You are on page 1of 1

No Tel: 06-5216481 / No Fax : 06-5216481 / Email: sjkt_ladangbukitkajang@yahoo.

com

22 ஆகஸ்ட் 2019

அன்புடடயீர்,

நம் பள் ளி நம் பபொறுப் பு – துப் பரவு கூட்டுப் பணி

வணக்கம் . இக்கடிதத்தின் வழி சந்திப் பதில் மகிழ் சசி


் . நம் பள் ளியின் சுற் றுப் புறத்டத மமலும்
அழகுபடுத்தவும் தூய் டமப் படுத்தவும் கூட்டுப் பணி ஏற் பாடு சசய் யப் பட்டுள் ளது. இந்நிகழ் வு
கீழ் கண்டவாறு நடடசபறவுள் ளது :

நாள் : 24 ஆகஸ்ட் 2019

கிழடம : சனிக்கிழடம

மநரம் : காடல 8.01 மணிக்கு – மதியம் 1.00 மணி வடர

2. இக்கூட்டுப் பணியில் பள் ளி ஆசிரியர்களும் 4ஆம் ஆண்டு மற் றும் 5ஆம் ஆண்டு
மாணவர்களும் கலந்து சகாள் வர். எனமவ, மாணவர்கள் இந்நிகழ் வில் கலந்து சகாள் வடதப்
சபற் மறார்கள் உறுதி சசய் யுமாறு மகட்டுக் சகாள் கிமறாம் . மாணவர்களுக்கான உணவு
பள் ளியில் ஏற் பாடு சசய் யப் படும் என்பது குறிப் பிடத்தக்கது.

குறிப் பு : இம் மாதிரியான நடவடிக்டக நம் பள் ளியின் சபாலிடவ மமலும் வளப் படுத்தும் .
எனமவ, சபற் மறார்களும் இக்கூட்டுப் பணியில் கலந்து சகாள் ளவடத வரமவற் கிமறாம் .
தங் களின் ஒத்துடழப் பு இந்நிகழ் வுக்கு நன்டம தருவமதாடு பலருக்கு முன்னுதாரணமாக
விளங் கும் என்பதில் ஐயமில் டல.

நன்றி, வணக்கம் .

அன்புடன்,

………………………………………………………….

( )

…………………………………………………………………………………………………………………………………………………………………………………….

கூட்டுப் பணி நடவடிக் கககள்

1. பள் ளிச் சுவர்களுக்குச் சாயம் பூசுதல்


2. பள் ளிச் சுவர்களில் ஓவியம் வடரதல்
3. பள் ளி வளாகத்டத சகாடிகளால் அலங் கரித்தல்
4. பயன்படுத்தாதப் சபாருட்கடள அகற் றுதல்
5. பள் ளி வளாத்டதச் சுத்தம் சசய் தல் .

You might also like