You are on page 1of 4

இலை விபூதியின் மகிலம

"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப் ரமமஹ


ஜ் வமராந்மாத குல் மாதிமராகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்மவ பவத் பத்ரபூதிம்
விமலாக் ய க்ஷணாத் தாரகாமர த்ரவந்மத"

ப ொருள் :-

"தொரகொசுரலன வதம் பெய் தவனன! வலி ் பு, கொெம் , குஷ்டம் , சுரம் ,


னமகபவட்லட, குடை் புண், புற் றுன ொய் , பிெொசு மற் றும் மன ் யம் எனும்
ன ொய் களலனத்தும் ன்னீர் இலையிை் லவத்துத் தர ் டும் உன்
திரு ீ ற் லற ் ொர்த்த மொத்திரத்திை் ற ் னதொடி மலற ் துவிடும் ."
ஆதி ெங் கரர், திருெ்பெ ் தூரிை் ொடிய சு ் ரமண்ய புஜங் கத்திை் இவ் வொறு
குறி ் பிடுகிறொர். ொர்த்த மொத்திரத்தினைனய ன ொய் கலள ் றக்கடிக்கும்
என்று அவர் குறி ் பிடும் ' த்ர பூதி' என் து என்ன?

1
விபூதியின் வரைொறு:-
' த்ர' என் து இலை. பூதி என் து ீ று. பெ ் திைொண்டவன்
திருக்னகொயிலிை் இலறவனது பிரெொதமொகிய திரு ீ று, ன்னீர் இலையிை்
லவத்துத் தர ் டுகிறது. இதன் மணனம தனித்தன்லம உலடயதொக
இருக்கும் .
இலையினொை் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறனதொ என்று கூடத்
னதொன்றுகிறது. என்னவொனொலும் ெரி, இலை விபூதியிை்
பெ ் திைொண்டவனின் அருள் மணம் வீசுகிறது என் துதொன் ிஜம் .

இலை விபூதியின் வரைொறு, என்னபவன்று ொர் ் ன ொம் . பெ ் தூரிை்


சூர த்மொதியர்கலள ஒடுக்கிவிட்டு கடற் கலரயிை் கைங் கலர விளக்கம்
ன ொன்று ஒளி வீசி ின்றொன் முருக ் ப ருமொன். அவனது ப ருலமலயத்
துதித்த னவதங் களலனத்தும் ஒன்று னெர் ் து பெ ் தினைொனின் மகிலமலய
விளக்கும் ன்னீர் மரங் களொக இவ் விடத்திை் னதொன்றின.

எனனவ இவற் றின் இலைகளும் னவத ம ் திர ெக்திலய உலடயலவ


என்கிறது புரொணம் . ன்னீர் இலையிை் த்திர ் டுத்த ் டும்
விபூதியிலும் னவத ம ் திர ெக்திகள் ிலற ் து விடுகின்றன.தவிர, ன்னீர்
இலையிை் கொண ் டும் 12 ரம் புகள் முருகனது ன்னிரு கரங் கலள
ிலனவூட்டுவனவொக அலம ் துள் ளன.

தொடலக எனும் ப ண்லண ரொமபிரொன் மூைமொக வதம் பெய் த


கொரணத்தினொை் தனக்கு ஏற் ட்ட குன்மம் முதைொன ன ொய் கள் தீர,
ரொமபிரொன் தன் கனவிை் கூறிய டி, பெ ் திைொண்டவன் இலை
விபூதிலயத் தரித்துக் பகொண்டு ன ொய் கள் ீ ங் க ் ப ற் றொர்
விசுவொமித்திர மகரிஷி.

ஆதி ெங் கரரும் பெ ் திைொண்டவனின் ீ றும் :-

ஆதி ெங் கரரது வொழ் விலும் இலை விபூதி மகிலமலய விளக்குவதொன ஒரு
ெம் வம் ஏற் ட்டது. அவருடன் ஏற் ட்ட வொதங் களிை் னதொற் ற
அபி வகு ் தர் என் வர், ஆபிெொர னவள் வி பெய் து ெங் கரருக்கு உடலை
வருத்தும் ன ொய் உண்டொகெ் பெய் து விட்டொர்.

அக்கொைத்திை் அவர் வட கர் ொடகொவிலுள் ள னகொகர்ணத் திருத்தைத்திை்


தங் கி வழி ொடு பெய் து வ ் தொர். ஒரு ொள் இரவு, இலறவன் அவர் கனவிை்
னதொன்றி, "என் குமொரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தைமொன

2
பெய ் திபுரம் எனும் திருெ்பெ ் தூர் பென்று அவலனத் தரிசித்தொை் உன்
ன ொய் முற் றிலுமொக ீ ங் க ் ப றுவொய் " என்று கூறினொர். உறங் கி எழு ் து
ொர்த்த ெங் கரரின் அருகிை் விபூதி இரு ் தது.

னகொகர்னணஸ்வரர் ஆலண ் டி, பெ ் தூர் வ ் தலட ் தொர், ஆதிெங் கரர்.


கடலிை் ீ ரொடி, பின் இலறவன் ென்னதியிை் மனமுருகி ின்றன ொது,
ஆதினெஷனொகிய ொம் பு ஊர் ் து ஊர் ் து இலறவன் ென்னதிலய
அலட ் தலதக் கண்டொர். அனத ன ரம் அவருக்கும் இலற தரிெனம்
கிட்டியது.

அவன் அருளொனை, மலட திற ் த பவள் ளம் ன ொை அவர் திருவொயிலிரு ் து


சுனைொகங் கள் பவளிவ ் தன. வடபமொழியிை் ொம் ல ் புஜங் கம் என் ர்.
வடபமொழி இைக்கண ் டி, புஜங் க விருத்தமொக அலம ் தன ொடை் கள் .
ொடி முடித்து இலை விபூதிலய ் ப ற் று அணி ் து பகொண்ட ெங் கரருக்கு
பவகு விலரவிை் ன ொய் குணமொயிற் று.

பதய் வ அவதொரமொகக் கருத ் டும் ஆதிெங் கரர் ிலனத்திரு ் தொை் ,


தொனன ன ொலய விரட்டி இருக்க முடியும் .ஆனொை் மொனுட அவதொரத்திை் ,
அத்துயலர, தொனன அனு வித்து உைனகொருக்கு ் த்ர பூதியின்
ப ருலமலய பவளி ் டுத்த அவர் ிகழ் த்திய திருவிலளயொடனை இது
என்று கூறைொம் .

விபூதினய கூலி:-
சுமொர் 350 ஆண்டுகளுக்கு முன் திருவொவடுதுலற ஆதீனத்லதெ் னெர் ் த
ஸ்ரீைஸ்ரீ னதசிகமூர்த்தி தம் பிரொனவர்கள் பெ ் தூர் னமைக் னகொபுரத்லத
ிர்மொணித்தொர். ப ொருள் ற் றொக் குலற ஏற் டனவ, கூலியொட்களுக்குக்
கூலிக்கு ் திைொக இலை விபூதிலயக் பகொடுத்து, தூண்டுலக வி ொயகர்
னகொயிலைத் தொண்டிெ் பென்றபின் திற ் து ொர்க்கும் டிக் கூறினொரொம் .
அதன் டி திற ் து ொர்த்தன ொது, தத்தம் னவலைக்குரிய கூலி
லவக்க ் ட்டிரு ் லத ் ொர்த்து பமய் சிலிர்த்தனர் என்கிறது னகொயிை்
வரைொறு.

திருெ்பெ ் தூர் பிள் லளத்தமிழ் ொடிய கழிக் கூத்தர் வொழ் விலும் இலை
விபூதி ப ரும் அற் புதத்லத ிகழ் த்தியது. தீரொத வயிற் று வலியொை் துடித்த
அவரது கனவிை் னகொயிலிை் பூலஜ பெய் யும் உரிலமயுலடய திரிசுத ் திரர்
ன ொை ஒருவர் னதொன்றினொர்.

3
"என் புகலழ ் பிள் லளத் தமிழொை் ொடு, உன் ன ொய் குணமொகும் " என்று
கூறி இலை விபூதிலயக் லகயிை் பகொடுத்திட்டு மலற ் தொரொம் .
உலரயொசிரியர் குகஸ்ரீ ரெ தி அவர்கள் , திருெ்பெ ் தூர் பிள் லளத்தமிழ்
உலரயிை் இது ற் றி விரிவொகக் குறி ் பிட்டுள் ளொர்.

க ் தர் கலி பவண் ொ ொடிய குமரகுரு ரரின் ெரித்திரத்லத எழுதியருளிய


வித்வொன் மீனொட்சி சு ் தரம் பிள் லள அவர்கள் , பெ ் தூர் ஆையத்திை்
அர்ெெ் கர்கள் இலை விபூதி ் பிரெொதத்லத எடுத்து வழங் குவலதக்
குமரகுரு ரர், தொன் கண்ட டி அழகொக ் ொடியுள் ளொர்.

"இலையமிை் குமரனவள் முன் வணங் குவொர்க்கு என்றும் துன் ம்


இலை.அடு லக ெற் னறனும் இலை. டுபிணி ிர ் பும்
இலை,அளற் றுழன்று வீழ் தை் இலை, ை வத்துெ் ெொர்பும்
இலை என இலை விபூதி எடுத்பதடுத்துதவை் கண்டொர்"
என்று ொடுகிறொர்.

விபூதியின் மகிலமலய ் ொடவ ் த அருணகிரி ொதரும் ,


"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மொதவர்கள் ொதமைர் சூடும் அடியொர்கள்
தனம துலணயபதன்று..."

என்று ொடுகிறொர். ொமும் "ஆறுமுகம் " என்று ஆறு முலற ஓதி இலை
விபூதிலயத் தரித்து பெ ் திைொண்டவன் திருவருளுக்கு ்
ொத்திரமொனவொமொக.

You might also like