எட்டு எட்டா

You might also like

You are on page 1of 2

எட்டு எட்டா(ய் ) நாலெட்டிெ்

இமயம் எட்டும் காலெட்டிெ்


சுட்டும் கணக்ககச் லசாெ் கின்றேன்
லசாெ் லிெ் நுட்பம் உண்லடன்றபன்
எட்டா யிரத்து எண்ணூே் று
நாே் பத் லதட்றட அடிகைத்தாெ்
லதாட்டு விடொம் இமயத்கத
லதாடுறைாம் சிகரம் லதாடுறைாறம (1)

உருகிப் றபாகும் பனிகூட


உறுதி யாறெ மகெயாகும்
கருகும் கரியும் திடத்தாறெ
கட்டி கைர மணியாகும்
தருைான் துளிநீ ர் சிப்பிக்குள்
தங் கி திடத்தாெ் முத்தாகும்
லபருகும் மனதின் திடத்தாறெ
சிகரம் லதாடுறைாம் லதாடுறைாறம(2)

லதாடுதிகர றபசி யகெறபசி


லதாடுதிகர ைங் கி இயந்திரங் கள்
லதாடுதிகர ைருககப் பதிவியங் கி
துகேலதாறும் ைந்த முன்றனே் ேம்
லதாடுதிகர மாய ைரைெ் ெ
லதாட்டதும் மெர்ந்த பூைெ் ெ
லதாடந்திடும் உகைப்றப,கடுமுகைப்பாெ்
லதாடுலதாடு சிகரம் லதாடுைாறய(3)

சந்தி லபருக்கக் கே் றோறம


சந்திரன் கண்டு லதாட்றடாறம
முந்திக் காக்கும் மருத்துைத்தின்
முகேகள் எெ் ொம் கண்றடாறம
எந்தத் துகேதான் என்ோலும்
இன்னும் இன்னும் அதிலின்னும்
சிந்தித் றதநாம் அதனுச்சி
சிகரம் லதாடுறைாம் லதாடுறைாறம(4)

சந்தம் லதாடுறம சங் கீதம்


தாளம் லதாடுறம ராகத்கத
சந்திரன் லதாடுறம லசயே் ககக்றகாள்
சாதகன லதாடுறம நம் குறிக்றகாள்
முந்தித் லதாடுறம முகிெ் ,ைாகன
முயே் சி லதாடுறம லபரும் லைே் றி
சிந்கத லதாடுறம என்கவிகத
சிகரம் லதாடுறம நம் பிக்கக(5)
***************************************************************************
******************************

(எட்டு எட்டா(ய் ) நாலெட்டிெ் -8848 அடி உயரம் இமயம் )

You might also like