You are on page 1of 3

சுற் றுப் புற தூய் மை

நம் மமயும் வீட்மடயும் சுத்தமாக மைத்திருக்கவைண்டுமமன


நிமனக்கும் நம் மில் எத்தமன வேர் நாட்மட சுத்தே்ேடுத்த
வைண்டுமமன்று நிமனக்கிவ ாம் ...?? ேத்து சதவீதத்தினர் மட்டுவம
நிமனத்து ோர்ே்வோம் . நாம் ைசிக்கும் மதருவில் ேத்து நாட்களாய்
கழிவு நீ ர் ைடிந்துமகாண்டிருக்கி து. எத்தமன வேர் மாநகராட்சி
அலுைலகத்தில் மசன்று புகார் மகாடுத்திருே்வோம் ..?! யாராைது புகார்
மகாடுே்ோர்கள் என்று அந்த இடத்மத விட்டு கடந்து மசன்று
விடுவைாம் . இவத நமது வீட்டில் இே்ேடி நடந்தால் விட்டு விடுவைாமா..??
வநராக மாநகராட்சி அலுைலகம் மசன்று மகவயாடு ஆட்கமள
அமைத்து ைந்து சரி மசய் வைாம் .

பூமியில் மைே்ேம் அதிகரித்து காணே்ேடுைத ் கு முக்கிய காரணம்


காடுகமள அழிே்ேதுதான். பூமியில் மைே்ேம் அதிகமாைதால்
ேனிமமலகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து ைருகி து. வீட்டி ் கு ஒரு
மரம் ைளர்க்க வைண்டுமமன்கி ார்கள் . என்மன வகட்டால் , பூமியில்
பி ந்தத ் கு ஒரு மரத்மதயாைது ைளர்த்து விட்டுே்வோக வைண்டும்
என்வேன். நாம் எந்த ஒரு மேரிய சாதமனமயயும் மசய் து விட
வைண்டாம் . ஒரு மரத்மத நன்கு ேராமரித்து ைளர்த்தாவல வோதும் .
பூமியில் கும ந்து மகாண்டு ைரும் ஆக்ஸிஜன் அதிகரித்து விடும் .

அமமரிக்காவில் விஷக் கழிவுகமள மோது இடங் களில்


மகாட்டினால் ஒன்வ கால் வகாடி ரூோய் அேராதம்
விதிக்கே்ேடுகி து, ைாகனங் களுக்கு ைருடம் வதாறும்
புமகே்ேரிவசாதமன மசய் யே்ேடுகி து. சு ் றுே்பு
தூய் மமக்மகல் லாம் அேராதம் வோட்டால் தான் மசய் வைன் என் ால்
நமக்கு பின்ைரும் சந்ததியினர் கும கவளாடுதான் பி ே்ோர்கள் .

நாம் உயிர் ைாை் ைத ் கு முக்கிய ஆதாரமாக இருே் ேது தண்ணீர.்


எே்ேடி தாய் ோலில் கலே்ேடம் மசய் தால் அத ் கு ேயன் இல் மலவயா,
அவத வோல் குடி தண்ணீரில் கலே்ேடம் மசய் தாலும் ேயன்ேடுத்த
முடியாது. மூன்று விழுக்காடு தண்ணீர ் இருக்கும் பூமியில் ஒரு
விழுக்காடு தண்ணீர ் மட்டுவம ேயன்ேடுத்த முடிகி து. அந்த
தண்ணீமரயும் மாசு ேடுத்தி ைருகிவ ாம் . மநாய் யல் , காவைரி, ோலாறு
வோன் நதிகமள சாயே்ேட்டம மூலமாக மாசு ேடுத்தி விட்வடாம் .
இருேது ைருடங் களுக்கு முன்பு சி ே் ோக ோய் ந்து ஓடிக்மகாண்டிருந்த
நதிகமள எல் லாம் இே்மோழுது ோர்க்க முடிைதில் மல. மணல்
மகாள் மள மூலமாக மணல் கமள எடுே்ேதால் நிலத்தடி நீ ர் ஆைம்
இன்னும் அதிகமாகிக் மகாண்டு வோகி து. வமலும் தண்ணீர ்
மதாழி ் சாமல மூலமாக ேல் லாயிரக்கணக்கான அடிகள் வதாண்டி
நிலத்தடி நீ மர எடுத்து மைளிமாநிலத்தி ் கு அனுே்பி ேணம்
சம் ோதித்து மகாண்டிருக்கி ார்கள் .மட்டுவம மிஞ் சும் . ைருங் கால
சந்ததியினர் இருக்க மாட்டார்கள் . புவி மைே்ேமயமாைமத
தடுே்ேத ் கு மமை நீ ர் வசகரிே்பு அைசியமாகி து. ைருடாைருடம்
மமை நீ ர் வசகரிக்கும் குைாய் கமள சரி ோர்க்க வைண்டும் . தமிைக
அரசு மமை நீ ர் வசமிே்பு திட்டம் மசயல் ேடுத்திய வோது அமனைரும்
மசயல் ேடுத்தினர். ஆனால் , இே்மோழுது அமனைரும் ம ந்த
நிமலயில் தான் உள் வளாம் .

எல் லாை ் றி ் கும் அரசு சட்டம் இய ் றி கட்டாயே்ேடுத்த வைண்டும்


என நிமனக்காமல் நமக்கான ைாை் ைாதார பிரச்சமன அமத நாம்
தான் சரி மசய் து மகாள் ள வைண்டும் . அமனைரும் மதரிந்வத பூமிமய
மாசு ேடுத்துைதில் மல. மதாண்ணூறு சதவீதத்தினர் மதரியாமல் தான்
புவிமய மாசு ேடுத்திமகாண்டிருக்கிவ ாம் . அதன்
வீரியத்மதயும் ,விமளவுகமளயும் நாம் அறிந்திருக்கவில் மல. நாம்
ேயன்ேடுத்திய குே்மேயில் வோடும் பிளாஸ்டிக் மோருட்கள் 200
ஆண்டுகள் அே்ேடிவய அழியாமல் இருக்கும் . முடிந்த ைமர பிளாஸ்டிக்
ேயன் ேடுத்துைமத தவிர்க்கலாம் , வதமைஏ ் ேட்டால் மட்டுவம
பிளாஸ்டிக் ேயன் ேடுத்தவைண்டும் , டீ குடிக்கவும் தண்ணீர ்
குடிக்கவும் பிளாஸ்டிக் மோருட்கமள ேயன் ேடுத்தாமல் காகிதம்
கண்ணாடி வோன் மோருட்கமள ேயன்ேடுத்தலாம் . அதி வைகமாய்
பூமிமய மாசு ேடுத்தி விட்வடாம் . அமத விமரவில் சரி மசய் து விட
முடியாது. சிறுக சிறுக தான் சரி மசய் ய முடியும் , இதில் அரசாங் கம்
என்ன மசய் யும என்று நிமனக்காமல் நம் மால் முடிந்த விஷயங் களில்
பூமிமய ோதுகாே்வோம் .

சுற் றுப் புறத்மத காக்க நை் ைால் முடிந் தமை...

குே்மேகமள குே்மே மதாட்டியில் வோடவைண்டும் . மக்கும் குே் மே,


மக்காத குே்மே என பிரித்து குே்மேயில் வோடவைண்டும் .

கழிவுநீ ர் ைடிந்து மகாண்டிருந்தால் நாவம வநரடியாக மசன்று புகார்


தரலாம் .

மசன்மன மாநகராட்சியிடம் புகார் மகாடுக்க :,

ைாகனத்தில் அதிக புமக ைந்தால் உடவன கைனிக்க வைண்டும் .

மணல் மகாள் மளமய தடுே்வோம் . முடித்தால் ைைக்கு மதாடரலாம்


மணல் எடுக்க கூடாமதன்று.

தண்ணீமர சிக்கனமாய் ேயன் ேடுத்துவைாம் . எங் காைது தண்ணீர ்


வீணாக வோய் மகாண்டிருந்தால் அமத சரி மசய் வைாம் .
மமை நீ மர வசகரிே்வோம் .

நம் மால் முடிந்தைமர எத்தமன மரம் ைளர்க்க முடியுவமா அத்தமன


மரங் கள் ைளர்ே்வோம் .

இன்வ உறுதி மமாழி எடுத்து மகாள் வைாம் . ஆளுக்கு ஒரு மரம் நட்டு
மைத்து அமத ேராமரிே்வோம் ... நமது வீட்டில் ஒரு குைந்மத பி ந்தால்
அைர்கள் நிமனைாக ஒரு மரம் நட்டு மைத்து, அந்த குைந்மதக்கு மரம்
ைளர்ே்ேதன் அைசியத்மத மசால் லி மசால் லிவய குைந்மதகளுக்கு
இய ் மக ம ் றும் மரங் கள் ே ் றிய விழிே்புணர்வு ஏ ் ேடுத்தலாம் .

இே்ேடி சின்ன சின்ன விஷயங் கமள மசய் தாவல வமலும்


மைே்ேமயமாைதிலிருந்தும் , மாசமடைதிலிருந்தும் பூமிமய
காே்ோ ் றிவிடலாம்

You might also like