You are on page 1of 3

பிருந்தாவன துவாதசியில் துளசி பூஜை செய் யுங் கள் !

ஐப் பசி மாத சுக்லபட்ெ


துவாதசி திதி. ஆகவவதான், அன்ஜைய தினத்துக்கு 'ப் ருந்தாவன துவாதசி '
என்று சபயர். எந்த ஒரு சபாருஜளத் தானம் செய் யும் வபாதும் , அந்தப்
சபாருளுடன் துளசிஜயயும் வெர்த்து தானம் செய் வதால் , சகாடுக்கும்
சபாருளின் அளவும் மதிப் பும் கூடுகிைது என்கிைது ொஸ்திரம் .

துளசி செடிஜய வீட்டின் மதில் சுவர் மீது ஜவத்து சகாள் ள கூடாது அ துளசி

தமிழர்கள் வீட்டில் இன்றியஜமயாத !!

மூலிஜக வரம் ...

துளசிெ் செடி 20மணிவநரம் பிராணவாயுஜவயும் (oksygen) 4மணிவநரம்


ஓவொஜனயும் சவளியிடும் ..

அதிகாஜல 2 முதல் 6 மணி வஜர ஓவொஜன சவளியிடும் .!

துளசி ஓவொஜனப் பாதுகாப் பதுடன், 4 ஆயிரம் விதமான வியாதிகளுக்கு


குணமளிக்கும் அருமருந்தாகவும் பயன்படுகிைது.!!

துளசி இஜலகஜள தினம் 4 இஜலகள் உட்சகாண்டு வந்தால்


இயை் ஜகயாகவவ வநாய் எதிர்ப்புெக்தி அதிகமாகி வநாய் கள் நம் ஜம
அண்டாது.

ஜீரண ெக்தியும் , புத்துணர்ெ்சிஜயயும் துளசி இஜல மூலம் சபைலாம் ..

துளசி பட்ட நீ ரும் மருந்தாகும் என்ை வஜகயில் , துளசி நீ ரானது உடஜல


மட்டுமின்றி, மனஜதயும் தூய் ஜமப் படுத்தும் . துளசி இஜல வபாட்டு ஊறிய
நீ ர் அருந்த வயிறு சுத்திகரிக்கப் பட்டு, நல் ல ஜீரண ெக்திஜய தரும் .

இதுவவ ஜவணவ திருக்வகாவில் களில் துளசி தீர்த்தம் வழங் கப் படும் சூட்சும
காரணம் .!!

கஜளப் பஜடந்த மூஜளக்கு சுறுசுறுப் பளிக்க மிக இயல் பாய் துளசி


உதவுகிைது.

துளசி வசிக்கும் இடத்தில் பாம் புகள் பிரவவசிக்காது. நம் முன்வனார்கள் நம்


வசிப் பிடத்தின் சுை் றுப் புைத்தில் துளசிெ் செடிகஜள வளர்க்க வபாதித்ததன்
முக்கிய காரணம் .

இத்துஜன மகத்துவம் வாய் ந்த தாவரத்ஜத வணங் கிய பழக்கமும் இவ் வாறு
சதாடங் கியதுதான்.ஆனால் வணங் கும் பழக்கத்ஜத சதாடரும் நாம்
அப் பழக்கம் உருவான அடிப் பஜடஜய மைந்துவிட்வடாம் .

மகத்துவமானது என்று துளசிஜய வளர்க்கும் நமக்கு அதில் என்ன என்ன


மகத்துவம் என்று சதரிவதில் ஜல. இனிஅறிந்துக்சகாள் வவாம் .

உருமாை் றுவவாம் ...நம் வரலாை் று நிைங் கஜள ஏட்வடாடு நிறுத்தாமல் நம்


வாழ் வின் அர்த்தமுள் ள ஆதாரமாக்குவவாம் .
கை் வபாம் கை் பிப் வபாம் ப் படி இருப் பின் அந்த வீட்டு சபண்கள் படி
தாண்டுவார்கள்

துளசிெ் செடிஜய வீட்டில் வளப் பதை் கு பின் ஒளிந்துள் ள அறிவியல் உண்ஜம

வநாயை் ை வாழ் வவ குஜைவை் ை செல் வம் . அப் படி வநாய் சநாடி இல் லாமல்
வாழ ஆன்மிகத்வதாடு அறிவியஜலயும் எடுத்துெ் சொல் லும் நம் இந்து
மதத்தின் அைசநறிகளும் , இயை் ஜக ொர்ந்த வழிபாடு களும் ஆன்ம பலமும் ,
வதகபலமும் அளிக்கும் சபாக்கிஷங் களாகத் திகழ் கின்ைன. அத்தஜகய
வழிபாடுகளில் குறிப் பிடத்தக்கது துளசி வழிபாடு.

சபாதுவாக பல மரங் கள் , செடிகள் பகல் வநரத்தில் கரியமில வாயுஜவ


சுவாசித்துக் சகாண்டு, ஆக்சிைஜன சவளியிடும் , இரவு வநரத்தில் அது
தஜலகீழாக நடக்கும் . ஆனால் , மகத்துவம் வாய் ந்த துளசி பூமிக்கு 24 மணி
வநரமும் ஆக்சிைஜன மட்டுவம தரும் சிைப் பு வாய் ந்தது.

துளசிெ் செடிஜய வீட்டில் வளர்ப்பதன் மூலம் , அதன் மூலிஜகத் தன்ஜம


நிஜைந்த நறுமணத்தால் , நம் சுவாெம் ஆவராக்கியமாகும் . வநாய் எதிர்ப்பு
ெக்தியும் அதிகரிக்கும் .

பெ்ஜெ துளசி, பெ்ஜெக் கை் பூரம் , ஏலக்காய் கலந்த தீர்த்தத்ஜத


குடிக்கும் வபாது, நம் உடலில் அது ஒரு சிைந்த நெ்சு நீ க்கியாக செயல் பட்டு
உடலுக்கு நன்ஜம செய் கிைது.

நான்கு துளசி இஜலகள் , ஒரு ஆப்பிளுக்கு ெமம் என்வை சொல் லலாம் . ஒருவர்
தினமும் துளசிக் சகாழுந்துகள் நான்ஜகெ் ொப் பிட்டுவந்தால் , அவருக்கு
வநாய் எதிர்ப்புத் திைன் அதிகரிக்கும் . ஆயுள் கூடும் . ஏை் சகனவவ இருக்கும்
வநாயின் வீரியம் சமள் ள சமள் ள குஜையும் .

துளசி இஜலஜய தினமும் ொப் பிட்டு வந்தால் புை் றுவநாய் க் கட்டிகள்


அழியும் . அது திரும் ப வராமல் தடுக்கும் ெக்தியும் உண்டு. வமலும் ,
புை் றுவநாய் கதிரியக்க சிகிெ்ஜெ எடுத்திருந்தால் , அந்த சிகிெ்ஜெயின் பக்க
விஜளவுகளிலிருந்தும் துளசி காக்கும் .

உலகில் 200க்கும் அதிகமான துளசி வஜககள் இருக்கின்ைன. உருவ அஜமப் பு


வவறுபட்டு இருந்தாலும் , அவை் றின் பலன்கள் ஒன்ைாகத்தான் இருக்கின்ைன.

பிரம் ம முகூர்த்த வநரமான அதிகாஜல 2 மணி முதல் 6 மணி வஜர, ஓவொன்


(O3) வாயுஜவ சவளியிடுமாம் துளசி. இதனாவலவய நம் முன்வனார்கள்
அதிகாஜலயில் எழுந்து குளித்து, துளசிெ் செடிஜய வணங் க ஆரம் பித்தனர்
வபாலும் .

துளசிெ் செடிஜய வலம் வருவதால் , ஓவொன் வாயு நம் சுவாெத்தின் மூலம்


உள் சென்று உறுப் புகளுக்கு புத்துணர்ெ்சியும் , மூஜளக்கு சுறுசுறுப் ஜபயும்
தருகிைது. மரங் கள் வளர்க்க முடியாத சூழ் நிஜலயில் , சமாட்ஜடமாடி, வாெல் ,
பால் கனி வபான்ைவை் றில் துளசிெ் செடிஜய வளர்ப்பதன் மூலம் ,
பரிசுத்தமான பிராண வாயுஜவப் சபைலாம் .

You might also like