You are on page 1of 4

எதிரிகள் ததொல்லை... இனி இல்லை!

- சங்கடம்
தீர்க்கும் சஷ்டி!

சம்பளமும் பதவியும், காசும் பணமும் இருந்து என்ன... துர்குணமும ஆணவமும்

இருந்துவிட்டால், அழிவு நிச்சயம் என்பதத ஒவ்வவாரு தருணத்திலும் ஒவ்வவாரு

கததயின் மூலமாக விளக்குகின்றன புராணங்கள். கர்வத்துடன் ஒருவர் இருந்தால்,

எல்லலாராலும் வவறுக்கப்பட்டு, அவர் மரணத்தத அதடவார் என்பதற்கு உதாரணமாகத்


திகழ்வதுதான் கந்த சஷ்டி சரிதம்!

தட்சன், காசிபன் இருவருலம சிவனாரின் வரத்தத வாங்கிக் வகாண்டு, அசுரத்தனமான

வசயல்களில் ஈடுபட்டனர். தட்சன், சிவனாருக்லக மாமனாரானான். அகந்ததயாலும்

ஆணவத்தாலும் தட்சன், சிவவபருமானிடம் இருந்து உருவான வரபத்திரரால்


வகால்லப்பட்டான். அந்த தட்சலன அடுத்த பிறவியில் சூரபத்மனாகப் பிறந்தான் என்கிறது

புராணம்! அதாவது தட்சனாக இருந்த லபாது தந்தத சிவனார் அழிக்க, சூரபத்மனாக


மறுபிறவி எடுக்க, தமந்தன் முருகப் வபருமானால் வகால்லப்பட்டான்!
திருச்வசந்தூர் முருகன் லகாயில் - speical arrangement

அடுத்து, காசிபனும் தவம் புரிந்து சிவனாரிடம் பல வரங்கதளப் வபற்றான். அசுர குரு

சுக்கிரனால் ஏவப்பட்ட மாதய எனும் வபண்ணின் அழகில் மயங்கி, தன் தவ வலிதமதய

இழந்தான். இததத் வதாடர்ந்து காசிபனும் மாதய எனும் அசுரப் வபண்ணும் முதலாம்

சாமத்தில் மனித உருவத்தில் இதணந்து மனிதத் ததலயுதடய சூரபத்மனும், இரண்டாம்

சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இதணந்து சிங்கமுகமுதடய சிங்கனும், மூன்றாம்

சாமத்தில் யாதன உருவில் இதணந்து யாதன முகமுதடய தாரகனும், நான்காம்

சாமத்தில் ஆட்டுருவத்தில் இதணந்து ஆட்டுத் ததலயுதடய அஜமுகி எனும் அசுரப்

வபண்ணுமாகப் பிறந்ததாகச் வசால்கிறது புராணம். இவர்கள் அதனவருலம உருவத்தால்


லவறானாலும் குணத்தால், துர்குணங்களுடன், அலட்டலும் கர்வமுமாகத் திரிந்தனர்!

இவர்களுள் சூரபத்மன் சிவவபருமாதன லநாக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர்

வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் லததரயும் வரமாகப் வபற்றான்.

ஒரு வபண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்தளயால்தான் தனக்கு அழிவு வர லவண்டும்


என வரம் லகட்டான். வரத்ததயும் வபற்றான்!

உலக மக்களுக்கும் லதவாதி லதவர்களுக்கும் இன்னல்கதளயும் துன்பத்ததயும் வகாடுப்பலத

லவதலயாகக் வகாண்டார்கள், இந்த அசுரக் கூட்டத்தினர். அசுரர்களின் இந்தக்

வகாடுதமதயத் தாங்க முடியாத லதவர்கள், கயிலாயம் வசன்று சிவனாரிடம்


முதறயிட்டனர். ஈசனும் அவர்கதளக் காப்பாற்றும் லநாக்குடன் பார்வதியின் வதாடர்பின்றி,

தனது வநற்றிக் கண்கதளத் திறக்க அவற்றிலிருந்து லதான்றிய ஆறு தீப்வபாறிகதளயும்

வாயு பகவான் ஏந்திச் வசன்று சரவணப் வபாய்தகயில் மலர்ந்திருந்த தாமதர மலர்கள் மீ து

லசர்த்தான். அந்த தீப்வபாறிகள் ஆறும் ஆறு குழந்ததகளாகத் லதான்றின. அந்த ஆறு

குழந்ததகதளயும் ஆறு கார்த்திதகப் வபண்கள் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு

திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வரியம்,


ீ தவராக்கியம், புகழ் எனும் ஆறு
குணங்கதளக் வகாண்டது என்கின்றன ஞானநூல்கள்!

பிரணவ வசாரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன்,

பதடக்கும் கடவுள் கமலலாற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவார்கள். லமலும்

முருகப் வபருமான் சிவாக்னியில் லதான்றியவர் என்பதால் ஆறுமுகலம சிவம், -சிவலம


ஆறுமுகம் என்பார்கள்!

அததயடுத்து, அசுரர்கதள அழிக்க நிதனத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன்,

அவன் மகன் என அதனத்து லசதனகதளயும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள்...


சூரபத்மன்!

கருணாமூர்த்தியான முருகனும் அவதனக் வகால்லாமல் ஆட்வகாள்ள முடிவவடுத்தார். தன்

விஸ்வரூபத்தத அவனுக்குக் காட்டி அருளினார். அததப் பார்த்தவுடலனலய சூரனின்

ஆணவம் மதறந்தது. ‘உன்தன பயமுறுத்த கடலாய் மாறிலனன். அந்தக் கடலின்

வடிவாகலவ இங்கு தங்குகிலறன். உன்தன வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுலம,

ஆணவம் நீங்கி, உன் திருவடிலய கதி என சரணமதடயும் புத்திதயப் வபற அருள்வாய்!’


என லவண்டினான்.

இன்தறக்கும் திருச்வசந்தூர் கடலில் நீராடி, வசந்தூர் ஆண்டவதரத் தரிசித்தால் நம்


ஆணவவமல்லாம் பறந்லதாடும். எதிரிகள் வதால்தலலய கதளந்லதாடும் என்பது ஐதீகம்!

சிக்கலில் லவல் வாங்கி வசந்தூரில் சூரசம்ஹாரம் என்று வசால்வார்கள். அப்படி லவல்

வாங்கி, சூரசம்ஹாரம் வசய்து, இந்திராதி லதவர்கதளயும் மக்கதளயும் காத்தருளினார்

கந்தலவள். இதனால் மகிழ்ந்த லதவர்கள், தங்கள் இனத்ததச் லசர்ந்த வதய்வாதனதய

முருகப்வபருமானுக்கு மணம் முடித்து தவத்தார்கள்! அதாவது, முதல் நாள் சூரசம்ஹாரம்.


அடுத்த நாள்... திருக்கல்யாணம்!

கந்தசஷ்டி விரதமிருங்கள். ஆலயங்களில் நதடவபறும் சூரசம்ஹார வதம் தவபவத்தத

தரிசியுங்கள். இயலாதவர்கள், இந்த நாளில், முருகப்வபருமானுக்கு வசவ்வரளி மாதல

சார்த்தி கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபடுங்கள். நம் கவதலவயல்லாம் தீர்த்து


தவப்பான் கந்தகுமாரன். எதிரிகதளவயல்லாம் பந்தாடிவிடுவான் பாலகுமாரன்!

முருகா சரணம்!
திருதசந்தூர் முருகன் ககொவிைின் சிறப்பு பிரசொதம் இலை விபூதி. பன்ன ீர் இலையில்
விபூதிலய லவத்து வழங்குவது தொன் இது. எந்த ககொவிைிலும் இப்படி வழங்குவது
இல்லை. ஆதி சங்கரர் இந்த இலை விபூதிலய உண்டு கொச க ொலய
ீ க்கிக்தகொண்டதொகவும், அதனொகைகய அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பொடியதொகவும்
கூறப்படுகிறது. இன்றும் இந்த விபூதி இலை தீரொத பை க ொய்கலை தீர்க்கும்
அருமருந்தொக விைங்கி வருகிறது. திருதசந்தூர் தசல்பவர்கள் இலத தவறரது தபற்றுச்
தசல்வலத வழக்கமொகக் தகொண்டுள்ைனர். திருச்தசந்தூரில் முருகன் சன்னதியில்
விபூதி, சந்தனப் பிரசொதத்லத பக்தர்களுக்குத் தரும்கபொது, பன்ன ீர் இலையில் தொன்
தருவொர்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் தகொண்டவன்.
அது கபொைகவ பன்ன ீர் மரத்தின் இலைகைிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு ரம்புகள் என
ஈரொறு பனிதரண்டு ரம்புகள் இருக்கும். பன்ன ீருக்கரத்தொன் முருகலன தசன்று
வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்ன ீரு திருக்கரங்கைொகைகய இங்கு விபூதி,
சந்தன பிரசொதத்லத வழங்குவதொக ஐதீகமொகும். அதனொல் இது பன்ன ீர் தசல்வம் என்று
பக்தர்கைொல் தசொல்ைப்படுகிறது. திருச்தசந்தூர் சுப்பிரமணிய சுவொமி ககொவிைில்
பக்தர்களுக்கு பன்ன ீ(னி)ரு இலை விபூதி பிரசொதம் கொைம் கொைமொக வழங்கப்பட்டு
வருகிறது. இலை விபூதியின் மகத்துவம் ; அபி பகுப்தர் என்ற சித்தர் ஒருவர் தகடுதல்
தசய்யும் க ொக்கத்தில் ஆதிசங்கரருக்கு தசய்விலன, ஏவல், பில்ைி, சூனியம் தசய்தொர்.
இதனொல் சூலைக ொய் உள்பட பல்கவறு க ொய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டொர்.
மனமுலடந்த ஆதிசங்கரர் இலறவலன ொடி மனமுறுக கவண்டினொர். இருந்தும்
அவருக்கு க ொய் குணமொகவில்லை. அவர் ஒவ்தவொரு ககொவிைொக தசன்று இறுதியொக
திருச்தசந்தூர் சுப்பிரமணிய சுவொமிக்கு வந்து மனமுறுக கவண்டினொர். அப்கபொது
ஆதிசங்கரர் லகயில் பன்ன ீரு இலை விபூதி பிரசொதம் வழங்கப்பட்டது. பிரசொதத்லத
உடைில் பூசிக், அலத உள்தகொண்டொர். சிை ொட்கைில் அவலர ததொற்றி இருந்த
க ொய்கள் அலனத்தும் முற்றிலும் குணமலடந்தது. அதன் பின்னர் ஆதிசங்கரர்
திருச்தசந்தூர் சுப்பிரமணிய சுவொமி மீ து அதிக பற்று தகொண்டு மனமுறுகி 32 பொடல்கள்
தகொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்கைொகம் பொடினொர். அந்த 32 பொடல்களும் ககொவிைில்
சிறப்பு, சுவொமியின் தபருலம கபொன்றலவ குறித்து இருந்தது. அதில் 25வது பொடைில்
இலை விபூதியின் மகிலம பற்றி தபருலம பட பொடினொர். சுப்பிரமண்யொ! ின் இலை
விபூதிகலை கண்டொல் கொல் லக வைிப்பு, கொசம், கயம், குட்டம் முதைிய க ொய்கள்
ீ ங்கும். பூதம், பிசொசு, தீவிலன யொவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில்
ஆதிசங்கரர் தசல்ைி இருக்கிறொர். பன்ன ீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில்
தமொத்தம் 12 ரம்புகள் இருக்கும். முருக தபருமொன் தனது 12 கரங்கைொல் இந்த
பிரசொதத்லத வழங்கியதொல் இந்த பன்ன ீர் இலையில் முருக தபருமொனின் பன்னிரு
லககள் கபொன்று இருக்கும். பன்னிரு இலை என்ற தபயர் கொைப்கபொக்கில் மருவி
பன்ன ீர் இலை என்று கூறப்படுகிறது. முருக தபருமொலன பூஜித்த கதவர்கள்
அலனவரும் இந்த பன்ன ீர் மரங்கைொக இருப்பதொகவும், அதில் இருந்து இருந்த
தபறப்படும் பன்ன ீர் இலைகள் பிரசொதமொக வழங்கப்படுவதொல் அதற்கு தனி மகத்துவம்
இருப்பதொக கருதப்படுகிறது. இந்த பன்ன ீர் இலை விபூதி பிரசொதம் தினமும் கொலை
விஸ்வரூப தரிசனத்தின் கபொது சுவொமி பொதத்தில் லவத்து பூஜித்து பக்தர்களுக்கு
வழங்கப்பட்டு வருகிறது. கவறு எந்த ககொவிைிலும் இல்ைொத சிறப்பொக திருச்தசந்தூர்
ககொவிைில் இந்த இலை விபூதி பிரசொதம் வழங்கப்படுகிறது. இந்த இலைலய க ரொக
லவத்து பொர்த்தொல் முருக தபருமொனின் கவல் கபொன்று கொட்சி அைிக்கும்.

You might also like