You are on page 1of 4

இறகுப் பந் து விளையாட்டிளை பிரிட்டாைிய இராணுவ

வீரர்கை் 19 ஆம் நூற் றாண்டிை்பிற் பகுதியில் இங் கிலாந்தில் அறிமுகம்


செய் தைர். இவ் விளையாட்டிளை 1873 ஆம் ஆண்டில் இங் கிலாந்தில் ப் யூபர்ட்
பிரபுவிை் கிராமப் பகுதியாை “பாட்மிண்டை்” (Badminton) எனும் இடத்தில்
ஆடப் பட்டதால் இந்த விளையாட்ளட ஆங் கிலத்தில் “பாட்மிண்டை்” எை்று
அளைத்தைர். இது ஒரு மட்ளடப் பந்தாட்ட (racquet sport) வளக விளையாட்டு.
இதில் பூக்குவளை பபால் இருக்கும் இறகுகைால் ஆை பந்ளத (ஷட்டில் காக்),
இறுக்கமாக பிை்ைிய வளல மட்ளடயால் (ராக்சகட் ) வளலக்கு பமலாக
பபாய் எதிர்த்தரப் பு ஆடுகைத்துக்குை் விழுமாறு அடித்து விளையாடும் ஒரு
விளையாட்டாகும்

ஆடுகைம் [சதாகு]
இறகுப் பந்தாட்டத்திை் ஆடுகைம் ஒற் ளறயர்
ஆடுகைம் , இரட்ளடயர் ஆடுகைம் எை இரண்டு
பிரிவுகைாகப் பிரிக்கப்பட்டுை் ைை.
ஒற் றறயர் ஆடுகளம் [சதாகு]
ஒற் ளறயர் ஆடுகைத்திற் காை நீ ைம் 13.40 மீட்டர்,
அகலம் 5.18 மீட்டர் சகாண்டிருக்கும் . ளமயக்
பகாட்டிலிருந்து ஒவ் சவாரு பக்கத்திலும் 1.98 மீட்டர்
நீ ைத்திற் கு குறுகிய பந்து பபாடும் பகாடு (Short Service
Line) இருக்க பவண்டும் . தளரயிலிருந்து வளலயிை்
உயரம் 5 அடி இரண்டு பக்கங் கைிலும் 5 அடி 1
அங் குலம் எை்பதாக இருக்க பவண்டும் .
இரட்றடயர் ஆடுகளம் [சதாகு]
இரட்ளடயர் ஆடுகைத்திற் காை நீ ைம் 13.40 மீட்டர்,
அகலம் 6.10 மீட்டர் சகாண்டிருக்கும் . ளமயக்
பகாட்டிலிருந்து ஒவ் சவாரு பக்கத்திலும் 1.98 மீட்டர்
நீ ைத்திற் கு குறுகிய பந்து பபாடும் பகாடு (Short Service
Line)இருக்க பவண்டும் . இரண்டு பக்கங் கைிை் பிை்
பகாட்டிற் கு உட்புறம் 76 செ.மீக்கு இரட்ளடயருக்காை
நீ ை பந்து பபாடும் பகாடு இருக்க பவண்டும் . (பக்கக்
பகாட்டிற் கு உட்புறம் இரண்டு பக்கங் கைிலும் 46
செ.மீ க்கு ஒற் ளறயருக்காை பக்கக் பகாடு இருக்க
பவண்டும் .

பந்து[சதாகு]

இறக்ளகப் பந்து
இறகுப் பந்திை் எளட 4.73 கிராம் முதல் 5. 50 கிராம்
வளர இருக்கலாம் . இறகுகை் 14 முதல் 16 வளர
இருக்கலாம் . பந்திை் விட்டம் 1 முதல் 1 1/8 அங் குலம்
கார்க்கிை் பமல் இருக்கும் . நீ ைம் 2 1/2 முதல் 2 3/4
அங் குலம் வளர இருக்கலாம் .

மட்ளட[சதாகு]
மட்ளடயிை் உயரம் 26 முதல் 27 அங் குலம் வளரயும் ,
விட்டம் 8 முதல் 9 அங் குலம் வளரயும் இருக்க
பவண்டும் .

ஆட்டக் கணக்கு[சதாகு]
ஓர் ஆட்டத்தில் எத்தரப்பிைர் 21புை் ைிகை்
எடுக்கிறார்கபைா அவ் வணி சவற் றி சபறும் . ஒரு
பபாட்டியாட்டத்தில் மூை்றில் இரண்டு பமாதல் கைில்
சவை்ற அணிபய சவற் றி சபற் ற அணியாகும் .
இருவர் ஆட்டத்தில் ஒருவர் முதசலறிதலில் (ெர்வீஸ்)
ஆட்டம் இைந்தால் இரண்டாம் நபருக்கு வாய் ப் பு
அைிக்கப்படும் . அவருக்குப் பிை்ைபர எதிர் அணிக்கு
சகாடுக்கப் படும் .
இரு அணிகளும் ெமமாக 20 புை் ைிகை்
சவை்சறடுத்தால் 2 புை் ைி வித்தியாெம் சபறும் அணி
சவற் றி சபறும் .

Lee Chong Wei

Lee at 2016 Indonesia Open

Personal information
Birth name Lee Chong Wei

Born 21 October 1982 (age 36)


Bagan Serai, Perak, Malaysia

Residence Kuala Lumpur, Malaysia

Height 1.72 m (5 ft 7 1⁄2 in)

Weight 68 kg (150 lb; 10.7 st)

Years active 2000–2019

Handedness Right

Men's singles

Career record 713 Wins, 135 Losses

Career title(s) 69

You might also like