You are on page 1of 7

ஆட்டடோம ோபைல் துபையின் கடு ் வீழ் சசி

் க்கு கோரண ோன இந்த 8 உண்ப கபை


உங் கைிட ் யோரு ் மசோல் ல ோட்டோர்கை்

ஆட்டடோம ோபைல் துபை தை் டைோது கதிகலங் கி டைோய் நிை் கிைது. ைல லட்சக்கணக்கோன
ஊழியர்கைின் டேபல ைறிடைோயுை் ைது. இதன் பின்னணியில் உை் ை 8 உண்ப யோன
கோரணங் கபை யோரு ் உங் கைிட ் மசோல் ல ோட்டோர்கை் .

இந்திய ஆட்டடோம ோபைல் துபைக்கு நடை் பு 2019 ் ேருட ் மிக ட ோச ோன ஒரு ஆண்டோக
அப ந்துை் ைது. ஆட்டடோம ோபைல் துபைபய டசர்ந்தேர்கை் இந்த ஆண்பட தங் கை்
ேோழ் நோைில் கண்டிை்ைோக ைக்கடே ோட்டோர்கை் . ஆட்டடோம ோபைல் துபை நடை் பு ஆண்டில்
அந்த அைவிை் கு மைருத்த அடிபய ேோங் கி மகோண்டுை் ைது.

கோர் ை் று ் டூவீலர் உை் ைிட்ட அபனத்து ேபகயோன ேோகனங் கைின் விை் ைபனயு ் கடந்த
சில ோதங் கைோக மதோடர்ந்து மிக கடுப யோக சரிேபடந்து மகோண்டட மசல் கிைது. எனடே
ேோகனங் கை் விை் ைபனயோகோ ல் டதக்க படேபத தவிர்ை்ைதை் கோக அபனத்து
நிறுேனங் களு ் உை் ைத்திபய குபைத்து மகோண்டட ேருகின்ைன.

இதன் எதிமரோலியோக ஆட்டடோம ோபைல் துபைபய சோர்ந்து இயங் கி ேரு ்


லட்சக்கணக்கோடனோரின் டேபல மதோடர்ச்சியோக ைறிடைோய் ேருகிைது. கடந்த ஏை்ரல்
ோதத்தில் இருந்து சு ோர் 3.50 லட்ச ் டைர் டேபலபய இழந்துை் ைதோக தகேல் கை்
மதரிவிக்கின்ைன. அடத ச ய ் 200க்கு ் ட ை் ைட்ட ேோகன டீலர்ஷிை் கை்
மூடை் ைட்டுை் ைதோகவு ் கூைை் ைடுகிைது.

இடத நிபல மதோடர்ந்து நீ டித்தோல் , இன்னு ் ைல லட்ச ் டைர் டேபலயிழக்கலோ ் எனவு ் ,


இன்னு ் ஏரோை ோன டீலர்ஷிை் கை் இழுத்து மூடை் ைடலோ ் எனவு ் அைோய சங் கு ஊதை் ைட்டு
ேருகிைது. இை் டைர்ைட்ட கடுப யோன சரிவில் இருந்து மீண்டு ேர டேண்டும ன்ைோல் ,
பிரத ர் ட ோடி தபலப யிலோன த்திய அரசு உதே டேண்டு ் என இந்திய
ஆட்டடோம ோபைல் உை் ைத்தியோைர்கை் கூட்டப ை் பு ேலியுறுத்தி ேருகிைது.

ஜிஎஸ்டி ேரி குபைை்பு உை் ைிட்ட ைல் டேறு டகோரிக்பககபை அேர்கை் முன்பேத்துை் ைனர்.
ஆனோல் த்திய அரசு தை் டைோது ேபர ஜிஎஸ்டிபய குபைக்கவில் பல. இதுடைோன்ை ைல் டேறு
கோரணங் கைோல் இந்தியோவில் ஆட்டடோம ோபைல் துபை உடனடியோக சரிவில் இருந்து
மீை் ேதை் கோன எந்தவித அறிகுறிகளு ் மதன்ைடவில் பல.

ஆட்டடோம ோபைல் துபை இந்த அைவிை் கு மிக கடுப யோன வீழ் சசி ் பய சந்தித்து
மகோண்டிருை் ைது ஏன்? என சமூக ேபல தைங் கை் ை் று ் ஊடகங் கைில் தை் டைோது அனல்
ைைக்க விேோத ் நபடமைை் று ேருகிைது. இந்த வீழ் சசி
் க்கு ைல் டேறு கோரணங் கை் உை் ைன.
இதில் , முக்கிய ோன கோரணங் கபை நோங் கை் உங் களுக்கு மதரியை் ைடுத்துகிடைோ ் .
பிஎஸ்-6 விதிகை் ஏை் ைடுத்தியுை் ை மைரு ் குழை் ை ் இந்தியோவில் தை் டைோது விை் ைபன
மசய் யை் ைடு ் ேோகனங் கை் பிஎஸ்-4 விதிமுபைகளுக்கு இபணயோனபே. இந்த சூழலில்
ேரு ் 2020 ் ஆண்டு ஏை் ரல் 1 முதல் பிஎஸ்-6 விதிகை் அ லுக்கு ேரவுை் ைன. சுை் றுச்சூழல்
ைோதுகோை் பை கருத்தில் மகோண்டுதோன் மிகவு ் கடுப யோன பிஎஸ்-6 ோசு உமிழ் வு விதிகை்
அ லுக்கு மகோண்டு ேரை் ைடவுை் ைன.

எனடே அபனத்து ேோகன நிறுேனங் களு ் தங் கை் இன்ஜின்கபை பிஎஸ்-6 விதிகளுக்கு
ஏை் ை ட ் ைடுத்த டேண்டு ் . பிஎஸ்-6 விதிமுபைகை் மதோடர்ைோக ேோடிக்பகயோைர்களுக்கு
ைல் டேறு குழை் ைங் கை் உை் ைன. பிஎஸ்-6 விதிகை் அ லுக்கு ேர இன்னு ் சில ோதங் கடை
இருை் ைதோல் , புதிய ேோகனங் கபை ேோங் குேபத அேர்கை் தை் டைோபதக்கு தை் ைிை் டைோட்டு
ேருகின்ைனர்.

அடதடைோல் பிஎஸ்-6 தர நிபல மகோண்ட எரிமைோருை் நோடு முழுேது ் கிபடை் ைது


மதோடர்ைோகவு ் க்களுக்கு ைல் டேறு குழை் ைங் கை் உை் ைன. ஆனோல் மடல் லியில் கடந்த
2018 ் ஆண்டு முதடல பிஎஸ்-6 எரிமைோருை் விை் ைபன மசய் யை் ைட்டு ேருகிைது என்ைது
குறிை் பிடத்தக்கது. பிஎஸ்-4 கோர்கை் இந்த எரிமைோருைில் இயங் கினோல் அேை் றுக்கு
எந்தவித ோன பிரச்பனயு ் ஏை் ைடோது.

டீசல் கோர்கபை ேோங் க தயக்க ் மைட்டரோல் இன்ஜிபன பிஎஸ்-6 ோசு உமிழ் வு விதிகளுக்கு
ஏை் ை ட ் ைடுத்துேதை் கு குபைேோன முதலீடுதோன் டதபேை்ைடு ் . ஆனோல் டீசல் இன்ஜிபன
பிஎஸ்-6 விதிகளுக்கு ஏை் ை அை் டடட் மசய் ேதை் கு அதிக ் மசலவு ஆகு ் . அந்த சுப பய
ேோகன உை் ைத்தி நிறுேனங் கை் அபனத்து ் விபல உயர்வு என்ை மையரில்
ேோடிக்பகயோைர்கைின் தபலயில் தோன் சு த்தவுை் ைன.
உதோரணத்திை் கு பிஎஸ்-6 விதிகைோல் , டீசல் கோர்கைின் விபல 1 லட்ச ரூைோய் ேபர
உயரவுை் ைன. இே் ேைவு மிக கடுப யோன விபல உயர்பே ேோடிக்பகயோைர்கைின்
தபலயில் சு த்தினோல் , விை் ைபன அே் ேைவு சிைை் ைோக இருக்கோது எனவு ் சில
நிறுேனங் கை் கருதுகின்ைன. எனடே பிஎஸ்-6 விதிமுபைகை் அ லுக்கு ேந்த பிைகு டீசல்
இன்ஜின் கோர்கைின் உை் ைத்திபய நிறுத்தி விட அபே முடிவு மசய் துை் ைன.

இந்தியோவின் ந ் ைர்-1 கோர் உை் ைத்தி நிறுேன ோன ோருதி சுஸுகி நிறுேன ் இதை் கு ஒரு
உதோரண ் . டீசல் இன்ஜின் கோர்கபை நிறுத்து விடுேது என்ைதுதோன் ோருதி சுஸுகியின்
முடிேோக உை் ைது. ஆனோல் ஒரு சில நிறுேனங் கை் டீசல் இன்ஜின் கோர்கபை மதோடர்ந்து
விை் ைபன மசய் ய முடிவு மசய் துை் ைன. எனினு ் இதில் உை் ை சில நிச்சய ை் ை
தன்ப கைோல் டீசல் கோர்கபை ேோங் குேதில் க்களுக்கு தயக்க ் உை் ைது.
அட்டகோச ோன சலுபககளுக்கோக கோத்திருக்கு ் ேோடிக்பகயோைர்கை் கடந்த 2017 ் ஆண்டு
நபடமைை் ை ஒரு ச ் ைே ் அடனக ோக உங் களுக்கு நிபனவிருக்கலோ ் . அை் டைோதுதோன்
பிஎஸ்-3 ேோகனங் கை் தபட மசய் யை் ைட்டன. அந்த ச யத்தில் பகயில் இருக்கு ்
சரக்குகபை விை் ைபன மசய் ய டேண்டு ் என்ைதை் கோக, அதிரடி விபல குபைை் பு உை் ைட
ேோடிக்பகயோைர்களுக்கு ைல் டேறு சலுபககை் ேோரி ேழங் கை் ைட்டன.

இடதடைோன்ைமதோரு சூழல் , பிஎஸ்-6 விதிகை் அ லுக்கு ேரு ் ச யத்தில் ஏை் ைடலோ ் .


அதோேது பிஎஸ்-6 விதி அ லுக்கு ேரு ் ச யத்தில் , ைல் டேறு சலுபககை் அை் ைி வீசை் ைடு ்
என எதிர்ைோர்க்கை் ைடுகிைது. எனடே அதை் கோகவு ் ஏரோை ோன ேோடிக்பகயோைர்கை் , புதிய
ேோகனங் கபை ேோங் குேபத தை் ைி டைோட்டு மகோண்டுை் ைனர்.

டலோன் ேோங் குேது மிக கடின ் இந்தியோவில் நிலவு ் தை் டைோபதய மைோருைோதோர சூழல்
கோரண ோக, ேோகனங் களுக்கு டலோன் அைிை் ைதில் ேங் கிகை் மிகவு ் கடுப யோக
இருக்கின்ைன. அதிக சிபில் ஸ்டகோர் பேத்திருை் ைேர்களுக்கு ட்டுட ேங் கிகை் டலோன்
ேழங் குகின்ைன. எனடே ேோகனங் களுக்கு ேங் கி மூல ் கடன் ேோங் குேது என்ைது
தை் டைோபதய நிபலயில் குதிபர மகோ ் ைோக உை் ைது.

டீலர்ஷிை் கபை நடத்தி ேருைேர்கைிடமு ் கூட ேங் கிகை் இடத ைோணிபயதோன் கபடபிடித்து
ேருகின்ைன. ேங் கி டலோன் மைறுேதில் உை் ை ைல் டேறு சிர ங் கை் கோரண ோக அேர்கைோல்
மதோழிபல சரிேர நடத்த முடியோத நிபல ஏை் ைட்டுை் ைது. ோர்க்மகட்டில் ந்த நிபல நிலவி
ேரு ் இக்கட்டோன டநரத்தில் , இது பிரச்பனபய ட லு ் சிக்கலோக்கி மகோண்டுை் ைது.

ஓலோ, உடைர் ஏை் ைடுத்திய தோக்க ் முன்மைல் லோ ் ேோகன ் இல் லோத சூழலில் ஓரிடத்திை் கு
மசல் ல டேண்டு ் என்ைோல் , ஆட்டடோபேடயோ அல் லது ரிக்ஸோபேடயோ பிடிக்க டேண்டியது
இருக்கு ் . அேசர சூழல் கைில் , ஆட்டடோ, டோக்ஸி டிபரேர்கபை எைிதோக கண்டறியவு ்
முடியோது. அத்துடன் அேர்கை் டகட்கு ் கட்டணமு ் மிக அதிக ோக இருக்கு ் . இதில் ,
ேபரமுபைடய இல் லோத சூழல் இருந்தது.

ஆனோல் மசல் டைோன் ஆை் சோர்ந்து மசயல் ைடு ் ஓலோ ை் று ் உடைர் டைோன்ை டகை்
நிறுேனங் கை் விஸ்ேரூை ேைர்ச்சிபய தை் டைோது சந்தித்து ேருகின்ைன. லிேோன
கட்டணத்தில் கிபடக்கு ் இபணய ் மூல ோக அேை் பை ையன்ைடுத்துேது ் மிக எைிதோக
உை் ைது. அத்துடன் ஓலோ, உடைர் டைோன்ை நிறுேனங் கை் ேசூலிக்கு ் கட்டணமு ் மகோஞ் ச ்
நியோய ோகடே உை் ைது.
குபைேோன தூர ் ட்டு ் மசல் ேதோக இருந்தோலு ் கூட உங் கைோல் ஓலோ, உடைர்
டசபேகபை ையன்ைடுத்தி மகோை் ை முடியு ் . ஓலோ, உடைர் டிபரேர்கைோல் அே் ேை் டைோது சில
சர்ச்பசகை் எழுந்தோலு ் கூட, ை் ைைடி அேர்கைின் டசபே சிைை் ைோகடே உை் ைது. இை் ைடி
ஒரு ேசதி இருக்க மசோந்த ேோகனத்திை் கு வீண் மசலவு எதை் கு? எனவு ் ைலர்
நிபனக்கின்ைனர்.

டைோக்குேரத்து மநரிசல் மசன்பன, மைங் களூர், மு ் பை, மடல் லி ை் று ் மகோல் கத்தோ


டைோன்ை மைரு நகரங் கை் ட்டு ல் லோது சிறிய நகரங் கைிலு ் கூட தை் டைோது டைோக்குேரத்து
மநரிசல் பிரச்பன தபலவிரித்தோடுகிைது. மசோந்த ோக கோர் பேத்திருை் ைேர்களுக்கு இந்த
ேலி நன்கு புரியு ் . மசோந்த ோக கோர் ேோங் குேது என முடிமேடுத்தோல் , டைோக்குேரத்து
மநரிசல் பிரச்பனதோன் முதலில் நிபனவிை் கு ேருகிைது.

உங் கைிட ் மசோந்த ோக கோர் இருந்தோல் , டைோக்குேரத்து மநரிசல் மிகுந்து கோணை்ைடு ்


சோபலகைில் அதபன ஓட்டுேதை் டக நீ ங் கை் அதிக ோன டநரத்பத மசலவிட
டேண்டியதிருக்கு ் . இது உங் களுபடய ஆை் ைபல வீணோக்குேதுடன், ன உபைச்சபலயு ்
ஏை் ைடுத்தி விடு ் . அதை் கு ைதிலோக ஓலோ, உடைர் மைஸ்ட் என ஏரோை ோடனோர் நிபனக்க
மதோடங் கி விட்டனர்.

தினந்டதோறு ் நீ ங் கை் ஒடர ேழி தடத்தில் ையணிை் ைேர் என்ைோல் , அதோேது அலுேலகத்திை் கு
மசன்று விட்டு வீடு திரு ் புேர் என்ைோல் ஓலோ, உடைர் உங் களுக்கு நல் ல சோய் ஸ். ஹோயோக
மசன்று ேரலோ ் . உங் கை் ஆை் ைல் டசமிக்கை் ைடுேதுடன், ன உபைச்சலு ் ஏை் ைடோது. அடத
குடு ் ைத்துடன் மேைியூர் மசல் ேதோக இருந்தோல் , ேோடபகக்கு கோர்கை் கிபடக்கின் ைன.

ேோடபக கட்டணத்பத மசலுத்தி விட்டு நீ ங் கடை கோபர ஓட்டி மசன்று ேரலோ ் . எனடே
மசோந்த கோர்களுக்கோன அேசிய ் குபைந்து ேருகிைது என்ைதுதோன் தை் டைோபதய யதோர்த்த
நிபல. உண்ப பய மசோல் ேமதன்ைோல் , மசோந்த கோர் பேத்திருை் ைது தை் டைோது ஒரு
மதோல் பலயோகதோன் ைோர்க்கை் ைடுகிைது. கோர் நிறுேனங் கை் குறி பேை் ைதில் , இை ்
தபலமுபையினரு ் , மதோழில் முபனடேோரு ் முக்கிய ோனேர்கை் .
ஆனோல் ஆை் ைல் இழை் பு, ன உபைச்சல் ை் று ் ைரோ ரிை் பு மசலவு உை் ைிட்ட
கோரணங் கைோல் மசோந்த ோக கோர் பேத்திருை் ைபத அேர்கை் விரு ் புேதில் பல. அதை் கு
ைதில் மிகவு ் சிக்கன ோன அடத ச ய ் மிகவு ் மசௌகரிய ோன ஓலோ ை் று ் உடைர்
டைோன்ைபேதோன் அேர்கைின் சோய் ஸ் ஆக உை் ைது.

ஆட்டடோம ோபைல் துபையில் அடுத்தடுத்து அதிரடி ோை் ைங் கை் த்திய அரசு ைல் டேறு
புதிய ைோதுகோை் பு விதிமுபைகபை அடுத்தடுத்து அ ல் ைடுத்தி ேருகிைது. இந்தியோவில்
விை் ைபனயோகு ் அபனத்து புதிய ேோகனங் களு ் இந்த விதிமுபைகளுக்கு இணங் கியோக
டேண்டு ் . 125 சிசிக்கு ் ட ை் ைட்ட அபனத்து இரு சக்கர ேோகனங் கைிலு ் ஏபிஎஸ் பிடரக்
ேசதி கட்டோய ோக இருக்க டேண்டு ் என்ை உத்தரவு இதை் கு ஓர் உதோரண ் .

இதுதவிர இன்சூரன்ஸ் பிரீமியமு ் உயர்ந்துை் ைது. இதுடைோன்ை நடேடிக்பககை்


ைோரோட்டை் ைட டேண்டியபே. அத்துடன் அபனேருக்கு ் டதபேயோனது ் கூட. ஆனோல்
இதன் கோரண ோக ேோகனங் கைின் விபல உயர்ந்து மகோண்டட ேருகிைது. எனடே புதிய
ேோகனங் கபை க்கைோல் அே் ேைவு எைிதோக ேோங் க முடியோத சூழல் உருேோகியுை் ைது.

எமலக்ட்ரிக் ேோகனங் கை் உருேோக்கிய தோக்க ்

இந்தியோவில் சமீை கோல ோக எமலக்ட்ரிக் ேோகனங் கை் ைை் றிய டைச்சு அதிக ் அடிைடுகிைது.
த்திய அரசு ் எமலக்ட்ரிக் ேோகனங் கைின் ையன்ைோட்பட அதிகரிை் ைதில் ஆர்ே ோக
உை் ைது. இதன் ஒரு ைகுதியோக எமலக்ட்ரிக் ேோகனங் களுக்கு ைல் டேறு சலுபககை் ேோரி
ேழங் கை் ைட்டு ேருகின்ைன. எமலக்ட்ரிக் ேோகனங் கை் மீதோன ஜிஎஸ்டி சமீைத்தில்
குபைக்கை் ைட்டிருை் ைது இதை் கு ஓர் உதோரண ் .

எனடே ேழக்க ோன மைட்டரோல் , டீசல் ேோகனத்தில் முதலீடு மசய் ேதோ? அல் லது எமலக்ட்ரிக்
ேோகனத்தில் முதலீடு மசய் ேதோ? என ேோடிக்பகயோைர்கை் மிகவு ் குழ ் பி டைோய் உை் ைனர்.
இந்தியோவில் எமலக்ட்ரிக் ேோகனங் கை் தை் டைோதுதோன் தபலமயடுக்க மதோடங் கியுை் ைன.
அேை் றின் டரஞ் ச ் அே் ேைவு பிர ோத ோக இல் பல.

அதோேது ஒரு முபை சோர்ஜ் மசய் தோல் குபைேோன தூர ் ட்டுட ையணிக்க முடியு ் . இதில் ,
ஹூண்டோய் டகோனோ ட்டு ் விதிவிலக்கு. ஹூண்டோய் டகோனோ எமலக்ட்ரிக் கோபர ஒரு
முபை சோர்ஜ் மசய் தோல் , 452 கிடலோமீட்டர்கை் ேபர ையண ் மசய் ய முடியு ் . ை் ை
ேோகனங் கை் மிகவு ் குபைேோன டரஞ் பசதோன் மகோண்டுை் ைன.

ஆனோல் ேரு ் கோலங் கைில் அதிக டரஞ் ச ் மகோண்ட அடத ச ய ் ஓரைவிை் கு குபைேோன
விபலயில் ைல் டேறு புதிய எமலக்ட்ரிக் ேோகனங் கை் இந்தியோவில் விை் ைபனக்கு அறிமுக ்
மசய் யை் ைடவுை் ைன. எனடே அதை் கோகவு ் ஏரோை ோன ேோடிக்பகயோைர்கை் கோத்து
மகோண்டுை் ைனர். ஒடர முதலீடோக எமலக்ட்ரிக் ேோகனத்தில் மசய் து விடலோ ் என்ைது ்
ைலரின் எண்ண ோக உை் ைது.

Read more at: https://tamil.drivespark.com/four-wheelers/2019/real-reasons-behind-automobile-industry-


slowdown/articlecontent-pf155539-018768.html
https://tamil.gizbot.com/apps/these-33-android-apps-are-dangerous-uninstall-them-right-now-
022873.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

You might also like