You are on page 1of 3

பங் கேற் கபோம் ... விவோதிப் கபோம் ... தீர்மோனிப் கபோம் !

ஆடு கவண்டுமோ? வீடு கவண்டுமோ?, ேழிவறற கவண்டுமோ? யோர் தறையீடும் இன்றி பபற
28/06/2019 , பவள் ளி அன்று கிரோமசறப கூட்டத்திற் கு வோருங் ேள்

1. இலவச வவள் ளாடுகள் வெற விரும் பும் ெயனாளிகள் கலந்து வகாண்டு


விண்ணெ் ெத்தத அளிக்கலாம் . கிராம சதெயில் ததர்வுக்குழுவினரால் மட்டுதம
ெயனாளிகள் ததர்வு வசய் யெ் ெடதவண்டும் என் ெது உங் களுக்கு வதரியுமா?
2. கிராமசதெயின் ஒெ் புதல் வெறாத ெயனாளிகளுக்கு இலவச ஆடு மற் றும் ெசுதம
வீடுகள் வழங் கமுடியாது என் ெது உங் களுக்கு வதரியுமா?
3. ஊரில் உள் ள அதனவருக்கும் ொரெட்சம் இன் றி குடிநீ தர ெகிர்ந்தளிக்க
நடவடிக்தக எடுக்க வலியுறுத்த கிராமசதெ கூட்டத்திற் கு வாருங் கள் .
4. நமது வரிெணம் மற் றும் அரசின் நிதிதய சரியாக ெஞ் சாயத்து நிர்வாகிகள்
ெயன் ெடுத்தி உள் ளனரா என் ெததன தணிக்தக வசய் ய கிராமசதெ கூட்டத்திற் கு
வாருங் கள் .
5. இந்த ஆண்டு நமது ஊரில் எந்தவிதமான புதிய திட்டங் கள் நிதறதவற் ற
தொகின் றனர் என் ெததன அறிந் துவகாள் ள கிராமசதெ கூட்டத்திற் கு வாருங் கள் .
6. நூறு நாள் தவதல வாய் ெ் புதிட்டதில் , தவண்டியவர்களுக்கு மட்டும் தவதல
வழங் கி, நீ ங் கள் ெஞ் சாயத்து நிர்வாகிகளால் புறகணிக்கெ் ெட்டால் , நியாயம்
வெற கிராமசதெ கூட்டத்திற் கு வாருங் கள் .
7. ஊரக விதளயாட்டு தொட்டிகதள நடத்தவும் , ஊராட்சிகளுக்கு, கிராம
இதளஞர்கள் விதளயாட்டு திறன் தமம் ெட ஆண்டுததாறும் அரசு வழங் கும் முழு
உதவிவதாதகயும் கிதடக்க கிராமசதெ கூட்டத்திற் கு வாருங் கள் .

அரசு விதிகளின் ெடி கிராம சதெயில் நாம் தகட்டும் அதணத்து தகள் விகளுக்கும்
உள் ளாட்சி நிர்வாகிகள் ெதில் கூறிதய ஆக தவண்டும் . கிராமசதெயில் நாம் கூறும்
தீர்மானங் கதள அந்த இடத்திதல எந்தவித மறுெ் பும் இன் றி ெதிவு வசய் து மாவட்ட
ஆட்சித்ததலவருக்கு அனுெ் ெ தவண்டும் .

கிராமசதெயில் தெசதவண்டிய பிரச்சிதனகதள ெகிர்ந்துவகாள் ள வதாடர்பு


வகாள் ளதவண்டிய எண்.

பசை் ைதுறர: 875450503

கிரோமசறபயிை் பபோதுமே்ேள் கேட்ேகவண்டிய 20


கேள் விேள்

1. மாராடி ஊராட்சியின் 2019-2020 ஆண்டிற் கான ததாராயமான வொது நிதி


எவ் வளவு?
2. மாராடி ெஞ் சாயத்தில் மாதாந்திர வசலவுகளுக்காக, வொது நிதியில் இருந்து
எவ் வளவு வசலவு வசய் யெ் ெடுகிறது?
3. மாராடி ஊராட்சியில் ெணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்தக, வெயர், ெணி
விெரம் மற் றும் அவர்களுக்கு வழங் கெ் ெடும் மாதாந்திர ஊதியம் எவ் வளவு?
4. அரசு விதிெ் ெடி, ஊராட்சியின் வொது நிதியிலிருந்து வசய் யெ் ெடும் தவதலகள்
மற் றும் வசலவினங் கதள கிராம சதெயில் வாசித்து வொதுமக்களின் அனுமதி
வெற் ற பிறதக வசயல் ெடுத்த தவண்டும் என் கின் ற நதடமுதற ஏன்
பின் ெற் றெ் ெடவில் தல?
5. ஊராட்சியின் வளர்ச்சிெ் ெணிகள் யார் மூலம் , எவ் வாறு வசய் து முடிக்கெ்
ெடுகிறது?
6. மாராடி மளிதக கதடகளில் இன் றும் இருந்து வரும் பிளாஸ்டிக் தெகள் மற் றும்
பிளாஸ்டிக் தெெ் ெர் ெயன் ொட்தட ஏன் ஊராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்தக
எடுக்கவில் தல?
7. அரசு விதிமுதறகளின் ெடி பிரதம மந்திரி குடியிருெ் பு திட்டத்தின் கீழ்
காத்திருெ் தொர் விெரம் , நீ க்கெ் ெடுவர் விெரம் மற் றும் நீ க்கெ் ெடும் காரணங் கள்
கிராம சதெயில் வாசித்து ஏன் வொதுமக்கள் ஒெ் புதல் வெறெ் ெடுவதில் தல?
8. 2019-2020 ஆம் ஆண்டிற் கான ெசுதம வீடு திட்டத்தின் கீழ் , தகுதியான
ெயனாளிகள் ெட்டியல் கிராம சதெயில் தாக்கல் வசய் யெ் ெட்டு, வொது மக்கள்
முன் னிதலயில் ஏன் இறுதி வசய் யெ் ெடவில் தல?
9. விதலயில் லா ஆடு வழங் கும் திட்டத்திற் கு, விண்ணெ் ெங் கதள சிறெ் பு கிராமசதெ
கூட்டம் நடத்தி அதன் மூலதம வெற தவண்டும் என் ற அரசு விதிமுதற ஏன்
பின் ெற் றெ் ெடவில் தல?
10. விதலயில் லா ஆடு வழங் கும் திட்டத்தின் ெயனாளிகள் விெரம் கிராம சதெயில்
வதரிவிக்கெ் ெட்டு, வொதுமக்களின் கருத்திற் கு பிறதக தகுதியான நெர்கள் ததர்வு
வசய் யெ் ெட்டு, ஆடுகள் வழங் கெ் ெட தவண்டும் என் ற அரசு விதிமுதறதய ஏன்
பின் ெற் றெ் ெடவில் தல?
11. மாராடி ெஞ் சாயத்தில் வசயல் ெடும் வறுதம ஒழிெ் பு சங் கத்தின் நிர்வாகிகள் யார்?
நிர்வாகிகள் மற் றும் உறுெ் பினர் எவ் வாறு நியமனம் வசய் யெ் ெடுகின் றனர்?
அவர்களின் நியமனத்திற் கு கிராம சதெ மூலம் வொதுமக்கள் ஒெ் புதல் ஏன்
வெறெ் ெடுவதில் தல?
12. வறுதம ஒழிெ் பு சங் கங் களுக்கு அரசின் சார்ொக வழங் கெ் ெட்ட நிதி விெரம்
மற் றும் வசலவின அறிக்தக கிராமசதெயில் சமர்ெ்பிக்கெ் ெட்டு, வொதுமக்கள்
ஒெ் புதல் வெறெ் ெட தவண்டும் என் ற விதிமுதற ஏன் பின் ெற் றெ் ெடவில் தல?

13. 100 நாள் தவதல வாய் ெ் பு திட்டத்தில் தவதல அட்தட இதனடிெ் ெதடயில்
ெயனாளிகளுக்கு வழங் கெ் ெடுகிறது?
14. 100 நாள் தவதல வாய் ெ் பு திட்டத்தில் சிலருக்கு அதிக தவதல நாட்களும் , சிலருக்கு
குதறந்த தவதல நாட்களும் எதன் அடிெ் ெதடயில் வழங் கெ் ெடுகிறது?
15. 100 நாள் தவதல வாய் ெ் பு திட்டத்தில் தவதலக்கு வராமல் வருதகெ் ெதிவு வசய் து
சிலருக்கு ஊதியம் எதன் அடிெ் ெதடயில் வழங் கெ் ெடுகிறது?
16. 100 நாள் தவதல வாய் ெ் பு திட்டத்தில் களெ் ெணியாளர்களாக ஒரு சிலதர
வதாடர்ச்சியாக ெணியமர்த்த ெடுவது ஏன் ? 100 நாள் மட்டுதம தவதல என் கின் ற
நிதலயில் ஆண்டு முழுவதும் அவர்களுக்கு ஊதியம் எவ் வாறு வழங் கெ் ெடுகிறது?
17. 100 நாள் தவதல வாய் ெ் பு திட்டத்தில் 2019-2020 ஆண்டிற் கான ெணிகள் , ெயன் கள் ,
அதன் திட்ட வசலவு மற் றும் ெயன் ெடுத்தெ் ெடும் வமாத்த தவதல நாட்கள் தொன் ற
விெரங் கதள கிராமசதெயில் கலந்தாதலாசித்து அதற் கு வொதுமக்களின்
அனுமதி வெற தவண்டும் என் ற விதிமுதற பின் ெற் றெ் ெடவில் தல?
18. உெ் பிலியபுரம் ஒன் றியத்தில் உள் ள அதனத்து ெஞ் சாயத்துக்களின் சார்ொகவும்
ஊரக விதளயாட்டுெ் தொட்டிகள் நதடவெறும் வொழுது தகாட்டெ் ொதளயம்
ெஞ் சாயத்தில் மட்டும் இதுவதர நடத்தெ் ெடாததற் கான காரணம் என் ன?
19. ஊராட்சி மன் றத்தின் மூலம் வசயல் ெடுத்தெ் ெடும் அரசு நலத் திட்டங் களின்
ெயனாளிகள் விெரம் கிராம சதெயில் தாக்கல் வசய் யெ் ெட்டு, வொதுமக்களின்
கருத்து தகட்கெ் ெட்டு, பிறதக ெயனாளிகள் ததர்ந்வதடுக்கெ் ெட தவண்டும்
என் கின் ற அரசு விதிமுதற ஏன் பின் ெற் றெ் ெடுவதில் தல?
20. தமிழ் நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கத்தின் ெயனாளிகள் ததர்வு வசய் தல்
புதிய மகளிர் சுய உதவி குழு அதமத்தல் நிதி விடுவித்தல் தொன் ற வசயல் ொடுகள்
கிராம சதெயின் ஒெ் புதல் வெறாமல் , மதறமுகமாக வசய் யெ் ெடுவது ஏன் ?

You might also like