You are on page 1of 3

அரசுக்கும் ப ொதுமக்களுக்கும் அரசு மருத்துவனின் மடல்

என்னன ஆளும் அரசுக்கும் என்னன வொழ னவக்கும்


மக்களுக்கும் மருத்துவனின் அன்பு வணக்கம்.

கொவலர், ஆசிரியர், மருத்துவர், விவசொயி,


அனனவனரயும் ஒருங்கினணக்கும் அரசு ஆகிய ஐவரும்
இச்சமுதொயத்தின் இன்றியனமயொத சசவகர்கள்.
இவர்களில் மருத்துவரின் சசனவக்கு மற்றவர்கனள
கொட்டிலும் அதிக சகிப்பு தன்னம சதனவப் டுகிறது.

மருத்துவரொனவர் ஒரு ச ொயொளியின் சனத, இரத்தம்,


சிறு ீ ர், மலம், உமிழ் ீ ர், சுவொசக்கொற்று, துர் ொற்றம், சீழ்,
பதொற்று கிருமி, இறந்தவருக்கு உடற்கூறு பசய்வது
ஆகியவற்றுடன் ச ரடியொக பதொடர் ில் வருகிறொர்.
ச ொயொளிகளின் ச ொய் மருத்துவருக்கு எளிதில்
பதொற்றிக்பகொள்ளவும் மருத்துவர் தன் வொழ்வொதொரத்னத
இழக்கவும் வொய்ப்பு மற்ற மனிதனரவிட மிகவும் அதிகம்.
இவ்வளவு ஆ த்திற்கு இனடசய மருத்துவரொனவர் முகம்
மலர சசனவ பசய்துவருகிறொர்.

ஒரு அரசு மருத்துவர் சரொசரியொக ொள் ஒன்றுக்கு 100


முதல் 200 ச ொயொளிகளுக்கு சிகிச்னச அளிக்கிறொர்.
மருத்துவருக்கு வனரயறுக்க ட்ட சவனல ச ரம்
கினடயொது. மக்களுக்கு ச ொய் ஏற் டும் ச ரபமல்லொம்
மருத்துவரின் சசனவ ச ரம் தொன். அரசு மருத்துவருக்கு 24
மணி ச ரப் ணி, ண்டினக/விடுமுனற கொலப் ணி,
ீ திமன்ற ணி, சுழற்சிப் ணி, அரசுத் தனலவருடன்
பசல்லும் மருத்துவ கொ ந்துப் ணி, சட்ட மருத்துவ
உடற்கூறு ணி, அலுவலகப் ணி, மருத்துவ முகொம் ணி,
சனமயலனற கண்கொணிப்பு ணி, மொணவர்களுக்கு
வகுப்பு/ உனறவிட/ ொதுகொப்பு ணி, ஒருங்கினணப் ொளர்
ணி, ப ொதுப் ணித் துனறயுடன் ச ொரொடி மருத்துவமனன
கட்டிடங்கனள ொதுகொக்கும் ணி, சுகொதொரப்
ணியொளர்கனள ஒருங்கினனத்து மருத்துவமனன
சுகொதொரத்னத கொக்கும் ணி, மொணவர் ரிட்னச
டத்துவது மற்றும் கண்கொணிப் ொளர் ணி,
ஆய்வுக்கூட்டப் ணி ச ொன்ற எண்ணிலடங்கொ ணிகனள
அரசு மருத்துவர் பசய்ய சவண்டி உள்ளது.
மற்றவர்கனளவிட மருத்துவர் குடும் த்துடன் பசலவிடும்
ச ரம் மிகவும் குனறவு.

ஒவ்பவொரு ச ொயொளிக்கும் சிகிச்னச பகொடுத்து அவர்


லம் ப றும்வனர மருத்துவருக்கு ஏற் டும் மன அழுத்தம்
அளவிட முடியொதது. இந்த மன அழுத்தம் கொரணமொக
சரொசரி மனிதனின் ஆயுட்கொலத்னதவிட மருத்துவரின்
ஆயுட்கொலம் குனறவு.

ஒரு மருத்துவனர உருவொக்க அரசு பசலவு பசய்யும்


பதொனக ரூ. 1.24 சகொடி என அரசு கூறுகிறது. இச்பசலவு
மருத்துவமனன/கல்லூரி கட்டிட பசலவு, கட்டிட ரொமரிப்பு
பசலவு, ஊழியர்கள் சம் ளச் பசலவு, ச ொயொளிகள்
சிகிச்னச பசலவு என அனனத்னதயும் உள்ளடக்கியதொகும்.
சரியொகச் பசொல்ல சவண்டும் என்றொல் அரசு, மருத்துவ
துனறக்கு பசய்யும் அனனத்து பசலவுகளும் தன்
மக்களுக்கு பசய்யும் பசலசவ ஆகும்.
அரசு மருத்துவர் தனியொர் கிளினிக்கிலும் சொம் ொதித்து
சுகமொக உள்ளொர் என்று மக்களிடம் தவறொன கருத்து
ிளவுகிறது. அரசு சரியொன ஊதியம் பகொடுத்தொல் அரசு
மருத்துவர் எவரும் தனியொர் கிளினிக்கில் ணி
பசய்யமொட்டொர். சிறப் ொக பசய்துவரும் அரசுப் ணினய
சமலும் சிறப் னடயச் பசய்வொர்.

ஆசிரியர்கள் இல்லொவிடில் ல்ல சமுதொயம் இல்னல.


மருத்துவர் இல்லொவிடில் சமுதொயசம இல்னல. கல்வினய
மட்டும் புகட்டும் வனரயறுக்கப் ட்ட சவனல ச ரம்
உனடய கல்லூரி ஆசிரியர்களுக்கு சம் ளத்னத
பகொட்டிக்பகொடுக்கும் அரசு, கல்விப் ணினயயும்
சுகொதொரப் ணினயயும் உடல் மற்றும் மன அழுத்தத்துடன்
பசய்து அரசுக்கு ப ருனம சசர்க்கும் மருத்துவருக்கு
கிள்ளிக் பகொடுப் து மிகுந்த மன சவதனன தருகிறது.
மருத்துவரின் உடல் மற்றும் மன அழுத்தத்னத
குனறக்கொவிட்டொலும், மருத்துவரின் ப ொருளொதொரத்னத
அரசு உயர்த்தும் என்ற ம் ிக்னகயுடன்.....

அரசு மருத்துவன்.

You might also like