You are on page 1of 16

யு.பி.எஸ்.ஆர்.

, 2019
தமிழ்ம ொழி
மீள்பொர்வை மதொகுப்பு - 2

(கட்டுவை ைழிகொட்டி)
திறந்த முடிவுக் கட்டுரைகள்
அ. கருத்து விளக்கக் கட்டுரை
ஆ. வாதக் கட்டுரைகள்
இ. விவாதக் கட்டுரைகள் copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com

அரைப்புக் கட்டுரைகள்
அ. உரை
ஆ. அறிக்ரக
இ. உரையாடல

முனியாண்டி ராஜ்.
தமிழ்ம ாழி திறன்மிகு ஆசிரியர்

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 1
வணக்கம்.
உங்களுடன் சில நிமிடங்கள். யு.பி.எஸ்.ஆர்., 2019 மீள்பார்வவ 2
கட்டுவை வழிகாட்டியான இத்த ாகுப்பு ஆசிைியர்களுக்கு ஒரு
வழிகாட்டியய. இப்பயிற்றியில் தகாடுக்கப்பட்டிருக்கும் கட்டுவைகள்
மிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிைியர்கள், தபற்யறார்கள்
ஆகியயாருக்குப் தபருமளவில் பயனளிக்கும் என நம்பிக்வக
எனக்குண்டு.
இப்பயிற்றி ஆருடம் மட்டுயம. கடந் ாண்டு யு.பி.எஸ்.ஆர்.,
ய ர்வுகவள அடிப்பவடயாகக் தகாண்ட ஆய்வுகளின்
அடிப்பவடயில் இப்பயிற்றி யாைிக்கப்பட்டுள்ளது. இஃது என்
னிப்பட்ட யாைிப்பாகும். இ ில் ஏற்படும் எழுத்துப் பிவழ,
இலக்கணப் பிவழகவளத் யவு தசய்து தபாறுத் ருளவும்.
இப்பயிற்றிவய மாணவர்கள், ஆசிைியர்கள், மாணவர்கவளப்
பயிற்றுவிக்கும் தபற்யறார்கள் ஆகியயார் ஒரு வழிகாட்டலாகயவ
அணுக யவண்டும். யகள்விகள், ஐயங்கள் இருப்பின் என்
வகப்யபசியின்வழி அணுகவும்.
இவ்வாண்டு யு.பி.எஸ்.ஆர்., ய ர்வவ எழு விருக்கும் மாணவர்கள்
அவனவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
நம்பிக்வகயயாடு தசல்லுங்கள்; ய ர்வில் தவற்றி நிச்சயம்.

அன்புடன்,
முனியாண்டி ைாஜ்.
மிழ்தமாழி ிறமிகு ஆசிைியர்

copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 2
கட்டுரை வழிகாட்டி 2019
திறந்த முடிவுக் கட்டுவை
copyright@muniandyraj
1. உடற்பயிற்சியின் அவசியம்/ www.tamilsjkt.blogspot.com

2. காடுகளின் பயன்/
3. விளம்பரங்களினால் ஏற்படும் விளளவுகள்/
4. த ாளைக்காட்சி பார்ப்பதினால் தீளையய மிகுதி. வாதித்து எழுதுக.
5. ைாணவர்கள் ளகப்யபசி பயன்படுத்துவ னால் ஏற்படும் விளளவுகள்./
6. தெல்லிடப்யபசிகள் ைாணவர்களுக்குத் தீளைளயயய தகாண்டு வருகின்றன. வாதித்து
எழுதுக.

அவ ப்புக் கட்டுவை

1. பள்ளிச் ெளபகூடலில் ‘உடல் நைத்ள ப் யபணும் வழிமுளறகள்’ குறித்து


உளரயாற்றுகிறாய். அவ்வுளரயிளன எழுதுக./
2. ‘சுற்றுச் சூழளைப் யபணுவ ன் அவசியம்’ குறித்து, பள்ளிச் ெளபகூடலில்
உளரயாற்றுகிறாய். அவ்வுளரளய எழுதுக.
3. உன் பள்ளியில் மிழ்தைாழி வாரம் நளடதபற்றது. அந்நிகழ்ச்சியின் தெயைாளர்
என்ற முளறயில், அவ்விழாவில் நளடதபற்ற நடவடிக்ளககள் குறித்து தெயைறிக்ளக
ஒன்றளனத் யார் தெய்க./ ( ஏற்கனயவ பயிற்றியில் தகாடுக்கப்பட்டுள்ளது.)
a. ளைப்பு, நாள், யநரம், இடம், யநாக்கம்
b. துவக்க விழா
c. யபச்சுப் யபாட்டி
d. திருக்குறள் ைனனப் யபாட்டி
e. ஓரங்க நாடகப் யபாட்டி
f. கவிள ஒப்புவித் ல்
g. பரிெளிப்பு

4. உன் பள்ளியில் நளடதபற்ற இளணப்பாட முகாம் குறித் அறிக்ளக ஒன்றளன


எழுதுக.

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 3
5. ைாநிை அளவில் நளடதபற்ற பூப்பந்துப் யபாட்டியில் மு ல் நிளையில் தவற்றி தபற்ற
உன் பள்ளிளயச் யெர்ந் ைாணவர் ஒருவருக்கு ஏற்பாடு தெய்யப்பட்டுள்ள பாராட்டு
விருந்து நளடதபறுகிறது. இவ்விருந்தில் நீ நிகழ்த்திய பாராட்டுளரளயத் யார்
தெய்க./
a. ைரியாள விளிப்பு
b. யபாட்டி நளடதபற்ற நாள், இடம்
c. எதிர்த்து விளளயாடிய விளளயாட்டாளர்
d. திறளையாக விளளயாடிய வி ம்
copyright@muniandyraj
e. தவற்றி ஒரு ொ ளன www.tamilsjkt.blogspot.com
f. ைாநிைத்திற்கும் பள்ளிக்கும் தபருளை
g. யபாட்டிக்கான யார்நிளை, பயிற்சி, வழிகாட்டல்
h. பாராட்டு, நன்றியுளர

6. உன் பள்ளியில் நளடதபறவிருக்கும் கணினிக் கண்காட்சி குறித்து நீயும் உன்


நண்பனும் உளரயாடுகிறீர்கள். அவ்வுளரயாடளை எழுதுக.
7. உன் பள்ளியில் நளடதபற்ற கூட்டுப்பணி குறித்து நீயும் என் நண்பனும்
உளரயாடுகிறீர்கள். இவ்வுளரயாடளை எழுதுக.

கட்டுவை எழுதும் முன் கைனிக்க வைண்டியவை:

- ஒரு கட்டுரரக்கும் முன்னுரரயும் முடிவுரரயும் மிகவும் அவசியம். எனினும்,


முன்னுரர என்பது அதிக ாக விவரிப்பதாக இருக்கக்கூடாது. தரைப்பு
அறிமுகம், தரைப்ரபப் பற்றிய சிறு விளக்கம் பபாது ானது. முன்னுரரயில்
கருத்துகள் எழுதப்படுவரதத் தவிர்க்க் பவண்டும்.
- முடிவுரர என்பதும் முக்கியம். முடிவுரர என்பது கட்டுரரயின் முடிவாக
இருக்க பவண்டும். மபாதுவாகவும் சுருக்க ாகவும் இருத்தல் அவசியம்.
- கருத்து விவரிப்பப ஒரு ாணவர் சிறந்த புள்ளிகள் மபறுவதற்கு
அடிப்பரடயாகின்றது. ஒரு கருத்தில், முதன்ர க் கருத்து, அரத விவிரிக்கும்
துரணக்கருத்து, இயன்றால் சிை எடுத்துக்காட்டுகள் இருக்க பவண்டும்.

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 4
பள்ளிச் ெளபகூடலில் ‘உடல் நைத்ள ப் யபணும் வழிமுளறகள்’ குறித்து
உளரயாற்றுகிறாய். அவ்வுளரயிளன எழுதுக.

உளரயின் அளைப்பு முளறயில் இக்கட்டுளரளய எழு யவண்டும்.

உளரயின் 3 கூறுகளளக் கருத்தில் தகாள்ள யவண்டும்.

அளவ வணக்கம், ளைப்பு; கருத்து; நன்றி கூறி விளட தபறு ல்

மு ல் பத்தி

- அளவத் ளைவர், ளைளையாசிரியர், துளணத் ளைளையாசிரியர்கள்,


ஆசிரியர்கள், ைாணவர்கள் அளனவருக்கும் வணக்கம் கூறு ல்
- ளைப்ளபக் கூறு ல்/அறிமுகப்படுத்து ல்.

விளிப்புச்தொல்

- உடல் நைம் என்றால் என்ன ? ஏன் உடல் நைத்ள ப் யபண யவண்டும் ?


- பழதைாழிகள், குறள் ஏய னும் தபாருத் ைாக இருப்பின் பயன்படுத் ைாம்

விளிப்புச் தொல்

- உடலுக்கு நைம் ரும் உணவுகளள எடுத் ல்


- ெைச்சீர் உணவு
- ஏன் எடுக்க யவண்டும் எனக் கூறு ல்
copyright@muniandyraj
விளிப்புச் தொல் www.tamilsjkt.blogspot.com

- உடற்பயிற்சி தெய் ல், எத் ளகய உடற்பயிற்சி


- ஏன் உடற்பயிற்சி தெய்ய யவண்டும்
o இரத் ஓட்டம், மூளள சுறுசுறுப்பாக இயங்கும்

விளிப்புச் தொல்

- ைன ைகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கு ல்


- குடும்பத்ய ாடு சுற்றுைா யைற்தகாள்ளல்
- குடும்ப தின நடவடிக்ளககள்
- தியானம் தெய் ல்
- ைனம் ைகிழ்ச்சியாக இருந் ால் உடல் நைைாக இருக்கும்
-

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 5
விளிப்புச் தொல்

- நன்றியுளர
- உளரளய அளைதியாகச் தெவிைடுத் அளனவருக்கும் நன்றி கூறி விளட தபறு ல்.

** ஏளனய தபாருத் ைான கருத்துகள் இருப்பின் இளணக்கவும்.

1. காடுகளின் பயன்
- கருத்து விளக்கக் கட்டுளர
copyright@muniandyraj
முன்னுளர www.tamilsjkt.blogspot.com

- காடுகள் என்றால் என்னதவனக் கூறு ல்.


- ைரங்கள் அடர்ந் நிைப்பகுதிளயயய காடுகள் என்கின்றனர்.
- யவறு தபயர்கள்

கருத்து

- காடுகள் ைளழவளத்ள த் ருவதுடன், ைளழநீர் ய க்கங்களாகச் தெயல்படுகின்றன.


- ஓளட, அருவி, நதி, ஆதறன பூமியில் நீர்வளம் குன்றாைல் பார்த்துக் தகாள்கின்றன.

- நிைச்ெரிவு யபான்வற்ளறத் டுக்கின்றன


- ைரங்களின் யவர்கள் பூமிளய இறுக்கிப் பிடித்து ைண் ெரிவு ஏற்படாைல் இருக்கச்
தெய்கின்றன

- உயிர்வளியின் மூைங்கள்
- கரிவளிளய ஈர்த்து ைனி ன் வாழ உயிர்வளிளயத் ருகின்றன

- அரிய வளக ாவரங்கள், விைங்குகளின் இருப்பிடங்களாகத் திகழ்கின்றன

- மூலிளகக் காடுகள், தகாடிய விைங்குகளின் வசிப்பிடங்கள்

முடிவுளர

- காடுகள் இயற்ளகயளித் அற்பு க் தகாளட


- பாதுகாப்பது அளனவரின் ளையாயக் கடளை

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 6
2. விளம்பரங்களினால் ஏற்படும் விளளவுகள்
முன்னுளர copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com
- விவா க் கட்டுளர
- நன்ளையும் தீளையும் கூற யவண்டும். 2 நன்ளை, 2 தீளை
- விளம்பரம் ‘விளம்பு’ என்ற தொல்லில் இருந்து வந் து. விள்ம்பு என்றால் தொல்லு ல்.
விளம்பரம் என்பது ஒரு தபாருளளப் பற்றியயா யெளவளயப் பற்றியயா ைக்களிடம்
தகாண்டு யெர்ப்பது.
- அச்சு விளம்பரங்கள் மு ல் மின்பைளக விளம்பரங்கள் வளர

கருத்து ( நன்ளை )

அ. ஒரு புதிய தபாருளளப் பற்றியயா யெளவளயப் பற்றியயா அறிந்து தகாள்ள முடியும்

- உைக ெந்ள யில் தினமும் பை ஆயிரம் தபாருள்கள் வந்து தகாண்டிருக்கின்றன –

- அரொங்கம் ைக்களுக்காகப் பை புதிய யெளவகளள அறிமுகப்படுத்தி வருகிறது

- எவ்வத்துளறவது உைகம் அவ்வுத்துளறவது அறிவு என்ப ற்யகற்ப வாழ முடியும்

ஆ. தபாருள்களள யநரடியாக வாங்க இயலும் – அதிகைான மின்வணிகத் ளங்கள்

- இயங்களையில் தபாருள்களள வாங்கி யநரத்ள யும் பணத்ள யும்

மிச்ெப்படுத் ைாம்

- - அளைச்ெல் இல்ளை - ய ளவயான தபாருள்களளத் ய ந்த டுத்து வாங்கைாம்

தீளை

இ. - தபாருள்களள வாங்குவதில் ஏைாற்றம் – விளம்பரத்ள நம்பி வாங்கு ல்

- ரைற்ற தபாருள்களள அதிக விளை தகாடுத்து வாங்கு ல் –

- ைலிவு விளை விளம்பரங்களில் ஏைாற்றம் அளட ல் – யபரங்காடிகள்

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 7
ஈ. - தநாறுக்குத் தீனிகள் விளம்பரங்கள் – குழந்ள கள் ஈர்க்கப்படு ல்

- இராெயணம் கைந் உணவுகள் – குழந்ள களின் உடலுக்குக் யகடு

விளளவிக்கக்கூடியளவ – குழந்ள கள் அடம் பிடித்து வாங்கு ல்

முடிவுளர

- நாணயத்திற்கு இரு பக்கங்கள் யபால் ஒவ்தவான்றிலும் நன்ளையும் உண்டு, தீளையும்


உண்டு. தீளைளய விடுத்து நன்ளைளய நாடினால் நன்ளையய.

ைாணவர்கள் ளகப்யபசி பயன்படுத்துவ னால் ஏற்படும் விளளவுகள்

கட்டுளர : விவா க் கட்டுளர

கருத்து : நன்ளை, தீளை

முன்னுளர

- ளகப்யபசிகள் இன்ளறய த ாடர்புத்துளறயின் அதிமுக்கியைாக விளங்குவது


- ஒருவயராடு ஒருவர் த ாடர்பு தகாள்ளவும் கவல்களளப் பரிைாறிக் தகாள்ளவும்
பயன்படுகிறது

கருத்து copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com
நன்ளை

அ. - ைாணவர்கள் ஒருவயராடு ஒருவர் எளிதிை த ாடர்பு தகாள்ள முடியும்

- பாடத் த ாடர்பான விவரங்கள் குறித்துக் கைந்துளரயாட முடியும்

- ஆசிரியர்களிடம் த ாடர்பு தகாண்டு ெந்ய கங்களள உடனுக்குடன் த ளிவுவடுத்திக்

தகாள்ள முடியும்

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 8
ஆ. - பாடங்கள் குறித் யைல் விவரங்களளத் திரட்ட எளிது – நிளனத் யநரத்தில்

நிளனத் இடத்தில் – ய ளவயான விவரங்கள் விரல்நுனியில் வந்து நிற்கும்

- ஆசிரியர் தகாடுக்கும் கட்டுளரக்கான கருத்துகள், இடுபணிகள்

தீளை

இ. - யநர விரயம் - ைாணவர்கள் காதணாலி விளளயாட்டு விளளயாடு ல் – யநரம்

வீணில் கழியும் – கல்வியில் கவனம் தெலுத் முடியாது – பின் ங்கி விடுவர் –

- உடல் நைத்ள யும் பாதிக்கைாம்

ஈ. - முகநூல், புைனம் யபான்ற ெமூக வளை ளங்களில் ஈடுபாடு - கூடா நட்பு ஏற்படும்

- வறான நடவடிக்ளககளில் ஈடுபட யநரிடைாம் - எதிர்காை வாழ்வு பாதிப்பு

முடிவுளர

- நாணயத்திற்கு இரு பக்கங்கள் யபால் ஒவ்தவான்றிலும் நன்ளையும் உண்டு, தீளையும்


உண்டு. தீளைளய விடுத்து நன்ளைளய நாடினால் நன்ளையய.

copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 9
ைாநிை அளவில் நளடதபற்ற பூப்பந்துப் யபாட்டியில் மு ல் நிளையில் தவற்றி தபற்ற உன்
பள்ளிளயச் யெர்ந் ைாணவர் ஒருவருக்கு ஏற்பாடு தெய்யப்பட்டுள்ள பாராட்டு விருந்து
நளடதபறுகிறது. இவ்விருந்தில் நீ நிகழ்த்திய பாராட்டுளரளயத் யார் தெய்க.

a. ைரியாள விளிப்பு
b. யபாட்டி நளடதபற்ற நாள், இடம்
c. எதிர்த்து விளளயாடிய விளளயாட்டாளர்
d. திறளையாக விளளயாடிய வி ம், தவற்றி ஒரு ொ ளன
e. ைாநிைத்திற்கும் பள்ளிக்கும் தபருளை
f. யபாட்டிக்கான யார்நிளை, பயிற்சி, வழிகாட்டல்
g. பாராட்டு, நன்றியுளர

உளர : பாராட்டுளர
அளவ : பாராட்டு விருந்து இடம்
வருளக : ளைளையாசிரியர், தபற்யறார் ஆசிரியர் ெங்கத் ளைவர், துளணத்
ளைளையாசிரியர்கள், தபற்யறார் ஆசிரியர் ெங்கச் தெயைளவ உறுப்பினர்கள்,
ஆசிரியர்கள்
முன்னுளர copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com
அளவ வணக்கம்
யநாக்கம் - ைாநிை அளவில் நளடதபற்ற பூப்பந்து யபாட்டியில் தவற்றி தபற்ற நம் பள்ளி
ைாணவனின் ொ ளனளயப் யபாற்ற ஏற்பாடு தெய்யப்பட்ட இவ்விருந்தில்

எனக்கும் யபெ வாய்ப்பளித் ஏற்பாட்டுக் குழுவினருக்கு மு லில் என்

நன்றிளயத் த ரிவித்துக் தகாள்கியறன்.

கருத்து
அ. மு லில் தவற்றியாளருக்குப் பாராட்டிளனக் கூறு ல். யபாட்டி நளடதபற்ற நாள், இடம்,
எதிர்த்து விளளயாடிய விளளயாட்டாளர் - கடந் ____________

ஆ. விளளயாடிய வி ம், ஊக்குவிப்பு, யைற்தகாண்ட பயிற்சிகள்


- விடாமுயற்சியுடன் விளளயாடினார், பார்க்கும்யபாய தைய் சிலிர்த் து
இ. தவற்றி ஒரு ொ ளன - பள்ளிக்கும் ைாநிைத்திற்கும் தபருளை
- பள்ளியின் வரைாற்றில் ைாநிை அளவில் ஒரு ைாணவர் தவற்றி தபறுவது இதுயவ
மு ன்முளற

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 10
ஈ. யபாட்டிக்கான யார்நிளை, பயிற்சி, வழிகாட்டல், எதிர்பார்ப்பு
- ய சிய அளவில் நளடதபறவிருக்கும் யபாட்டியிலும் தவற்றி தவற யவண்டுதைன
வாழ்த்தி விளட தபறுகியறன் - நன்றி, வணக்கம்

குறிப்புகள் :

- மு ல் பத்திளய விடுத்து, ஒவ்தவாரு பத்திக்கும் இளடயய ைரியாள விளிப்புச்


தொல் இருப்பள உறுதி தெய்க.
o ெளபயயாயர, அன்புொல் ஆசிரியர்கயள, இனிய உறவுகயள, தவற்றி
நாயகயன
o உளரயின் ஊயட தவற்றி தபற்ற ைாணவளரப் புகழும் வாெகங்கள்
இருப்பள உறுதிபடுத் வும்.

copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 11
உன் பள்ளியில் நளடதபற்ற இளணப்பாட முகாம் குறித் அறிக்ளக
ஒன்றளன எழுதுக.

இளணப்பாட முகாம் அறிக்ளக

பாரதி மிழ்ப்பள்ளி, கிள்ளான்

மு ல் பத்தி : 4 எ - என்ன, எங்கு, எப்தபாழுது, எ ற்காக

கடந் ___________________ எனத் த ாடங்க யவண்டும்

இரண்டாவது பத்தி

கைந்து தகாண்ட ைாணவர் எண்ணிக்ளக, ஆசிரியர்கள், கைந்து தகாண்ட சீருளட


இயக்கங்கள் - ொரணர் இயக்கம், தெம்பிளறச் ெங்கத்தினர், இளம் குருளளயர் இயக்கம்,
இளந்ள யர் பளட - அதிகாரப்பூர்வத் திறப்புளர

copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com
மூன்றாவது பத்தி

- ைாணவர்களுக்கு முகாம் அளைப்ப ற்கான இடங்கள் வழங்கப்பட்டன - முகாம்


அளைத் ல் ஒரு யபாட்டியாக நடத் ப்பட்டது - முகாளைச் சுற்றி ைாணவர்கள்
அைங்கரித் னர் - ளைளையாசிரிரும் துளணத் ளைளையாசிரியர்களும்
நடுவர்களாகப் பணியாற்றினர் - த ாடர்ந்து ெளையல் யபாட்டி
- ைாணவர்கள் ங்கள் சீருளடகளில் அணிவகுத்து வரயவற்றனர்

நான்காவது பத்தி

- ைாளை அணிவகுப்புப் யபாட்டி நளடதபற்றது. ைாணவர்கள் த் ம் சீருளடகளில்


கம்பீரைாக வைம் வந் னர்.
- இரவில் ைாணவர்களுக்கான தீக்களியாட்டம் நளடதபற்றது. ைாணவர்கள் தீளயச்
சுற்றி அைர்ந்து ங்கள் ஆடல் பாடல் திறளைகளள தவளிப்படுத்தினர் - இதுவும்
யபாட்டியாக நடத் ப்பட்டது.

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 12
- இரவு 12.00 ைணிக்கு ைாணவர்கள் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டனர் - இரவு ய ர
ெவால் விளளயாட்டு - ைாணவர்கள் கண் கட்டப்பட்டு ‘யபய் பறளவ’ விளளயாட்டு
நடத் ப்பட்டது

ஐந் ாவது பத்தி

- ைறுநாள் - ெவால் மிக்க் நடவடிக்ளககள் - ைாணவர்களின் உடல்உள உறுதிளயக்


காட்டும் நடவடிக்ளககள் நடத் ப்பட்டன - வட்டயங்களில் நுளழந்து தெல்லு ல்,
யெற்றில் வழ்ந்து தெல்லு ல், இருட்டளற தகாண்ட சுரங்கத்தில் நூளழந்து
தெல்லு ல், கயிற்றில் த ாங்கிக் தகாண்டு தெல்லு ல் யபான்ற நடவடிக்ளககள்
யைற்தகாள்ளப்பட்டன - ைாணவர்கள் மிகவும் ைகிழ்ந் னர் –

ஆறாவது பத்தி

- பரிெளிப்பு – ைாவட்டப் இளணப்பாட அதிகாரி சிறப்பு வருளக – முகாமில்


ைாணவர்கள் தபற்ற பட்டறிவுகள் எதிர்காைத்திற்கு உ வும் எனக் கூறினார் -
முகாம், ெளையல், அணிவகுப்பு, உடல்உள உறுதி நடவடிக்ளக யபான்றவற்றிற்கான
பரிசுகள் வழங்கப்பட்டன – ொரணர் இயக்கம் தவற்றியாளராக வாளக சூடியது
- இதுயபான்ற முகாம் இனிவரும் ஆண்டுகளிலும் த ாடர்ந்து நடத் ப்படும் என
முகாம் தபாறுப்பாசிரியர் திரு.அழகன் கூறினார்.

அறிக்ளகளயத் யாரித் வர், 10 தெப்டம்பர் 2019

…………………………

(கனியன் முகிைரென்)
copyright@muniandyraj
தெயைாளர் www.tamilsjkt.blogspot.com

கூடுதல் பயிற்சிகள்

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 13
¯ý ÀûǢ¢ø ²üÀ¡Î ¦ºöÂôÀðÊÕó¾ ±ÊŠ ¦¸¡Í ´Æ¢ôÒì ¸ñ¸¡ðº¢ ÌÈ¢òÐ «È¢ì¨¸
±ØÐ.

±ÊŠ ¦¸¡Í ´Æ¢ôÒì ¸ñ¸¡ðº¢ «È¢ì¨¸


அகத்தியர் தமிழ்ப்பள்ளி, கிள்ளான்

¸¼ó¾ ²ôÃø Á¡¾õ 16 ¬õ ¾¢¸¾¢ ºÉ¢ì¸¢Æ¨Á «ýÚ ¸¢ûÇ¡ý «¸ò¾¢Â÷ ¾Á¢úôÀûÇ¢,


Á¡Åð¼ ͸¡¾¡Ã þÄ¡¸¡ ¬¾Ã×¼ý ±ÊŠ ¦¸¡Í ´Æ¢ôÒì ¸ñ¸¡ðº¢ ´ýÈ¢¨É Á¢¸
Å¢Á⨺¡¸ ²üÀ¡Î ¦ºö¾¢Õó¾Ð. ¦À¡Ð Áì¸Ç¢¨¼§Â ±ÊŠ ¦¸¡ÍÅ¢ý ¬Àò¨¾
±ÎòШÃòРŢƢôÒ½÷¨Å ²üÀÎòÐŧ¾ þì¸ñ¸¡ðº¢Â¢ý §¿¡ì¸Á¡Ìõ.

¸¡¨Ä 8.00 Á½¢ Ó¾ø Á¡¨Ä 5.00 Ũà ÀûÇ¢ Áñ¼Àò¾¢ø ¿¨¼¦ÀüÈ
þì¸ñ¸¡ðº¢Â¢ø ¬º¢Ã¢Â÷¸û, Á¡½Å÷¸û, ¦Àü§È¡÷¸û ÁüÚõ ¦À¡Ð Áì¸û ±É
«ÚáüÚìÌõ §ÁüÀ𧼡÷ ¸ÄóÐ ¦¸¡ñÎ º¢ÈôÀ¢ò¾É÷. þì¸ñ¸¡ðº¢¨Â Á¡Åð¼ ¸øÅ¢
«¾¢¸¡Ã¢ ¯Â÷¾¢Õ. Ó¸Áð À¢ý º§Ä º¢ÈôҨà ¬üÈ¢ «¾¢¸¡Ãôâ÷ÅÁ¡¸ò ¾¢ÈóÐ ¨Åò¾¡÷.

þì¸ñ¸¡ðº¢Â¢ø Ó¾ø «í¸Á¡¸ ±ÊŠ ¦¸¡ÍÅ¢ý ¯¼ø «¨ÁôÒ, ¿¢Èõ, «ஃÐ


þÉÅ¢Õò¾¢ ¦ºöÔõ þ¼í¸û, ±ÊŠ ¦¸¡ÍÅ¢ý ÅÇ÷ச்சிப் ÀÊ¿¢¨Ä¸û, Êí¸¢ ¸¡öîºÄ¢ý
«È¢ÌÈ¢¸û, ±ÊŠ ¦¸¡Í¨Å ´Æ¢ìÌõ ÅƢӨȸû ஆகியவை À¼í¸û Áüறுõ ¾¢¨ÃîÍÕû ãÄõ
Å¢Åâì¸ôÀð¼ன. ¦¾¡¼÷óÐ Íகா¾¡Ã «¾¢¸¡Ã¢ ´ÕÅ÷ ±ÊŠ ¦¸¡ÍŢɡø ÀÃ×õ Êí¸¢
¸¡öîºÄ¢ý «À¡Âõ, Êí¸¢ ¸¡öîºÄ¢ý «È¢ÌÈ¢¸û, Êí¸¢ ¸¡öîºø ¸ñ¼Å÷¸û §Áü¦¸¡ûÇ
§ÅñÊ ¿¼ÅÊ쨸¸û, ±ÊŠ ¦¸¡Í¨Å ´Æ¢ìÌõ ÅƢӨȸû ±Ûõ ¾¨ÄôÀ¢ø ¦º¡ü¦À¡Æ¢×
¬üȢɡ÷.

«ÎòÐ «வைì¸ôÀð¼ ÒðʸǢø ¸¡ðº¢ìÌ ¨Åì¸ôÀðÊÕó¾ ±ÊŠ ¦¸¡ÍÅ¢ý


ÅÇ÷ப் ÀÊ¿¢¨Ä¸¨Ç «¨ÉÅÕõ À¡÷¨¨Å¢ð¼É÷. Á¡½Å÷¸ÙìÌ ±ÊŠ ¦¸¡Í ´Æ¢ôÒ
¦¾¡¼÷À¡É Å÷½õ ¾£ðÎõ §À¡ðÊ, ÍŦáðÊ Å¨ÃÔõ §À¡ðÊ, Ò¾¢÷ô§À¡ðÊ ÁüÚõ ¸ðΨÃ
±ØÐõ §À¡ðÊ ¿¨¼¦ÀüÈÉ. ¦ÅüÈ¢ ¦ÀüÈÅ÷¸ÙìÌô Àâ͸û ÅÆí¸ôÀð¼É.

þÚ¾¢Â¡¸ þì¸ñ¸¡ðº¢Â¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ «¨ÉÅÕìÌõ ±ÊŠ ¦¸¡Í ´Æ¢ôÒ


¦¾¡¼÷À¡É ¨¸§ÂθÙõ ±ÊŠ ¦¸¡Í¨Å ´Æ¢ìÌõ ‘ ²¦Àð’ ÁÕóÐ ¦À¡ð¼ÄÓõ þÄźÁ¡¸
ÅÆí¸ôÀð¼ன.

«È¢ì¨¸ ¾Â¡Ã¢ò¾Å÷, §¾¾¢: 22.03.2019

........................................

(பூர்ணிைா ைா வன்)

செயலாளர்
copyright@muniandyraj
www.tamilsjkt.blogspot.com

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 14
வாசிப்பதனால் ஏற்படும் நன்மைகள் எனும் தமைப்பில் ஓர் உமை எழுதுக.

பபருைதிப்பிற்கும் ைரியாமதக்கும் உரிய தமைமையாசிரியர் அவர்களே,


துமைத்தமைமையாசிரியர்களே, ஆசிரியர்களே, என் அன்புக்கினிய சக நண்பர்களே!
உங்கள் அமனவருக்கும் இவ்வினிய காமைப்பபாழிதினில் ளதனான ளதன்தமிழ் வைக்கங்கள்
உரித்தாகுக! இவ்வினிய நன்நாளில் நான் வாசிப்பதனால் ஏற்படும் நன்மைகள் எனும்
தமைப்பில் உங்கள் முன் உமையாற்ற வந்துள்ளேன். . இவ்வாய்ப்பிமனத் தந்த உங்கள்
அமனவருக்கும் என் நன்றிமயக் கூறிக் பகாள்வதில் ைகிழ்ச்சி அமைகிளறன்.

அமவளயாளை,

ைளைசியர்கோன நாம் மிகவும் குமறவாகளவ வாசிக்கும் பழக்கத்மத


ளைற்பகாண்டிருக்கிளறாம். இது ைமறக்கவும் ைறுக்கவும் முடியாத ஒரு ளவதமனயான
விஷயைாகும். குறிப்பாக, இந்தியர்களே குமறவான வாசிக்கும் பழக்கத்மதக்
பகாண்டிருக்கின்றனர் என்பது ஆய்வில் கிமைத்த முடிவாகும். நாமும் அதிகம் வாசிக்கும்
ஜப்பானியர்கமேப் ளபால் நம்மை ைாற்றிக் பகாள்ே ளவண்டும்.

நாம் வாசிப்பதற்குப் பை வாசிப்புப் படிவங்கள் உள்ேன. அமவ நூல்கள்,


நாளிதழ்கள், வாை ைாத இதழ்கள் ளபான்றமவயாகும். நாம் வீட்டிலும் பள்ளியிலும் வாசிக்கும்
பழக்கத்மத ஏற்படுத்திக் பகாள்ே ளவண்டும். ைக்களின் வாசிப்புப் பழக்கத்மத
உயர்த்துவதற்காக நம் ைளைசிய அைசாங்கம் பை நைவடிக்மககமே ளைற்பகாண்டு வருகிறது.

சமபளயாளை,

'ஓதாைல் ஒருநாளும் இருக்க ளவண்ைாம்'

என்பதற்பகாப்ப நாம் தினந்ளதாறும் வாசிப்பதனால் நைக்குப் பை நன்மைகள்


கிமைக்கின்றன. கிைற்றுத் தவமேயாக இல்ைாைல் பை விஷயங்கமேக் கமைத்துக் குடித்த
ைனிதனாக விேங்கைாம். 'கற்றவர்க்குச் பசன்ற இைபைல்ைாம் சிறப்பு' என்பது ளபாை பை
விஷயங்கமே அறிந்த ைனிதன் எவ்விைத்திலும் ளபசும்பபாழுது தயக்கமின்றி சைேத்துைன்
ளபசமுடியும். நம் பைாழி வேத்மதயும் சைேத்மதயும் பார்த்து பிறர் நம்மைப் பாைாட்டுவார்கள்
அல்ைவா!

வாசிப்பதனால் நாம் பை உள்நாட்டு, பவளிநாட்டுச் பசய்திகமே


அறிந்துபகாள்ே முடிகின்றது. நைது எழுத்தாற்றலும் பபருகுகின்றது. தினந்ளதாறும்
வாசிப்பதனால் நாம் சைேைாக வாசிக்க முடியும். நம் பபாது அறிவும் வியக்கத்தக்க வமகயில்
அமையும்.

நம்மிைம் உள்ே பை குமறகமே நிவர்த்தி பசய்ய வாசிக்கும் பழக்கம்


மகபகாடுக்கும் என்பதில் சிறிதேவும் ஐயமில்மை! எந்த ஓர் இனம் நிமறய வாசிக்கின்றளதா
அந்த இனம்தான் முன்ளனறும்! ஆகளவ, வாசிக்கும் பழக்கத்மத ஒரு கைமையாகக் கருதி
அதமன அனுதினமும் கமைபிடிப்ளபாம் எனக் கூறி விமைபபற்றுக் பகாள்கிளறன்.
'வாசிப்ளப நைது சுவாசிப்பு'
copyright@muniandyraj
நன்றி, வைக்கம். www.tamilsjkt.blogspot.com

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 15
¿üÀñÒ ÅÇà ¿ý¦ÉÈ¢ì¸øÅ¢ «Åº¢Â§Á
¸øÅ¢¨Â ÅÆíÌõ ´Õ º¢Èó¾ þ¼õ ÀûÇ¢ìܼ§Á. þÐ ¿¡õ ÁÚì¸ ÓÊ¡¾
ÜüÚ. ÀûǢ¢ø Àø§ÅÚ À¡¼í¸Ù¼ý Å¡úì¨¸ì ¸øÅ¢Ôõ ¸üÀ¢ì¸ôÀθ¢ÈÐ.
«ÅüÚû ¿ý¦ÉÈ¢ì¸øÅ¢ ´Õ Á¡½ÅÉ¢ý ¿üÀñÒ¸¨Ç ÅÇ÷ì¸ Á¢¸×õ ¯¾×¸¢ÈÐ.

²ðÎì ¸øÅ¢ ÁðΧÁ ´Õ ÁÉ¢¾É¢ý Å¡ú쨸ò ¾Ãò¨¾ ¯Â÷ò¾ ÓÊ¡Ð.


«ì¸øÅ¢Ô¼ý «Åý ¸üÈ ¿üÀñÒ¸Ùõ ´ýÈ¢¨½óÐ À£Î ¿¨¼ §À¡¼ §ÅñÎõ.
«Ð¾¡ý «Åý ¸üÈ ¸øÅ¢ìÌô ¦ÀÕ¨Á. «ô¦ÀÕ¨Á¢ø ¾ýɼì¸õ
¦¸¡ñ¼Åá¸×õ ¿üÀñÒ ¯¨¼ÂÅ÷¸Ç¡¸×õ þÕò¾ø «Åº¢Âõ. Á¡½Å÷¸û º¢Èó¾
¸øÅ¢ Á¡ý¸Ç¡¸ ¯ÕÅ¡¸¢ º¨À¾É¢ø ¾¨Ä ¿¢Á¢÷óÐ ¿¼ì¸Ä¡õ. þ¾üÌ
¿ý¦ÉÈ¢ì¸øÅ¢§Â Ш½ ÒâÔõ.

ÌüÈÂø þý¨È þ¨Ç§Â¡÷¸¨Ç ¬ì¸¢ÃÁ¢òÐì ¦¸¡ñÊÕìÌõ ´Õ


¦¸¡Ê ¿îÍ츢ÕÁ¢Â¡Ìõ. ¦¸¡¨Ä, ¦¸¡û¨Ç, ¾¢ÕðÎ §À¡ýÈÅüÈ¢ø ®ÎÀðÎ
þÅ÷¸û º£ÃÆ¢¸¢ýÈÉ÷. ºüÚõ ÁÉ¢¾¡À¢Á¡ÉÁ¢ýÈ¢ ´ÕŨÃì ¦¸¡¨Ä ¦ºöÔõ Á¢Õ¸Á¡¸
¯Õ¦ÅÎ츢ýÈÉ÷. ¿üÀñÒ «üÈÅ÷¸§Ç ÅýÓ¨Èî ¦ºÂÖìÌ «Ê¨Á¡¸¢È¡÷¸û.
þÅüȢĢÕóРŢÎÀ¼ ¿ý¦ÉÈ¢ì¸øÅ¢ ´ý§È §ÀվŢ Ò⸢ÈÐ.

¿øÄ ÀÆì¸ ÅÆì¸õ Å£ðÊÄ¢Õó§¾ ¦¾¡¼í̸¢ÈÐ. «íÌô ¦Àü§È¡§Ã


À¢û¨Ç¸Ç¢ý ¿üÀñҸǢø ¸ÅÉõ ¦ºÖòи¢ýÈÉ÷. ÀûÇ¢ô ÀÕÅò¾¢ø
¿ý¦ÉÈ¢ì¸øÅ¢¨Â ´Õ À¡¼Á¡¸ì ¸ü¸¢È¡÷¸û. ¸üȨŧ¡Π¿¢ýÚ Å¢¼¡Áø
«ôÀñÒ¸¨Ç ¿¨¼Ó¨È Å¡ú쨸¢ø À¢ýÀüÈ §ÅñÎõ. þ¾¨É§Â ¦¾öÅôÒÄÅ÷,

‘¸ü¸ ¸º¼Èì ¸üÀ¨Å ¸üÈÀ¢ý

¿¢ü¸ «¾üÌò ¾¸.’ copyright@muniandyraj


www.tamilsjkt.blogspot.com
±Éò ¦¾ûÇò ¦¾Ç¢Å¡¸ì ÜÈ¢ÔûÇ¡÷.

ÀûǢ¢ø ÀÄ ¿üÀñÒ¸û ¿ý¦ÉÈ¢ì¸øÅ¢ ÅÆ¢ ¬º¢Ã¢Â÷¸Ç¡ø


¸üÀ¢ì¸ôÀθ¢ýÈÉ. ¿üÀñÒ¨¼ÂÅ÷¸û ±¾¢÷¸¡Äò¾¢ø ±ùÅ¡Ú Å¡ÆÄ¡õ,
«ôÀñҸǡø ±ò¾¨¸Â ¿ý¨Á¸¨Ç «¨¼ÂÄ¡õ ±ýÀ¨¾Ôõ
±ÎòШÃ츢ȡ÷¸û. ¿üÀñÒ¨¼ÂÅ÷¸û þÃì¸ Ì½õ ¯ûÇÅ÷¸Ç¡¸ò ¾¢¸úÅ¡÷¸û.
«Å÷¸û À¢ÈÕìÌ ÁÉÓÅóÐ ¯¾Å¢ì¸Ãõ ¿£ðÎÅ¡÷¸û.

Á¡½Å÷¸û ¾¢ÉÓõ ¿ý¦ÉÈ¢ì¸øÅ¢ š¢ġ¸ô ÀñÒ¦¿È¢¸¨Çì ¸ü¸


§ÅñÎõ. «Åü¨Èô ÀÍÁÃò¾¡½¢ §À¡ø ÁÉò¾¢ø À¾¢Â ¨ÅòÐ ¿øÄ ¦ºÂø¸¨Çô
ÒâóÐ º¢Èó¾ ÌÊÁ¸É¡¸ò ¾¢¸Æ §ÅñÎõ.¿ý¦ÉÈ¢ôÀñÒ¸û ´ÕÅâý §¾¡üÈò¨¾ô
À¢Ã¾¢ÀÄ¢ìÌõ À¢õÀÁ¡Ìõ. ±É§Å,¿üÀñÒ ÅÇà ¿ý¦ÉÈ¢ì¸øÅ¢ «Åº¢ÂÁ¡Ìõ.

www.tamilsjkt.blogspot.com/modulrevisibahasatamilpenulisan2019 pg. 16

You might also like