You are on page 1of 5

நாோனா ொதாழில்நுட்பம்

நாோனா ொதாழில்நுட்பம் எனப்படுவது 100 நாோனா மீட்டருக்கும் குைறவான அளவுகளால் அைமந்த உருவ
அைமப்புகைளக் ொகாண்டு, அச்சிறு அளவாக அைமயும்ொபாழுது சிறப்பாக ொவளிப்படும் பண்புகைளக்
ொகாண்டு ஆக்கப்படும் கருவிகளும், அப்ொபாருட்பண்புகைளப் பயன்படுத்தும் நுட்பியலும் நாோனா
ொதாழில் நுட்பம் என்று அைழக்கப்படுகின்றது.ஒரு நாோனா மீட்டர் என்பது ஒரு மீட்டரின்
1,000,000,000 ல் (ஒரு பில்லியனில், 10-9) ஒரு பங்கு. ஒரு நாோனா மீட்டர் நீளத்தில் 8-10 வைரயான
அணுக்கோள அமர முடியும். ொபாதுவாக ஒரு மனிதர்களின் தைலமுடியானது 70,000 முதல் 80,000 நாோனா
மீட்டர் தடிப்புைடயது. புைகயிைலப் புைகயின் மிகச்சிறிய துணுக்கு 10 நாோனாமீட்டர் .மனித
தைலமயிரினும் 10,000 மடங்கு ொமல்லிய நுண்சிறுகுழாய்கள். உருட்டப்பட்ட கார்பன் அறுோகாண
தகடுகள். நாோனாக்குழாய்கள் இரும்பினும் வலிைமயுைடயது, அலுமினியத்ைதக்காட்டிலும்
ொமன்ைமயானது, ொசம்பினும் அதிக கடத்தும் திறன் ொகாண்டது. ொமல்லிய, காற்றுப்புகுந்தாலும்
நீர்ப்புகா உடுப்புகளிலிருந்து, மிளிரும் தட்டப்பலைக கணினி, மற்றும் ொதாைலக்காட்சி திைரகள் வைர
கார்பன் நாோனாக்குழாய்களின் பயன்பாடுகள் நீண்டுக்ொகாண்ோட ோபாகும் பட்டியல். நாோனா ொதாழில்
நுட்பம் என்பது உண்ைமயிோலோய பல துைறகளிலும் தாக்கத்ைத ஏற பட ததக கடய , ஏறபடததிவரம ஒரு
நுட்பம் ஆைகயால் நாோனா ொதாழல்நுட்பங்கள் (நாோனா நுட்பியல்கள்) என்று பன்ைமயில் அைழக்கப்பட
ோவண்டிய ஒன்று. காரணம் நாோனா ொதாழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துைறயில் மட்டும் ொசல்வாக்கு
ொசலுத்த ொதாடங்கவில்ைல மாறாக உயிரியல், ோவதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், ொபாறியியல்
என்று பல்துைறகளில் தாக்கம் ொசய்து வருகின்றது. அொமரிக்காவின் ோநசனல் நாோனா ொடக்னாலச்சி
இனிசிோயட்டிவ் (National Nanotechnology Initiative) (நாட்டின் நாோனா ொதாழில்நுட்ப முன்னூூ ூூ ூ
ட்டு)
என்பது நாோனா ொதாழிநுட்பத்ைதக் கீழ்க்காணுமாறு வைரயைற ொசய்கின்றது. "Nanotechnology is the
understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique
phenomena enable novel applications." நாோனா ொதாழில்நுட்பம் என்பது 1-100 நாோனா மீட்டர் அளவிலான
ொபாருளின் இயல்புகைள அறிந்து கட்டுப்படுத்தி, அதன் தனிச்சிறப்பால் நிகழும் புது விைளவுகளின்
அடிப்பைடயில் புது பயன்பாடுகளுக்கு வழி வகுப்பதாகும்.

ஒரு ொபாருள், மிகச் சிறிய துகளாக இருக்கும் ொபாழுது அதன் ோமல் பரப்பளவு (surface area) மிக
அதிகமாகும். இப்படி பரப்பளவு அதிகமாவதால் சில பயன்கள் உண்டு. விைன ஊக்கியாக ொசயல்படும்
ொபாருள்களின் பரப்பளவு அதிகமானால், அதன் விைன ஊக்கும் திறன் அதிகரிக்கும். இந்த வைகயில் ோநோனா
ொபாருளின் பயன் அதிகம்.ஒரு அணுவானது தனியாக இருக்கும் ொபாழுது அதன் பண்புகள் ோவறு (atomic
properties). அைவ ோகாடிக்கணக்கான அணுக்களுடன் ோசர்ந்து இருக்கும் ொபாழுது அதன் பண்புகள்
ோவறு (bulk properties). இைவ சில நூூூ
று அணுக்கள் அல்லது சில ஆயிரம் அணுக்கள் இருக்கும்ொபாழுது
அதன் பண்பு முற்றிலும் மாறியதாக (அதாவது ஒரு அணுைவ ோபாலவும் இருக்காது, ோகாடிக்கணக்கான
அணுக்கைளப் ோபாலவும் இருக்காது) இருக்கும்.அப்படி மாறி இருக்கும் பண்பு நமக்கு பயன் உள்ளதாக
இருந்தால், அது ோநோனா ொடக்னாலஜி என்று ொசால்லலாம்.

அைனத்து எலக்ட்ரானிக் கருவிகள் ,எரிசக்தி ,கம்ப்யூூ ூூ ூூ ,மருத்துவம் , விவசாயம் ,கார் பாகங்கள்


ட்டர்
,ஆைட தயாரிப்பு என்று ஒரு துைறைய கூூ ட பாக்கி இல்லாமல் அைனத்துோம இனிோமல் நாோனா
ொதாழில்நுட்பத்ைத தான் நம்பி இருக்க ோவண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிோறாம்.இந்த
ொதாழில்நுட்பத்தின் ஆதாரம்,அணு அளவில் எந்த ஒரு ொசயைலயும் ொசய்யமுடியும் என்பதுதான், எல்லா
ொபாருட்களுக்கும் ஆதரமாக இருப்பது அந்த ொபாருட்களின் அணு கட்டைமப்பு,அந்த ொபாருள்
இப்படித்தான் இருக்க ோவண்டும் என்ற ரகசியம் அதன் அணு கட்டைமப்பில் இருக்கிறது,அந்த அணு
கட்டைமப்ைப மாற்றினால் அந்த ொபாருள் ோவறு வடிவம் ொபறுகிறது.மண்ணுக்குள் பல ஆண்டுகளாக
ொவப்பத்திலும் அடர்த்தியுலும் புைதந்து கிடக்கும் கரிக்கட்ைடயின் அணுவில் மாற்றம் ஏறபடமோபோத
அது ைவரமாக மாறுகிறது. காற்று,தண்ணீர் ,மண் ஆகியவற்றின் அணுக்களின் கட்டைமப்பில் மாற்றம்
ஏறபடமோபோத அது ொசடி,ொகாடி,மரம் ஆகிறது .இதுவைர இயற்ைக மட்டுோம அரங்ோகற்றிய இது ோபான்ற
அதிசய மாற்றத்ைத ஆராய்ச்சி சாைலயில் அமர்ந்தபடி நம்மாலும் ொசய்யமுடியும் என்று கண்டுபிடித்து
இருக்கிறார்கள்,இவ்வாறு அணு அளவில் எைதயும் ொசய்ய முடியும் என்பதில் ஓரளவு ொவற்றிகண்டதன்
ொதாடர்ச்சியாக நாோனா ொதாழில்நுட்பம் இப்ோபாது சில ொபாருட்களில் அறிமுகம் ஆகிவிட்டது நாோனா
ொதாழில்நுட்ப ஆராய்ச்சி முழு அளவில் ொவற்றிொபறும் ோபாது அதன் பயன்கள் அளவிட முடியாததாக
இருக்கும்
கருவிகைள சிறிதாக்கிக்ொகாண்ோட ோபாவதின் விைளவாக அணுப் புறவிைச நுண்ோணாக்கி (atomic force
microscope (AFM)) மற்றும் வாருதல் வைக புைர ஊடுருவு மின்ோனாட்ட நுண்ோணாக்கி (scanning
tunneling microscope (STM)) ோபான்ற மிகுதுல்லிய நுண்கருவிகள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில்
உள்ளன.இது பற்றி முதலில் டிசம்பர் 1959 ல் இயற்பியல் ஆய்வாளரும் பின்னர் ோநாபல் பரிசு ொபற்ற
அறிஞரும் ஆகிய ரிச்சர்டு ஃொவயின்மன் ஓர் உைரைய நிகழ்த்தினார். அதன் தைலப்பு "There's Plenty of
Room at the Bottom," (உள்ோள ஏரோளமோக இடம் உள்ளது). இந்த வருங்காலத் ொதாழில் நுட்பத்தால்
இயற்பியலின் வழி பயன்பாடுகளில் மாற்றம் ஏறபடம என்பைதயும் அவர் குறிப்பிடத் தவறவில்ைல. அதாவது
புவியீர்ப்பு ொகாள்ைக ோபான்றைவ ொசயலிழந்து ோபாவதுடன் ோமற்பரப்பு இழுவிைச மற்றும்
ோவண்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் ொபறுகின்றன.
நாோனா ொதாழில் நுட்பம் (nanotechnology) என்ற ொசால்ைல முதல் முதலில் ோடாக்கிோயா அறிவியல்
பல்கைலக்கழகப் (Tokyo Science University) ோபராசிரியர் ொநாரிோயா தனிகுச்சி (Norio Taniguchi) என்பவர்
1974 ல் அறிமுகப்படுத்தினார். The term "nanotechnology" was defined by Tokyo Science University
Professor Norio Taniguchi in a 1974 paper ( 1980 களில் இந்த கருத்து ோமலும் டாக்டர் எரிக் டிொரக்ஸ்லர்
என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவோர நாோனா ொதாழில் நுட்பத்ைத ோபச்சுக்கள் மற்றும் புத்தகங்கள்
மூூ ூ ூொவளிக்ொகாணர்ந்தவர்.1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நோனா நுட்பியல் வளர்ச்சி
லம்
அைடயத்ொதாடங்கியது.
• சிறுகூூ ூூ அணுொதாைக அறிவியல் அல்லது துணுக்கறிவியல் (cluster science) பிறப்பு
ட்ட
• புைர ஊடுருவு மின்ோனாட்ட வருடு நுண்ோணாக்கி (scanning tunneling microscope (STM)) இன்
கண்டுபிடிப்பு

இந்த ொதாழில் நுட்பம் மூூ ூ ூொவவ்ோவறு பண்புகைளயுைடய துகள்கைள (துணிக்ைககைள) ஒன்று


லம்
ோசர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் ோபான்றவற்ைறக்
குறிப்பிடலாம். நாோனா துணிக்ைககள் ொதாைகயாக ொகாண்டு வரும் ோபாது அைவ தமது ொபாறியியல்
தன்ைமையக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக பாரம்பரிய பாலிமைர நாோனா ொதாழில் நுட்பத்தால்
உறுதியூூ ூூ ூூூூ ூ ூூ ூ. இவற்ைற நாம் மாைழகளுக்கு (உோலாகங்களிற்குப்) பதிலாகப் பயன்படுத்தலாம்.
ட்டப்படலாம்
இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அைமப்புகள் கிைடக்கின்றன.உலகின் பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி
நைடொபறுகின்றது. இது அடுத்த தைலமுைறயின் ொதாழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள்
மிக இரகசியமாகோவ நைடொபறுகின்றன.

கார்பன் நாோனா குழாய்கள் 21 ஆம் நூூூ ூூூ ூூ ூூ ூ அற்புதப் ொபாருளாகப் ோபசப்படுகிறது. பல களங்களில்
ற்றாண்டின்
நாோனாத் ொதாழிநுட்பத்ைத பயன்படுத்தும் வாய்ப்புகள் பரவியிருந்தாலும், நாோனாக்குழாய்களின் ொபரிய
தாக்கம், மின்னணுவியல் துைறயில் இற்ைற-நிைல நுட்பத்ைத ோமம்படுத்துவதில் தான் உள்ளது. இைத
எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பல வைகப்பட்ட நாோனாக்குழாய் மின்னணுவியல் மற்றும்
ஒளிமின்னணுவியல் கருவிகைள வடிவைமத்துள்ளனர்.
நாோனா குழாய்களும் புதிய மின்னணுவியல் முன்ோனற்றமும் மின்னிணுவியல் அைமப்புகளின்
கட்டுமானத்தில் ைமயமாகத் திகழும் டிரான்சிஸ்டர்கள், தரவுகைள கணினி சில்களில் ஓரிடத்தில் இருந்து
மற்ொறாரு இடத்துக்கு எடுத்துச் ொசல்லும் பாலமாக விளங்குகின்றன. அதிக எண்ணிக்ைகயில்
டிரான்சிஸ்டர்கள் சில்லில் இருந்தால், அதிக ோவகத்தில் தரவுகைள முைறவழிப்படுத்தலாம். மூூூ ர் விதியின்
(Moore 's Law) அடிப்பைடயில் 18 மாததிற்ொகாருமுைற, சிலிக்கான் சில்லில் அடக்கக்கூூ ூூ
டிய
டிரான்சிஸ்டரின் எண்ணிக்ைக இரட்டிகிறது என்று ொசான்னாலும், இன்னும் 15-20 ஆண்டுகளில்,
சிலிக்கான் அதன் இயல்ொபல்ைலைய எட்டிவிடும் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

ககககக கககககக ககககககககககக

1. சிற்றளவாக்கச் சிக்கல்

கணினி சில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சிலிக்கான் புலன் - விைளவு டிரான்சிஸ்டர்கள் (Field


Effect Transistors) மூூ ூூூ முைனகள் ொகாண்ட நிைலமாற்றி. மூூ
ன்று ூூூ முைனகள் முைறோய மூூ
ன்று ூூ(source),
லம்
வடிகால்(drain) மற்றும் வாயில் (gate) என்று வழங்கப்படுகின்றன. வாயில் முைனமீது ஏறறபபடம
அழுத்தம்,மூூ ூ ூமற்றும் வடிகாலுக்கிைடோய மின்ோனாட்டத்ைத கட்டுப்படுத்துகின்றது. வாயில்
லம்
முைனக்கு கீழ் மின்ோனாட்டத் தடம் ஒரு ொமல்லிய சிலிக்கான் படிைகயாக அைமகிறது. வாயில்
முைனக்கும் தடத்துக்கும் இைடோய ொமல்லிய மின்காப்பியாக (insulator) SiO2 பயன்படுத்தப்படுகிறது.
டிரான்சிஸ்டைர சிறிதாக்கவும், ொசயல் ஆற்றுைகைய ோமம்படுத்தவும் பல கட்டுமானப் பண்புக்கூூூூூூ
றுகைள
ஒோர ோநரத்தில் சுருக்க ோவண்டி உள்ளது. உதாரணத்துக்கு, டிராசிஸ்டர் ொசயல்படும் ோவகத்ைதக் 30%
கூூ ூூ தடத்தின் நீளத்ைதக் 30% குைறக்க ோவண்டும். மூூ
ட்ட, ூூூூூூூூூூ வடிகால் முைனக்கும் உள்ள
லத்துக்கும்
இைடொவளிையக் 30% குைறக்க ோவண்டும். இவ்வாறு ொசய்யும் ோபாது மின்வழங்கியின் (Power Supply)
அழுத்தம் 30% குைறக்கப்பட ோவண்டும்; வாயிலுக்கும் தடத்துக்கும் இைடோய உள்ள மின்காப்பியின்
(insulator) பருமைனக் 30% குைறக்கோவண்டும்; டிரான்சிஸ்டர்கைள இைணக்கும் கம்பிகளின்
அகலத்ைதயும் குைறக்க ோவண்டும்.
ஆனால் இன்ைறக்கு, ோமல்ொசான்ன சுருக்கங்கைள ஆக்குவது எளிதான காரியம் அல்ல. 100 நாோனா.மீ
தடநீளம் ொகாண்ட இற்ைறநிைல ொதாழிழ்நுட்ப ொதாகுப்புச் சுற்றில், வாயில் மின்காப்பியின் பருமளவு 1.5
ோநோனா. மீ. மின்னணுக்கள் வாயில் முைனக்கும், தடத்துக்கும் இைடோய கசிவுறுவைதத் தடுப்பது
மின்காப்பியின் பணி. ஆனால், மின்காப்பி மிகவும் ொமலிந்தால், எலக்ரான்கள் குவாண்டம் விைளவால்
குைடந்து (tunnel) வாயில் சுற்றில் மின்ோனாட்டம் ஏறபடததம. ோதைவயில்லாத மின்ோனாட்டம்
டிரான்சிஸ்டர் நிைலமாற்றிப் பணிையத் திறம்பட ஆற்றுவதற்கு குந்தகம் விைளப்பதாக அைமகிறது.
ொதாகுப்புச் சுற்றில் வாயில் மின்ோனாட்டம் மின்அழிைவ அதிகரிக்கிறது; இதன் ோநர்விைளவாக
மின்வழங்கியிலிருந்து மின்நுகர்வு அதிகரிக்கிறது. ொவப்பத்ைதக் தணிக்க இயலாதளவு கூூ ூூ ூூூூூூ .
ட்டுகிறது
இைணக்கும் கம்பிகளின் அகலம் குன்ற, மிந்தைடமமும் கூூ டிூ, சுற்றுகளின் நிைலமாற்றும் ோவகம்
குைறகிறது.

2. தனிப்பட்ட மின்னியல் பண்புகள்

கார்பன் நாோனாக்குழாய்களின் தனிப்பட்ட பண்புகைளத் தருவிப்பது அவற்றின் பரிமாண குணம் மற்றும்


காரீயகத்தின் (Graphite) மின்னியல் கட்டைமவுப் (structural) பண்புகள். உதாரணத்துக்கு குழாய்களின்
மிகவும் குைறவான மின்னியல் தைடமம். எலக்ரான் நகரும் ோபாது சந்திக்கும் தைடமம், கடத்தும்
ொபாருளின் படிக கட் ஏோதனம குைறபாடுள்ள இடங்களில் ோமாதுவதால் ஏறபடகிறத. இந்தக் குைறபாடு
ஒரு மாசுப்ொபாருள் அணுோவா, படிக கட்டுமானத்தில் உள்ள குைறபாோடா அல்லது அணுவின்
நிைலயிலிருந்து ஏறபடம அதிர்வுகளாகோவா இருக்கலாம். ோமாதல்கள் எொலக்ட்ரான்கைள
ோநர்ப்பாைதயிலிருந்து விலகச் ொசய்கின்றன.கார்பன் நாோனாக்குழாய்க்குள் எொலக்ட்ரான்கள் எளிதில்
சிதறுவதில்ைல. மிகச் சிறிய விட்டம் மற்றும் மில்லியனுக்கும் (1,000,000) ோமலான விட்டத்திலிருந்து
நீளத்தின் விகிதம் இருப்பதால் நாோனாக்குழாய்கள் 1-பரிமாண (1-D) அைமப்புகள். முப்பரிமாண (3-D)
கடத்தியில் எந்தக் ோகாணத்திலும் சிதறலாம் என்பதால் சிதறுவதற்கு எொலக்ட்ரான்களுக்கு வாய்ப்புகள்
அதிகம். 1-பரிமாணக் கடத்தியில் எொலக்ட்ரான்கள் முன்னும், பின்னும் தான் ொசல்ல முடியும்.
இப்படிப்பட்ட சூூ ூூூூூ ூ ூூ ூ பின்சிதறல்கள் (backscattering) தான் மின்தைடமம் விைளவிக்க வல்லன.
ழ்நிைலயில்
பின்சிதறல்களுக்கு வலிைமயான ோமாதல்கள் ோதைவப்படுவதால், உண்டாகும் வாய்ப்பு குைறவு.
எொலக்ட்ரான்கள் சிதற வாய்ப்புகள் குைறவாக இருப்பதால், தைடகைளச் சந்திக்கும் முன்
ொநடுந்ொதாைலவு ொசல்கின்றன. நோனாக்குழாய்களின் குைறந்த தைடமத்துக்கு காரணி மிகவும் குைறந்த
சிதறும் வாய்ப்புகள் இருப்பது தான். உயர்-தர நாோனாக்குழாய்களில் மின் ோபாக்குவரத்து 'உந்துவிைச
குன்றாத ' (Ballistic-பி.கு.1) இயல்புைடயது. அதாவது, எொலக்ட்ரான்கள் ஒரு சில ைமக்ோரா மீட்டர்கள்
ோமாதல்களின்றி ொசல்ல முடிகிறது. மிகவும் திறைமயான கடத்தியாக விளங்கும் ொசம்ைப ஒப்புோநாக்கினால்,
ொசம்பில் 40 நாோனா.மீ. தான் சிதறாமல் எொலக்ட் ரான்கள் ொசல்லமுடிகிறது. குைறகடத்தும்
நாோனாக்குழாய்களில் கூூ ட 'உந்துவிைச குன்றாதா ' தடங்களாக ஒரு சில நூூூ று நாோனா மீட்டகள்
விளங்குகின்றதால், நாோனாக்குழாய்கள் அடிப்பைடயில் புலன்விைளவு டிரான்சிஸ்டர்கள் உருவாக்க
முடியும். ோவகமாகச் ொசயலாற்றும் சிலிக்கான் சுற்றுகளில் அழியும் மின்திறன் (Power Dissipation)
பிரச்சைனக்கு ஒரு தீர்வு ோதடும் அறிவியலாளர் கவனத்ைத நாோனாக்குழாய்களின் குைற-தைடமப் பண்பு
ொபரிதும் ஈர்த்துள்ளது.

3. மருத்துவத்துைற

மிக ோவகமாக வளர்ந்து வரும் ொதாழில்நுட்பம் நாோனா. எைதயும் மிகச்சிறிய அளவில் பயன்படுத்தி மிகப்ொபரிய
பயைனப் ொபறுவது இந்த ொதாழில்நுட்பத்தின் சிறப்பாகும். பல்ோவறு துைறகளில் நாோனா ொதாழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டாலும், மருத்துவ உலகில் அதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இன்னும் 20
ஆண்டுகளில், நாோனா ொடக்னாலஜியின் மூூ ூூமனிதன் மரணமைடயாத நிைலைய அைடய முடியும், என
லம்
பிரிட்டன் விஞ் ஞானி ொதரிவித்துள்ளார். தற்ோபாது எந்த துைறைய எடுத்தாலும், நாோனா ொடக்னாலஜி பற்றி
ோபசப்படுகிறது. இந்த ொதாழில்நுட்பத்தின் மூூ ூூமருத்துவத்துைறயில் பல்ோவறு சாதைனகள்
லம்
பைடக்கப்படுகின்றன. இோத ொதாழில்நுட்பத்ைத பயன்படுத்தி நமது உடலில் பழுதைடயும் பாகத்ைத
மாற்றியைமக்க ொசய்ய முடியும். இதன் மூூ ூூநமக்கு வோயாதிகம் ஏறபடவைத தடுக்கவும் முடியும்.
லம்
முடிவில் மரணோம ஏறபடோமல ொசய்யவும் முடியும்என்கின்றனர் விஞ்ஞானிகள்.ரத்தத்தில் உள்ள
ொசல்களின் பரப்பளவு ொகாண்ட “நாோனா ோபாட்’ என்ற ொபாருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த
நாோனாோபாட்ைட பயன்படுத்தி கட்டிைய அழிக்கலாம்; உடம்பில் துைளயிடாமோலோய அறுைவ சிகிச்ைச
ொசய்யலாம்; ரத்தம் உைறவைத தடுக்கலாம்.இோத ொதாழில்நுட்பத்ைத பயன்படுத்தி எதிர்காலத்தில் மரணோம
ஏறபடோதவோற ொசய்ய முடியும். இந்த ொதாழில்நுட்பத்தினால் மூூூ ூூூ ூதிறைனயும் அதிகரிக்க ொசய்ய
ைளயின்
முடியும். ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்ைத முழுவதுமாக படிக்கவும் முடியும்.நாோனா ொதாழில்நுட்பத்தின்
மூூ ூ ூொசயற்ைக கண்களும், ொசயற்ைக உறுப்புகளும் கூூ
லம் ட உருவாக்க முடியும், என விஞ்ஞானிகள்
நம்பிக்ைக ொதரிவித்துள்ளனர்.

சவாலான ஆபோரஷன்களில் பயன்படும் புதுைமயான நோனா ோராோபா தற்ோபாது வடிவைமக்கப்பட்டு உள்ளது.


சிலந்தி வடிவில் இந்த ோராோபா உள்ளது. மனிதனின் தைலமுடி தடிமைனவிட ஒரு லட்சம் மடங்கு சிறியது
இந்த ோராோபா சிலந்தி. ொகாலம்பியா பல்கைலக்கழக விஞ்ஞானிகள் சிலந்தி ோராோபாைவ உருவாக்கி உள்ளனர்.
இவ்வளவு சிறியதாக இருப்பதால் இதைன எளிதாக உடலுக்குள் ொசலுத்தி மருத்துவ சிகிச்ைசக்கு
பயன்படுத்த முடியும் என்று அவர்கள் ொதரிவித்துள்ளனர். உடலின் ஒவ்ொவாரு ொசல்லிலும் இரட்ைடச்
சுருள் ஏணி வடிவம் ொகாண்ட ஆர்.என்.ஏ. முலக்கூூூூூறுகள்ூஇருக்கிறது. ோநாய் ஏறபடமோபோத
ஆர்.என்.ஏ.க்களில் பாதிப்பு ஏறபடம. இந்த நாோனா ோராோபாவானது, ஆர்.என்.ஏ.வின் ஏணிசசரளில
இைணக்கப்பட்டு அனுப்பும் வைகயில் உருவாக்கப்பட்டுள்ளது. எனோவ இதற்கு டி.என்.ஏ. ஸ்ைபடர்
என்ற சிறப்புப் ொபயரும் உண்டு. ோநாயால் பிளவுபடும் டி.என்.ஏ. ஏணிசசரளில இைணப்பு ஏறபடததம
ோவைலைய இந்த ோராோபா ொசய்யும். ஆனால் இந்த ோராோபாவால் ஏணிசசரைள துண்டு ொசய்ய முடியாது.
அோத ோநரத்தில் ோநாய்த் ொதாற்று ொசல்கைள அழிக்க இைதப் பயன்படுத்த முடியும்.

ோமலும் சில ஆச்சரியமான தயாரிப்புகள்

கார் கண்ணாடி வழியாக சூூூ ூ ொவளிச்சம் ஊடுருவும்,இரவில் எதிோர வரும் வாகனங்களில் இருந்து வரும்
ரிய
ொவளிச்சத்தால் கண்கள் கூூூூ ூ
சும்.இைத தவிர்க்க நாோனா ொதாழில் நுட்பம் மூூ ூூபுதிய வைக சன் கிளாஸ்
லம்
தயாரித்து இருக்கிறார்கள் இந்த கண்ணாடி பர்ப்பதற்கு ொவண்ைமயாக இருக்கும் ,ஆனால் சூூூ ூ
ரிய
ொவளிச்சத்ைதயும்,எதிோர வரும் வாகனங்களின் ொவளிச்சத்ைதயும் கட்டுப்படுத்துகிறது

நாோனா துகள்கள் ொகாண்ட கலைவ மூூ ூ ூதயாரிக்கப்படும் கார் பம்பர்கள் எைட அதிகம் இல்லாமல்
லம்
இருக்கின்றன,ஆனால் இோபாைதய கார் பம்பர்கைள விட அதிக உறுதியாக இருக்கின்றன .

நாோனா துகள் கலைவ ொகாண்டு தயாரிக்கப்படும் நூூல்ூ இைழகளில் கைற படிவதில்ைல,இதன் மூூ ூூ
லம்
அழுக்கு அல்லது எந்த கைறயும் அண்ட முடியாத ஆைடகள் தயாரிக்கப்படுகின்றன,
எளிதில் உைடயாத ொடன்னிஸ்,மற்றும் ோகால்ப் பந்துகள் ,ொடன்னிஸ் ராக்ொகட்டுக்கள் ஆகியைவ
தயாரிக்கப்படுகின்றன

மிக குைறந்த மின்சக்தியில் அதிக ொவளிச்சம் ொகாண்ட பல்புகள் தயாரிக்கப்படுகின்றன.

கம்பியூூ ூூ ூூூூ ூூ ூ குைறந்த இடத்தில் மிக அதிக அளவில் தகவல்கைள ோசமித்து ைவத்து ொகாள்ளும்
ட்டர்களில்
கருவிகள் ொசய்து இருக்கிறார்கள் .கம்ப்யூூ ூூ ூூ ,தகவல் ொதாழில்நுட்ப புரட்சியால் இப்ோபாது இருக்கும்
ட்டர்
கம்ப்யூூ ூூ ூூூூ ூ எதிர்காலத்தில் அளவில் மிக மிக சிறியதாகவும் ஆற்றலில் பல மடங்கு ோவகமாக
ட்டர்கள்
ொசயல்படவும் ஆகிவிடும் .

எரிசக்தியில் நிகழ இருக்கும் புரட்சியால் சூூூூ ஒளிைய ொகாண்டு பல மடங்கு எரிசக்திைய உருவாக்கி
ரிய
எதிர்காலத்தில்மின்சாரோமா ொபட்ோரால் டீசோலா ோதைவோய இல்ைல என்ற நிைலைய உருவாக்கலாம்
கககககககககககககக ககககககககக

நாோனாக்குழாய்களின் பண்புகள் பல ொதாழில்நுட்ப சிக்கல்கைளக் கைளயவல்லாத இருக்கிறது என்ற


நம்பிக்ைகைய அறிவியலாளர்களுக்கு ஊட்டினாலும், ஒரு அடிப்பைட மின்னணுவியல் ொதாழில்நுட்பமாக
பரிணாமிக்க சில தைடக்கற்கைள தாண்ட ோவண்டியுள்ளது. முதலில், நாோனாக்குழாய்கைள ஒருபடித்தான
ொபருளாகச் ொசய்யும் அணுகுமுைறைய நிறுவப்பட ோவண்டும். உோலாக மற்றும் குைறகடத்தும்
(semiconducting) குழாய்களின் கலைவயாகவும், பலோவறு விட்டங்களும், பலதரப்பட்ட முறுக்குகளும்
தங்கள் கட்டைமவில் ொகாண்டதாக தற்ோபாைதய நுட்பத்தில் தயாரிக்கப்படும் குழாய்கள் விளங்குகின்றன.
நாோனாக்குழாய்கைளக் ொகாண்டு ொதாகுப்புச் சுற்றுகைள ொசய்யவதற்கு நாம் உருவாக்கும் குழாய்களின்
இயல்ைப முழுைமயாகக் கட்டுப்படுத்தும் வல்லைம ோவண்டும்.அண்ைம காலத்தில், குறிப்பிட்ட
விட்டம் மற்றும் முறுக்குகளுைடய நாோனாக்குழாய்கைள ொசயற்ைகொபாருளாக்க முைறயில் உருவாக்கும்
முைறவழியில் (process) சிறந்த முன்ோனற்றம் கண்டுள்ளனர். சரியான விைனயூூூ ூூூூ ூ(catalyst) ,
க்கிகள்
ஆரம்பப் ொபாருள்கள் மற்றும் எதிர்விைன நிைலகைள ொதரிவுொசய்வதன் மூூ ூூ ஒோர விட்டமுைடய சிறிய
லம்,
எண்ணிக்ைகயில் நாோனாக்குழாய்கள் ொசய்துள்ளனர். அோத ோநரத்தில், தயாரித்த பிறகு, பலவைகப்பட்ட
நாோனாக்குழாய்ைள பிரித்ொதடுக்கும் ோவதியியல் மற்றும் இயற்பியல் நுட்பங்கைள ஆய்வாளர்கள் கண்டு
வருகின்றனர். அடுத்த தைலமுைற நாோனாக்குழாய் ொதாகுப்புச் சுற்றுகளின் கட்டுமானத்தில் ைமய பங்கு
வகிக்கும் கார்பன் குழாய்க் கருவிகைள CMOS-வைக சுற்றுக்கோளாடு இைணப்பது அடுத்த கட்ட
முயற்சியாக இருக்கும். இந்த முயற்சியில் பல தரப்பட்ட நுட்பங்கள் பயன்படுத்தப்படும். சிலிக்கான்
சில்களின் கட்டைமைவ வைரயறுக்கும் ோதாரணி வார்ப்படத்ைத ஆக்கும் கல்லச்சுக்கைல (Lithography)
பயன்படுத்தப்படலாம். டிரான்சிஸ்டர்கைள கட்ட, ஆய்வாளர்கள் குழாய்கள் சரியான அைமவடிவத்தில்
தாங்கோள ஒன்றிைணத்துக்ொகாள்ளும் வழிமுைறகைள ஆய்ந்துவருகின்றனர். இந்த சுய-ஒன்றிைணக்கும்
(self-assembly) நுட்பங்களின் வளர்ச்சி ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது.

You might also like