You are on page 1of 10

மறையுறைச்சிந் தறைகள்

திருவருறகக்காலம் நாை்காம் வாரம் – 22.12.2019

I எசாயா 7: 10-14
II உரராமையர் 1: 1-7
III ைத்ரதயு 1: 18-24

கைவிை் வழியாகப் பபசும் கடவுள் : நிகழ் வு


கி.மு. 44 ஆை் ஆண்டு, ைார்ச் 14 ஆை் நாள் உரராமைப் ரபரரசன்
ஜூலியஸ் சீசர் தன்னுமைய ைமனவி கல் புனியார ாடு படுத்துத்
தூங் கிக்ககாண்டிருந்தான். நள் ளிரவு ரநரத்தில் கல் புனியா தூக்கத்தில்
ஏரதா ரபசு மதக் ரகை்டு, திடுக்கிை்டு எழுந்த ஜூலியஸ் சீசர்,
அ மளத் தை்டி எழுப்பி, “உனக்கு என்ன ஆயிற் று?” என்று ரகை்ைான்
ஜூலியஸ் சீசர். “அன்பரர! நாமளய நாளில் நீ ங் கள் கசனை்டிற் குப்
ரபாகுை் ரபாது, அங் கு நீ ங் கள் ககால் லப்படு துை் என்னுமைய ைடியில்
இரத்த க ள் ளத்தில் கசத்துக்கிைப்பதுைாய் க் கனவு கண்ரைன்.
அதனால் தமயகூர்ந்து நாமளய நாளில் நைக்குை் கசனை்டிற் கு நீ ங் கள்
ரபாகர ண்ைாை் ” என்றாள் . “சரி, நீ கசால் துரபால் நாமள நான்
கசன்ை்டிற் குப் ரபாகைாை்ரைன்” என்று உறுதிகூறினான் ஜூலியஸ்
சீசர்.
ைறுநாள் காமலயில் ஜூலியஸ் சீசர், தன்மனப் பார்க்க ந்த
தன்னுமைய கநருங் கிய நண்பனாகிய புரூை்ைசிைை் , “இன்மறக்கு
நைப்பதாக இருக்குை் கசனை் கூை்ைத்மத இன்கனாரு நாமளக்குத்
தள் ளிம க்கிரறன்... அதனால் கூை்டிற் கு ருை் எல் லாரிைமுை்
கசய் திமயச் கசால் லிவிடுங் கள் ” என்றான். அதற் கு அ ன், “ரபரரசரர!
இன்மறக்கு நைப் பதாக இருக்குை் கசனை் கூை்ைத்மத இன்கனாரு
நாளுக்குத் தள் ளிம த்தால் , எல் லாருை் உங் கமளக் குறித்து, ‘இ ன்
மகயாலாகாதா ன்’ என்று த றாகப் ரபசு ார்கரள” என்று
நய ஞ் சகைாகப் ரபசினான். இமதக்ரகை்டு சற் று தடுைாற் றை்
அமைந்த ஜூலியஸ் சீசர், “ஆைாை் , நீ கசால் துதான் சரி” என்று
தன்னுமைய ைமனவியின் ார்த்மதகமளப் புறக்கணித்துவிை்டு,
புரூை்ைரசாடு கசனை் நமைகபறுை் இைத்திற் குச் கசன்றான். ரபாகிற
ழியில் ஜூலியஸ் சீசருக்கு கநருக்கைான ஒரு ர், நைக்கப்ரபாகுை்
சதிமயக் குறித்து முன்கூை்டிரய கதரிந்த ராய் அ ரிைை் ந்து, “இமத
நீ ங் கள் ைை்டுை் படியுங் கள் ” என்று கசால் லிவிை்டு ஒரு குறிப்மபக்
ககாடுத்துவிை்டுப் ரபானார். ஜூலியஸ் சீசர், அது ஒரு ைனு என்று
நிமனத்துக்ககாண்டு ைற் ற காகிதங் கரளாடு ம த்துக்ககாண்ைான்.
கசனை் நமைகபறவிருந்த இைத்மத ஜூலியஸ் சீசருை் புருை்ைஸுை்
அமைந்த பிறகு, அந்தத் தருணத்திற் காகர காத்திருந்த ர்கள் ரபால்
கசனை்டில் இருந்த ர்களுை் ஜூலியஸ் சீசரின் கநருங் கிய
நண்பனுைாகிய புரூை்ைஸுை் ஜூலியஸ் சீசர்மீது பாய் ந்து அ மனக்
ககான்றுரபாை்ைார்கள் . அ ரனா இரத்த க ள் ளத்தில்
இறந்துரபானான். தன்னுமைய ைமனவிக்குத் ரதான்றிய கனவின்
ழியாக ஜூலியஸ் சீசர் எச்சரிக்மகப்பை்ை ரபாதுை் , அதற் குப் பணிந்து
நைக்காததால் அ ன் கய ர்களால் ககால் லப்பை்ைது மிகவுை்
ர தமனக்குரியது. இதற் கு முற் றிலுை் ைாறாக, கனவின் ழியாகப்
ரபசிய கைவுளுக்கு – கைவுளின் தூது ருமைய குரலுக்குச் -
கசவிககாடுத்த ரயாரசப்மபக் குறித்து இன்மறய நற் கசய் தி ாசகை்
ரபசுகின்றது. ரயாரசப்பிற் குக் கனவின் ழியாகச் கசால் லப்பை்ை
கசய் தி என்ன? அதற் கு அ ர் எ ் ாறு கீழ் ப்படிந்து நைந்தார்? நாை்
எப்படி ஆண்ை ரின் குரலுக்குக் கீழ் ப்படிந்து நைப்பது? என்ப ற் மறக்
குறித்து இப்கபாழுது சிந்தித்துப் பார்ப்ரபாை் .

பயாபசப் பு எை்னும் பநர்றமயாளர்


நற் கசய் தி ாசகத்தில் , ரநர்மையாளர் ரயாரசப்மபக் குறித்து
ாசிக்கின்ரறாை் . இ ர் தனக்கு ைணஒப்பந்தை் கசய் யப்பை்டிருந்த
ைரியா தன்ரனாடு கூடி ாழ் தற் கு முன்ரப கருவுற் றிருந்த
கசய் திமயக் ரகள் விப்பை்டு, அ மர ைமற ாய் விலக்கிவிைத்
தீர்ைானிக்கின்றார். இங் கு ரயாரசப்பு ைரியாவிைை்
(கபருந்தன்மைரயாடு) நைந்துககாண்ைவிதை் க னிக்கத்தக்கது.

ைண ஒப்பந்தை் கசய் யப்பை்ை கபண்ணிைை் கன்னிமை காணவில் மல


என்றால் , அப்கபண்மணக் கல் லால் எறிந்து ககால் லர ண்டுை்
ர ண்டுை் என்பது ரைாரசயின் சை்ைை் (இச 22: 20-21). ரைலுை் ஒரு
கபண்மணத் திருைணை் கசய் து ககாண்ை ஒரு ன், அந்தப் கபண்ணின்
அரு ருக்கத்தக்க கசயமலப் பார்த்துவிை்டு, அ ளிைை் முறிவுச் சீை்டு
எழுதிக்ககாடுத்துவிை்டு, அ மள அ ளுமைய வீை்டிற் கு அனுப்பி
விைலாை் . இமதயுை் ரைாரசயின் சை்ைை் கூறுகின்றது (இச 24:1). ஆனால் ,
ரயாரசப்ரபா தனக்கு ைணஒப்பந்தை் கசய் யப்பை்ை ைரியா தன்ரனாடு
கூடி ாழ் தற் கு முன்னரை கருவுற் றிருந்த கசய் திமயக் ரகள் விப்பை்டு,
அ மரக் கல் லால் எறியவுமில் மல; ைணமுறிவுச் சீை்டு எழுதிக்
ககாடுக்கவுமில் மல. ைாறாக, ைமற ாக விலக்கிவிை
முடிவுகசய் கின்றார். இ ் ாறு அ ர் ரநர்மையாளராய்
நைந்துககாள் கின்றார். திருவிவிலியை் ‘ரநர்மையாளர்’ என்ப மரச்
சக ைனிதரிைை் அன்ரபாடுை் இரக்கத்ரதாடுை் நைந்துககாள் ப ராகச்
சுை்டிக்காை்டுக்கின்றது. இரயசு கசால் கின்ற இறுதித் தீர்ப்பு உ மை
இதற் கு நல் ல எடுத்துக்காை்டு. இந்த உ மையில் ருகின்ற
ரநர்மையாளர்கள் (ைத் 25: 37-39) சகைனிதர்களிைை் இரக்கத்ரதாடுை்
அன்ரபாடுை் நைப்பார்கள் ; நற் கசயல் புரி ார்கள் . அந்த மகயில்
ரயாரசப்புை் ைரியாவின் ைை்டில் இரத்தத்ரதாடு நைத்துககாண்டு,
ரநர்மையாளராய் மிளிர்கின்றார்.

கைவிை் வழியாகப் பபசும் கடவுள்


ரயாரசப்பு, ைரியாம த் தனியாக விலக்கிவிைத் திை்ைமிை்ை
சையத்தில் தான், கைவுள் தன்னுமைய தூதர்மூலை் , ரயாரசப்பின்
கனவில் ரதான்றிப் ரபசுகின்றார். கைவுள் கனவின் ழியாகப் ரபசு ார்
என்பதற் குத் திருவிவிலியத்தில் பல சான்றுகள் இருக்கின்றன.
“.....கனவில் அ ரனாடு ரபசுர ன்’ (எண் 12:6) என்ற
இமற ார்த்மதயுை் , உங் கள் முதிரயார் கனவுகமளயுை் உங் கள்
இமளரயார் காை்சிகமளயுை் காண்பார்கள் (ரயார 2: 28) என்ற
இமற ார்த்மதயுை் இன்னுை் ஒருசில இமற ார்த்மதகளுை் (ைத்
2:12,13,19,22) இதற் குச் சான்று பகர்கின்றன. ரயாரசப்பின் கனவில்
ரதான்றிய கைவுளின் தூதர் அ ரிைை் , ைரியா தூய ஆவியார்தான்
கருவுற் றிருக்கின்றார் என்பமதயுை் அ மர ஏற் றுக்ககாள் ளத் தயங் க
ர ண்ைாை் என்பமதயுை் அ ர் ைக்கமள அ ர்களுமைய
பா ங் களிலிருந்து மீை்பார் என்பமதயுை் எடுத்துக்கூறுகின்றார்.
இ ் ாறு கனவின் ழியாகப் ரபசிய கைவுளுக்கு – கைவுளின் தூதருக்கு
ரயாரசப்பு கசவிைடுத்தாரா? அதன்பிறகு என்ன நைந்தது என்பன
குறித்துத் கதாைர்ந்து சிந்தித்துப் பார்ப்ரபாை் .

இறைத் திருவுளத்திை்படி நடந் த பயாபசப் பு


கைவுளின் தூதர் கனவின் மூலை் கைவுளின் திருவுளத்மத ரயாரசப்பிைை்
எடுத்துச் கசான்னதுை் , அ ர் தன்னுமைய ைமனவி ைரியாம
ஏற் றுக்ககாள் ளத் கதாைங் கி கைவுளின் திருவுளத்திற் குப் பணிந்து
நைக்கத் கதாைங் குகின்றார். இதன்மூலை் ரயாரசப்பு, இரயசுவின்
ளர்ப்புத் தந்மதயாகுை் ரபறுகபறுகின்றார், ைை்டுைல் லாைல் ,
‘நை் ரைாடு இருக்குை் கைவுளின்’ உைனிருப்மப தன்னுமைய ாழ் நாள்
முழு துை் உணரத் கதாைங் குகின்றார். ரயாரசப்பு கைவுளின்
திருவுளத்திற் குப் பணிந்து நைந்தது, நைக்கு முன் ஒரு ரகள் விமய
எழுப்புகின்றது. அது என்ன என்றால் , நாை் கைவுளின் திருவுளத்திற் குப்
பணிந்து நைக்கின்ரறாைா? என்பதாகுை் . நிமறய ரநரை் நாை் இன்மறய
முதல் ாசகத்தில் ருகின்ற ஆகாசு ைன்னமனப் ரபான்று கைவுளின்
திருவுளத்திற் குப் பணிந்து நைக்காைல் , நை் முமைய விருப்பத்தின்படிரய
நைந்ரத அழிந்து ரபாகின்ரறாை் . இத்தமகய சூழ் நிமலயில் நாை்
ரயாரசப்மபப் ரபான்று கைவுளின் திருவுளத்திற் கு நை் மைரய
மகயளித்து, அதற் குப் பணிந்து நைந்தால் , இரயசு கண்ை இமறயாை்சிக்
கனவு நன ாகுை் என்பது உறுதி.

சிந் தறை
‘உைது திருவுளத்மத நிமறர ற் ற, இரதா நான் ருகின்ரறன்’ (எபி 10:
9) என்று இரயசு கிறிஸ்து ஆண்ை ரின் திருவுளத்மத நிமறர ற் று ார்.
ஆதலால் , நாமுை் நை் ஆண்ை மரப் ரபான்று, ரயாரசப்பு, ைரியாம ப்
ரபான்று ஆண்ை ரின் திருவுளத்மத நிமறர ற் ற முன் ருர ாை் .
அதன் ழியாக இமறயருமள நிமற ாகப் கபறுர ாை் .
- மறைத்திரு. மரிய அந் பதாணிராஜ் .

வாழறவக்கும் கைவுகள்
கிறிஸ்து பிறப்புப் கபருவிழா, ஒரு குழந்மதமய மையப்படுத்திக்
ககாண்ைாைப்படுை் இ ் விழா, பல ரகாடி குழந்மதகள் ைனதில்
கனவுகமள ளர்க்குை் விழா. இ ் விழாக் காலத்தில் தனக்குக்
கிமைக்கப்ரபாகுை் பரிமசப் பற் றியக் கனவுகள் , பலரகாடி
குழந்மதகளின் உள் ளங் களில் அமலரைாதுை் . அந்தப் பரிமச
ழங் கப்ரபா து ‘கிறிஸ்ைஸ் தாத்தா’ என்ற கனம யுை் , குழந்மதகள்
சுைந்து ாழ் கின்றனர். குழந்மதகளின் இத்தமகயக் கனவுகள்
அர்த்தைற் றம , ஆபத்தானம என்று அறிவுமரகள் ழங் குை்
கபரிய ர்கமளயுை் நாை் காணலாை் . கபாது ாகர , கனவுகள்
காண்பதுை் , கனவுலகில் ாழ் துை் குழந்மதத்தனை் என்பது, யதில்
ளர்ந்துவிை்ை பலரின் தீர்ப்பு. கனவுகள் இன்றி ைனுக்குலை் இது மர
ாழ் ந்திருக்குைா என்பது ரகள் விக்குறிதான்.

கசன்ற ஞாயிறு, பாமல நிலை் பூத்துக் குலுங் குை் என்று, இமற ாக்கினர்
எசாயா, கற் பமன கலந்து கண்ை கனம ப் பற் றி சிந்தித்ரதாை் . இந்த
ஞாயிறு, மீண்டுை் கனம ப் பற் றி சிந்திக்க ந்திருக்கிரறாை் .
குறிப்பாக, கனவுக்கு கசயல் டி ை் ககாடுப்பதுபற் றியுை் , அ ் விதை்
கசயல் டி ை் ககாடுப்பதற் கு நை் மிைை் உள் ள தமைகள் பற் றியுை்
சிந்திக்க ந்திருக்கிரறாை் . நைது சிந்தமனக்குத் துமணயாக, கைந்த
ாரை் நிகழ் ந்த இரு கசய் திகமள நிமனவுக்குக் ககாணர்ர ாை் .
முதல் கசய் தி, ஆப்கானிஸ்தான் நாை்டில் நிகழ் ந்தது - ஆப்கானிஸ்தான்
நாை்டில் பிறந்து ளர்ந்த முர்தாசா அஹ்ைாதி (Murtaza Ahmadi) என்ற ஆறு
யது சிறு ன், உலகப் புகழ் கபற் ற கால் பந்தாை்ை வீரர், இலயனல்
கைஸ்ஸி (Lionel Messi) அ ர்கமளச் சந்தித்தான்.

இரண்ைா து கசய் தி, இந்தியாவில் , ைகாராஷ்ை்ரா ைாநிலத்தில்


நிகழ் ந்தது - தன் ைகளின் திருைண பரிசாக, ஒரு கசல் ந்தர், 90
ஏமழகளுக்கு வீடுகள் கை்டித்தந்தார்.

முதல் கசய் தியில் கூறப்பை்டுள் ள சிறு ன் முர்தாசா, ஆப்கானிஸ்தான்


நாை்டில் பிறந்து ளர்ந்த ன். உலகப் புகழ் கபற் ற கால் பந்தாை்ை வீரர்,
கைஸ்ஸி அ ர்களின் தீவிர இரசிகன். பிளாஸ்டிக் மப ஒன்மற,
கால் பந்தாை்ை பனியன் ரபாலச் கசய் து, அதில் ‘கைஸ்ஸி’ என்ற
கபயமரயுை் , 10 என்ற எண்மணயுை் எழுதி, அச்சிறு ன் உடுத்தியிருந்த
புமகப்பைை் , கைஸ்ஸியின் இரசிகர் ை்ை மலத்தளத்தில் பதி ாகி,
உலககங் குை் க கு ர கைாகப் பரவியது. அதன் விமள ாக,
அச்சிறு ன், தன் கனவில் கண்டு ந்த கால் பந்தாை்ை வீரர் கைஸ்ஸி
அ ர்கமள, டிசை் பர் 13, கைந்த கச ் ாய் , கை்ைார் நாை்டில் நிகழ் ந்த ஒரு
கால் பந்தாை்ை விமளயாை்டில் சந்தித்தான்.

இரண்ைா து கசய் தி, இந்தியாவில் நிகழ் ந்தது. ைகாராஷ்டிரா


ைாநிலத்தின் அவுரங் காபாத் நகமரச் ரசர்ந்த ைரனாஜ் முரனாத் (Manoj
Munot) என்ற கசல் ந்தர், தன் ைகளின் திருைணச் கசலம க்
குமறத்துக்ககாண்டு, அத்கதாமகயில் , 90 ஏமழகளுக்கு வீடுகள் கை்டிக்
ககாடுத்துள் ளார். அ ரது ைகள் , ஷிரரயாவுை் , அ ரது கண ருை்
இமணந்து, அந்த ஏமழகளுக்கு வீை்டுச் சாவிகமள ழங் கினர். "என்
தந்மத எனக்களித்த மிகப் கபரிய திருைணப் பரிசு இதுதான். றிரயார்
எங் களுக்குத் தந்த ஆசீர் ாதங் கமள, எ ் ளவு பணை் தந்தாலுை்
எங் களால் ாங் கியிருக்க முடியாது" என்று ைணப்கபண் ஷிரரயா
கூறினார்.

இந்த இரு கசய் திகளுை் , அம நைக்குள் உரு ாக்குை் பல் ர று


எண்ணங் களுை் சில பாைங் கமளப் புகை்டுகின்றன. முதல் கசய் தியில்
நாை் சந்திக்குை் முர்தாசா, றுமையுை் , ஆபத்துை் நிமறந்த
ஆப்கானிஸ்தான் நாை்டில் பிறந்த சிறு ன். அச்சிறு னின் குடுை் பை் ,
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, ர கறாரு நாை்டிற் குப்
புலை் கபயர்ந்த குடுை் பை் என்றுை் சில கசய் திகள் கூறுகின்றன.
கால் பந்தாை்ை வீரர் கைஸ்ஸி அ ர்கமளப் பற் றி, தன் ைனதுக்குள்
ளர்த்துக்ககாண்ை கனவுகரள, அச்சிறு ன் சந்தித்த
ர தமனகளிலிருந்து அ மன ஓரளவு காத்தது என்று கசால் லலாை் .
சிறு ன் முர்தாசா, தன் கனவு நாயகமனக் கண்ைான் என்பமத
ைகிழ் வுைன் எண்ணிப் பார்ப்ப ர்கள் உண்டு. ஒரு சிலரரா, அச்சிறு ன்
பிளாஸ்டிக் மபமய பயன்படுத்தியது த று என்ற பாணியில்
விைர்சனை் கூறியிருந்தாலுை் ஆச்சரியப்படு தற் கில் மல.

கசல் ந்தர் ைரனாஜ் அ ர்கள் , ஏமழகளுக்கு வீடுகை்டித் தந்த


நற் கசயமல, பல் ர று ரகாணங் களில் அலசிப்பார்க்க முடியுை் .
இந்தியாவில் , பணத்தை்டுப்பாடு உரு ானபின்பு, ஓர் அரசியல் ாதி,
ரகாடி ரகாடியாகச் கசலவு கசய் து, தன் ைகளின் திருைணத்மத
நைத்தினார் என்ற கசய் தி க ளியான சில ாரங் களில் , ைரனாஜ்
அ ர்கமளப்பற் றிய இந்தச் கசய் தியுை் க ளியானது.

பிரித்தானிய நாளிதழ் ஒன்று (The Independent) இச்கசய் திமய


க ளியிை்ைதுை் , ஆரை் பத்தில் , ைரனாஜ் அ ர்கமளப் பாராை்டி,
ாழ் த்தி, ாசகர் கருத்துக்கள் க ளி ந்தன. ஆனால் , சிறிதுரநரை்
கசன்று, எதிர்ைமறயான கருத்துக்களுை் க ளி ந்தன. "இதுரபான்ற
கசல் ந்தர்களின் திருைணை் , கபருை் பாலுை் வி ாகரத்தில் தான்
முடிகின்றன” என்று ஒரு ருை் , “இப்படி, சிறு, சிறு வீடுகமள கை்டி,
நிலத்மத வீணாக்கு மதவிை, அடுக்குைாடி அமைப்பில்
கை்டியிருந்தால் நல் லது” என்று ைற் கறாரு ருை் “அந்த இைத்மதச்
கசன்று பார்த்ரதன். அங் கு, இந்துக்களுக்கு ைை்டுரை வீடுகள்
ககாடுக்கப்பை்டுள் ளன. இஸ்லாமியருக்குை் , கிறிஸ்த ருக்குை் வீடுகள்
ஒதுக்கப்பைவில் மல" என்று ர கறாரு ருை் , எதிர்ைமற
கருத்துக்கமளக் கூறியுள் ளனர்.

நல் ல கசய் திகமளக் ரகை்குை் ரபாது, முதலில் நை் உள் ளங் களில் நல் ல
எண்ணங் களுை் , அதிர்வுகளுை் உரு ாகின்றன. ஆனால் , நாை்
அறிவிலுை் யதிலுை் முதிர்ந்த ர்கள் என்ற ரகாணத்தில் சிந்திக்க
ஆரை் பித்ததுை் , சந்ரதகங் கள் , விைர்சனங் கள் , எதிர்ைமற எண்ணங் கள்
ஆகியம எழுகின்றன. யது ந்த ர்கள் என்ற காரணத்தால் , நை் மில்
பலர், கனவுகளுக்கு முக்கியத்து ை் தராைல் ாழப்
பழகிக்ககாள் கிரறாை் .

கனவுகமளப்பற் றி, இன்று நாை் சிந்திப்பதற் குக் காரணை் ... இன்மறய


நற் கசய் தியில் நாை் சந்திக்குை் புனித ரயாரசப்பு. ைரியாவின்
கண ரான ரயாரசப்பு, அமைதியான ஒரு புனிதர். அ மர, ாழ் வின்
பல நிமலகளுக்குப் பாதுகா லர் என்று ரபாற் றுகிரறாை் .
திருஅம யின் கா லர், கன்னியர்களின் கா லர், குடுை் பங் களுக்குக்
கா லர், கதாழிலாளர்களுக்குக் கா லர்... என்று பல ழிகளில்
கபருமைப்படுத்துகிரறாை் . ைனித ாழ் வின் ைற் கறாரு முக்கிய
அனுப த்திற் குை் இ மரக் கா லர் என்று அமழக்கலாை் . புனித
ரயாரசப்பும , கனவுகளின் கா லர் என்று நாை்
கபருமைப்படுத்தலாை் .

ைத்ரதயு நற் கசய் தியில் ரயாரசப்பு கண்ை கனவுகள் பற் றி மூன்றுமுமற


கூறப்பை்டுள் ளது. கருவுற் றிருந்த ைரியாம ஏற் பதா, விலக்கிம ப்பதா
என்று ரயாரசப்பு ரபாராடிக்ககாண்டிருந்த ர மளயில் , ைரியாம
ஏற் றுக்ககாள் ளுை் படி, அ ருக்கு, கனவில் ஒரு கசய் தி ருகிறது.
இந்நிகழ் வு, இன்மறய நற் கசய் தியாகத் தரப்பை்டுள் ளது. (ைத். 1: 18-24)
கீழ் த்திமச ஞானிகள் மூ ர் ந்து, குழந்மத இரயசும க் கண்டு
திருை் பிய பின்னர், ரயாரசப்புவின் கனவில் ரதான்றிய ானதூதர்,
அ மர எகிப்திற் கு ஓடிப்ரபாகச் கசால் கிறார். இரர ாடு இர ாக
ைரியாம யுை் , பச்சிளை் குழந்மத இரயசும யுை்
அமழத்துக்ககாண்டு ரயாரசப்பு எகிப்துக்குச் கசல் கிறார். (ைத். 2: 13-14)
எகிப்தில் அகதிகளாய் இ ர்கள் ாழ் ந்தரபாது, கசாந்த நாை்டில்
ஏரராது இறந்து விடுகிறான். மீண்டுை் ரயாரசப்புக்குக் கனவில்
கசய் தி ர, அ ர் இஸ்ரரயல் நாை்டுக்குத் திருை் புகிறார். (ைத். 2: 19-21)

இை் மூன்று சை் ப ங் கமளயுை் ஆழைாகச் சிந்தித்தால் , ஒருசில


பாைங் கமள நாை் கற் றுக்ககாள் ளலாை் . இன்மறய நற் கசய் தியில்
கூறப்பை்டுள் ள நிகழ் ம முதலில் சிந்திப்ரபாை் . ைரியார ாடு திருைண
ஒப்பந்தை் நைந்து ஒரு சில நாை்களில் , ைரியா கருவுற் றிருந்தார் என்ற
கசப்பான, ரபரிடியான உண்மை ரயாரசப்புவுக்குத் கதரிய ருகிறது.
இச்சூழலில் , ரயாரசப்பு, தன் கபயமர, தன் கபருமைமய ைை்டுை்
காப்பாற் ற நிமனத்திருந்தால் , ஊர் கபரிய ர்களிைை் இமதத்
கதரிவித்திருக்கலாை் . அ ் ாறு அ ர் கசய் திருந்தால் , தன்மனக்
காப்பாற் றியிருப்பார். ைரியார ா ஊருக்கு நடுர , கல் லால்
எறியப்பை்டு, ககாடூரைாய் ககாமலயுண்டிருப்பார்.

இந்தச் சிக்கலான சூழலில் , ரயாரசப்புவின் கனவில் ஆண்ை ரின் தூதர்


ரதான்றினார் என்கிறது இன்மறய நற் கசய் தி. தன்மன நீ திைான் என்று
ஊரில் நிமலநாை்டினால் ரபாதுை் , ைரியா எக்ரகடுககை்ைாகிலுை்
ரபாகை்டுை் என்ற சுயநலக் ரகாை்மைக்குள் ரயாரசப்பு ாழ் ந்திருந்தால் ,
இமற னின் தூதர் அ மர கநருங் கியிருப்பாரா என்பதுை்
சந்ரதகை் தான். சுயநல ைனங் களில் கைவுள் நுமழய நிமனத்தாலுை் ,
அ ரால் முடியாது. கைன்மையான ைனங் களில் ரைலான
எண்ணங் களுை் , கனவுகளுை் ரதான்றுை் . அப்படித் ரதான்றிய ஒரு
கனம ரய இன்று நற் கசய் தி நைக்குச் கசால் கிறது. இந்தக் கனவில்
ரயாரசப்புவுக்கு இமற ன் தந்த கசய் திமய நாை் இப்படியுை்
சிந்தித்துப் பார்க்கலாை் : “ரயாரசப்ரப, தாவீதின் ைகரன, சை்ைங் கமள,
சமுதாயக் கை்டுப்பாடுகமள ைை்டுை் ைனதில் எண்ணிக் குழை் பாரத.
அ ற் மறயுை் தாண்டி, ைனிதாபிைானத்ரதாடு நைந்துககாள் . இ ் ாறு
நீ நைந்தால் , உன்மனயுை் ைரியாம யுை் ைை்டுைல் ல. இ ் வுலமகயுை்
காப்பாற் றுை் ழிகயான்மற நீ திறப்பாய் ” என்பது, ரயாரசப்பு கனவில்
கபற் ற கசய் தி என்று நாை் சிந்திக்கலாை் .

சுயநலமனக் கைந்து, அடுத்த ர் நலமன முன்னிறுத்துர ார்


உள் ளங் களில் கனவுகள் ரதான்றுை் ; அக்கனவுகள் , கசயல் டி முை்
கபறுை் என்பமத, புனித ரயாரசப்புவின் ாழ் வு நைக்கு
உணர்த்துகிறது. உரராை் நகரில் , குழந்மதகள் நலனுக்ககன
இயங் கி ருை் புகழ் கபற் ற ‘குழந்மத இரயசு ைருத்து ைமன’மயச்
ரசர்ந்த ைருத்து ர்கள் , பணியாளர்கள் , ரநாயுற் ற குழந்மதகள் ,
அ ர்களது குடுை் பத்தினர், ைருத்து ைமனக்கு உதவிகள் கசய் ர ார்
என்று, ஏறத்தாழ 7000 ரபமர, அருளாளர் ஆறாை் பவுல் அரங் கத்தில்
திருத்தந்மத சந்தித்தரபாது, கனவுகமளப் பற் றி இ ் ாறு ரபசினார்:
"கனவுகமள, உயிர் துடிப்புைன் ாழம க்க ர ண்டுை் . கனவுகளுக்கு
ையக்கைருந்து ககாடுக்கக்கூைாது" என்று கூறியத் திருத்தந்மத,
இஞ் ஞாயிறு நற் கசய் தி ழிரய கனவுகள் பற் றிய பாைங் கமள,
இமற ன் நைக்குச் கசால் லித் தருகிறார் என்று கதாைர்ந்தார்:
"கனவுகள் கடினைாக இருந்தாலுை் , அ ற் மற நன ாக்க, நமைமுமற
ாழ் ாக்க, இமற ன் அமழக்கிறார். இமற ன் நை்
ஒ ்க ாரு மரயுை் குறித்து கனவு காண்கிறார். கனவுகள் இல் லாத
ாழ் க்மக, கைவுளுக்கு உகந்த ாழ் க்மக அல் ல. உற் சாகைற் ற,
ரசார்ந்துரபான ாழ் வு, கிறிஸ்த ாழ் வு அல் ல" என்று லியுறுத்திக்
கூறியத் திருத்தந்மத, கனவுகளுைன் கதாைர்புள் ள ைற் ரறார்
அை் சத்மதக் குறித்துை் ரபசினார்: "கனவுகமளத் கதாைர்ந்து ரு து,
பரிசு. ாழ் வில் இரு மக இலக்குகமள நாை் துரத்திச் கசல் லமுடியுை் .
ஒன்று, ரைலுை் , ரைலுை் நைக்ககன ரசகரித்து ம த்துக் ககாள் து;
ைற் கறான்று, தரு து. ஒ ்க ாருநாள் காமலயிலுை் வீை்மைவிை்டு
க ளிரயறுை் ரபாது, நைது உள் ளை் நை் மைச் சுற் றிரய ை்ைமிடுகிறதா,
அல் லது, ைற் ற ர்கமளச் சந்திப்பது, பிறருக்குத் தரு து என்ற திறந்த
ைனநிமலயில் உள் ளதா?" என்ற ரகள் விமய எழுப்பினார், திருத்தந்மத.

எல் லாருரை கனவு காண்கிரறாை் . ரயாரசப்புவுை் கனவு கண்ைார்.


அ மர ஏன் கனவுகளின் கா லர் என்று கூறர ண்டுை் என்ற ரகள் வி
எழலாை் . இக்ரகள் விக்கு விமையாக, இரு காரணங் கமள
எண்ணிப்பார்க்கலாை் .

முதல் காரணை் : அதிர்ச்சிகளுை் , அச்சங் களுை் நை் மைச் சூழுை் ரபாது,


நைது தூக்கை் கபரிதுை் பாதிக்கப்படுை் . அப்படிரய நாை் தூங் கினாலுை் ,
நைது கனவுகளுை் நை் மைப் பயமுறுத்துை் . ைரியா கருவுற் றிருந்தார்
என்பமத அறிந்த ரயாரசப்பு, கை்ைாயை் இந்த ஒரு நிமலயில்
இருந்திருக்க ர ண்டுை் . நை் பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலுை் ,
கனவில் தனக்குக் கிமைத்தச் கசய் திமய, நற் கசய் தி என்று நை் பினாரர,
அந்தக் காரணத்திற் காக, ரயாரசப்மபக் கனவுகளின் கா லராகப்
ரபாற் றலாை் .

இரண்ைா து காரணை் : ரயாரசப்பு தன் கனவில் கண்ைமதச்


கசயல் படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததுை் ,
கனவின்படி நைப்பது அ ் ளவு எளிதல் ல. கண்ை கனவு சுகைான கனவு
என்றால் ஒருர மள கசயல் படுத்து து எளிதாகலாை் . உதாரணைாக,
குறிப்பிை்ை ஒரு ‘க்ரம
ீ ை’ப் பயன்படுத்தினால் , ஒரு சில ாரங் களில்
நைது ரதால் நிறை் ைாறுை் என்றுை் , குறிப்பிை்ை ஒரு பற் பமசமயப்
பயன்படுத்தினால் , நை் மைச் சுற் றி எப்ரபாதுை் நண்பர்கள்
சூழ் ந்திருப்பர் என்றுை் நைது விளை் பர உலகை் கசால் லுை் எத்தமனக்
கனவுகமள நாை் நை் புகிரறாை் ? கசயல் படுத்துகிரறாை் ?

ஆனால் , ரயாரசப்பு கண்ைதாகக் கூறப்படுை் மூன்று கனவுகளுை்


கடினைானச் சூழலில் , கடினைானமதச் கசய் தற் கு ரயாரசப்மப
உந்தித் தள் ளிய ச ால் கள் ... திருைணத்திற் கு முன்னரர கருவுற் ற
கபண்மண, தன் ைமனவியாக ஏற் றுக்ககாள் து; ஏரராதின்
பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளை் குழந்மதரயாடுை் , தாரயாடுை் ,
எகிப்துக்கு ஓடிச்கசல் து; மீண்டுை் தன் கசாந்த நாை்டுக்குத்
திருை் பு து... என்று ரயாரசப்புவுக்கு ந்த எல் லாக் கனவுகளுை்
சிக்கமலத் தீர்ப்பதற் குப் பதில் , மீண்டுை் சிக்கலில் தள் ளுை்
கனவுகளாக இருந்தன. இருந்தாலுை் , இை் மூன்று கனவுகளிலுை்
கசால் லப்பை்ை ற் மற ரயாரசப்பு உைரன கசயல் படுத்தினார் என்று
நற் கசய் தி கசால் கிறது. சிக்கலானச் சூழல் களின் நடுவிலுை் தன்மன
ந்தமைந்த கனவுகமள இமற ன் விடுத்த அமழப்பு என்று
ஏற் றுக்ககாண்ைதால் , அக்கனவுகளில் கசால் லப்பை்ை ற் மறச்
கசயல் படுத்தியதால் , ரயாரசப்மபக் கனவுகளின் கா லர் என்று நாை்
ககாண்ைாைலாை் .

1963, ஆகஸ்ை் ைாதை் 28ை் ரததி, கறுப்பு, க ள் மள இனத்த ரிமைரய


நல் லுறவு ளருை் என்பமத, "எனக்ககாரு கனவு உண்டு" (I have a dream)
என்ற உலகப்புகழ் கபற் ற உமரயாக ழங் கிய ைார்ை்டின் லூத்தர் கிங்
ஜூனியர் அ ர்கமளயுை் , அரத கனவு, கதன்னாப்ரிக்காவில் நன ாகுை்
என்ற நை் பிக்மகயுைன் ாழ் ந்து, அந்தக் கனம ப் கபருைளவு
நன ாக்கி, 2013ை் ஆண்டு, டிசை் பர் 5ை் ரததி, புகழுைல் எய் திய கநல் சன்
ைண்ரைலா அ ர்கமளயுை் , ஆங் கிரலயர் ஆதிக்கத்திலிருந்து
ைை்டுைல் ல, சாதியப் பிரிவுகள் , கபண்ணடிமைத்தனை் ஆகிய
தமளகளிலிருந்துை் இந்தியா விடுதமல கபறர ண்டுகைன்று
கனவுகள் கண்டு, அ ற் மற கவிமதகளாக விை்டுச்கசன்ற ைகாகவி
பாரதியார் அ ர்கமளயுை் ரலாறு ைறந்திருக்க ாய் ப்பில் மல. கனவு
காணவுை் , அக்கனம நன ாக்கவுை் துணிப ர்கள் ாழ் தால் தான்,
இ ் வுலகை் இன்றுை் ாழ் ந்து ருகிறது.

கனவுகளின் கா லரான புனித ரயாரசப்பு, தன் கனவுகமள நை் பி,


கசயல் பை்ைதால் தன்மனயுை் , ைரியாம யுை் , குழந்மதமயயுை் ைை்டுை்
காப்பாற் றவில் மல. இ ் வுலமகக் காக்க ந்த இமற மன
'இை் ைானுர ல் ' ஆக நை் முைன் தங் கம த்தார். கனவுகள் காண்ரபாை் .
இன்னல் கள் நடுவிலுை் நை் கனவுகமள நல் ல முமறயில் புரிந்து
ககாள் ர ாை் . கனவுகமளச் கசயல் படுத்தி, கைவுமள நை் ரைாடு தங் க
ம ப்ரபாை் . கனவுகளின் கா லரான புனித ரயாரசப்பு நைக்குத்
துமண புரி ாராக!
- Fr. L.X. Jerome S.J.

You might also like