You are on page 1of 4

சிலந்தி வலல, ததோட்டோ துலைக்கோத 'ககவ்லோர்' இலைகலைவிட மிகவும்

பலம் மிக்கது. ஆரோய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட இயற்லக சிலந்தி வலல,


இன்னும் பல ரகசியங்கலை மலைத்து லவத்திருக்கிைது.

அண்லமயில், 'சயின்ஸ் அட்வோன்சஸ்' இதைில் கவைியோன ஆய்வின்படி,


குைிப்பிட்ட அைவு ஈரப்பதம் படும் தபோது, வலலயின் இலைகள் தலசோக
சுருங்குவததோடு, திரிந்தும் தபோகின்ைன.

இது ஏன் என்று ஆரோய்ந்த விஞ்ஞோனிகள், 70 சதவத


ீ அைவு ஈரப்பதம்
படும்தபோது, இலையில் உள்ை, 'புதரோலின்' என்ை அமிதனோ அமிலமும், நீர்
மூலக்கூறுகளும் விலனபுரிவதோல், திரி தபோல சுருள்வதும், சுருங்குவதும்
நிகழ்கிைது என்று கண்டைிந்தனர்.

சிலந்தி வலல இலைகைின் இந்த தன்லம, தரோதபோக்கைின் லககள்,


கோல்களுக்கு கசயற்லக தலசகலை உருவோக்க உதவும் என,
ஆரோய்ச்சியோைர்கள் அக்கட்டுலரயில் கதரிவித்துள்ைனர்.
மூலையின் ஆதரோக்கியத்திற்கும், நல்ல துோக்கத்திற்கும் கதோடர்பு இருப்பது,
மருத்துவ உலகில் அைியப்பட்ட உண்லம. ஆனோல், 'ஸ்லீப் அப்னியோ'
எனப்படும் குைட்லட தநோயோல், 'அல்லசமர்ஸ்' என்ை நரம்புச் சிலதவு தநோய்
ஏற்படும் வோய்ப்பு அதிகம் என்பது, அண்லமயில் தோன்
கண்டுபிடிக்கப்பட்டுள்ைது.

வரும், தம மோதம் நடக்கவுள்ை, அகமரிக்க நரம்பியல் அகோடமி


கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படவுள்ை ஓர் ஆய்வின்படி, தீவிர குைட்லடயோல்
துோக்கம் அடிக்கடி தலடபடுதவோருக்கு, மூலையில் சில நச்சுப் புரதங்கள்
உண்டோகி ததங்கி விடுகின்ைன.

இந்த புரதங்கள், நோைலடவில் அல்லசமர்ஸ் தநோலய துோண்டி, நரம்புச்


சிலதலவ ஏற்படுத்தும் வோய்ப்பு அதிகமோகிைது.

ஆய்வோைர்கள், 65 வயதுக்கும் தமற்பட்ட, 288 தபரிடம் நடத்திய விரிவோன


ஆய்லவ அடுத்து இந்த உண்லமலயக் கண்டைிந்து உள்ைனர்.
ஜப்போனிய விண்கவைி அலமப்போன, 'ஜோக்சோ' அனுப்பிய, 'ஹயோபுசோ - 2'
விண்கலம், கவற்ைிகரமோக இரண்டு சோதலனகலை கசய்திருக்கிைது.
முதலோவது, பூமிக்கு அருகில் கடந்து கசல்லும் விண்கல்லோன, 'ரியுகூ'வின்
தமல் பத்திரமோகச் கசன்று அமர்ந்து ககோண்டது. அடுத்தது, 1 கி.மீ .,
நீைமுள்ை அந்த விண்கல்லல குலடந்து, அதன் துகள்கலை
தசகரித்திருப்பது.

கடந்த, 2014ல் ஏவப்பட்ட ஹயோபுசோ - 2 விண்கலம், 2018 ஜூனில் ரியுகூவின்


சுற்றுவட்டப்போலதலய கநருங்கியது. பின், கசப்டம்பர், 2018ல் இரண்டு
துரப்பணக் கருவிகலை கவற்ைிகரமோக ரியுகூவின் தமல் அமரச் கசய்தது.

அந்த இரண்டு துரப்பணக் கருவிகளும் ரியுகூவின் தமற்பரப்லபக் கிைைி,


துகள்கலை தசகரித்தன. ஆனோல் ரியுகூ விண்கல் கணித்தலதவிட
கடினமோக இருந்ததோல், பிை தசோதலனகலை முடித்த பின், ரியுகூலவ
துலையிடும் கடினமோன பணிலய கசய்யலோம் என, ஜோக்சோ விஞ்ஞோனிகள்
ஒத்திலவத்தனர்.
விண்கல்லிலிருந்து, 20 கி.மீ ., துோரத்தில் கண்கோணிப்பிலிருந்த, ஹயோபுசோ - 2
விண்கலம், கடந்த வோரம் பத்திரமோக ரியுகூ மீ து தலரயிைங்கியது. அடுத்த,
18 மோதங்களுக்கு அது அங்தகதய இருக்கும். துரப்பணக் கருவிகள்
ரியுகூலவ குலடந்து, தமலும் துகள் மோதிரிகலை எடுத்து, 2022ல் பூமிக்கு
திரும்பும்.

பிரபஞ்சத்தில், 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கும் முந்லதய விண்கற்கைின்


மோதிரிகலை ஆரோய்ந்தோல், நமது சூரிய மண்டலம் உருவோன விதம்,
உயிர்கள் உருவோன விதம் தபோன்ைவற்லை அைிய முடியும் என,
விஞ்ஞோனிகள் கருதுகின்ைனர்.

அண்லமயில், தனியோர் விண்கவைி அலமப்போன, ஸ்தபஸ் எக்சின், 'போல்கன்


9 ரோக்ககட்' சுமந்து கசன்ை, ஒரு விண்கலன் கவற்ைிகரமோக சர்வததச
விண்கவைி ஆரோய்ச்சி நிலலயத்துடன், தோனோகதவ இலணந்தது.
ஸ்தபஸ் எக்ஸ் அனுப்பிய, 'க்ரூ டிரோகன்' விண்கலன், விண்கவைி வரர்கலை

பூமியில் இருந்து சுமந்து கசன்று, ஐ.எஸ்.எஸ்., நிலலயத்தில்
தசர்ப்பதற்கோகதவ வடிவலமக்கப்பட்டது.
ஆனோல், தற்தபோலதக்கு உண்லமயோன வரர்கலை
ீ லவத்து அனுப்போமல்,
கபோம்லம மனிதன் ஒன்லை, மட்டும் லவத்து அனுப்பி, கவள்தைோட்டம்
போர்த்திருக்கிைது ஸ்தபஸ் எக்ஸ். க்ரூ டிரோகன் கலன், ஐ.எஸ்.எஸ்.,க்கு, 180
மீ ட்டர் கதோலலவில் இருந்து, கமல்ல தோனோகதவ அருதக கசன்று,
விண்கவைி நிலலயத்தின், 'ஹோர்மனி' என்ை அலையில் திட்டமிட்டபடி
தோனோகதவ இலணந்தது.

You might also like