You are on page 1of 4

https://www.telegraph.co.

uk/news/2019/03/08/exclusive-indias-wanted-man-nirav-modi-
accused-15bn-fraud/

1.5 பில் லியன் பவுண்ட் ம ோசடி சசய் த இந்தியோவின் அதிக ்


மதடப்படு ் நபரோன (most wanted man) நிரவ் ம ோடி, லண்டனில் சுதந்திர ோக
சுற் றித் திரிகிறோர் என்பதத The Telegraph பத்திரிக்தக
அ ் பலப்படுத்தியது. அவர் London's West Endல் உள் ள 8 மில் லியன் பவுண்ட்
திப்புள் ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறோர் என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்தியோவின் மிகப்சபரிய வங் கி ம ோசடியில் ஈடுபட்ட நிரவ் ம ோடி


கடந்த ஆண்டு இந்தியோதவ விட்டு சவளிமயறினோர்.

அவரோல் வடிவத க்கப்பட்ட தவர ஆபரணங் கதள ஹோலிவுட்


நட்சத்திரங் கள் பயன்படுத்து ் அளவிற் கு பிரபல ோனவர்.

இந்திய அதிகோரிகளின் மவண்டுமகோளுக்கிணங் கி கடந்த ஜூதல


ோத ் நிரவ் ம ோடியின் மீது இன்டர்மபோல் சரட் மநோட்டீஸ் சவளியிட்டது.
ஆனோல் அவமரோ மூன்று படுக்தக அதறகள் சகோண்ட அடுக்கு ோடி
குடியிருப்பில் வசதியோக இருந்து வருகிறோர். அதன் வோடதக ட்டும
17000 பவுண்டுக்கு ் அதிக ோக இருக்கு ் .

இந்திய அதிகோரிகள் அவரது சசோத்துக்கதள முடக்கி உள் ளோர்கள் .


ஆனோல் அவமரோ தோன் குடியிருக்கு ் அடிக்கு ோடி குடியிருப்புக்கு அருமக
உள் ள Soho என்ற இடத்தில் புதியதோக தவர வியோபோர ் ஆர ் பித்து
நடத்திக் சகோண்டிருக்கிறோர். கடந்த ம ோதத்திமலமய
சதோடங் கிவிட்டோர். ஆனோல் சதோழில் நிறுவனத்தின் இயக்குனரோக
அவரது சபயர் இல் தல.

10000 பவுண்ட் திப்புள் ள Ostrich hideல் தயோரிக்கப்பட்ட ஜோக்சகட்


மபோட்டுக்சகோண்டு தனது நோமயோடு குடியிருப்பிலிருந்து அலுவலகத்திற் கு
உல் லோச நதட பயண ் ம ற் சகோள் கிறோர்.
£10,000 ostrich hide jacket
Department of Work & Pensions-ஆல் National Insurance Number வழங் கப்பட்டு
விட்டது என்று அரசின் ந ் பத்தகுந்த வட்டோரங் கள் சதரிவிக்கின்றன.
இந்திய அரசோல் மதடப்பட்டு வரு ் நிதலயில் அவர் லண்டனில் வங் கிக்
கணக்குகதள சுதந்திர ோக பயன்படுத்தி இயங் கிக் சகோண்டிருக்கிறோர்.

பிரிட்டிஷ் அரசு ம ோடிக்கு National Insurance Number சகோடுத்திருப்பது


இன்டர்மபோல் மநோட்டீதச மீறியதோகு ் . சரட் மநோட்டீஸ் என்பது ஒரு
குறிப்பிட்ட நபதர பிடித்து ஒப்பதடக்கு ோறு விடுக்கு ் மவண்டுமகோள்
ட்டும . அததப் பயன்படுத்தி ஒருவதர தகது சசய் ய இயலோது.

இங் கிலோந்திட ் நிரவ் ம ோடி அதடக்கல ் மகட்டு


விண்ணப்பித்துள் ளோரோ என்ற மகள் விக்கு பதிலளிக்க அரசு
றுத்துவிட்டது.

The Telegraph மகட்ட பல மகள் விகளுக்கு நிரவ் ம ோடி "மநோ


கச ண்ட்ஸ்" என்று ட்டு ் கூறி விட்டோர். அவரது தவர வியோபோர
நிறுவனத்தில் மவதல சசய் பவரிட ் வினவிய மபோது, Non Disclosure
Agreementல் தகசயோப்பமிட்டிருப்பதோல் தோன் எந்த தகவதலயு ் கூற
முடியோது என்று கூறிவிட்டோர்.

நிரவ் ம ோடிதய ஒப்பதடக்கு ோறு இந்தியோ மவண்டுமகோள்


விடுத்துள் ளது. ஆனோல் இங் கிலோந்து அரசின் உள்துதறமயோ இததப் பற் றி
மகட்டதற் கு, கருத்து கூற இயலோது என்று கூறிவிட்டோர்கள் . நிரவ்
ம ோடிதய இந்தியோ சகோண்டுவருவதற் கோக இங் கிலோந்து நீ தி ன்றத்தில்
Extradition வழக்கு பதியப்பட்டதற் கோன எந்தப் பதிவு ் இல் தல.
Red Notice
Forbes நிறுவன ் நிரவ் ம ோடியின் சசோத்து திப்பு 1.3 பில் லியன்
பவுண்டு என்று கணக்கிட்டுள் ளோர்கள் . அதில் பலவற் தற (லண்டன்
ற் று ் நியூயோர்க்கில் உள் ள 30 மில் லியன் பவுண்ட் திப்புள் ள
அடுக்கு ோடி குடியிருப்புகள் உட்பட) அ லோக்கத்துதற முடக்கியுள் ளது.
இந்திய வங் கிகளிலிருந்து முதறமகடோக சபற் ற பணத்தின் மூல ோக
லண்டனில் உள் ள அடுக்கு ோடி குடியிருப்தப வோங் கியிருக்கிறோர் என்பது
குறிப்பிடத்தக்கது.

You might also like