You are on page 1of 13

jhkiu TNPSC / TET gapw;rp ikak;

TNPSC GROUP II - 2018


Online Coaching Materials
$l;Ltl;b - Compound Interest
Coaching fees - Rs.750 only
Total Exam - 50

jPJk; ed;Wk; gpwH ju thuh


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

#j;jpuq;fs;

PNR
கூட்டுவட்டி (S.I) =
100
P = அசல்
N = காலம் (ஆண்டுகள்)
R = வட்டி வீதம் %
A = ம ாத்த மதாகக
ம ாத்த மதாகக = அசல் + வட்டி
R 𝑛
1 வருடத்திற்கு வட்டி காண = Px 1+
100

R 2𝑛
2
½ வருடத்திற்கு வட்டி காண = Px 1+
100

R 4𝑛
4
¼ வருடத்திற்கு வட்டி காண = Px 1+
100

ஆண்டுகள் ற்றும் ாதங்களுக்கான வட்டி காண (எடுத்துக்காட்டு 2 வருடம் 6 ாதம்)


6
R 2 xR
12
= Px 1+ x 1+
100 100

ஒவ்மவாரு ஆண்டும் வட்டிவீதம் (R) ாறுகிறது எனில் (R1%, R2%, R3%)


R1 R1 R1
= Px 1+ x 1+ x 1+
100 100 100

தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் 2 ஆண்டுகளுக்கு உள்ள வித்தியாசம்

R 2
= Px
100

தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் 3 ஆண்டுகளுக்கு உள்ள வித்தியாசம்

R 2 R
= Px x 3+
100 100

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 1


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(1) அசல் ரூ.1250 க்கு 4% வருட கூட்டுவட்டியில் 2 வருடத்திற்கு ம ாத்த மதாகக எவ்வளவு
(A) ரூ.1352 (B) ரூ.1052
(C) ரூ.676 (D) ரூ.1500

தீர்வு :

P = ரூ.1250
சூத்திரம்: கூட்டுவட்டி
N = 2 ஆண்டுகள்
R 𝑛
R = 4% A = P x 1 + 100

R 𝑛
ம ாத்த மதாகக (A) = Px 1+
100

4 2
= 1250 x 1 +
100

104 2
= 1250 x
100
104 104
= 1250 x x
100 100
26 26
= 1250 x x = 2 x 26 x 26
25 25

ம ாத்த மதாகக (A) = 1352

விகட : (A) ரூ.1352

(2) அசல் ரூ.5000 க்கு 10% வருட கூட்டுவட்டியில் 2 வருடத்திற்கான வட்டி எவ்வளவு
(A) ரூ.550 (B) ரூ.750
(C) ரூ.950 (D) ரூ.1050

தீர்வு :

P = ரூ.5000
சூத்திரம்: கூட்டுவட்டி
N = 2 ஆண்டுகள்
R 𝑛
R = 10% A = P x 1 + 100

R 𝑛
ம ாத்த மதாகக (A) = Px 1+
100

10 2
= 5000 x 1 +
100

110 2
= 5000 x
100
110 110
= 5000 x x = 50 x 11 x 11
100 100

ம ாத்த மதாகக (A) = 6050

கூட்டுவட்டி (C.I) = A-P → 6050 - 5000 = 1050

விகட : (D) ரூ.1050

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 2


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(3) அசல் ரூ.4000 க்கு 10% வருட கூட்டுவட்டியில் 3 வருடத்திற்கு கூட்டுவட்டி எவ்வளவு
(A) ரூ.5624 (B) ரூ.5324
(C) ரூ.1324 (D) ரூ.1624

தீர்வு :

P = ரூ.4000
சூத்திரம்: கூட்டுவட்டி
N = 3 ஆண்டுகள்
R 𝑛
R = 10% A = P x 1 + 100

R 𝑛
ம ாத்த மதாகக (A) = Px 1+
100

10 3
= 4000 x 1 +
100

110 3
= 4000 x
100
110 110 110
= 4000 x x x → 4 x 11 x 11 x 11 → 44 x 121
100 100 100

ம ாத்த மதாகக (A) = 5324

விகட : (B) ரூ.5324

(4) அசல் ரூ.10000 க்கு 5% வருட கூட்டுவட்டியில் 3 வருடத்திற்கு வட்டி எவ்வளவு


(A) ரூ.1352.25 (B) ரூ.1565.25
(C) ரூ.1576.25 (D) ரூ.1500.25

தீர்வு :

P = ரூ.10000
சூத்திரம்: கூட்டுவட்டி
N = 3 ஆண்டுகள்
R 𝑛
R = 5% A = P x 1 + 100

R 𝑛
ம ாத்த மதாகக (A) = Px 1+
100

5 3
= 10000 x 1 +
100

105 3 105 105 105


= 10000 x = 10000 x x x
100 100 100 100
21 21
= 105 x 105 x = 105 x 21 x = 105 x 10.5 x 10.5
20 4

ம ாத்த மதாகக (A) = 11576.25

கூட்டுவட்டி (C.I) = A-P

கூட்டுவட்டி (C.I) = 11576.25 - 10000 = 1576.25

விகட : (C) ரூ.1576.25

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 3


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(5) எந்த அசல் மதாககக்கு 10% கூட்டு வட்டியில் 2 வருடத்திற்கான ம ாத்த மதாகக 242 வரும்
(A) ரூ.220 (B) ரூ.221
(C) ரூ.180 (D) ரூ.200

தீர்வு :

P = ?
சூத்திரம்: கூட்டுவட்டி
N = 2 ஆண்டுகள்
R 𝑛
R = 10% A = P x 1 + 100

R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

10 2
242 = Px 1+
100

110 2 11 2
= Px = Px
100 10
100
அசல் (P) = 242 x = 2 x 100 = 200
121

விகட : (D) ரூ.200

(6) ரூ.1000 ஆனது 10% கூட்டுவட்டியில் ரூ.1331 - ஆக ாற எத்தகன ஆண்டு காலம் ஆகும்
(A) 2 ஆண்டுகள் (B) 3 ஆண்டுகள்
(C) 4 ஆண்டுகள் (D) 5 ஆண்டுகள்

தீர்வு :
P = 1000
சூத்திரம்: கூட்டுவட்டி
N = ?
R 𝑛
R = 10% A = P x 1 + 100

A = 1331
R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

A R 𝑛
= 1+
P 100
1331 10 n
= 1+
1000 100

113 110 n
=
103 100
mLf;Ff; Fwp tpjpg;gb
11 3 11 n mLf;Ffs; rkk; vdpy;
= ;
10 10 mbkhdq;fs; rkk;
N = 3 ஆண்டுகள்
விகட : (B) 3 ஆண்டுகள்

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 4


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(7) ஆண்டுக்கு 5% கூட்டுவட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஒருவர் ரூ. 8000 ஐ நிரந்தர கவப்புத் திட்டத்தில்
முதலீடு மசய்தால், அவர் மெறும் மதாகக எவ்வளவு?
(A) ரூ. 8820 (B) ரூ. 8840
(C) ரூ.8620 (D) ரூ.8600

தீர்வு :
P = ரூ.8000 சூத்திரம்: கூட்டுவட்டி
n = 2 ஆண்டுகள் 𝑛
R
A = P x 1 + 100
R = 5%
A = ?
R 𝑛 5 2
ம ாத்த மதாகக (A) = P x 1 + → 8000 x 1 +
100 100

105 2 105 105


= 8000 x → 8000 x x
100 100 100
21
= 8 x 105 x → 4 x 105 x 21 = 8820
2

ம ாத்த மதாகக (A) = 8820

விகட : (A) ரூ.8820

(8) ரூ. 10000 அசலுக்கு 10% வட்டிவீதத்தில், 3 ஆண்டுக்கு கிகடக்கும் கூட்டுவட்டியின் திப்பு?
(A) ரூ. 3310 (B) ரூ. 3312
(C) ரூ.3300 (D) ரூ.3030

தீர்வு :
P = ரூ.10000 சூத்திரம்: கூட்டுவட்டி
n = 3 ஆண்டுகள் 𝑛
R
A = P x 1 + 100
R = 10%
A = ?
R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

10 3 110 3
= 10000 x 1 + → 10000 x
100 100
11 11 11
= 10000 x x x
10 10 10

= 10 x 11 x 11 = 13310
ம ாத்த மதாகக (A) = 13310
கூட்டுவட்டி (C.I) = ம ாத்த மதாகக (A) - அசல் (P)
= 13310 - 10000 = 3310
விகட : (A) ரூ.3310

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 5


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(9) 4% வட்டிவீதத்தில், 2 ஆண்டுகளில், ரூ. 1632 ஐ கூட்டுவட்டியாகத் தரும் அசலின் திப்பு?


(A) ரூ. 15000 (B) ரூ. 20000
(C) ரூ.24000 (D) ரூ. 18000

தீர்வு :

C.I = 1632
சூத்திரம்: கூட்டுவட்டி
N = 2 ஆண்டுகள்
R 𝑛
R = 4% A = P x 1 + 100

R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

Option ‘A’ அசல் P = 15000 எடுத்தால்;


ம ாத்த மதாகக (A) = P + C.I → 15000 + 1632 = 16632 வரவவண்டும்
4 2 104 2 104 104
A = 15000 x 1 + → 15000 x → 15000 x x
100 100 100 100

= 3 x 52 x 104 = 16224
ம ாத்த மதாகக (A) = 16224 → Option ‘A’ சரியான விகட வரவில்கல
Option ‘B’ அசல் P = 20000 எடுத்தால்;
ம ாத்த மதாகக (A) = P + C.I → 20000 + 1632 = 21632 வரவவண்டும்
4 2 104 2 104 104
A = 20000 x 1 + → 20000 x → 20000 x x
100 100 100 100

ம ாத்த மதாகக (A) = 2 x 104 x 104 = 21632 → எனவவ Option ‘B’ சரியான விகட
விகட : (B) ரூ.20000

(10) ரூ. 2000 அசலானது, 10% கூட்டுவட்டி வீதத்தில், எத்தகன ஆண்டுகளில் ரூ. 2420 ஆக ாறும்?
(A) 2 ஆண்டுகள் (B) 3 ஆண்டுகள்
(C) 4 ஆண்டுகள் (D) 5 ஆண்டுகள்

தீர்வு :

P = 2000
சூத்திரம்: கூட்டுவட்டி
N = ?
R 𝑛
R = 10% A = P x 1 + 100

A = 2420
R 𝑛 2420 10 𝑛 121 110 n
ம ாத்த மதாகக (A) = P x 1 + → = 1+ → =
100 2000 100 100 100

11 x 11 11 n 11 2 11 n mLf;Ff; Fwp tpjpg;gb


= → = mLf;Ffs; rkk; vdpy;
10 x 10 10 10 10
mbkhdq;fs; rkk;
N = 2 ஆண்டுகள்
விகட : (A) 2 ஆண்டுகள்

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 6


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(11) ரூ. 100 அசலானது, எந்த கூட்டுவட்டிவீதத்தில், 2 ஆண்டுகளில் ரூ. 121 ஆக ாறும்?
(A) 5% (B) 10%
(C) 2 ½% (D) 11%
தீர்வு :
P = ரூ.100 சூத்திரம்: கூட்டுவட்டி
n = 2 ஆண்டுகள் 𝑛
R
A = P x 1 + 100
R = ?
A = ரூ.121
R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

121 R 2 11 2 R 2 11 R
= 1+ → = 1+ → = 1+
100 100 10 100 10 100
11 R
-1 =
10 100
R 11 − 10 R 1 100
= → = →R = = 10%
100 10 100 10 10

வட்டி விகிதம் (R) = 10%

விகட : (B) 10%

(12) ரூ. 800 அசலானது, எந்த கூட்டுவட்டிவீதத்தில், 2 ஆண்டுகள் முடிவில் ரூ. 915.92 ஆக ாறும்?
(A) 7% (B) 4%
(C) 8% (D) 6%
தீர்வு :
P = ரூ.800 சூத்திரம்: கூட்டுவட்டி
n = 2 ஆண்டுகள் 𝑛
R
A = P x 1 + 100
R = ?
A = ரூ.915.92
Option ‘A’ R = 7% எடுத்தால்; ம ாத்த மதாகக (A) = ரூ. 915.92
R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

7 2 107 2 107 107


A = 800 x 1 + = 800 x = 800 x x
100 10 100 100
8 x 107 x 107 91592
= =
100 100

A = 915.92
எனவவ Option ‘A’ R = 7% சரியான விகட
விகட : (A) 7%

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 7


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(13) ஒரு மதாககயானது கூட்டுவட்டி முகறயில், 2 ஆண்டுகளில் 9 டங்கு ஆகின்றது எனில், அதன்
வட்டிவீதம்?
(A)100% (B) 300%
(C) 150% (D) 200%
தீர்வு :
P = P
சூத்திரம்: கூட்டுவட்டி
n = 2 ஆண்டுகள்
R 𝑛
R = ? A = P x 1 + 100

A = 9P
R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

R 2 R 2 R 2
9P = Px 1+ → 9= 1+ → 32 = 1 +
100 100 100
R R
3 = 1+ → = 3-1 → R = 2 x 100
100 100

R = 200%
விகட : (D) 200%

(14) ஒரு குறிப்பிட்ட மதாககக்கு 3 வருடத்தில், 4% வட்டிவீதத்தில் ரூ. 1200 தனிவட்டியாகக்


கிகடக்கிறது. அவத மதாககக்கு, அவத வட்டிவீதத்தில், 2 வருடத்திற்கு கிகடக்கும் கூட்டுவட்டி
யாது?
(A) 616 (B) 816
(C) 720 (D) 716
3 ஆண்டுகளுக்கான தனிவட்டி = ரூ. 1200 சூத்திரம்: தனிவட்டி
Px3x4 PNR
1200 = S.I =
100 100
1200 x 100
P = = ரூ. 10000
3x4

2 வருடத்திற்கு கிகடக்கும் கூட்டுவட்டி


R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

4 2 104 2 104 104


A = 10000 x 1 + = 10000 x = 10000 x x
100 10 100 100

ம ாத்த மதாகக (A) = 104 x 104 = 10816

கூட்டுவட்டி (C.I) = ம ாத்த மதாகக (A) - அசல் (P)


= 10816 - 10000 = 816
விகட : (B) ரூ.816

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 8


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(15) ஒரு மதாககக்கு 3 ஆண்டுகளில் 10% வட்டிவீதத்தில் கிகடக்கும் கூட்டுவட்டி ரூ. 331 எனில், அவத
மதாககக்கு, அவத காலத்திற்கு அவத வட்டிவீதத்தில் கிகடக்கும் தனிவட்டி?
(A) 330 (B) 310
(C) 300 (D) 321
C.I = A-P
சூத்திரம்: கூட்டுவட்டி
n = 3 ஆண்டுகள்
R 𝑛
R = 10% A = P x 1 + 100

A = P + C.I
R 𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 +
100

10 3 P + 331 110 3 P 331 11 3


P + 331 = Px 1+ → = → + =
100 P 100 P P 10
331 1331 331 1331 331 1331−1000
1+ = → = -1 → =
P 1000 P 1000 P 1000
331 331 1000 x 331
= →P =
P 1000 331

P = 1000
சூத்திரம்: தனிவட்டி
3 ஆண்டுகளுக்கான தனிவட்டி
PNR
1000 x 3 x 10
S.I =
PNR 100
S.I = 100
=
100

S.I = ரூ. 300


விகட : (C) ரூ.300

(16) ரூ. 5000 க்கு, 12% வட்டிவீதத்தில், 2 ஆண்டுக்கான தனிவட்டி ற்றும் கூட்டுவட்டிக்கு
இகடவயயான வித்தியாசம்?
(A) 72 (B) 74
(C) 64 (D) 80
தீர்வு : சூத்திரம்:
P = ரூ.5000 R 2
D=Px
N = 2 ஆண்டுகள் 100

R = 12%
R 2
வித்தியாசம் (D) = Px
100

12 2 12 12
= 5000 x = 5000 x x
100 100 100
12
வித்தியாசம் (D) = 5 x 12 x = 12 x 6 = 72
10

விகட : (A) ரூ.72

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 9


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(17) ரூ. 8000 க்கு, 2 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும், கூட்டுவட்டிக்கு ான வித்தியாசம் 80 எனில்


வட்டிவீதம் என்ன?
(A) 5% (B) 12%
(C) 10% (D) 7%
தீர்வு : சூத்திரம்:
P = ரூ.8000 R 2
D=Px
N = 2 ஆண்டுகள் 100

R = ?
D = ரூ.80
R 2
வித்தியாசம் (D) = Px
100

R 2 R2
80 = 8000 x → 80 = 8000 x
100 100 x 100
80 x 100 x 100
R2 =
8000

R2 = 100 → R = 10
வட்டிவீதம் (R) = 10%
விகட : (C) 10%

(18) ஒரு குறிப்பிட்ட அசலுக்கு, 8% வட்டிவீதத்தில், 2 ஆண்டுகளுக்கான தனிவட்டி ற்றும்


கூட்டுவட்டிக்கு இகடவயயான வித்தியாசம் ரூ. 240 எனில், அசலின் திப்பு?
(A) 37500 (B) 37000
(C) 25700 (D) 25000
தீர்வு : சூத்திரம்:
P = ? R 2
D=Px
N = 2 ஆண்டுகள் 100

R = 8%
D = ரூ.240
R 2
வித்தியாசம் (D) = Px
100

8 2 8x8
240 = Px → 240 = Px
100 100 x 100
240 x 100 x 100
P = →
8x8

P = 15 x 25 x 100 = 37500
அசல் (P) = 37500
விகட : (A) 37500

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 10


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(19) அசல் ரூ.5000 க்கு 10% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு கணக்கிடப்ெட்டால் கூட்டுவட்டிக்கும்
தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் யாது?
(A) 150 (B) 155
(C) 165 (D) 175
தீர்வு : சூத்திரம்:
P = ரூ.5000 R 2 R
D=Px x 3 + 100
N = 3 ஆண்டுகள் 100

R = 10%
R 2 R
வித்தியாசம் (D) = Px 100
x 3 + 100

10 2 10
= 5000 x x 3 + 100
100
10 10 310
= 5000 x x x
100 100 100

வித்தியாசம் (D) = 155

விகட : (B) ரூ.155

(20) நிஷா ரூ.100000 ஐ வங்கியில் முதலீடு மசய்கிறார், கூட்டுவட்டி முகறயில் முதல் ஆண்டில் 4%
வட்டியும், 2வது ஆண்டில் 5% வட்டியும், 3வது ஆண்டில் 10% வட்டியும் கிகடக்கும் எனில் 3
ஆண்டுகள் முடிவில் நிஷா மெறும் மதாகக யாது?
(A)120210 (B) 120020
(C) 121200 (D) 120120
தீர்வு :
P = 100000
சூத்திரம்: கூட்டுவட்டி
R1 = 4%
R1 R2 R3
R2 = 5% A = P x 1 + 100 x 1 + 100 x 1 + 100

R3 = 10%
A = ?
R1 R2 R3
ம ாத்த மதாகக (A) = P x 1 + x 1+ x 1+
100 100 100
4 5 10
= 100000 x 1 + x 1+ x 1+
100 100 100
104 105 110
= 100000 x x x
100 100 100

= 104 x 105 x 11
ம ாத்த மதாகக (A) = 120120
விகட : (D) 120120

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 11


TET / TNPSC GROUP, II, IV, VAO ONLINE COACHING FEES : Rs. 750

(21) ரூ.10000 க்கு, 10% கூட்டுவட்டியில் 1 ஆண்டிற்கான ம ாத்த மதாகக யாது (6 ாத கணக்கீட்டு
முகறயில் கூட்டுவட்டி காண்க)
(A) 11000 (B) 11025
(C) 11075 (D) 11125
P = 10000
சூத்திரம்: 6 மாத கூட்டுவட்டி
n = 1 ஆண்டு
R 2𝑛
R = 10% A=Px 1+ 2
100
A = ?
R 2𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 + 2
100

10 2x1
5 2
= 10000 x [1 + 2
] = 10000 x 1 +
100 100

105 2
= 10000 x = 105 x 105 = 11025
100

விகட : (B) 11025

(22) ரூ.16000 ஐ ஆண்டுக்கு 4% கூட்டுவட்டிக்கு மகாடுத்தால் ¾ ஆண்டு முடிவில் எவ்வளவு


வட்டித்மதாகக கிகடக்கும் (¼ ஆண்டு கணக்கீட்டு முகறயில் கணக்கிடுக)
(A) 18502 (B) 18022
(C) 18520 (D) 18522
P = 16000
சூத்திரம்: 6 மாத கூட்டுவட்டி
n = ¾ ஆண்டு
R 4𝑛
R = 20% A=Px 1+ 4
100
A = ?
R 4𝑛
ம ாத்த மதாகக (A) = P x 1 + 4
100

20 4x¾
= 16000 x [1 + 4
]
100

5 3
= 16000 x 1 +
100

105 3 105 105 105


= 16000 x = 16000 x x x
100 100 100 100
21 21 21
= 16000 x x x = 2 x 21 x 21 x 21 = 18522
20 20 20

ம ாத்த மதாகக (A) = 18522


விகட : (D) 18522

jhkiu TNPSC / TET gapw;rp ikak; (CONTACT NUMBER - 9787910544) 12

You might also like