You are on page 1of 3

தலைப்பு 1; அறிவியல் செயற்பாங்குகள்

1. உற்றறிதல்
 பரிசொதலையில் காணக்கூடிய தகவல்.
 ஐம்புைன்கலைப் பயன்படுத்துகிசறாம்.
o கண்
o காது
o மூக்கு
o காது
o சதால்
2. வலகப்படுத்துதல்
 காணக்கூடிய புறத்சதாற்றங்கலை அடிப்பலையாகக் சகாண்டு ஒசர
மாதிரியாை பண்புக்கூறுகள், தன்லமகள், அலமப்புகள் எைப்
பிரித்துக்காட்டுதல்.
3. அைசவடுத்தலும் எண்கலைப் பயன்படுத்துதலும்.
 அைவிடும் கருவிகலைக் சகாண்டு அைப்பது.
o சகாள்ைைவு (ஒரு சபாருைின் உள்ைைக்கம்; mm3, cm3, m3)
o பரப்பைவு ( ஒரு சமற்பரப்பின் அைவு;mm2, cm2, m2)
o எலை ( ஒரு சபாருைின் சபாருண்லம; g, kg, ml)
4. ஊகித்தல்
 ஒரு சபாருள் அல்ைது சூழலைப்பற்றிய உற்றறிதலுக்காை காரணம்
5. முன் அனுமாைம்
 நைக்கவிருக்கும் ெம்பவத்லத முன் கூட்டிசய கூறுதல்
6. சதாைர்பு சகாள்ளுதல்
 எண்ணங்கலையும் தகவல்கலையும் பை வழிகைில்
பரிமாறிக்சகாள்ளுதல்.
o சபச்சு
o உருமாதிரி
o வலரப்பைம்
o எழுத்து
o அட்ைவலை
o விைக்கப்பைம்
o பைம்
o குறிவலரவு
7. இை சவைிக்கும் காை அைவிற்கும் உள்ை சதாைர்லபப் பயன்படுத்துதல்.
 காைத்திற்கு ஏற்றவாறு ஒரு சபாருைின் இை அலமவு, இைக்கு,
உருவ அலமப்பு, சகாள்ைைவு சபான்றவற்றிைால் காணப்படும்
மாற்றத்லத விவரித்தல்.
8. செகரிக்கப்பட்ை தகவல்கலை விைக்குதல்.
 இறுதியில் கிலைக்கப்சபற்ற புள்ைிகலை, விவரங்கலை, முடிவுகலை
துல்ைியமாகவும் சதைிவாகவும் விைக்குதல்.
9. செயல்நிலர வலரலற.
 அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விைக்கம் அைிப்பது.
 செயல்முலற வழி உற்றறிந்துக் கூறப்பட்ைது.
10. மாறிகள்
 விவரங்கள்/ தகவல்கள்
o தற்ொர்பு மாறி;
எது மாற்றி லவக்கப்பட்டிருக்கிறசதா, எது
பரிசொதிக்கப்படுகிறசதா

o ொர்பு மாறி;
தற்ொர்பு மாறியால் ஏற்படும் விலைவு

o கட்டுப்படுத்தப்பட்ை மாறி;
எது ஒசரமாதிரியாக இருக்கிறசதா, கட்டுப்படுத்தப்பட்ைது.

11. கருதுசகாள் உருவாக்குதல்


ஒரு ஆராய்வுக்கு முன் ெரி எைக்கருத்தப்படும் கூற்று.

12. பரிசொதலை செய்தல்


 பரிசொதலைக்கு முன்பு செய்ய சவண்டியலவ.
அ) பரிசொதலைக்குத் திட்ைமிடுதல்
 -ெிக்கலை அலையாைம் காணுதல்
 -கருதுசகாலை உருவாக்குதல்
 -மாறிகலை நிர்லையித்தல்
 -பரிசொதலைக்குத் சதலவயாை சபாருள்கலைத்
தயார்படுத்துதல்.
ஆ) பரிசொதலைச் செய்து தகவலைச் செகரித்தல்.
இ) தகவல்கலை விைக்குதல்.
ஈ) பரிசொதலையின் முடிலவத்தீர்மாைித்தல்
உ) பரிசொதலையின் அறிக்லகலயத் தயாரித்தல்.
தலைப்பு ; 1.2 அறிவியல் லகவிலைத்திறன்
1. ஆய்வுப் சபாருள்கலையும் அறிவியல் சபாருள்கலையும் முலறயாக
லகயாளுதல்,
2. ஆராய்வுக்காை மாதிரிகலை முலறயாகவும் கவைமாகவும் லகயாளுதல்
 எ.கா ; உயிருள்ை மாதிரி
3. ஆராய்வுப் சபாருள், ஆராய்வுக் கருவி, மாதிரி ஆகியவற்லறச் ெரியாக
வலரந்துக்காட்டுதல்.
 வலரயப்படும் பைம் துல்ைியமாை அைவாகவும் சதைிவாகவும்
சபயரிைப்பட்டும் இருக்க சவண்டும்.
4. ஆராய்வுக் கருவிகலை முலறயாகச் சுத்தம் செய்தல்.
5. ஆராய்வுப் சபாருள்கலையும் கருவிகலையும் முலறயாகவும்
பாதுகாப்பாகவும் எடுத்து லவத்தல்.

You might also like