயில் யேகோர் ககோவைலவர அழத்தது என்று
ககட்கும்கபகோதுதகோன் நகோன் இந்தயேகோவிற்கு அவழப்பதற்கு 01191 என்று கபகோடுவைதற்கு
பதலகோக 91 என்று மதகோடங்கி பிறகு துண்டித்துவிட்கடன். 91 என்பது நம்மூரில்
அவைசரகபகோலீஸ100 மெகோதரி. பிறகு அவைர்களிடம் எங்களின் தகோழ்வமெயேகோன வைருத்தத்வத
மதரிவித்து அனுப்பிகனகோம். எந்தமவைகோரு கடுஞ்மசகோல்லின்றி மசன்றது மிகவும் வியேப்பகோய்
இருந்தது. இங்கு எந்த பகுதயில் வைசிக்கின்கறகோகமெகோ அந்த பகுதயிலுள்ள அரசகோங்க
பள்ளியில்தகோன் படிக்ககவைண்டும். கல்வி இலவைசம். சீருவட இல்வல. இன்று பகோகுபலி2
படம் பகோர்த்கதகோம் சினிகமெஜிக் என்ற தவரயேரங்கில். 10 தவரகள்(screen) உள்ளது. ஒரு
டிக்மகட் 25 டகோலர். நிவறயே இந்தயேர்கவளக் கண்கடன். இவடகவைவள இல்லகோமெல் படம்
மதகோடர்கிறது. தவரயேரங்கம் ககோலியேகோகத்தகோன் இருந்தது.

26
14.மெது(wines)

நகோள் 14 – கமெ 2

இன்று சற்று குளிரகோக இருந்தது. மெகோவல ஒரு மெதுபுட்டிகள் விற்கும் (wine shop) மபரியே
கவடக்கு மசன்கறகோம்.மெகோல்(Mall) மெகோதரி உள்ளது கவட. நண்பர்களுக்கு ஒரு சில புட்டிகள்
வைகோங்கிகனன். டக்கீலகோ(Tequila), Red Brandi, மெற்றும் 50 ml புட்டிகள் சில. அவனத்து
வைவககளும்(brand) கிவடக்கின்றது. இங்கும் வையேது முதந்தவைர்கள் மெட்டுகமெ வைகோங்க
அனுமெதகின்றனர். சிறுவைர்கள் வைகோங்கமுடியேகோது. மபண்கள் நிவறயே வைகோங்குகின்றனர்.
அங்கு குடி என்பது அன்றகோட வைழக்கங்களுல் ஒன்று. நமெக்கககோ மககோண்டகோட்டம். அவைர்கள்
நம்மூர் மெகோதரி குடித்துவிட்டு ஆடமெகோட்கடங்கிறகோங்க ஏன் மதரியேல. ஒருகவைவள சரக்கு
மெட்டகமெகோ!

27
15.வைகோல்மெகோர்ட் (Walmart)

நகோள் 15 – கமெ 3

இன்று அமமெரிக்ககோவின் மபரியே நிறுவைனமெகோன Walmart கவடக்கு மசன்கறகோம்.


கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் அளவில் உள்ளது. அவனத்தும் கிவடக்குகிறது. இதன் கிவளகள்
அமமெரிக்ககோ முழுவைதும் உள்ளது. விவலயும் சற்று குவறகவை. மெகோவல சிறிது தூரம்
நடந்கதன் குடியிருப்பில். ஒவ்மவைகோரு வீட்டிற்கும் முன்பு 2 ககோர்கள் sedan model ஒன்றும்
SUV model என. அல்லது sedan model & Truck model என. குடியிருப்பில்
நிழல்குவடகள் ஆங்ககோங்கக கடிதம் (post) வைந்தகோல் அவைரவைர் வீட்டு எண்ணுக்குரியே
மபட்டியில் கபகோட்டுவிடுகின்றனர். குப்வபவயேயும் ஒவ்மவைகோருவைரும் அதற்மகன
வவைத்துள்ள குப்வபத்மதகோட்டியில்(Trash) தனமும் கபகோட்டுவிடுகின்றனர். எப்மபகோழுதும்
குடியிருப்பு மிகவும் மசகோந்தமெகோக உள்ளது. மெவழ மபய்து விட்டவுடன் மெவழநீர் எங்குகமெ
கதங்குவைதல்வல உடனுக்குடன் வைடிந்துவிடுகிறது சகோவலயின் வைடிவைவமெப்பு
ககோரணமெகோய். சகோவலகவள லகோரி மெகோதரியேகோன வைகோகனம் (sweeping service vehicle) வைந்து
சுத்தம் மசய்கிறது.

28
16.Barnes& Noble(நூலகம்)

நகோள் 16 – கமெ 4

ஒரு மபரியே ககோய்கறி கவடக்கு(Market basket) மசன்கறகோம். சுத்தம் மசய்யேப்பட்டு


பகோலிதீன் வபயேகோல் சுத்தப்பட்டு படுசுத்தமெகோக வவைத்துள்ளனர். அவனத்தும் இனக்கலப்பு
(Hybrid) ககோய்கறிகள். இனகலப்பு நல்லதகோ மகட்டதகோ என மதரியேவில்வல ஆனகோல் மபரியே
மபரியே வைடிவில் வைகோவழப்பழம்கூட 1 அடி அளவு இருக்கின்றது. மவைங்ககோயேம்
ஒவ்மவைகோன்றும் 1 கிகலகோ அளவில் உள்ளது. சிக்கனும் மீனும் பதபடுத்தப்பட்ட நிவலயில்
சுத்தமெகோக உள்ளது. அமமெரிக்கர்கள் பிறப்பிகலகயே தன்நகோட்டின் விதகவளயும்,
சுத்தத்வதயும் கபணி ககோக்கிறகோர்கள். எங்கு பகோர்த்தகோலும் மெரங்கள், குளிரகோன தூய்வமெயேகோன
ககோற்று வீசிக் மககோண்கடயிருக்கின்றது. சகோவலகளிலும் வித மீறல்கள் இல்வல.
ஒலிப்பகோன்(Horn) சத்தம் என்பகத இல்வல. எந்த கவடக்கு மசன்றகோலும் கழிவைவர(Rest
room) கண்டிப்பகோக உள்ளது. அதுவும் சுத்தமெகோன நறமெணத்துடன் நகோம் உள்கள கபகோகும்
வைவர. எந்தமவைகோரு கவடக்கு மசன்றகோலும் கழிவைவரயில் நமெது பதவில்லகோமெல் இல்வல.
மெகோவல கநஷ்வைகோவில் Rivier university என்ற பல்கவலக் கழகத்வதப் பகோர்த்கதன். பிறகு
மபரியே நூலகம்(Barnes & Noble library) ஒன்றிக்கு மசன்கறன். 1 மெணி கநரம்
உலகோவிகனன். ககோபி ஷகோப், Toys shop என உள்களகயே உள்ளது.

29
17.வைங்கி (Bank)

நகோள் 17 – கமெ 5

இன்று ஒரு வைங்கிக்கு மசன்கறகோம். சகோவலயில் ககோவர நிறுத்துவைதற்கு சகோவல ஒரங்களில்


ஒரு மமெஷின் வவைத்துள்ளனர். நகோகமெ மசன்று பணம் மசலுத்தகவைண்டும் ஒரு மெணி
கநரத்தற்கு 1 டகோலர் என. ககோவர நிறுத்தும் அவனவைரும் தவைறகோமெல் பணம்
மசலுத்துகின்றனர். வைங்கியில் மெட்டுமெல்ல இலவைச ககோப்பி அகநக கவடகளிலும் இலவைச
ககோப்பி கிவடக்குகிறது நகோனும் விடுவைதல்வல. பிறகு அஞ்சல் அலுவைலகம் (Post
office)க்கு மசன்கறன். உள்களகயே தனிதனிகயே சிறு அவற(locker) வைசத உள்ளது. அதல்
நமெக்கு வைரும் கடிதங்கவள கபகோட்டுவிடுகின்றனர். நகோம் எப்மபகோழுது கவைண்டுமெகோனகோலும்
எடுத்துக்மககோள்ளலகோம் மெகோவல 5 மெணிக்குள். உள்களகயே அவனத்து விதமெகோன கவைர்கள்
Post covers, Greeting cards என விற்கின்றனர். பிறகு சகோய்பகோபகோ கககோயிலுக்கு மசன்கறகோம்.
குளிரூட்டப்பட்ட ஒரு மெண்டபம் கபகோன்று இருந்தது. அங்கும் சகோய் அப்படிகயேதகோன்
உட்ககோர்ந்து இருக்கிறகோர். பிரசகோதம் சகோப்பகோடு மெகோதரி சிறிது எலுமிச்வச சகோதம், தயிர்சகோதம்,
சுண்டல், சர்க்கவரப் மபகோங்கல் என. வைகோவழப்பழம் ஒன்று மககோடுக்கின்றனர் ஒரு
முழத்தற்கு. சற்று குளிரகோக இருந்ததகோல் அதகமெகோகனகோர் ஸவைர்டர்(Jacket)
கபகோட்டிருந்தனர். அங்கும் பக்தர்கள் மெகோற்றமில்லகோமெல் வைரிவசயில் நின்று
அடிக்மககோண்டிருந்தனர் குணகோ கமெவலப் கபகோன்று.

30
18.ஆலிவைர் ட்ர

நகோள் 18 – கமெ 6

இன்று மெவழயுடகன நகோள் மசன்றது. ஒரு ஆலிவைர் ட்ர என்ற (Oliver Tree) இத்தகோலியேன்
உணவைத்தற்க்கு மசன்கறகோம் கூட்டம் சற்று அதகமெகோய் இருந்தது. மமெக்சிகன் மெக்கவள
அதகமெகோக ககோண முடிகிறது. சற்று உரக்ககவை சிரிக்கின்றனர். உள்களகயே மெதுவும்
மககோடுக்கின்றனர் விரும்பினகோல். பன் வைவககவளத் தவிர கவைறு எதுவும் அதகம்
சகோப்பிடமுடியேவில்வல. ஆனகோல் எண்ணற்ற வைவககள். அமமெரிக்கர்கள் உணவில் மிகுந்த
ரசவனயுணர்வு மககோடண்டவைர்களகோய் வித விதமெகோய் உண்ணுகின்றனர். சகோதகோரண
கபக்கரிக்கு மசன்றகோலும் பலவிதமெகோன வைவககள். மெவழயிகலகயே கிளம்பிகனம். ஆனகோல்
மெக்கள் மெவழவயே ஒரு மபகோருட்டகோககவை எண்ணுவைதல்வல பழக்கப்பட்டு
விட்டவமெயேகோல். மெண்மவைளி பகோம்பு நிவறயே பருத்து நீளமெகோன உருவைத்தல் இருக்கிறது
அமமெரிக்கர்கவளப் கபகோலகவை. நிவறயே இடங்களில் ஓக் மெரத்தகோல் ஆன மின்கம்பங்கள்
(Electric Post). கதகோரகோயேமெகோய் 35 அடி உயேரம் இருக்கும். ஆச்சிரயேமெகோய் இருந்தது.

31
19.MIT & Harward

நகோள் 19 – கமெ 6

இன்று ககோவலயிலிருந்கத மெவழ. பகோஸடனுக்கு மசன்கறகோம் Duck Tour (land&water)


நிலத்தலும் நீரிலும் மசல்லும் பயேணத்வத பகோர்ப்பதற்ககோக. பகோஸடனில் கமெம்பகோலங்கள்
சகோர்ல்ஸ(Charles) ஆற்றின்மீது பிரமெகோண்டமெகோய் உள்ளது. கீகழ படகு மசல்கிறது. ககோர்கள்
மசல்லும் சகோவலகளிகலகயே பக்கத்தல் இரயிலும் மசல்கிறது. வைகோத்துமெகோதரி உருவைம்
மககோண்ட உல்லகோச சிற்றுந்தல் பழவமெயேகோன நகரத்வத சுற்றி ககோண்பிக்கின்றனர். எங்கு
மசன்றகோலும் மபருந்தவலவைர்களின் சிவலகள், உயேரமெகோன கட்டிடங்கள் என சுற்றிக்
மககோண்கட ககோர் சகோல்ஸ ஆற்றில் இறங்குகிறது. கிட்டத்தட்ட 45 நிமிடம் ஆற்றில்
கவரகயேகோரமெகோய் அவமெந்துள்ள சுற்றுலகோ தலங்கவள ககோண்பிக்கின்றனர். பிறகு மீண்டும்
கவரக்கு வைந்து நகர் முழுவைதும் சுற்றிகனகோம் அகத சிற்றுந்தல். விருப்பமிருப்பின்
சிற்றுந்தல் ஓட்டுநர் இருக்வகயில் சிறிது கநரம் அமெரவும் அவழக்கின்றனர். பிறகு
புகழ்மபற்ற உலகின் மநம்பர்1 பல்கவலக்கழகம் MIT(Massachusetts Institute of
Technology) பகோர்த்கதகோம். Harward university, Boston Tea Party building என சிலவைற்வற
பகோர்த்கதகோம். இங்கு மின்சகோர கபருந்து (Electric bus) பகோர்க்க வியேப்பகோய் இருந்தது. நகரில்
மபகோதுமவைளியில் ஆங்ககோங்கக ஆளில்லகோ வைகோடவக வசக்கிள்கள், நகோகமெ பணம் கட்டி
எடுத்தச்மசல்லலகோம். இரவு ஒரு ஆங்கில சினிமெகோவிற்கு மசன்கறகோம் (The fate of the
furious)Vin diesel, Rock நடித்த படம். 50 கபர் அமெரக்கூடியே 12 தவர மககோண்ட
தவரயேரங்கம் படுத்தமெகோதரிகயே படம் பகோர்த்தது புதுஅனுபவைம் .

32
20.அமமெரிக்கவைகோழ் தமிழர்கள்

நகோள் 20 – கமெ 7
இன்று ககோவலயிகலகயே ஊருக்கு மசல்ல மபட்டியில் உவடவமெகவளயும் வைகோங்கியே
மபகோருட்கவளயும் அடுக்கிகனகோம். எவட சரியேகோக இருந்ததகோல் சற்று நிம்மெதயேகோய்
இருந்தது. மெதயே உணவிற்ககோகவும், இரவு உணவிற்ககோகவும் அமமெரிக்கவைகோழ் தமிழ்
மெக்களின் வீட்டிற்கு மசன்கறகோம் சிறப்பகோய் உபசரித்தனர். தரு.ரகோகசசு & அருணகோ,
தரு.ரகோகவ் & பிரியேகோ, தரு.தல்வல & புஷ்பகோ, தரு.பிரசன்னகோ & லட்சுமி ஆகிகயேகோர்களின்
அன்பிற்கு நன்றி. இரவு 8 மெணி ஆகியும் பகலகோககவை இருந்தது. கலசகோன மெவழயுடகன
வீடு தரும்பிகனகோம்.

33
21. எனது இறுதநகோள்

நகோள் 21 – கமெ 8

இன்று ககோவலயிருந்கத ஊருக்கு மசல்லும் மெனநிவலயில் சற்று உற்சகோகம் மககோண்கடன் .


கநரம் மநருங்க மநருங்க படபடப்பும், விமெகோன நிவலயே கசகோதவனகவள எண்ணி சற்று
அயேர்ச்சியுடகன கிளம்பிகனகோம். 20 நகோட்களுக்கு பிறகு மீண்டும் வீட்டிலிருந்து பகோஸடன்
கலகோகன் விமெகோன நிவலயேத்வத கநகோக்கி கிளம்பிகனகோம். பகோஸடனில் ஒரு கி.மீ தூரம்
ஆற்றின் கீகழ(Tunnel bridge) வைழியேகோன பகோவதவயே கடந்து விமெகோன நிவலயேத்வத
வைந்தவடந்கதகோம். வைழக்கமெகோன immigration கசகோதவனகள் மிகவும் எளிதகோக இருந்தது.
ஓரிரு நிமிடங்களில் முடித்துவிட்டனர். கவடசியேகோய் ககோபி ஷகோப்பில் (Dunkin donuts) ககோபி
(cafi Lotte)அருந்தகனகோம். நுவழயுமுன் பலத்த கசகோதவனக்களுக்கு பிறகக உள்கள
அனுமெதக்கின்றனர். நம் படபடப்வப ககோட்டிக்மககோள்ளகோமெல் இருந்தகோலும் ஒன்றுக்கு
இரண்டுமுவற நம்வமெ கசகோதத்துவிடுகிறகோர்கள். எப்படிகயேகோ கசகோதவனக்கு பிறகு
விமெகோனத்வத அவடந்கதன். இந்தயே கநரப்படி விடியேற்ககோவல 3 மெணிக்கு(அமமெரிக்க
கநரப்படி மெகோவல 5 மெணி) புறப்பட்டது விமெகோனம். ஓடுதளத்தல் கமிஞ்வச
கிவடக்ககோததகோல் 45 நிமிடம் பறக்ககோமெல் தவரயிகலகயே ஊர்ந்தது. நமெக்குபின் 13
விமெகோனம் மதகோடர்ந்து நம்வமெப்கபகோலகவை வைந்தது. ஒருவைழியேகோய் பறந்கதகோம் இந்தயேகோவவை
கநகோக்கி

34
22.மீனம்பகோக்கம்

நகோள் 22 – கமெ 9 2017

இன்று ககோவல 6.45 மெணிக்கு (இந்தயேகநரப்படிககோவல11 மெணி) 4000 வமெல்கவள கடந்து


மஜெர்மென் பிரகோங்கபகோர்ட் விமெகோன நிவலயேத்வத வைந்தவடந்கதன். மபரியே விமெகோன நிவலயேம்
என்பதகோல் ஒரு நுவழவிலிருந்து அடுத்த நுவழவிற்கு மசல்ல சிறிது தூரம் நடந்து பிறகு
இரயில் மூலம் மசன்கறன் விமெகோன நிவலயேத்தற்கு உள்ளகோககவை. ககோவல கநரம் கமெகம்
சற்று மெந்தகோரமெகோய் இருந்தது. ஒரு ககோபி அருந்தகனன். 4.30 மெணி கநர ககோத்தருப்புக்குபின்
வைழக்கமெகோன விமெகோனத்வத அவடந்கதன். ககோவல 11.15 மெணிக்கு(இந்தயே கநரப்படி
மெகோவல 3 மெணி) விமெகோனம் புறப்பட்டது. 9 மெணி கநர பயேணத்தற்கு பிறகு நள்ளிரவு 12
மெணிக்கு 4200 வமெல்கவள கடந்து மசன்வன விமெகோன நிவலயேத்வத வைந்தவடந்கதன்.
விமெகோனத்தல் தமிழர்கள் அதகம் என்பதகோல் பழக்கப்பட்ட பயேணம் மெகோதரியேகோய் இருந்தது .
சிறுவையேது முதகல மபகோதுவைகோக மவைளிநகோடு என்றகோகல அமமெரிக்ககோ என்றுதகோன்
அறிந்தருந்கதகோம். ஒருகவைவள சினிமெகோவில் பகோர்த்தருந்த பிரமிப்பகோ அல்லது
ஏககோதபத்தயே வைல்லரசு என்பதகோகலகயே என மசகோல்ல மதரியேவில்வல ஆனகோல் ஆழமெகோக
படிந்தருந்தது மெனதல். மபகோதுவைகோக அமமெரிக்கர்களுக்கும் நமெக்கும் உள்ள
கவைறுபகோடுகவள நகோன் படித்தருந்த கபகோதலும் நிவறயே விசயேங்கவள கநரில் கண்டு
ஆச்சிரியேப்பட்கடன். வியேப்புற்கறன்,மபகோறகோவமெ மககோண்கடன். அவைர்களின் ஒழுக்கம்,
கருவண, உவழப்பு, நகோட்டுப்பற்று என பிரமிப்பகோய், மிரட்சியேகோய் இருந்தது.
நமெக்கிவடகயே 100 வைருட ஏற்றதகோழ்வு இருப்பதகோய் நகோன் உணர்ந்கதன்.

அவைர்களின் மதகோழில்நுட்பம், நியூயேகோர்கின் உயேர்ந்த கட்டிடங்கள், கடலின்கமெல் உள்ள


பகோலங்கள், கடலுக்கு அடியில் உள்ள பகோலங்கள், கடலுக்கு அடியில் இரயில்
கபகோக்குவைரத்து என அவனத்துகமெ 100 வைருடங்களுக்கு முன்னகர கபகோடப்பட்டவவையேகோம்.
சகோவலகளில் சுத்தம்,100 மீட்டருக்கு ஒரு தகவைல் பலவக, கமிஞ்வச விளக்குகள்,
எண்ணிலடங்ககோ ஓக் மெரங்கள், அதக நீர்வைளம் மககோண்ட ஆறுகள், சில்மலன்ற ககோற்று,
சீகதகோஷ்ண நிவல, புரகோதகோனங்கவளப் பகோதுககோத்தல் இவவைகவளத்தகோண்டி ஒவ்மவைகோரு
வீட்டிற்கும் முன் பரந்த மவைற்றிடம், கநர்த்தயேகோக மவைட்டப்பட்ட புல்மவைளிகள்
அழஅழககோன வைண்ணங்களுடன்கூடியே மெரவீடுகள், ஆங்ககோங்கக
குப்வபத்மதகோட்டிகள்(Trash), அகலமெகோன சகோவலகள் என நகவர நிநி்மெகோணித்துள்ளனர். வைகோர
இறுதயில் (weekends)சனி,ஞகோயிறுகளில் ஆண் மபண் கவைறுபகோடின்றி மெது, ககளிக்வக
என மககோண்டகோட்டமெகோய் உள்ளனர். இந்தயேர்களும் அவைரவைர் நண்பர்கள் வீட்டிற்கு
பிறந்தநகோள் விழகோ, உணவைருந்த (Get together) என்று மசன்று மககோண்டகோடி
மெகிழ்கின்றனர்.

35
1942 ல் கண்டுபிடிக்கப்பட்டு கடந்த 500 வைருடங்களில் உலகின் மிகப்மபரியே பணக்ககோர
நகோடகோக மெகோறியிருப்பவத கண்டு மபகோறகோவமெதகோன் ஏற்படுகின்றது நமெது நகோட்வட எண்ணி.
மமென்மபகோருள் உற்பத்தயில் முதலிடத்தல் இருப்பினும் கனரக உற்பத்தயினகோல்
மெகோசுபடுவைவத தவிர்க்க ஏவனயே நகோடுகளிடமிருந்து தரவுகவளப் மபற்கற இந்த
அளவிற்கு வியேத்தகு வைளர்ச்சி மபற்றுள்ளவத எண்ணி ஒவ்மவைகோரு அமமெரிக்கனும்
மபருவமெ மககோள்ள தகுதயுவடயேவைனகோகிறகோன். இந்த 22 நகோட்களில் நகோன் கற்ற, வியேந்த
விசயேங்கவளத்தகோன் எழுதயுள்களன் எனது முதல் மவைளிநகோட்டு அனுபவைம் என்பதகோல்.
இவவைமயேல்லகோம் சகோதகோரணமெகோய் கதகோன்றக்கூடும் உங்களது பல நகோட்டு அனுபவைங்களகோல்.
அப்படியிருப்பின் நவகப்பின்றி கடந்து கபகோகவும்.

நன்றி....

36

You might also like