You are on page 1of 5

ஆசிரியர் தேர்வு வாரியம், ேமிழ் நாடு

Teachers Recruitment Board, Tamil Nadu

ேமிழ் நாடு ஆசிரியர் ேகுேி தேர்வு 2019

Tamil Nadu Teacher Eligibility Test 2019

கணினி வாயிலாக விண்ணப்போரர்கள் "எப்படி விண்ணப்பிப்பது" என்பேற்கான


அறிவுரரகள்

Instructions to the candidates “How to Apply” through online

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்போரர்கள் நடப்பில் மற்றும் செயல்பாட்டிலுள்ள


மின்னஞ்ெல் முகவரி மற்றும் அவர்களது அலைதபெி எண்லண பயன்படுத்ேிக் சகாள்ளைாம்.
அவ்விேம் இல்ைாேவர்கள் ேனக்சகன ஒரு புேிய மின்னஞ்ெல் முகவரிலய உருவாக்கிக்
சகாள்ள தவண்டும் மற்றும் புேிய அலைதபெி எண் ஒன்லை சபற்ைிருத்ேல் தவண்டும்.

முக்கியக் குறிப்பு 1: விண்ணப்போரர் ெிவப்பு நட்ெத்ேிர குைியிட்ட அலனத்து தேலவயான


புைங்கலளயும் கண்டிப்பாக நிரப்பிடல் தவண்டும்.

முக்கியக் குறிப்பு 2: விண்ணப்போரர் ேமிழில் விண்ணப்பத்லே நிரப்புவேற்கான


வழிமுலைகலள கீ ழ்க்கண்ட "Click here to download instructions in Tamil" என்ை சொடுக்கியில்
பேிவிைக்கம் செய்து சகாள்ளைாம்.

புேிய விண்ணப்போரர்:

i. விண்ணப்போரர் ோன் எழுதும் தேர்விலன TET Paper I அல்ைது Paper II என குைிப்பிட


தவண்டும். புேிய USER ID உருவாக்கும்சபாழுது ேனியலரப் பற்ைிய அடிப்பலட விவரங்கலள
ெமர்ப்பிக்க தவண்டும். ஒருமுலை பயன்படுத்தும் கடவுச் சொல்லை பயன்படுத்ேி
விண்ணப்போரர் அவரது மின்னஞ்ெல் முகவரிலயயும் செல்தபான் எண்லணயும் ெரிபார்த்துக்
சகாள்ள தவண்டும்.

ii. புேிய விண்ணப்போரர் படிவத்ேில் தேலவயான அலனத்து விவரங்கலளயும் ெமர்ப்பித்ே பின்


"SUBMIT" பட்டலன சொடுக்க தவண்டும்.

iii. அலனத்து விவரங்களும் ெரியாக ெமர்ப்பிக்கப்பட்ட பிைகு ஒரு புேிய USER ID மற்றும்
கடவுச் சொல் உருவாக்கப்பட்டு விண்ணப்போரரின் ேிலரயில் தோன்றும். புேிய USER ID யும்
அேற்கான கடவுச் சொல்லும் விண்ணப்போரரின் மின்னஞ்ெல் முகவரிக்கும் செல்தபான்
எண்ணுக்கும் அனுப்பப்படும். விண்ணப்போரர் அவரது USER ID மற்றும் கடவுச் சொல்லை login
பக்கத்ேில் பேிவிட்டு login பட்டலன சொடுக்க தவண்டும். விண்ணப்போரர் முேல்முலை
சவற்ைிகரமாக login செய்ே பிைகு அவரது கடவுச் சொல்லை மாற்ை தவண்டும்.
iv. அேற்குப் பிைகு, அைிவுலரகள் பக்கம் ேிலரயில் தோன்றும். விண்ணப்போரர்
அவ்வைிவுலரகலள சேளிவாகப் படித்ே பிைகு, விண்ணப்போரர் அவரது உறுேிசமாழியிலன
ேிலரயில் தோன்றும் "DECLARATION" என்ை பட்டனில் சொடுக்க தவண்டும். அேன் பிைகு
"CONTINUE" என்ை பட்டலன சொடுக்க தவண்டும்.

v. ேற்தபாது, ேிலரயில் ஆெிரியர் ேகுேித் தேர்வு 2019 (Teacher Eligibility Test 2019) விண்ணப்பம்
ேிலரயில் தோன்றும்.

விண்ணப்பப் படிவம் பின்வரும் பிரிவுகரைக் ககாண்டிருக்கும்:

1. ேனியர் விவரங்கள்

2. கல்வித் ேகுேிகள்

3. புலகப்படம் பேிதவற்ைல்

4. லகசயழுத்து பேிதவற்ைல்

5. விண்ணப்பம் முற்காட்ெியுைல்

6. உறுேிசமாழி

7. கட்டணம் செலுத்துேல் பிரிவு

8. விண்ணப்பப் படிவங்கள் பேிவிைக்கம்

1. ேனியர் விவரங்கள்:

i. ேனியர் விவரங்கள் பக்கத்ேில், விண்ணப்போரர் அவரது பிைப்பிடம் மற்றும் பாைினத்லே


குைிப்பிட தவண்டும். அேன் பிைகு, பாைினம் உறுேி செய்வேற்கான சபட்டி ேிலரயில்
தோன்றும். விண்ணப்போரர் அவரது பாைினத்லே உறுேி செய்ே பிைகு, அவரது நிரந்ேர
முகவரி, சோடர்பு சகாள்வேற்கான முகவரி ஆகியவற்லை அேற்குண்டான இடங்களில்
பேிவிட தவண்டும்.

ii. விண்ணப்போரர் தேர்விலன எழுதுவேற்கான கல்வி மாவட்டத்ேிலன தேர்வு செய்ய


தவண்டும்.

iii. விண்ணப்போரர் அவரது மேம் மற்றும் ொேி ொர்ந்ே விவரங்கலள பேிவிட தவண்டும்.

iv. விண்ணப்போரர் "ேமிழ்நாடு அரொல் விநிதயாகிக்கப்பட்ட ொேி ொன்ைிேலழ


லவத்துள்ள ீர்களா?" என்ை தகள்விக்கு எேிராக உள்ள "ஆம்"(YES) என்ை பட்டலன சொடுக்கினால்
ொேிகளின் பட்டியல் ேிலரயில் கீ சழழுந்ேவாரி பட்டியைாக தோன்றும். அப்பட்டியைில்
விண்ணப்போரர் அவரது ொேியிலன தேர்வு செய்ய தவண்டும்.

v. விண்ணப்போரர் "ேமிழ்நாடு அரொல் விநிதயாகிக்கப்பட்ட ொேி ொன்ைிேலழ


லவத்துள்ள ீர்களா?" என்ை தகள்விக்கு எேிராக உள்ள "இல்லை "(NO) என்ை பட்டலன
சொடுக்கினால் ொேி என்ை புைத்ேில் OC என்று ோனாகதவ ேிலரயில் தோன்றும்.

vi. ேனியார் விவரங்கள் பக்கத்ேில் அலனத்து தேலவயான விவரங்கலளயும் ெமர்ப்பித்ே பிைகு,


"Save & Continue" என்ை பட்டலன சொடுக்கி "ACADEMIC DETAILS" (கல்வித் ேகுேிகள்) என்ை
பக்கத்ேிற்கு செல்ை தவண்டும்.

2. கல்வித் ேகுேிகள்:

i. விண்ணப்போரர் அவரது கல்வித் ேகுேிகலள உரிய புைங்களில் பேிவு செய்ய தவண்டும்.


அேன் பிைகு, விருப்ப சமாழிலயயும் விருப்பப் பாடத்ேிலனயும் (ோள் II-க்கு மட்டும்) தேர்வு
செய்ய தவண்டும்.

ii. அேன் பிைகு, "SAVE & CONTINUE" என்ை பட்டலன சொடுக்கினால் "Upload Photo" (புலகப்படம்
பேிதவற்ைல்) பக்கம் ேிலரயில் தோன்றும்.

3. புரகப்படம் பேிதவற்றல்:

i. இங்தக, விண்ணப்போரரின் USER ID, சபயர், பாைினம் மற்றும் பிைந்ே நாள் ஆகிய
விவரங்கள் ோனாகதவ ேிலரயில் தோன்றும்.

ii. விண்ணப்போரர் ெமீ பத்ேில் எடுக்கப்பட்ட அவரது புலகப்படத்லே பேிதவற்ைம் செய்ய


தவண்டும். (அனுமேிக்கப்பட்ட அளவு 20 kb முேல் 60 kb வலர; அனுமேிக்கப்பட்ட வடிவங்கள்
JPG, JPEG, BMP or PNG)

iii. விண்ணப்போரர் "CHOOSE FILE" என்ை பட்டலன சொடுக்கி அவரது புலகப்படத்லே


பேிதவற்ைம் செய்ய தவண்டும்.

iv. புலகப்படம் பேிதவற்ைிய பிைகு, விண்ணப்போரர் "CONTINUE" என்ை பட்டலன சொடுக்க


தவண்டும். அேன் பிைகு, "Upload Signature" (லகசயழுத்து பேிதவற்ைல்) பிரிவு ேிலரயில்
தோன்றும்.

4. ரககயழுத்து பேிதவற்றல்:

i. இங்தக, விண்ணப்போரரின் USER ID, சபயர், பாைினம் மற்றும் பிைந்ே நாள் ஆகிய
விவரங்கள் ோனாகதவ ேிலரயில் தோன்றும்.

ii. விண்ணப்போரர் அவரது லகசயழுத்லே பேிதவற்ைம் செய்ய தவண்டும். (அனுமேிக்கப்பட்ட


அளவு 10 kb முேல் 30 kb வலர; அனுமேிக்கப்பட்ட வடிவங்கள் JPG, JPEG, BMP or PNG)
iii. விண்ணப்போரர் "CHOOSE FILE" என்ை பட்டலன சொடுக்கி அவரது லகசயழுத்லே
பேிதவற்ைம் செய்ய தவண்டும்.

iv . லகசயழுத்து பேிதவற்ைிய பிைகு, விண்ணப்போரர் "CONTINUE" என்ை பட்டலன சொடுக்க


தவண்டும். அேன் பிைகு, "Preview (விண்ணப்பம் முற்காட்ெியுைல்)" பிரிவு ேிலரயில் தோன்றும்.

5. விண்ணப்பம் முற்காட்சியுறல்:

i. இப்பிரிவில், விண்ணப்பப் படிவத்ேில் விண்ணப்போரரால் பூர்த்ேி செய்யப்பட அலனத்து


விவரங்களும் ஒதர பக்கத்ேில் ஒவ்சவாரு பிரிவிலும் EDIT வெேிதயாடு ேிலரயில் தோன்றும்.
ஒருதவலள, விண்ணப்போரர் அவர் பூர்த்ேி செய்ே விவரங்களில் மாற்ைங்கள் ஏதேனும் செய்ய
விரும்பினால், மாற்ைம் செய்ய விரும்பும் பிரிவிற்கு தநராக உள்ள EDIT என்ை பட்டலன
சொடுக்கி விவரங்கலள மாற்ைம் செய்யைாம்.

ii. ேற்தபாது விண்ணப்பப் படிவம், இறுேியில் PROCEED TO SUBMIT FORM என்ை சொடுக்கியுடன்,
ஒதர பக்கத்ேில் ேிலரயில் தோன்றும்.

iii. ேற்தபாது "DECLARATION" (உறுேிசமாழி) சபட்டி ேிலரயில் தோன்றும். உறுேிசமாழிலய


சொடுக்கிய பிைகு, விண்ணப்போரர் "SUBMIT" என்ை பட்டலன சொடுக்கி விண்ணப்பத்லே
ெமர்ப்பிக்க தவண்டும்.

iv. இேன் பிைகு, விண்ணப்போரர் அவரால் ெமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் எலேயும் மாற்ைம்


செய்ய இயைாது.

v. இலேத் சோடர்ந்து, பக்கம் விண்ணப்பக் கட்டணம் பிரிவிற்கு செல்லும்.

6. விண்ணப்பக் கட்டணம் (Payment Gateway வழியாக):

i. விண்ணப்பிக்கும் தேர்வு மற்றும் அேற்குரிய விண்ணப்பக் கட்டணம் ரூ.500/250 ேிலரயில்


தோன்றும். "Proceed to Pay" என்ை பட்டலன சொடுக்குவேன் மூைம் இலணயேளம் Payment
Gateway பக்கத்ேிற்கு செல்லும். அேற்குப் பின், கட்டணம் செலுத்துவேற்கான வழிமுலைலய
தேர்வு செய்ே பிைகு கட்டணம் செலுத்ே தவண்டும்.

ii. Payment Gateway பக்கத்ேில் கட்டணம் செலுத்துவேற்கான பின்வரும் வழிமுலைகள்


காட்டப்பட்டிருக்கும்.

a) Net Banking b) Credit Card c) Debit Card

விண்ணப்போரர் இலணயேளம் மூைம் மட்டுதம கட்டணத்லே செலுத்ே தவண்டும். ( Net Banking


/ Credit Card / Debit Card)

iii. ஏதேனும் ஒரு வழிமுலை மூைமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவேற்காக தேர்வு


செய்யப்பட்டு, பணப் பரிமாற்ைம் ஏதேனும் ஒரு காரணத்ேினால் தோல்வி அலடய
தநரிட்டால், விண்ணப்போரர் மீ ண்டும் பணப் பரிமாற்ைத்ேிலன ஏதேனும் ஒரு வழிமுலையில்
சோடங்க தவண்டும்.

iv. விண்ணப்போரர் விண்ணப்பக் கட்டணத்லே இலணயேளம் மூைம் சவற்ைிகரமாக


செலுத்ேிய பிைகு, செலுத்ேப்பட்ட கட்டண விவரத்லே முகப்புப் பக்கத்ேில் விண்ணப்போரர்
ெரிபார்த்துக் சகாள்ளைாம். அேன்பிைகு, விண்ணப்பத்லேயும் கட்டண இரெீலேயும் பேிவிைக்கம்
செய்து சகாள்ளைாம்.

v. கட்டணம் ேிருப்பப்படுேல் மற்றும் இரத்து செய்ேலுக்கான முலைலம

இலணயேளத்ேில் செலுத்ேப்பட்ட கட்டணத்லே ேிரும்பப் சபறுவேற்காகதவா அல்ைது இரத்து


செய்யப்படுவேற்காகதவா சபைப்படும் தவண்டுதகாள்கள் எந்ே சூழ்நிலையிலும்
ஏற்றுக்சகாள்ளப்பட மாட்டாது. இருப்பினும், சோழில்நுட்ப தகாளாைின் காரணமாக ஒதர
விண்ணப்பத்ோரரிடமிருந்து ஒருமுலைக்கு தமைாக சோலக சபைப்பட்டிருப்பின், அவ்வாைாக
சபைப்பட்ட மிலக சோலகயானது, ெம்பந்ேப்பட்ட வங்கியால் மிலக கட்டணத்லே ேிருப்பி
செலுத்துவேற்காக ேீர்மானித்ேிருக்கும் காை வலரயலைக்குள், விண்ணப்போரருக்கு ேிரும்ப
செலுத்ேப்படும்.

7. நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம் பேிவிறக்கம் கசய்ேல்:

விண்ணப்போரர் அவரது நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்லே முகப்புப் பக்கத்ேில் உள்ள


"APPLICATION FORM" என்ை பட்டலன சொடுக்குவேன் மூைம் பேிவிைக்கம் செய்து சகாள்ளைாம்.

8. உறுேிகமாழி:

இலணய வழியில் விண்ணப்பம் ெமர்ப்பிப்பேற்கு முன்னர் இத்தேர்விற்கான அைிவிக்லக /


விளம்பரம் மற்றும் ேமிழ்நாடு ஆெிரியர் ேகுேித் தேர்வு 2019-க்கான இலணயவழி விண்ணப்பம்
ெமர்ப்பிப்பேற்கான அைிவுலரகள் ஆகியவற்லை முழுலமயாக படித்துப் பார்த்தேன் என்றும்
அேிலுள்ள நிபந்ேலனகளுக்கும், விேிமுலைகளுக்கும் உட்படுகிதைன் என்றும் உறுேி
அளிக்கிதைன்.

You might also like