You are on page 1of 1

குறை ச ொல்லிப் புைம் பே க்கூடொது

புைம்பேசுதல் இஸ்லாத்தில் தடுக்கப்ேட்ட (ஹராமான) செயலாகும்.

உன்னுடடய ெபகாதரன் செறுப்ேடத நீ பேசுெது தான் ‘புைம்’ என்று நேி (ஸல்)


அெர்கள் கூறினார்கள்.

நான் கூறுெது என்னுடடய ெபகாதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?


என்று பகட்கப்ேட்டது. அதற்கு நேி (ஸல்) அெர்கள், நீ கூறுெது உன்னுடடய
ெபகாதரனிடம் இருந்தால் நீ அெடனப் ேற்றி புைம் பேசுகிறாய். நீ கூறுெது
உன்னுடடய ெபகாதரனிடம் இல்டலசயனில் நீஅெடனப் ேற்றி அவதூறு கூறுகிறாய்
என்றார்கள்.

புைம் பேசுேெர்கள் சோய் சொல்ெதற்கும் தயங்காதெர்களாகபெ இருப்ோர்கள்.


ஏசனனில் தனக்குப் ேிடிக்காத ஒருெடரப்ேற்றி குடற சொல்லும்போது
இயற்டகயாகபெ சோய்டயயும் பெர்த்து பேெிெிடுொர்.. ஆக! புறம் சொல்லக்கூடியெர்
சேொய்யனொகவும் மாறிெிடுகிறார்.

அல்லாஹ் மற்றும்அெனது தூதர் (ஸல்) அெர்களினால் இந்த அளெிற்கு


கடுடமயாக எச்ெரிக்கப்ேட்டுள்ள இந்த புைம் பேசுதல் என்ற தீயசெயடல
நாம்ஒவ்சொருெரும் தெிர்ந்திருப்ேது மிக மிக அெெியமாகும்.

ேிறடரக் பகலி செய்யும் ெிதத்தில் பேெக் கூடாது. ஒரு முஸ்லிம், ேிற


முஸ்லிமின் கண்ணியத்டதக் குடைக்கும் ெடகயில்புறம் பேெக் கூடாது.

“புைம் பேசுேென் சுெனம் நுடைய மாட்டான்” என நேி (ஸல்) கூறியுள்ளார்கள்.


புைம் பேசுேெர் அல்லாஹ்ெின் செறுப்புக்குள்ளாகி ெிடுகிறார்.

புைம் பேெியென் யாடரப்ேற்றி புறம் பேெினாபனா அெர் மன்னிக்காதெடர


அல்லாஹ்வும் மன்னிப்ேதில்டல என்கிறது இஸ்லாம்.

புைம் பேசுெதால் ஏற்ேடும் மிகப்சேரும் நஷ்டம் என்னசெனில் புறம்


சொன்னெனின் நன்டமகள் ேிடுங்கப்ேட்டு புறம் பேெப்ேட்டெனிடம் சகாடுக்கப்ேடும்.
புைம் பேெியெனிடம் நன்டமகள் குடறொக இருந்தால், புைம் பேெப்ேட்டெனின்
ோெங்கள் இந்த புறம் பேெியெனின் கணக்கில் பெர்க்கேடும். ஆக, புறம் பேெியென்
தான் பெகரித்து டெத்திருந்த நன்டமகடள இைப்ேபதாடு புதிதாக ோெச்சுடமடயயும்
சேற்றுக்சகாள்ள பெண்டிய துர்ோக்கிய நிடலக்கு தள்ளப்ேடுொன்.

அல்லாஹ் நம் அடனெடரயும் புறம் பேசுதல் என்னும் தீயசெயலிலிருந்து


காப்ோற்றி அடதத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள்புரிேெர்களின் கூட்டத்தில்
பெர்த்தருள்ொனாக. ஆமீ ன்

You might also like