You are on page 1of 5

பாரதிதாசன்

பபபபபபபபப பபபபபபபபபப

பபபபபபப சசசசசசசசசசசசசச
சசசசசச 29, 1891
சசசசசச

பபபபபப சசசசசச 21, 1964(சசசச 72)


சசசசசச

பபபபபபபபபபப சசசசசசசசச சசசசசச,


சசசசசசசசச

பபபபபப சசசசசசசசசசசச, சசசசசச,


சசசசசசசசசசச

பபபப சசசசசச

பபபபபபபபபப சசசசசசசச

பபபபபபப(பபப) சசசச சசசசசசசசச


பாரதிதாசன் (ஏப் ரல் 29, 1891 - ஏப் ரல் 21, 1964) பாண்டிச்சசரியில் (புதுச்சசரியில் )
பிறந்து பபரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற் பபயர் சுப் புரத்தினம் .
தமிழாசிரியராக பணியாற் றிய இவர், சுப் பிரமணிய பாரதியார்மீது பகாண்ை
பற் றுதலால் பாரதிதாசன் என் று தம் பபயடர மாற் றிக்பகாண்ைார். பாரதிதாசன்
தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என் றும் பாவேந் தர் என் றும்
பரவலாக அடழக்கப்படுபவர். இவர் குயில் என் னும் கவிடத வடிவில் ஒரு
திங் களிதடழ நைத்தி வந் தார்.

பபாருளடக் கம்
[
1 வாழ் க்டகக் குறிப் பு

 2 மடறவு
 3 பாரதிதாசன் எழுதிய புகழ் பபற் ற சில வரிகள்
 4 பாரதிதாசனின் ஆக்கங் கள்
 5 சான் றாவணங் கள்
 6 பவளி இடணப் புகள்

வாழ் க்டகக் குறிப் பு[பதாகு]


புரை்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுடவயில் பபரிய
வணிகராயிருந் த கனகசடப முதலியார், இலக்குமி அம் மாள் ஆகிசயாருக்கு
பிறந் தார். கவிஞரின் இயற் பபயர் கனகசுப்புரத்தினம் . 1920ஆம் ஆண்டில் பழநி
அம் டமயார் என் பாடர மணந்து பகாண்ைார்.
இவர் சிறுவயதிசலசய பிபரஞ் சு பமாழிப் பள் ளியில் பயின் றார். ஆயினும் தமிழ் ப்
பள் ளியிசலசய பயின் ற காலசம கூடியது. தமது பதினாறாம் வயதிலிசய கல் சவ
கல் லூரியில் தமிழ் ப் புலடமத் சதர்வு கருதிப் புகுந் தார். தமிழ் பமாழிப் பற் றும்
முயற் சியால் தமிழறிவும் நிடறந் தவராதலின் இரண்ைாண்டில் கல் லூரியிசலசய
முதலாவதாகத் சதர்வுற் றார். பதிபனை்டு வயதிசலசய அவரின் சிறப் புணர்ந்த
அரசியலார் அவடர அரசினார் கல் லூரித் தமிழாசிரியாரானார்.
இடசயுணர்வும் நல் பலண்ணமும் அவருடைய உள் ளத்தில் கவிடதயுருவில் காை்சி
அளிக்கத் தடலப் பை்ைன. சிறு வயதிசலசய சிறுசிறு பாைல் கடள அழகாகச்
சுடவயுைன் எழுதித் தமது சதாழர்கை்குப் பாடிக் காை்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாை்டுப்
பாைடலப் பாடினார். பாரதியாரும் அவ் விருத்துக்கு வந்திருந் தார். ஆனால்
கவிஞருக்கு அது பதரியாது. அப்பாைசல அவடர பாரதியாருக்கு அறிமுகம் பசய் து
டவத்தது.
தன் நண்பர்கள் முன் னால் பாடு என் று பாரதி கூற பாரதிதாசன் "எங் பகங் குக்
காணினும் சக்தியைா" என் று ஆரம் பித்து இரண்டு பாைடல பாடினார். இவரின்
முதற் பாைல் பாரதியாராசலசய சிறீ சுப்பிரமணிய கவிதா மண்ைலத்டதச் சார்ந்த
கனக சுப்புரத்தினம் எழுதியது என் பறழுதப் பை்டு சுசதசமித்திரன் இதழுக்கு
அனுப்பப்பை்ைது.
புதுடவயிலிருந்து பவளியான தமிழ் ஏடுகளில் "கண்ைழுதுசவான் , கிறுக்கன் ,
கிண்ைல் காரன் , பாரதிதாசன் என பல புடனப் பபயர்களில் எழுதி வந் தார்.
தந் டத பபரியாரின் தீவிரத் பதாண்ைராகவும் விளங் கினார். சமலும் அவர்
திராவிைர் இயக்கத்தில் மிகுந் த ஈடுபாடு பகாண்ைார். அதன் காரணமாக கைவுள்
மறுப் பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு சபான் றவற் றிடன தனது பாைல் கள் மூலம் பதிவு
பசய் தார்.
பிரபல எழுத்தாளரும் திடரப்பைக் கதாசிரியரும் பபரும் கவிஞருமான பாரதிதாசன்
அரசியலிலும் தன் டன ஈடுபடுத்திக்பகாண்ைார். புதுச்சசரி சை்ைமன்ற
உறுப்பினராக 1954ஆம் ஆண்டு சதர்ந்பதடுக்கப் பை்ைார்.
1946 சூடல 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரை்சிக்கவி" என் று
பாராை்ைப்பை்டு ரூ.25,000 வழங் கப்பை்டு பகௌரவிக்கப் பை்ைார்.
பாரதிதாசன் அவர்கள் நடகச்சுடவ உணர்வு நிரம் பியவர். கவிஞருடைய
படைப் பான "பிசிராந்டதயார்" என் ற நாைக நூலுக்கு 1969 இல் சாகித்ய
அகாைமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ் நாடு
அரசினரால் 1990இல் பபாது உடைடமயாக்கப்பை்ைன.

மடறவு[பதாகு]
பாரதிதாசன் 21.4.1964 அன் று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பபற் ற சில வரிகள் [பதாகு]


புதியசதார் உலகம் பசய் சவாம் பகை்ை
சபாரிடும் உலகத்டத சவசராடு சாய் ப் சபாம்
தமிழுக்கும் அமுபதன் று சபர் - அந் தத் தமிழின் பத் தமிபழங் கள் உயிருக்கு சநர்

பாரதிதாசனின் ஆக்கங் கள் [பதாகு]


1. அகத்தியன் விை்ை புதுக்கரடி, பாரதிதாசன் பதிப்பகம்
2. அம் டமச்சி (நாைகம் ) [1]
3. அடமதி, பசந் தமிழ் நிடலயம் ,
4. அழகின் சிரிப்பு (கவிடத நூல் )
5. இடசயமுது (முதல் பாகம் ), பாரதசக்தி நிடலயம் (1944)(இடசப்பாைல் நூல் )
6. இடசயமுது (இரண்ைாம் பாகம் ) (இரண்ைாம் பாகம் ), பாரதசக்தி நிடலயம்
(1952)(இடசப்பாைல் நூல் )
7. இந் தி எதிர்ப்புப் பாைல் கள் , (1948)
8. இரணியன் அல் லது இடணயற் ற வீரன் (நாைகம் ), குடியரசுப் பதிப்பகம் (1939)
9. இருண்ை வீடு (காப்பியம் )முத்தமிழ் நிடலயம்
10. இடளஞர் இலக்கியம் , பாரி நிடலயம் (1967)
11. உயிரின் இயற் டக, மன் றம் பவளியீடு (1948)
12. உரிடமக் பகாண்ைாை்ைமா?, குயில் (1948)
13. எதிர்பாராத முத்தம் (காப்பியம் )வானம் பாடி நூற் பதிப் புக் கழகம் (1941)
14. எது பழிப் பு, குயில் (1948)
15. ஒரு தாயின் உள் ளம் மகிழ் கிறது
16. கைவுடளக் கண்டீர்!, குயில் (1948)
17. கண்ணகி புரை்சிக் காப் பியம் ,(காப் பியம் ) அன் பு நூலகம் (1962)
18. கதர் இராை்டினப்பாை்டு, காசி ஈ.லை்சுமண பிரசாத் (1930)
19. கடழக்கூத்தியின் காதல் (நாைகம் ) [1]
20. கடல மன் றம் (1955)
21. கற் புக் காப்பியம் , குயில் (1960)
22. காதல் நிடனவுகள் , பசந் தமிழ் நிடலயம் (1969)
23. காதல் பாைல் கள் , பூம் புகார் பிரசுரம் (1977)
24. காதலா? - கைடமயா?, பாரதிதாசன் பதிப்பகம் (1948)
25. குடும் ப விளக்கு (ஒரு நாள் நிகழ் சசி ் ), பாரதிதாசன் பதிப் பகம் (1942)
26. குடும் ப விளக்கு (திருமணம் ), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
27. குடும் ப விளக்கு (மக்கை் சபறு), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
28. குடும் ப விளக்கு (முதிசயார் காதல் ), பாரதிதாசன் பதிப்பகம் (1950)
29. குடும் ப விளக்கு (விருந் சதாம் பல் ), முல் டலப் பதிப் பகம் (1944)
30. குயில் பாைல் கள் , பூம் புகார் பிரசுரம் (1977)
31. குறிஞ் சித் திை்டு,(காப்பியம் ) பாரி நிடலயம்
32. சஞ் சீவி பர்வதத்தின் சாரல் , பாரதிதாசன் பதிப் பகம் (1949)
33. சத்திமுத்தப் புலவர் (நாைகம் ) [1]
34. சசர தாண்ைவம் (நாைகம் ), பாரதிதாசன் பதிப்பகம் (1954)(நாைகம் ) [1]
35. பசௌமியன் (நாைகம் ) [1]
36. தமிழ் இயக்கம் (கவிடத நூல் )பசந் தமிழ் நிடலயம் , இராமச்சந்திராபுரம்
37. தமிழச்சியின் கத்தி, பாரதிதாசன் பதிப்பகம் (1949)
38. தமிழுக்கு அமுபதன் று சபர்
39. தடலமடல கண்ை சதவர் (நாைகம் ), பூம் புகார் பிரசுரம் (1978) [1]
40. தாழ் த்தப்பை்சைார் சமத்துவப் பாை்டு
41. திராவிைர் புரை்சித் திருமணத் திை்ைம்
42. சதனருவி இடசப் பாைல் கள் , பாரதிதாசன் பதிப் பகம் (1955)
43. நல் ல தீர்ப்பு (நாைகம் ), முல் டலப் பதிப் பகம் (1944) [1]
44. நாள் மலர்கள்
45. நீ லவண்ணன் புறப் பாடு
46. பன் மணித் திரள் , முத்தமிழ் ச ் பசல் வி அச்சகம் (1964)
47. பாண்டியன் பரிசு (காப் பியம் )முல் டலப் பதிப்பகம் (1943)
48. பாரதிதாசன் ஆத்திசூடி (1946)
49. பாரதிதாசன் இடளயார் ஆத்திசூடி (1963)
50. பாரதிதாசன் கடதகள் , முரபசாலிப் பதிப்பகம் (1957)
51. பாரதிதாசன் கவிடதகள் (முதற் பாகம் )கைலூர் டி.எஸ்.குஞ் சிதம் (1938)
52. பாரதிதாசன் கவிடதகள் (இரண்ைாம் பாகம் )குடியரசுப் பதிப் பகம் (1944)
53. பாரதிதாசன் கவிடதகள் (மூன் றாம் பாகம் )
54. பாரதிதாசன் கவிடதகள் (நான் காம் பாகம் )
55. பாரதிதாசன் நாைகங் கள் (முதற் பாகம் )பாரி நிடலயம் (1959)
56. பாரதிதாசன் நாைகங் கள் (இரண்ைாம் பாகம் )
57. பிசிராந்டதயார், (நாைகம் ) பாரி நிடலயம் (1967) [1]
58. புகழ் மலர்கள்
59. புரை்சிக் கவி, துடரராசு பவளியீடு (1937)
60. பபண்கள் விடுதடல
61. பபாங் கல் வாழ் தது் க் குவியல் , பாரதிதாசன் பதிப்பகம் (1954)
62. மணிசமகடல பவண்பா, அன் பு நூலகம் (1962)
63. மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
64. முல் டலக் காடு, காசி ஈ.லை்சுமண பிரசாத் (1926)
65. விடுதடல சவை்டக
66. வீை்டுக் சகாழியும் - காை்டுக் சகாழியும் , குயில் புதுடவ (1959)
67. சவங் டகசய எழுக
68. ரஸ்புடீன் (நாைகம் ) [1]
இடவ தவிர திருக்குறளின் பபருடமடய விளக்கிப் பாரதிதாசன் 5
கை்ைடளக் கலித்துடறப் பாைல் கடளப் பாடியுள் ளார்.

You might also like