You are on page 1of 16

பாகம் 1

பிரிவு அ: ம ாழியணிகள்

(ககள்விகள் 1-10)

(10 புள்ளிகள்)

பரிந்துரரக்கப்படும் கேரம் : 15 ேி ிடம்

1. கீழே ககொடுக்கப்பட்ட சூேலுக்கு ஏற்ற மகான்ரை கவந்தரை கெரிவு கெய்க.

ெக்ெி எக்கொரியத்ெில் ஈடுபட்டொலும் ென் ெந்னெயின் ஆழைொெனைனயக்


ழகட்பொன். ஏகைைில், அவன் ெந்னெழய அவனுக்கு நல்ை வேிகொட்டி.

A. அன்னையும் பிெொவும் முன்ைறி கெய்வம்


B. ெொயிற் ெிறந்ெகெொரு ழகொயிலும் இல்னை
C. ஏவொ மக்கள் மூவொ மருந்து
D. ெந்னெ கெொல்மிக்க மந்ெிரம் இல்னை

2. ஏனே எளிழயொருக்கு ___________________ கெய்து வந்ெ கெல்வந்ெர் ெிடீகரை


மொரனடப்பொல் மரணம் அனடந்ெொர்.

A. வரவு கெைவு
B. ழபரும் புகழும்
C. ெொை ெருமம்
D. அன்றும் இன்றும்
3. கீழ்க்கண்ட உனரயொடல் குறிக்கும் உலகேீதிரயத் கெரிவு கெய்க.

ஆமொம் பொட்டி. நொனும் மைம்


கெல்லும் வேிகயல்ைொம் கென்று, என்ை கமைொ,
பயைின்றி இப்கபொழுது என் கவகுநொட்களொக உன்னை
வீட்டிற்ழக வந்துவிட்ழடன். இந்ெ ஊரிழை
பொர்க்கவில்னைழய ?

A. மொற்றொனை யுறகவன்று நம்ப ழவண்டொம்


B. மைம் ழபொை ழபொக்ககல்ைொம் ழபொக ழவண்டொம்
C. நஞ்சுடழை ஒரு நொளும் பேக ழவண்டொம்
D. நல்ைிணக்கம் இல்ைொெொழரொடு இணங்க ழவண்டொம்

கரொத்ழெ துனறயில் நொட்டிற்குப் கபருனம ழெடித் ெந்ெ மொஸ்டர்


கபொன்னையொவின் புெல்வர்களொை அறிவேகன், கென்ைவன் ஆகிழயொரும்
கரொத்ழெ கனையில் உைகளொவிய நினையில் புகழ் கபற்றுள்ளைர்

.
4. ழமற்கண்ட சூேலுக்குப் கபொருந்தும் பழம ாழிரயத் கெரிவு கெய்க.

A வல்ைவனுக்குப் புல்லும் ஆயுெம்.


B. வினளயும் பயிர் முனளயிழை கெரியும்.
C. முயற்ெியுனடயொர் இகழ்ச்ெியனடயொர்.
D. மீன் குஞ்ெிக்கு நீச்ெல் பேக்க ழவண்டுமொ ?
5. ககொடுக்கப்பட்ட ெிருக்குறளின் முதல் அடிரய கெரிவு கெய்க.

எழுனமயும் ஏமொப் புனடத்து (398)

A. உடுக்னக இேந்ெவன் னகழபொை ஆங்ழக


B. ழெொண்றின் புகழேொடு ழெொன்றுக அஃெிைொர்
C. ஒருனமக்கண் ெொன்கற்ற கல்வி ஒருவற்கு
D. நன்றிக்கு வித்ெொகும் நல்கைொழுக்கம் ெீகயொழுக்கம்

6. கீழ்க்கொணும் வொக்கியத்ெில் விடுப்பட்டுள்ள இரணம ாழியிரை கெரிவு கெய்க.

பைமிக்க உடைனமப்புடன் மல்யுத்ெத்ெில் பை கவற்றினளப் கபற்ற ரகு


இப்ழபொது _________________ ஆகிவிட்டொழை எை அவ்வூர் மக்கள்
ழவெனையுற்றைர்.

A உருண்டு ெிரண்டு

B எலும்பும் ழெொலுமொய்

C ஆெி அந்ெம்

D ழபரும் புகழும்
7. ககொடுக்கப்பட்ட கபொருளுக்ழகற்ற மூதுரரயின் முதலடிரயத் கெரிவு கெய்க.

கநற்பயிர்கள் கெேித்து வளர வொய்க்கொல் வேி பொய்ச்ெப்படும் நீரொைது


கநற்பயிர்கனள மட்டும் ழெரொமல் அங்குள்ள புற்களுக்கும் ழபொய்ச்
ழெருகின்றது. இெைொல், கநல்ழைொடு புல்லும் பயைனடகிறது. அதுழபொன்று
இவ்வுைகில் வொழும் நல்ைவர் ஒருவருக்கொகப் கபய்யும் மனே அனைத்து
உயிரிைங்களுக்கும் பொகுபொடின்றி நன்னம அளிக்கிறது.

A துப்பொர்க்குத் துப்பொய துப்பொக்கித் துப்பொர்க்குத்

B நன்றி ஒருவற்குச் கெய்ெக்கொ ைந்நன்றி

C கநல்லுக் கினறத்ெநீர் வொய்க்கொல் வேிழயொடிப்

D ெங்குனறெீர் வுள்ளொர் ெளர்ந்து பிறர்க்குறூஉம்

8. கீழ்க்கொணும் விளக்கத்ெிற்கு ஏற்ை மெய்யுளடி யொது?

வைினமயுள்ளவர் வைினமயற்றவர் என்ற ழவறுபொடு இல்ைொமல்

எல்ைொருக்கும் ழகட்பவற்னறத் ெந்ெருள்பவன் இனறவன்

A கல்ைொருக்கும் கற்றவருக்கும்

களிப்பருளும் களிப்ழப

B வல்ைொருக்கும் மொட்டொருக்கும்

வரமளிக்கும் வரழம

C மெியொருக்கும் மெிப்பவருக்கும்

மெிககொடுக்கும் மெிழய

D நரர்களுக்கும் சுரர்களுக்கும்

நைங்ககொடுக்கும் நைழம
9. விடுப்பட்ட கெய்யுளடியின் மபாருரளத் கெரிவு கெய்க?

_____________________________________________________
_____________________________________________________
அருனமயும் பொரொர் அவமெிப்புங் ககொள்ளொர்

கருமழம கண்ணொயிைொர்.

A. உடல் ழநொனயயும் பெினயயும் கெயைில் கவற்றி அனடய உறுெியொை


கபொருட்படுத்ெமொட்டொர் எண்ணம் ககொண்டவர்.

B. கொைத்ெின் அருனமனயயும் கருெொது நினைத்ெ கெயனை முடித்ெிடும் மை


அச்கெயைிழைழய கருத்தூண்றி இருப்பொர். உறுெி கபற்றவர்.

C. பிறர் ெைக்கு கெய்யும் ெீங்கினையும் உடல் ழநொனயயும் பெினயயும்


கபொருட்படுத்ெமொட்டொர் தூக்கத்னெயும் கபொருட்படுத்ெமொட்டொர்.

D உடல் ழநொனயயும் பெினயயும் தூக்கத்னெயும் பிறர் ெைக்கு கெய்யும் ெீங்கினையும்


. கபொருட்படுத்ெமொட்டொர். கபொருட்படுத்ெமொட்டொர்.

10. கீழ்க்கொண்பவற்றுள் எது ரபுத் மதாடர் அல்ல ?

A னக கழுவுெல்

B னக விடுெல்

C னக கூடுெல்

D னக ககொடுத்ெல்
பாகம் 2

பிரிவு ஆ: இலக்கணம்

(ககள்விகள் 11-20)

(10 புள்ளிகள்)

பரிந்துரரக்கப்படும் கேரம் : 15 ேி ிடம்

11. உயிர்கமய் குறிைில் கெொடங்கும் கெொற்கனளத் கெரிவு கெய்க?

(i) ெடி (ii) மத்ெளம் (iii) கொற்று (iv) ழவர்

A i,ii
B i,ii,iv
C ii,iv
D iii,iv

12. ெரியொை விைொகவழுத்துக் ககொண்ட வொக்கியத்னெத் கெரிவு கெய்க.


A அவைொ உன்னுனடய புத்ெகத்னெ எடுத்ெது?
B அவன் எங்கு ழெடிப் ழபொைொன்?
C உன் கபயர் என்ை?
D எத்ெனை மணிக்கு வந்ெனடவொய்?

13. பினேயொை மபயர்ச்மொல்லின் எடுத்துக்கொட்டுகனளத் கெரிவு கெய்க.

i ெினைப்கபயர் வொல்,கெெில், மீன்


ii கெொேிற்கபயர் வேக்கறிஞர், கவிஞன்,உேவன்
ii கபொருட்கபயர் பொட்டி,பொட்டன், பூட்டன்
iv பண்புப்கபயர் பணிவு,அன்பு, கருனண

A i,ii
B i,ii,iv
C ii,iv
D iii,iv
14.
¦¸¡Îì¸ôÀð¼ வொக்கியத்ெில் கருர யாக்கப்பட்டுள்ள கெொற்கள் எவ்வனக
ழவற்றுனம உருனபச் ெொர்ந்ெது?

§ÅÄன்பால் ககொண்ட ேட்பில் ென் உயினரயும் துச்ெமொக எண்ணிைொன் ரவி.

A ²Æ¡õ §ÅüÚ¨Á, ³ó¾¡õ §ÅüÚ¨Á


B ²Æ¡õ §ÅüÚ¨Á, ´ýÈ¡õ §ÅüÚ¨Á
C ´ýÈ¡õ §ÅüÚ¨Á, ¬È¡õ §ÅüÚ¨Á
D þÃñ¼¡õ §ÅüÚ¨Á, ãýÈ¡õ §ÅüÚ¨Á

15. கீழ்க்கொண்பவற்றுள் இரடச்மொற்கரளச் ெரியொகப் பயன்படுத்ெிய


வொக்கியங்கனளத்

கெரிவு கெய்க.

A சுகந்ெி ஓவியங்கள் வனரவெில் மிகுந்ெ ெிறனமமிக்கவள். இருப்பினும், அவள்


ழபொட்டிகளில் முெல் நினையில் கவற்றிப் கபற்றொள்.
B ெொமனர அனைவரிடமும் அன்பொகப் பேகுவொள். ஏகைன்றொல், அவனள
அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
C குணொளன் ெமிழ்கமொேியின்பொல் மிகுந்ெ ஆர்வம் உனடயவன். எைழவ,
ெமிழ்கமொேியில் பை ஆய்வுகனளச் கெய்து புத்ெகங்கனள எழுெியுள்ளொர்.
D ழகொகிைன் யூ.பி.எஸ்.ஆர் ழெர்வு எழுெவுள்ளொன்.ஆைொல், ெிைமும் பொடங்கனள
ெவறொமல் மீள்பொர்னவ கெய்வொன்.

16. பின்வருவைவற்றுள் ெரியொைனெத் கெரிவு கெய்க.

A ²து + கண்டொய் = ஏதுக்கண்டொய்


B யொனவ + ெந்ெொய் = யொனவத்ெந்ெொய்
C னெ + கபொங்கல் = னெப்கபொங்கல்
D மற்ற + ெனைவர் = மற்றெனைவர்
17. கெய்வினை வொக்கியத்ெிற்கு ஏற்ற மெயப்பாட்டுவிரை வொக்கியத்னெத் கெரிவு
கெய்க.

ாணவர்கள் மபாங்கல் விழாரவ ஏற்பாடு மெய்தைர்.

A கபொங்கல் விேொனவ மொணவர்கள் ஏற்பொடு கெய்ெைர்.

B மொணவர்கள் ஏற்பொடு கெய்ெைர் கபொங்கல் விேொனவ.

C கபொங்கல் விேொ மொணவர்களொல் ஏற்பொடு கெய்யப்பட்டது.

D
கபொங்கல் விேொ மொணவர்கழளொடு ஏற்பொடு கெய்யப்பட்டது.

18. ழெர்த்கெழுதுக.

அரும் + ெமிழ்

A. அருனமத்ெமிழ்
B. அரும்ெமிழ்
C. அருந்ெமிழ்
D. அத்ெமிழ்
19 . கீழ்க்கண்ட கூற்றில் ழகொடிட்ட கெொல்லுக்குச் ெரியொை அரடரயத் கெரிவு கெய்க.

ரிஷிழகஷ், பிரவிைொ, சுஷ்மிெொ ஆகிய மூன்று திைர யாை


I
ெமிழ்ப்பள்ளி மொணவர்கள் ைண்டன் மொநகரில் நனடப்கபற்ற அனைத்துைக
பிரிட்டிஷ் புத்ெொக்கக் கண்கொட்ெியில் ெங்களின் கண்டுபிடிப்புகளுக்கு இரட்னட
ெங்கம் கவன்று நொட்டிற்குப் கபருனம ழெர்த்ெைர். அம்மூவனரயும் மழைெியர்கள்
அனைத்துைக விமொை நினையத்ெில் உற்ொக ாக வரழவற்றைர்.
II

I II
A கபயரனட வினையனட
B வினையனட கபயரனட
C கபயரனட கபயரனட
D வினையனட வினையனட

20. கீழ்க்கொண்பவற்றுள் விரையரடயற்ை வொக்கியத்னெத் ழெர்ந்கெடுக.

A கயல்விேி அேகொை கபண் குேந்னெனயப் கபற்கறடுத்ெொள்.


B ெொத்ெொ நட்ட கென்னை மரம் இன்று உயரமொக வளர்ந்து நிற்கிறது.
C அப்பொ எைக்கு நொய்க்குட்டி ஒன்னறப் பரிெொக வேங்கிைொர்.
D மிருகக்கொட்ெி ெொனையில் ெிங்கம் ழவகமொகக் கர்ஜித்ெெொல் குேந்னெ பயத்ெில்
அழுெது.
பாகம் 2
பரிந்துரரக்கப்படும் கேரம் : 45 ேி ிடங்கள்
(30 புள்ளிகள்)

கேள்வி 21

மகாடுக்கப்பட்ட வாக்கியத்ரத வாெித்து ெரி (/) பிரழ (x) எை அரடயாளம் இடுக.

1. உயிர் எழுத்துக்கள் கமொத்ெம் 12 ஆகும். ( )

2. மெய்மெழுத்துக்ேள் மெொத்தம் 21 ஆகும். ( )

3. உெிர் எழுத்தும் மெய் எழுத்தும் கேர்வதொல் பிறக்ேின்ற எழுத்கத உெிர்மெய்


எழுத்தொகும். ( )

(3 புள்ளி)
மேொடுக்ேப்பட்ட திருக்குறளளப் பூர்த்திச் மேய்ே.

1. கெொட்டனணத் தூறும் மணற்ழகணி மொந்ெர்க்குக்

--------------------------------------------------------------------------------------------------------------

2. ------------------------------------------------------------------------------------------------------------

யொண்டும் இடும்னப இை.

3. யொகொவொ ரொயினும் நொகொக்க கொவொக்கல்

----------------------------------------------------------------------------------------------------------------

ழவண்டுெல் ழவண்டொனம இைொைடி ழெர்ந்ெொர்க்கு கற்றனைத் தூறும் அறிவு

ழெொகொப்பர் கெொல்ைிழுக்கப் பட்டு நிற்க அெற்குத் ெக

(3 புள்ளி)
(6 புள்ளிகள் )
ககள்வி 22
மகாடுக்கப்பட்ட பட்ரடக் குைிவரரரவ அடிப்பரடயாகக் மகாண்டு
பின்வரும் விைாக்களுக்கு விரட எழுதுக.

6
16
14
12
10
8
6
4
2
0

1. இப்பட்னடக் குறிவனரவு எனெப் பற்றியது ?

________________________________________________________________________

________________________________________________________________________
(1 புள்ளி )
2. அெிக மொணவர்கள் விரும்பும் வினளயொட்டு என்ை ?

________________________________________________________________________

________________________________________________________________________
(1 புள்ளி )
3. பட்னடக் குறிவனரனவப் பற்றிய ெரியொை கூற்றுக்கு ( / ) அனடயொளமிடுக.

அ ஆண்டு 6 அல்ைியின் கமொத்ெ மொணவர்கள் 35 ழபர்


ஆ ஆண்டு 6 அல்ைியின் கமொத்ெ மொணவர்கள் 30 ழபர்
(1 புள்ளி )

5. ஏன் குனறந்ெ எண்ணிக்னகயிைொை மொணவர்கள் ஹொக்கி வினளயொட்னடத்


ழெர்ந்கெடுத்துள்ளைர்?
________________________________________________________________________

________________________________________________________________________
(2 புள்ளி )

(5 புள்ளிகள்)
§¸ûÅ¢ 23

கீகழ மகாடுக்கப்பட்டுள்ள À¼ò¨¾ அடிப்பரடயாகக் மகாண்டு பின்வரும்


Ţɡì¸ÙìÌ Å¢¨¼ ¾Õ¸.

1. இப்படத்ெில் மொணவன் எெிர்ழநொக்கும் ெிக்கல் யொது?

________________________________________________________________________

________________________________________________________________________
(1 புள்ளி )

2. ழமற்கண்ட ெிக்கைிைொல் மொணவன் எெிர்ழநொக்கும் விரளவுகள் யொனவ ?

(i) ___________________________________________________________________________

(ii)____________________________________________________________________________

(iii)___________________________________________________________________________
(3 புள்ளி )

3. இச்சூேைில் நீ இருந்ெொல் எந்ெ ேடவடிக்ரகரயத் ெவிர்ப்பொய் ? ஏன் ?

________________________________________________________________________

________________________________________________________________________
(2 புள்ளி )
(6 புள்ளிகள்)
கேள்வி 24

மகாடுக்கப்பட்ட பகுதிரய அடிப்பரடயாகக் மகாண்டு பின்வரும் விைாக்களுக்கு விரட


எழுதுக.

உண்னமயில் நம்மில் பை ழபருக்கு எெற்கொக குளிக்கிழறொம் என்ழற கெரியவில்னை.


அழுக்கு ழபொகவொ... நிச்ெயம் கினடயொது... ெரி பின் எெற்குெொன் குளிக்கிழறொம் என்று
ழகட்கிறீர்களொ...

குளியல் என்றொல் குளிர்வித்ெல் ஆகும். குளிர்வித்ெழை மருவி குளியல் ஆைது.


மைிெர்களுக்கு உள்ள 75 ழநொய்களுக்கு கொரணம் அெிகப்படியொை உடல் கவப்பம். இரவு
தூங்கி எழும்ழபொது நமது உடைில் கவப்பக் கேிவுகள் ழெங்கியிருக்கும். கொனை எழுந்ெதும்
இந்ெ கவப்பக்கேினவ உடைில் இருந்து நீக்குவெற்கொக குளிர்ந்ெநீரில் குளிக்கிழறொம்.

கவந்நீரில் குளிக்கக் கூடொது. எண்கணய் குளியைின் ழபொது மட்டுழம மிெமொை கவந்நீர்


பயன்படுத்ெ ழவண்டும். குளிர்ந்ெ நீனர அப்படிழய அள்ளி ெனையில் ஊற்றிவிடக் கூடொது.
இது முற்றிலும் ெவறு. நீனர முெைில் கொைில் ஊற்ற ழவண்டும், பின்
முேங்கொல்,இடுப்பு,கநஞ்சுப் பகுெி, இறுெியொக ெனை.

எெற்கு இப்படி கொைில் இருந்து ஊற்றிைொல் ெொன் கவப்பம் கீேிருந்து ழமல் எழும்பி,
விேி மற்றும் கொது வேியொக கவளிழயறும். ழநரடியொக ெனையில் ஊற்றிைொல் கவப்பம் கீழ்
ழநொக்கிச் கென்று கவளியில் ழபொக முடியொமல் உள்ழளழய சுேன்று ககொண்டிருக்கும்.

இப்கபொழுது நம் முன்ழைொர்களின் குளியல் முனறனய கண்முன்ழை ககொண்டு


வொருங்கள். குளத்ெில் ஒவ்கவொரு படியொக இறங்குவொர்கள். கொைில் இருந்து ழமல் ழநொக்கி
நனையும். கவப்பம் கீழ் இருந்து ழமல் எழுப்பி இறுெியில் ெனை முங்கும் ழபொது கண், கொது
வேிழய கவப்பக் கேிவு கவளிழயறிவிடும்.

குளத்ெில் இறங்கும் முன் ஒன்று கெய்வொர்கள் கவைித்ெதுண்டொ. உச்ெந்ெனைக்கு ெிறிது


ெண்ணீர் ெீர்த்ெம் ழபொல் கெளித்துவிட்டு இறங்குவொர்கள். இது எெற்கு... உச்ெந்ெனைக்கு அெிக
சூடு ஏறக்கூடொது. ெிரசு எப்ழபொதும் குளிர்ச்ெியொக இருக்க ழவண்டும். எைழவ உச்ெியில் ெிறிது
நனைத்து விட்டொல் குளத்ெில் இறங்கும் ழபொது கீழ் இருந்து ழமைொக எழும் கவப்பம் ெிரனெ
ெொக்கொமல் கொது வேியொக கவளிழயறிவிடும்.

வியக்கனவக்கிறெொ... நம் முன்ழைொர்களின் ஒவ்கவொரு கெயலுக்கும் ஆயிரம்


அர்த்ெங்கள் உண்டு. குளித்துவிட்டு ெிறிது ழநரம் ஈரத்துணிழயொடு இருப்பது மிக நல்ைது.
அழெ ஈரத்துணிழயொடு நொம் அரெ மரத்னெ சுற்றி வந்ெொல் 100 பிரொணவொயுனவ நமது உடல்
ழெொல் மூைமொக கிரகித்துக்ககொள்ளும். பித்ெம் நீங்கி பிரணவொயு அெிகரித்ெொல் அனைத்து
ழநொய்களும் ஓடிவிடும். புத்ெி ழபெைிப்பு கூட ெரியொகும்.

குளியைில் இத்ெனை வினடயங்கள் இருக்கும்ழபொது, குளியல் அனற என்றொழை அெில்


ஒரு நீர் சூடொக்கும் கருவி ழவறு இப்படி கவந்நீரில் குளித்து விட்டு வந்ெொல் நொம்
ழநொயொளியொக இல்ைொமல் ழவறு எப்படி இருப்ழபொம்.

குளிக்க மிக நல்ை ழநரம்- சூரிய உெயத்ெிற்கு முன்


குளிக்க மிகச் ெிறந்ெ நீர்- குளிர்ந்ெ நீர்

1. நொம் ஏன் குளிக்கிழறொம்?

________________________________________________________________________

________________________________________________________________________
(1 புள்ளி )

2. நொம் எப்படி குளிக்க ழவண்டும்?

________________________________________________________________________

________________________________________________________________________
(1 புள்ளி )
3. ழநரடியொகத் ெனையில் ெண்ணீர் ஊற்றிைொல் என்ை நிகழும்?

________________________________________________________________________

________________________________________________________________________
(1 புள்ளி )
4. குளியனைப் பற்றிய ெரியொை கூற்னறத் கெரிவு கெய்க.

அ ெிைமும் நொம் கவந்நீரில் குளிக்கைொம்


ஆ சூரிய உெயத்ெிற்கு முன் குளிப்பது
மிகவும் நல்ைது
(1 புள்ளி )

5. குளியலுக்கும் அரெ மரத்ெிற்கும் என்ை ெம்பந்ெம்?

________________________________________________________________________

________________________________________________________________________

(2 புள்ளி )

(6 புள்ளிகள் )
கேள்வி 25

மகாடுக்கப்பட்ட ெிறுகரதரய அடிப்பரடயாகக் மகாண்டு பின்வரும் விைாக்களுக்கு


விரட எழுதுக.

தூரத்ெிைிருந்ழெ அவனை அனேத்துக் ககொண்ழட இருந்ெொன் ெிவொ.

‘பயந்ெொங்ககொள்ளி, ஏண்டொ இப்படி பயந்து ெொகழற.. எங்கனளப் பொரு எவ்வளவு தூரம்


வந்துட்ழடொம்,’ என்று ழவகமொகச் ெிரித்ெொன். அவனுடன் குமொரும் விசுவும் ழெர்ந்து
ககொண்டைர்.

‘ நீ என்ை ழவணுன்ைொலும் கெொல்லு.. ஆெிரியர் கடைில் குளிக்க ழவண்டொம்னு


கெொல்ைித்ெொழை ழபொைொரு. ஏண்டொ ழகட்க மொட்ழடங்கிறிங்க,’ என்ற மணினயப் பொர்த்து
இன்னும் ழவகமொகச் ெிரித்ெைர். ழவகமொக எழும்பி வந்ெ அனை அவர்கனள முழுவதுமொக
மூடித் ெிரும்பிச் கென்றது.

‘ழடய், அனை ழவகமொக இருக்கு.. வொங்கடொ ெொரு வர்றதுக்குள்ள,’ என்ற மணியின் குரல்
அவர்களின் கொதுகளுக்குக் ழகட்கவில்னை. கபொங்கி வரும் அனையில் மூழ்கியும் எழுந்தும்
ெங்கள் வீரத்னெக் கொட்டிக் ககொண்டிருந்ெைர். அங்ழக அந்ெ மூவனரயும் ெவிர ழவறு யொரும்
இல்னை. ெற்று தூரத்ெில் ெீை இனளஞர்கள் ெிைர் கடற்கனரழயொரத்ெில் னகப்பந்து வினளயொடிக்
ககொண்டிருந்ெைர்.

உண்னமயில் மணி நன்கு நீச்ெல் கெரிந்ெவன். ெிறுவயெிைிருந்ழெ அவன் அப்பொ அவனை


நீச்ெல் பயிற்ெிக்கு அனேத்துச் கெல்வதுண்டு. ஆைொல், முழுப்பயிற்ெி கபறும்வனர அனை
அெிகமொை இடங்களில் நீந்ெக்கூடொது என்பது அப்பொவின் அன்பு கட்டனள.

ென்னுடன் வந்ெ மற்ற மொணவர்கள் அனேத்துக் ககொண்டு ஆெிரியர் சுள்ளிகள் கபொறுக்கப்


ழபொயிருந்ெொர். அன்று இரவு கடற்கனரழயொரத்ெில் ெீ முகொம். முகொம் கொவல் அவர்கள்
கபொறுப்பு. எந்ெக் கொரணத்னெக் ககொண்டும் கடைில் குளிக்கக்கூடொது என்று உறுெியொகக்
கூறிவிட்டுத்ெொன் கென்றொர்.

‘ஐழயொ.. அம்மொ.. அம்மொ...’ என்ற கூக்குரல் அவனை நினைவுக்குத் ெிருப்பியது.விசுவும்


குமொரும் கனரனய ழநொக்கி மூச்ெினரக்கத் ெட்டுத் ெடுமொறி ஓடிவந்ெைர். நினைனமனயப் புரிந்து
ககொண்டொன் மணி. ெட்கடை கடைில் பொய்ந்ெொன். அனையில் மொட்டிக் ககொண்ட ெிவொனவத்
ென் பைம்ககொண்ட மட்டும் கனரக்கு இழுத்ெொன். அெற்குள், தூரத்ெிைிருந்ெ ெீை
இனளஞர்களும் உெவிக்குக் கூடி விட்டைர்.

மணி, குமொனரயும் விசுனவயும் பொர்த்ெொன். பயத்ெொல் கவளிறிய அவர்களின் கண்கள் மட்டும்


அவமொைத்ெொல் பணிந்ெை.விேிக்கும் ெிவொவின் கண்களும் அனெத்ெொன் கூறும் என்பது
அவனுக்குத் கெரியும்.
1. இக்கனெயின் முென்னமக் கெொமொந்ெர் யொர்?

________________________________________________________________________

________________________________________________________________________

(1புள்ளி)

2. மணி ஏன் கடைில் குளிக்க இறங்கவில்னை?

________________________________________________________________________

________________________________________________________________________
(1புள்ளி)

3. சூேலுக்கு ஏற்ற கபொருளுக்கு ( / ) எை அனடயொளம் இடுக

அவ ாைத்தால் பணிந்தை

1 கவட்கி மன்ைிப்புக் ழகொரின்


2 துணிவின்றி ெனரனயப் பொர்த்ெை
3 பயத்ெொல் கண்ணீர் விட்டை

(1புள்ளி)

4. ஆெிரியர் ஏன் மொணவர்கனளக் கடைில் குளிக்க ழவண்டொகமைக் கூறிைொர்?

________________________________________________________________________

________________________________________________________________________
(2 புள்ளி)

5. மணியும் அவன் நண்பர்களும் எெற்கொக கடற்கனரயில் விட்டுச் கெல்ைப்பட்டைொர்?

________________________________________________________________________

________________________________________________________________________

(2 புள்ளி)

(7 புள்ளிகள் )
-முற்றும்

You might also like