You are on page 1of 1

சிறப்புகள் நிறறந்த ததொழுறக.

இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து விஷயங்களில் இரண்டாவதாக


வருவது ததாழுமக. ைனிதன் பமடக்கப்பட்டதின் ந ாக்கநை பமடத்தவமன
வணங்குவதற்காகத்தான்.

கியாைத் ாளில் முதலில் கலிைாமவப்பற்றி விசாரிக்கப்படும். அதன் பின்


Fபர்ளான ஐநவமளத் ததாழுமககமளப் பற்றிநய நகட்கப்படும்.

கட்டாயக் கடமை என்பதாலும், ததாழாதவர்களுக்கு இமறவன் தருவதாகச்


தசால்லியுள்ள தண்டமனகளுக்குப் பயந்தும், ததாழுவதால் ஏற்படும் ன்மைகமளப்
தபறுவதற்காகவும் ம்ைில் தபரும்பாலாநனார் ததாழக்கூடியவர்களாகநவ
இருக்கிநறாம்.

உங்கள் குழந்மதகள் ஏழுவயமத எய்திவிட்டால் அவர்கமளத் ததாழும்படி


ஏவுங்கள்! பத்து வயமத அமடந்த(தும் ததாழைலிருந்தால்) அதற்காக அவர்கமள
அடியுங்கள். என பி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அைல்களில் சிறந்தது எது என்று பி (ஸல்) அவர்களிடம் நகட்டநபாது


ததாழுமகமய அதன் ஆரம்ப ந ரத்தில் ததாழுவது என்றார்கள்.

ததாழுமகமயப் தபாறுத்தவமர, எந்த ஒரு நவமளமயயும் விடாைல் ததாழுவது,


குறிப்பிட்ட ந ரத்திற்குள் ததாழுவது, கவனம் சிதறாைல் ததாழுவது ஆகிய மூன்று
விஷயங்களும் முக்கியைானமவ.

தனித்து ததாழுவமத விட கூட்டாகத் ததாழுவது 27 ைடங்கு சிறந்ததாகும் என்று


பி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
.
‘ததாழுமகயின் நபாது அல்லாஹ்வின் முன் உள்ளச்சப்பாட்டுடன் ில்லுங்கள்’
(2:238) என்ற திருக்குர்ஆன் வசனத்மத ிமனவில் தகாள்ள நவண்டும்.

தபயருக்குத் ததாழுவதால் அல்லாஹ்வின் நகாபத்மதச் சம்பாதித்துக்


தகாள்வதுடன், அப்படிப்பட்ட ததாழுமகயால் ைக்கு எந்த பலனும்
கிமடக்கப்நபாவதில்மல என்பமதயும் ிமனவில் தகாண்டு கவனம் சிதறாைல் ததாழ
நவண்டும்.

ைக்கும் அவர்களுக்குைிமடநய (காஃபிர்களுக்குைிமடநய) இமறவன்


ஏற்படுத்திய வித்தியாசம் ததாழுமகநயயாகும். யார் அதமன விட்டுவிட்டாநரா அவர்
காஃபிராகி விட்டார். என்று பி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ம் எல்நலாருமடய ததாழுமகயும் ஒப்புக் தகாள்ளப்பட்டமவயாகவும்,


ைறுமையில் ைக்கு ன்மைகமள அள்ளித் தரக் கூடியமவயாக இருப்பதற்கு
அல்லாஹ் அருள் புரிவானாக. ஆைின்

You might also like