You are on page 1of 16

30 வைக பாரம்பrய சைமயல் -- 30 நாள் 30 வைக சைமயல்,

'கிச்சன்ல ஒரு மினி பா


மஸிேய ெவச்சிருக்கீ ங்கேள!’ -
ெதன்னிந்திய
கைளப் பா
த்து ெவளிநாட்டின
வியந்து
அடிக்கும் கெமன்ட் இது! நம் பாரம்பrய சைமயலில்
பயன்படுத்தப்படும் ெபாருட்கள் அைனத்தும், உடல்
உபாைதக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி,
ெரகுலராக பயன்படுத்தினால், வருமுன் காக்காகும்
பாதுகாவலானகவும் பrமளிக்கின்றன. அேதசமயம்,
நாக்குக்கு ருசியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த
இைணப்பிதழில் '30 வைக பாரம்பrய சைமயல்’
ெசய்முைறைய வாr வழங்குகிறா
சைமயல் கைல நிபுண
மாலதி
பத்மநாபன்.
''இன்ைறய அவசர வாழ்க்ைக முைறயால் உடலுக்கு ஏற்படும்
பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக ெசலவில்லாத,
மருத்துவ குணம்மிக்க பாரம்பrய உணவுகைள ெகாடுத்திருக்கிேறன்.
இவற்ைற அடிக்கடி உங்கள் குடும்ப ெமனுவில் இடம்ெபறச்
ெசய்யுங்கள். ேஹவ் எ ேஹப்பி அண்ட் ெஹல்தி ஃேபமிலி'' என்று மனம்
உருகி ெசால்லும் மாலதியின் ெரசிபிகைள, கண் கவரும் விதத்தில்
அலங்கrத்திருக்கிறா
ெசஃப் ரஜினி.

கறிேவப்பிைல குழம்பு
ேதைவயானைவ: கறிேவப்பிைல - ஒரு கப், துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பு, மிளகு - தலா 2 டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக, ெபருங்காயம் -
சிறிதளவு, புளி - எலுமிச்ைச அளவு, கடுகு - அைர டீஸ்பூன்,
நல்ெலண்ெணய் - 2 ேடபிள்ஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.
ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு கறிேவப்பிைல, துவரம்பருப்பு,
உளுத்தம்பருப்பு, மிளகு, ேதால் சீவிய இஞ்சி, காய்ந்த மிளகாய்
ஆகியவற்ைற வறுத்து, விழுதாக அைரத்துக் ெகாள்ளவும். வாணலியில்
எண்ெணய் விட்டு கடுகு, ெபருங்காயம் தாளித்து, அைரத்த விழுைதப்
ேபாட்டு நன்றாக கிளறவும். பிறகு, புளிக் கைரசைல ேச
த்து...
உப்பு, மஞ்சள்தூள் ேபாட்டு நன்கு ெகாதிக்கவிட்டு இறக்கவும்.
இது வயிற்றுக்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. குழந்ைத
ெபற்றடுத்திருக்கும் ெபண்களின் உடல் நலத்துக்கு நன்ைம
விைளவிக்கும்.

மாங்காய் பருப்பு சாதம்


ேதைவயானைவ: மாங்காய் ெகாட்ைடயின் உள்ளிருக்கும் பருப்பு -
ஒன்று, ெவந்தயம் - அைர டீஸ்பூன், மணத்தக்காளிக்காய் வற்றல்,
சுண்ைடக்காய் வற்றல், ேவப்பம்பூ, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு
டீஸ்பூன், கடுகு - அைர டீஸ்பூன், ெபருங்காயம், கறிேவப்பிைல -
சிறிதளவு, சாதம் - ஒரு கப், நல்ெலண்ெணய் - ஒரு டீஸ்பூன், உப்பு -
ேதைவயான அளவு.
ெசய்முைற: மாம்பருப்பு, ெவந்தயம், மணத்தக்காளிக்காய்,
சுண்ைடக்காய், ேவப்பம்பூ, சீரகம், ெபருங்காயம், கறிேவப்பிைல
ஆகியவற்ைற எண்ெணய் விடாமல் வறுத்து (தனித்தனியாக வறுத்தால்
நல்லது), மிக்ஸியில் ைநஸாக அைரத்து ைவக்கவும்.
வாணலியில் எண்ெணய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து,
சாதத்துடன் ேச
த்து, மாம்பருப்பு ெபாடி, உப்பு ேச
த்துக் கலக்கவும்.
இது வயிற்றுப் ெபாருமல், பசியின்ைம, வயிற்றுவலியில் இருந்து
நிவாரணம் அளிக்கும். ெபாடிைய ேமாrல் அைர டீஸ்பூன் ேபாட்டு
குடித்தாலும் நல்லது.

மாங்காய் வற்றல் குழம்பு


ேதைவயானைவ: மாங்காய் வற்றல் - 6 (மாங்காைய நறுக்கி, உப்பில் 3
நாட்கள் ஊற ைவத்து. ெவயிலில் நன்றாக காய ைவத்து எடுக்கவும்),
உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த
மிளகாய் - 2, கடுகு - அைர டீஸ்பூன், புளி - எலுமிச்ைச அளவு,
கறிேவப்பிைல,ெபருங்காயம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக,
நல்ெலண்ெணய் - 2 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: மாங்காய் வற்றைல ெவந்நLrல் ஊற ைவக்கவும்.


வாணலியில் சிறிதளவு எண்ெணய் விட்டு... உளுத்தம்பருப்பு,
துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், கறிேவப்பிைல, ெபருங்காயம்
ஆகியவற்ைற வறுத்து, அைரத்துக் ெகாள்ளவும். பிறகு, மீ தமுள்ள
எண்ெணைய வாணலியில் விட்டு கடுகு தாளித்து, அைரத்த விழுது,
ஊற ைவத்த மாங்காய் வற்றல், புளிக் கைரசல் விட்டு... மஞ்சள்தூள்,
உப்பு ேச
த்து நன்றாக ெகாதிக்கவிட்டு, இறக்கவும்.
மாங்காய் வற்றல் வயிற்றுக்கு நல்லது.

மிளகு ரசம்
ேதைவயானைவ: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம் - தலா ஒரு
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, புளி - எலுமிச்ைச அளவு,
ெபருங்காயம், கறிேவப்பிைல - சிறிதளவு, கடுகு - அைர டீஸ்பூன், ெநய் -
ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.
ெசய்முைற: துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்
ஆகியவற்ைற 15 நிமிடம் தண்ணrல்
L ஊற ைவத்து, மிக்ஸியில்
அைரக்கவும். ஒரு பாத்திரத்தில் புளிக் கைரசைல விட்டு... உப்பு,
ெபருங்காயம் ேச
த்து நன்றாக ெகாதிக்கவிடவும். ெகாதித்ததும்,
அைரத்து ைவத்திருக்கும் விழுைத ேச
க்கவும். இரண்டு ெகாதி வந்ததும்
தண்ண
L ேச
த்து, நுைரத்ததும்... ெநய்யில் கடுைக தாளித்து ேச
க்கவும்.
ஜுரம், ஜலேதாஷம், இருமலால் பாதிக்கப்பட்டவ
களுக்கு இந்த ரசம்
மிகவும் நல்லது.

தூதுவைள சாதம்
ேதைவயானைவ: தூதுவைள இைல - அைர கப், கடைலப்பருப்பு,
உளுத்தம்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, ெபருங்காயம் -
சிறிதளவு, கடுகு - அைர டீஸ்பூன், ெநய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு
சிட்டிைக, சாதம் - ஒரு கப், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: வாணலியில் ஒரு டீஸ்பூன் ெநய் விட்டு... கடைலப்பருப்பு,


உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், ெபருங்காயம் ஆகியவற்ைற சிவக்க
வறுத்து, கைடசியில் தூதுவைள இைலையயும் ேச
த்து வறுக்கவும்.
இைத மிக்ஸியில் ைநஸாக ெபாடி ெசய்யவும்.வாணலியில் மீ ண்டும்
ஒரு டீஸ்பூன் ெநய் விட்டு கடுகு தாளித்து, மஞ்சள்தூள் ேபாட்டு,
சாதத்தில் ேச
த்துக் கலக்கவும். பிறகு, தூதுவைள ெபாடி, உப்பு ேச
த்துக்
கலக்கவும்.
தூதுவைள, மா
சளிைய எடுக்கும்.

ஓமம் குழம்பு
ேதைவயானைவ: ஓமம் - 2 டீஸ்பூன் (சுத்தப்படுத்தியது), கடுகு - அைர
டீஸ்பூன், புளி - எலுமிச்ைச அளவு, ெபருங்காயம் - சிறிதளவு, சாம்பா

ெபாடி - ஒரு டீஸ்பூன், கறிேவப்பிைல - ஒரு ஆ


க்கு, நல்ெலண்ெணய் -
ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.
ெசய்முைற: கடாயில் நல்ெலண்ெணய் விட்டு, காய்ந்ததும் கடுகு,
ஓமத்ைத ேச
க்கவும். கடுகு ெவடித்ததும் புளித் தண்ண
L விட்டு, சாம்பா

ெபாடிைய ேபாட்டு... உப்பு ெபருங்காயம் ேச


த்து நன்றாக
ெகாதிக்கவிடவும். ெகாதித்தவுடன் இறக்கி கறிேவப்பிைலைய
ேச
க்கவும்.

இந்தக் குழம்ைப, குழந்ைத ெபற்ெறடுத்திருப்பவ


களுக்கு பத்தியமாக
தரலாம். வயிற்று ெபாருமல், வாயு பிரச்ைனயில் இருந்து நிவாரணம்
அளிக்கும்.

கறிேவப்பிைல ெபாடி
ேதைவயானைவ: கறிேவப்பிைல - ஒரு கப், ஓமம், சீரகம் - தலா 2
டீஸ்பூன், ெபருங்காயம் - சிறிதளவு, கறிேவப்பிைல - 2 ஆ
க்கு, உப்பு -
ேதைவயான அளவு.
ெசய்முைற: ஒரு வாணலியில் கறிேவப்பிைல, ஓமம், சீரகம்,
ெபருங்காயம், கறிேவப்பிைல, அதன் நடுவில் இருக்கும் குச்சி
எல்லாற்ைறயும் தனித் தனியாக எண்ெணய் விடாமல் வறுத்துக்
ெகாள்ளவும். வறுத்த ெபாருட்களுடன் உப்பு ேச
த்து ைநஸாக
ெபாடிெசய்து ைவத்துக் ெகாள்ளவும். இந்தப் ெபாடிைய சூடான
சாதத்தில் கலந்து சாப்பிடவும். இைத ேமாrல் கலந்தும் சாப்பிட்டாலும்
நல்லது.
இது, வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்ேபாக்கு ஆகியவற்ைற கட்டுப்படுத்தும்.

ெகாள்ளு ரசம்
ேதைவயானைவ: ெகாள்ளு - ஒரு கப், காராமணி அல்லது ஏதாவது ஒரு
வைக தானியம் - 2 டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் -
தலா அைர டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, ெபருங்காயம்,
கறிேவப்பிைல - சிறிதளவு, புளி - எலுமிச்ைச அளவு, ெநய், உப்பு -
ேதைவயான அளவு.

ெசய்முைற: ெகாள்ளுடன் தானியத்ைத ேச


த்து 3 மணி ேநரம் ஊற
ைவக்கவும். தனியா, மிளகு, சீரகம். காய்ந்த மிளகாய்
ஆகியவற்ைற ெநய்யில் வறுத்து ெபாடி ெசய்து ைவக்கவும். ஊறிய
ெகாள்ளு - தானியத்ைத குக்கrல் ைவத்து 4 விசில் விட்டு எடுத்து,
மிக்ஸியில் நன்றாக அைரத்துக் ெகாள்ளவும். பாத்திரத்தில் ெகாள்ளு
ேவக ைவத்த நL
, புளிக் கைரசல், வறுத்து அைரத்த ெபாடி, ெகாள்ளு
விழுது, உப்பு, ெபருங்காயம் ேச
த்துக் ெகாதிக்கவிடவும். பிறகு கீ ேழ
இறக்கி... கடுகு, கறிேவப்பிைல தாளித்து ேச
க்கவும்.
இந்த ரசம், உடம்பிலிருக்கும் ெகட்ட நLைர நLக்கக்கூடியது.

பிரண்ைட ெபாடி
ேதைவயானைவ: பிரண்ைட - சற்று நLளமான துண்டு ஒன்று,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, ெபருங்காயம் -
சிறிதளவு, புளி - சிறிய உருண்ைட, நல்ெலண் ெணய், மிளகு, கடுகு - தலா
அைர டீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, கல் உப்பு - ேதைவயான
அளவு.

ெசய்முைற: பிரண்ைடையக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி,


வதக்கவும். உளுத்தம் பருப்பு, மிளகு, ெபருங்காயம், கறிேவப்பிைல, புளி,
காய்ந்த மிளகாய் ஆகியவற்ைற நன்றாக வறுக்கவும். ஆறியதும் எல்லா
வற்ைறயும் ஒன்று ேச
த்து, உப்பு ேச
த்து மிக்ஸியில் ைநஸாக
அைரக்கவும். வாணலியில் நல்ெலண்ெணய் விட்டு கடுகு தாளித்து,
அைரத்து எடுத்த ெபாடிையப் ேபாட்டு புரட்டி ைவக்கவும்.
இந்த ெபாடி நாள்பட இருக்கும். சாதத்தில் பிைசந்து சாப்பிடலாம்.
பிரண்ைட, மூலச் சூட்ைட தணிக்கும்.

கறிேவப்பிைல மிளகு சாதம்


ேதைவயானைவ: கறிேவப்பிைல - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன்
ெபருங்காயம் - சிறிதளவு , கடுகு - அைர டீஸ்பூன். சாதம் - ஒரு கப், ெநய் -
ஒரு டீஸ்பூன், கல் உப்பு - ேதைவயான அளவு,
ெசய்முைற: வாணலியில் மிளைக ேச
த்து, அடுப்ைப 'சிம்’மில்
ைவத்து, கருகிவிடாதபடி வறுக்கவும். பிறகு, கறிேவப்பிைலைய
தனியாக வறுக்கவும் ெபருங்காயத்ைத ெபாrத்து எடுக்கவும். அடுப்ைப
நிறுத்தி, கைடசியில் கல் உப்ைப ேபாட்டு, வறுத்துக் ெகாள்ளவும்.
ஆறியதும் எல்லாவற்ைறயும் ேச
த்து ைநஸாக ெபாடி ெசய்யவும்.
வாணலியில் ெநய் விட்டு கடுகு தாளித்து, சாதத்தில் ேச
த்து,
கறிேவப்பிைல - மிளகு ெபாடிையப் ேபாட்டு கலக்கவும்.
இைத சூடாக சாப்பிட்டால், இருமல் நிற்கும். பசிையயும் தூண்டும்.

இஞ்சித் ெதாக்கு
ேதைவயானைவ: இஞ்சி - ஒரு ெபrய துண்டு, காய்ந்த மிளகாய் - 2,
ெவல்லம் - ஒரு சின்ன கட்டி, ெபருங்காயம் - சிறிதளவு, புளி - ஒரு சிறிய
உருண்ைட, கடுகு - அைர டீஸ்பூன், நல்ெலண்ெணய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - ேதைவயான அளவு.
ெசய்முைற: இஞ்சிைய நன்றாக கழுவி, சிறு துண்டு களாக நறுக்கவும்.
இஞ்சி, புளி, காய்ந்த மிளகாய், ெபருங்காயம், ெவல்லம், உப்பு ஆகிய
வற்ைற ேச
த்து மிக்ஸியில் ைநஸாக அைரத்துக் ெகாள்ளவும்.
வாணலியில் நல்ெலண்ெணய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு
ெவடித்ததும் அைரத்து ைவத்த விழுைதப் ேபாட்டு நன்றாக கிளறவும்.
இைத நாள்பட ைவத்து பயன்படுத்தலாம். பித்தம், வாயுத் ெதால்ைல
உள்ளவ
களுக்கு மிகவும் நல்லது.

ெநல்லிக்காய் இஞ்சி ேலகியம்


ேதைவயானைவ: ெபrய ெநல்லிக்காய் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
தக்காளி - ஒன்று, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், ெநய் - 2 டீஸ்பூன், கல்கண்டு
- 250 கிராம்.

ெசய்முைற: ெநல்லிக்காையக் கழுவி, தண்ண


L ேச
க்காமல் குக்கrல்
ேவகவிடவும். தக்காளிைய சுடுநLrல் ேபாட்டு, ஒரு நிமிடம் கழித்து
எடுத்து ேதால் உrத்து ைவக்கவும். ெநல்லிக்காைய ெகாட்ைட நLக்கி...
இஞ்சி, தக்காளியுடன் ேச
த்து ைநஸாக அைரக்கவும். கல்கண்ைட பாகு
ேபால காய்ச்சி, அைரத்த ெநல்லிக்காய் விழுது, சீரகத்தூள், ெநய் விட்டு,
நன்றாக ேலகிய பதம் வரும் வைரயில் கிளறி இறக்கவும்.
இந்த ேலகியம் கபத்ைத நLக்கும். பித்தத்ைத எடுக்கும்.

கண்டத்திப்பிலி ரசம்
ேதைவயானைவ: கண்டதிப்பிலி - 3 குச்சி, மிளகு, துவரம்பருப்பு,
தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கறிேவப்பிைல, ெபருங்காயம் -
சிறிதளவு, கடுகு - அைர டீஸ்பூன், புளி - எலுமிச்ைச அளவு, ெநய் - ஒரு
டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.
ெசய்முைற: வாணலியில் ெநய் விட்டு, கண்டதிப்பிலி, மிளகு,
துவரம்பருப்பு, தனியா, சீரகம், கறிேவப்பிைல, ெபருங்காயம்
ஆகியவற்ைற வறுக்கவும் (சீரகத்ைத மட்டும் கைடசியில் ேச
க்கவும்).
வறுத்த ெபாருட்கைள ெபாடி ெசய்து ைவக்கவும். ஒரு பாத்திரத்தில்
புளிக் கைரசல், உப்பு ேச
த்து ெகாதிக்கவிடவும். ெகாதித்ததும் வறுத்துப்
ெபாடித்த ெபாடிையப் ேச
த்து, தண்ண
L விட்டு, நுைரத்து வந்ததும்
இறக்கவும். ெநய்யில் கடுகு தாளித்து ேச
க்கவும்.
இது, குழந்ைத ெபற்ெறடுத்த ெபண்களுக்கு நல்லது. ஜலேதாஷத்தில்
இருந்து நிவாரணம் அளிக்கும். இைத சாப்பிட்டால்... ைக, கால் வலி
நLங்கும்.

சுைரக்காய் கூட்டு
ேதைவயானைவ: சுைரக்காய் - ஒன்று, பாசிப்பருப்பு - அைர கப்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
கறிேவப்பிைல, ெபருங்காயம் - சிறிதளவு, ேதங்காய் துருவல் - ஒரு
டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் - தலா அைர டீஸ்பூன், ெநய், உப்பு -
ேதைவயான அளவு.
ெசய்முைற: சுைரக்காைய சின்னதாக நறுக்கவும், வாணலியில்
சிறிதளவு ெநய் விட்டு... உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், கறிேவப்பிைல,
ெபருங்காயம் ஆகியவற்ைற சிவக்க வறுத்து, கைடசியில் ேதங்காய்
ேச
த்து வறுத்து, விழுதாக அைரக்கவும். பாசிப்பருப்புடன், சுைரக்காய்,
மஞ்சள்தூள் ேச
த்து, குக்கrல் ேவக ைவக்கவும். ெவந்த காயுடன்
அைரத்து ைவத்த விழுது, உப்பு ேச
த்து ெகாதிக்கவிடவும் ெநய்யில்
கடுைக தாளித்து ேச
த்து இறக்கவும்.
தாய்ப்பால் ெகாடுக்கும் ெபண்களுக்கு சுைரக்காய் நல்லது.

பச்ைச சுண்ைடக்காய் கறி


ேதைவயானைவ: பச்ைச சுண்ைடக்காய் - 100 கிராம், கடுகு - அைர
டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று,
ேதங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ெணய் - ஒரு டீஸ்பூன், உப்பு -
ேதைவயான அளவு,

ெசய்முைற: பச்ைச சுண்ைடக்காையக் கழுவி, நன்றாக நசுக்கி,


விைதகள்ேபாக அலசி ைவக்கவும். குக்கrல் சுண்ைடக்காைய 3 விசில்
வரும் வைர ேவகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ெணய் விட்டு...
கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு,
சுண்ைடக்காைய ேச
த்துக் கிளறி, உப்பு, ேதங்காய் துருவல் ேச
த்து
வதக்கவும்.
பச்ைச சுண்ைடக்காய், வயிற்றுக்கு மிகவும் நல்லது.

ெவற்றிைல சாதம்
ேதைவயானைவ: ெவற்றிைல - 3, கடுகு, மிளகு, சீரகம் - தலா அைர
டீஸ்பூன், பூண்டு - 2 பல், சின்ன ெவங்காயம் - 4, மஞ்சள்தூள் - ஒரு
சிட்டிைக, எலுமிச்சம்பழம் - பாதி மூடி - சாதம் - ஒரு கப், எண்ெணய் -
ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு,

ெசய்முைற: ெவற்றிைல, மிளகு, சீரகத்ைத மிக்ஸியில் அைரத்துக்


ெகாள்ளவும். வாணலியில் எண்ெணய் விட்டு கடுகு தாளித்து... பூண்டு,
ெவங்காயம், மஞ்சள்தூள் ேபாட்டு நன்றாக வதக்கவும். ெவங்காயம்
வதங்கியவுடன் அைரத்து ைவத்த ெவற்றிைலக் கலைவைய ேச
த்து,
சாதம், உப்பு ேச
த்துக் கலக்கவும். கைடசியில் எலுமிச்ைசச் சாறு
பிழிந்து கிளறவும்.
இது, ஜLரண சக்திைய அதிகrக்கச் ெசய்யும்.

மணத்தக்காளி கீ ைர கூட்டு
ேதைவயானைவ: மணத்தக்காளி கீ ைர - ஒரு கப், பயத்தம்பருப்பு - ஒரு
ேடபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா
அைர டீஸ்பூன், ெபருங்காயம் - சிறிதளவு, கடுகு, ெநய் - தலா அைர
டீஸ்பூன், ேதங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கீ ைரையக் கழுவி பயத்தம்பருப்புடன் ேவக ைவக்கவும்.


உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம், ெபருங்காயம் ஆகியவற்ைற
வாணலியில் சிவக்க வறுக்கவும். அதனுடன் ேதங்காைய ேச
த்து
ைநஸாக அைரக்கவும். ேவக ைவத்த கீ ைரயுடன் அைரத்த விழுைதச்
ேச
த்து, உப்பு ேபாட்டு ெகாதிக்கவிடவும். ெநய்யில் கடுகு,
உளுத்தம்பருப்பு தாளித்து ேச
க்கவும்.
இது... வாய்ப்புண், வயிற்றுப்புண்ைண ஆற்றும்.

நாரத்தங்காய் பச்சடி
ேதைவயானைவ: நாரத்தங்காய் - ஒன்று, தனியா - 2 டீஸ்பூன்,
கடைலப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ெவள்ைள எள் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிைக, ெவல்லம் - ஒரு சிறிய
கட்டி, நல்ெலண்ெணய் - 2 டீஸ்பூன், கடுகு - அைர டீஸ்பூன், புளி -
எலுமிச்ைச அளவு, ெபருங்காயம் - சிறிதளவு, உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: நாரத்தங்காையக் நன்றாக கழுவி, ேதாைல தனியாக சீவி


எடுத்து ெபாடியாக நறுக்கவும். முதலில் எள்ைள வறுக்கவும். பிறகு.
தனியா, கடைலப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்
ஆகியவற்ைற ஒரு டீஸ்பூன் எண்ெணயில் வறுத்து, எள் ேச
த்து ெபாடி
ெசய்யவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ெணய் விட்டு கடுகு
தாளித்து, நாரத்தங்காைய ேபாட்டு வதக்கவும். பிறகு புளிக் கைரசல்,
மஞ்சள்தூள், உப்பு, வறுத்த அைரத்த ெபாடி, ெவல்லம் ேச
த்து நன்றாக
ெகாதிக்கவிட்டு இறக்கவும்.
இது... வயிற்றுப் புரட்டல், பித்தம் ஆகியவற்ைற தணிக்கும்.

ஆரஞ்சு பழத் ேதால் பச்சடி


ேதைவயானைவ: ஆரஞ்சு பழத் ேதால் - ஒரு பழத்தின் ேதால்,
கடைலப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தனியா - 2
டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, ெவல்லம் - ஒரு ெபrய கட்டி,
ெபருங்காயம் - சிறிதளவு, நல்ெலண்ெணய் - ஒரு ேடபிள்ஸ்பூன், கடுகு -
அைர டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக, புளி - எலுமிச்ைச அளவு,
உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ஆரஞ்சு ேதாைல ெபாடியாக நறுக்கவும். கடைலப்பருப்பு,


உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், ெபருங்காயம்
ஆகியவற்¬ைற சிறிதளவு எண்ெணய் விட்டு வறுத்து, மிக்ஸியில்
ைநஸாக ெபாடி ெசய்து ைவக்கவும். வாணலியில் மீ தியுள்ள
எண்ெணைய விட்டு கடுகு, ெபருங்காயம் தாளித்து, ஆரஞ்சு ேதாைல
ேச
த்து நன்றாக வதக்கவும். பிறகு, புளிக் கைரசல், அைரத்து ைவத்த
ெபாடி, தூளாக்கிய ெவல்லம், மஞ்சள்தூள், உப்பு ேச
த்து நன்றாக
ெகாதிக்கவிட்டு இறக்கவும்.
இது, சருமத்துக்கு நல்லது. பித்தத்ைதத் தணிக்கும்.

நாரத்தங்காய் சாதம்
ேதைவயானைவ: நாரத்தங்காய் - ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள்,
கடைலப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு ஸ்பூன், கடுகு - அைர
டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக, ெபருங்காயம் - சிறிதளவு, சாதம் -
ஒரு கப், எண்ெணய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: நாரத்தங்காைய இரண்டாக நறுக்கி ைவக்கவும். இரண்டு


மூடியிலும் மிளகுத்தூள், சீரகத்தூைள தூவி, அடுப்பு பக்கத்தில் அனலில்
ைவக்கவும் (15 நிமிடம்). வாணலியில் எண்ெணய் விட்டு... கடுகு,
கடைலப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ெபருங்காயம், மஞ்சள்தூள் தாளித்து,
சாதத்தில் ேச
த்து, அனலில் ைவத்த நாரத்தங்காைய எடுத்து சாறு
பிழிந்து, உப்பு ேச
த்துக் கலக்கவும்.
இது, பித்தத்ைதத் தணிக்கும்.

வாைழப்பூ துைவயல்
ேதைவயானைவ: வாைழப்பூ - ஒன்று, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு -
தலா 2 டீஸ்பூன், மிளகு - 4, காய்ந்த மிளகாய் - 2, ெபருங்காயம் -
சிறிதளவு, புளி - ஒரு சின்ன உருண்ைட, ெவல்லம் - ஒரு சிறிய கட்டி,
எண்ெணய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: வாைழப்பூைவ ஆய்ந்து, நறுக்கி ேவக ைவக்கவும்.


துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகு, மிளகாய், ெபருங்காயம்
ஆகியவற்ைற எண்ெணயில் வறுத்து ைவக்கவும். இதனுடன் ெவல்லம்,
வாைழப்பூ, உப்பு, புளி ேச
த்து, சிறிது தண்ண
L விட்டு ைநஸாக
அைரக்கவும்.
ெபண்களுக்கு ஏற்ற துைவயல் இது. ெமேனாபாஸ் ைடமில் இைத
சாப்பிடுவது மிகவும் நல்லது.

பருப்பு துைவயல்
ேதைவயானைவ: துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று, ெபருங்காயம் - சிறிதளவு, ேதங்காய் துருவல் -
ஒரு டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு.
ெசய்முைற: வாணலியில் துவரம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய்,
ெபருங்காயம் ஆகியவற்ைற சிவக்க வறுத்துக் ெகாள்ளவும். பிறகு,
வறுத்த ெபாருட்களுடன் உப்பு, ேதங்காய், ேதைவயான நL
ேச
த்து
ைநஸாக அைரக்கவும்.
ERROR: undefined
OFFENDING COMMAND: f‘~

STACK:

You might also like