You are on page 1of 10

சூரத் காப் பிக்கடை (லிய ா லாை்ஸ்ைா ் ) (தமிழில் மா.

புகயேந் தி)

ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங் கக


உலகின் எல் லா மூடலயில் இருந்தும் பல வெளி நாை்டு ெணிகர்கள் ெந்து
சந்தித்து தங் களுக்குள் அளெளாவிக் வகாள் ொர்கள் .

ஒரு நாள் ஒரு பாரசீக தத்துெ ஞானி அங் கு ெந்தான். தன்னுடைய


ொழ் வின் வபரும் பகுதிடயக் கைவுடளப் பற் றிப் படித்தும் கபசியும்
ஆராய் ந்தும் எழுதியும் கழித்திருந்தான். இெ் ொறு அதிகப்படியாகச்
வசய் ததினால் , சிந்திக்கும் திறனில் பிறழ் ந்திருந்தான்,
குழப்பமுற் றிருந்தான், கைவுள் என்ற ஒன்று இருப்படதகய நம் ப
முடியாமல் கபானான். இடதக் ககள் விப்பை்ை ஷா பாரசீகத்திலிருந்து
அெடனத் துரத்திவிை்ைான்.

ொழ் க்டக முழுதும் தர்க்கம் வசய் கத கடளத்துவிை்ை இந்தத் தத்துெ ஞானி


எல் லாெற் டறயும் சந்கதகம் வகாள் ளலானான். அடெகடளப் புரிந்து
வகாள் ெதற் குப் பதிலாக தனது வசாந்தக் கருத்டதகய மறந்து விை்ைான்.

அென் கருத ஆரம் பித்தான், இந்தப் கபரண்ைத்திடன கெறு எந்தச்


சக்தியும் இயக்குவிக்கவில் டல என்று.

அந்தப் பாரசீகன் ஓர் ஆப்பிரிக்க அடிடமடயக் வகாண்டிருந்தான், அந்த


அடிடம அெனது முதலாளிடய எல் லா இைத்திற் கும் பின் வதாைர்ந்தான்.
தத்துெ ஞானி காப்பிக் கடைக்குள் நுடழந்த கபாது அடிடம வெயிலில்
கடையின் ொயிலில் கதெருகக உள் ள கல் லில் அம் ரந ் ்து வகாண்டு
தன்னருகக பறந்து வகாண்டிருந்த ஈக்கடள ஓை்டியபடி இருந்தான்.
பாரசீகன் சாய் ொக அமர்ந்து வகாண்டு தனக்கு ஒப்பியம்
வெண்டுவமன்று ககை்ைான்.

அடத அென் குடித்து முடித்த கபாது, ஒப்பியம் தனது கெடலடயச் வசய் ய


ஆரம் பித்தது, அெனது மூடளடய அது தூண்டிவிை்ைது, அென் தனது
அடிடமடயப் பார்த்துக் ககை்ைான்:

“எனது அடிடமகய, இப்கபாது வசால் , நீ என்ன நிடனக்கிறாய் கைவுள்


இருக்கிறாரா இல் டலயா?”

“ஆமாம் இருக்கிறார் அய் யா ,” உைகன தனது இடுப்புக் கச்டசயில் இருந்து


மரத்தாலான ஒரு சிறிய கைவுள் சிடலடய எடுத்துக் கை்டினான்.

“இது தான்,” அென் வசான்னான் “என் கைவுள் , என்டனப் பிறந்ததிலிருந்து


காப்பற் றிக்வகாண்டு ெருகிறார்! எங் கள் நாை்டில் இடதப் கபாலகெ
எல் கலாரும் புனித மரத்தாலான ஒரு கைவுள் சிடலடய
டெத்திருப்பார்கள் ”

காப்பிக் கடையில் இருந்தெர்கள் எல் லாம் தத்துெஞானிக்கும் அெனது


அடிடமக்கும் இடையில் நைந்துவகாண்டிருந்த இந்த உடரயாைடல
ஆச்சரியத்துைன் பார்த்துக் வகாண்டிருந்தனர். பாரசீகனின்
ககள் விடயயும் அெனது அடிடமயின் பதிடலயும் கண்டு மிரண்டு
கபாயினர்.
அடதக் ககை்டுக் வகாண்டிருந்த ஓர் அந்தணன் அடிடமடயப் பார்த்து
பதிலளித்தான்:

“அை முை்ைாகள! கைவுள் என்ன இடுப்புக் கச்டசயில் கை்டி எடுத்துச்


வசல் லப்படும் வபாருளா? உலகில் ஒகர ஒரு கைவுள் தான் உண்டு
அெர்தான் பிரம் மா. அெர்தான் எல் லாெற் டறயும் விை மிகப் வபரியெர்,
ஏவனனில் அெர் தான் இப்பூமிடயப் படைத்தார். அெர்தான் ெல் லடம
மிக்கெர், அெடரப் கபாற் றுெதற் காகத் தான் கங் டகக் கடரயில் பல
ககாயில் கள் கை்ைப்பை்டிருகின்றன. அெரின் உண்டமச் கசெகர்களான
அந்தணர்கள் அெடர அங் கு ெழிபடுகிறார்கள் . அெர்களுக்குத் தான்,
அெர்களுக்கு மை்டும் தான் வதரியும் உண்டமக் கைவுள் யாவரன்று.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கைந்து விை்ைது, புரை்சி கமல் புரை்சி ெந்தது
ஆனாலும் அந்தணர்கடள ஒன்றும் வசய் ய முடியவில் டல, பிரம் மா தான்
அெர்கடளக் காத்துக் வகாண்டிருக்கிறார்.”

அெ் ொறு அந்த அந்தணன் கபசி எல் கலாடரயும் சரிக்கை்ை முற் பை்ை கபாது
அங் கிருந்த ஒரு யூத ெணிகன் குறுக்கிை்டு பதிலுடரத்தான் :

“இல் டல, கைவுளின் ககாவில் இந்தியாவில் இல் டல. அெர் அந்தணர்


சாதியினடரயும் காப்பெரில் டல. உண்டமயான கைவுள் அந்தணர்களின்
கைவுள் அல் ல, அெர் அப்ரகாம் , ஐசாக் மற் றும் கேககாபின் கைவுளாொர்.
“அெர் தன்னால் கதர்ந்வதடுக்கப்பை்ை இஸ்கரலியர்கடளத் தவிர கெறு
யாடரயும் காக்க மை்ைார். உலகம் கதான்றிய நாளில் இருந்து அெர் எங் கள்
நாை்டை மை்டுகம விரும் புகிறார். நாங் கள் இப்கபாது உலகம் முழுெதும்
சிதறி இருப்பதும் கைவுளின் திருவிடளயாைகல. எங் கள் மக்கடள
எல் லாம் வேருசலத்தில் ஒன்று கூை்டி ஒரு நாை்டை உருொக்கித் தருகிகறன்
என்று கைவுள் உறுதியளித்து இருக்கிறார். பிறகு வேருசலக் ககாவிலால்
பண்டைய வபருடமகள் மீண்டும் நிடலநாை்ைப்படும் , இஸ்கரலியர்கள்
இந்த உலடக ஆள் ொர்கள் .”
அந்த யூதன் கபசப்கபசக் கண்ணீர ் விை்டு அழுதான். இன்னும் அதிகம் கபச
ஆடசப்பை்ைான், ஆனால் இத்தாலிய கிறிஸ்தெ ஊழியன் ஒருென்
அெடன இடை மறித்தான்.

“நீ என்னவெல் லாம் வசால் கிறாகயா அவதல் லாம் உண்டமயில் டல, ”


அென் யூதனிைத்தில் வசான்னான். ” நீ கைவுளுக்குக் களங் கம்
கற் பிக்கிறாய் . அெர் மற் ற நாடுகடள எல் லாம் விை்டு விை்டு உன் நாை்டை
மை்டும் கநசிக்க மாை்ைார். அப்படிகய அது உண்டம என்றாலும் அது
படழய இஸ்கரலாகத் தான் இருக்கும் . இப்கபாது பத்வதான்பது
நூற் றாண்டுகள் ஆகிவிை்ைது. நீ ங் கள் அெடரக் ககாபம் வகாள் ள டெத்து
விை்டீர்கள் . அதனால் தான் உங் கள் நாை்டை அழித்து உலகம் முழுெதும்
உங் கடளச் சிதற விை்டிருக்கிறார். அதனால் தான் அெர்களது மதத்தில்
புதிதாக யாரும் கசர்ெதில் டல, இருப்பெர்களும் ஆங் காங் கக வசத்துக்
வகாண்டிருக்கிறார்கள் .”

“கைவுள் எந்த ஒரு நாை்டையும் தனியாக விரும் புெதில் டல, அதனால்


யாவரல் லாம் காப்பாற் றப்பை கெண்டுகமா அெர்கவளல் லாம் கராமன்
கத்கதாலிக்கத் திருச் சடபக்கு ொருங் கள் , அதற் கு வெளிகய யாருக்கும்
முக்தி கிடையாது.”

இத்தாலியன் அெ் ொறு கபசிக்வகாண்டு கபானான். ஆனால் அங் கு இருந்த


ஒரு ப்கராை்ைஸ்ைன்ை் கிறிஸ்த்தென் கத்கதாலிக்கடனப் பார்த்து
ஆச்சரியத்துைன் ககை்ைான் :

“எப்படி நீ உன்னுடைய மதம் மை்டும் முக்தி தரும் என்ரு வசால் லலாம் ?


கிறிஸ்த்துகெ வசால் லியிருக்கிறார் கைவுளுக்கு உண்டமயான அன்புைன்
ஊழியம் வசய் யும் தூய உள் ளம் வகாண்ைெர்கள் மை்டுகம முக்தி
அடையமுடியும் என்று.”

சூரத்தில் ஒரு சுங் கச் சாெடியில் அலுெலரான ஒரு துருக்கியன் அங் கக


அமர்ந்து புடகத்துக் வகாண்டிருந்தான், இரண்டு கிறிஸ்த்தெர்கடளயும்
ஏளனமாகப் பார்த்தபின்பு கபச ஆரம் பித்தான்.

“கராமன் கத்கதாலிக்க மதத்தின் மீது உங் களது நம் பிக்டக வீணானது,”


அென் வசான்னான். “அது முகம் மதுவின் ெரொல் ஓராயிரத்து இரு நூறு
ஆண்டுகளுக்கும் முன்னகர முறியடிக்கப்பை்ைது. உங் களால் அது
மறுக்கமுடியாது கெனிக்க கெண்டும் , முகம் மதுவின் கபாதடனகள்
இப்கபாது ஐகராப்பா, ஆசியா மை்டுமல் லாது கற் றரிந்கதார் இருக்கும்
சீனாவிலும் பரவிக்வகாண்டிருக்கிறது.”
நீ ங் கள் கபசிக்வகாண்டீர்கள் , கைவுள் யூதர்கடள டகவிை்டு விை்ைார்
என்று; அப்புறம் , ஆதாரத்துக்காக, நீ ங் கள் வசான்னீர ்கள் யூதர்கள்
தண்டிக்கப்பை்ைார்கள் என்றும் அெர்களது மதம் ெளரவில் டல என்றும் .
ஒத்துக்வகாள் ளுங் கள் முகம் மதின் வபருடமகள் , இப்கபாது
அங் கிங் வகனாதபடி எங் கும் பரவியிருக்கிறது. யாரும் காப்பாற் றப்
பைமாை்ைார்கள் , முகம் மதின் வதாண்ைர்கடளத் தவிர. அெர்தான்
கைவுளின் தற் கபாடதய தூதர். அதில் ஒமடரப் பின்பற் றுபெர்கடள
மை்டும் எடுத்துக் வகாள் ளகெண்டும் , அலிடயப் பின்பற் றுபெர்கடள
அல் ல. அலிடயப் பின்பற் றுபெர்கள் தெறான ெழியில் கபாகிறெர்கள் .”

இடதக்ககை்ை அலிடயப் பின்பற் றும் பாரசீகத் தத்துெ ஞானி,


பதிலுடரக்க முற் பை்ைான்; அகத கநரம் அங் கக இருந்த அடனத்துத் தரப்பு
மத நம் பிக்டகயாளர்களும் வபரும் ொக்கு ொதத்தில் ஈடுபை்ைனர். அங் கக
அபிசீனியக் கிறிஸ்தெர்கள் , திவபத்திய லாமாக்கள் , இஸ்லாமியர்கள்
மற் றும் செ் ராஷ்டிரர்கள் குழுமியிருந்தனர். அெர்கவளல் லாம் கைவுடளப்
பற் றியும் அெடர ெழிபடும் முடறடயப் பற் றியும் விொதித்துக்
வகாண்டிருந்தனர். ஒெ் வொருெரும் தன்னுடைய நாை்டில் மை்டுகம
உண்டமயான கைவுள் அறியப்பை்ைாவரன்றும் சரியாக
ெழிபைப்படுகிறாவரன்றும் கூறிக்வகாண்ைனர்.

ஒெ் வொருெரும் கூச்சலிை்டு ொதம் வசய் துவகாண்டு இருந்தனர், ஒகர ஒரு


சீனப் பயணிடயத்தவிர, அென் கன்ப்யூசியசின் மாணென், காப்பிக்
கடையின் ஒரு மூடலயில் அடமதியாக அமர்ந்து இந்த விொதங் களில்
கலந்து வகாள் ளாமல் இருந்தான். அங் கக அமர்ந்து கதனீர ்
அருந்திக்வகாண்டு மற் றெர்கள் என்ன கபசுகிறார்கள் என்று கெனித்துக்
வகாண்டிருந்தான், ஆனால் அெனாக எதுவும் கபசவில் டல.

இடத துருக்கியன் கெனித்து விை்ைான், அெனிைம் இெ் ொறு ஒரு


கெண்டுவகாள் விடுத்தான்:

“நான் வசான்னது சரிதாகன, என்னருடம சீனப்பயணிகய. நீ ங் கள் ஏகனா


அடமதி காக்கின்றீர்கள் , நீ ங் கள் கபசினால் என்னுடைய கருத்திடன
ஒத்துக்வகாள் வீர்கள் என்று நிடனக்கிகறன் உங் கள் நாை்டு ெணிகர்கள் ,
என்னிைம் உதவிக்காக ெருொர்கள் , வசால் லுங் கள் உங் கள் சீன நாை்டில்
எெ் ெளகொ மதங் கள் அறிமுகம் வசய் யப்பை்ைன, ஆனால் சீனர்கள்
முகம் மதுவின் ெழிடய மிகச் சிறந்தவதன்று கருதி மனமுெந்து ஏற் றுக்
வகாண்டிருக்கிறீர்கள் . என் ொர்த்டதகடள உறுதிப்படுத்துங் கள் ,
எங் களிைம் உங் களது கருத்திடனச் வசால் லுங் கள் கைவுடளயும் அெரது
தூதடரயும் பற் றி.”
“ஆமாம் , ஆமாம் ,” மற் றெர்கள் வசான்னார்கள் , சீனப்பயணிடயப்
பார்த்து, ” நீ ங் கள் என்ன நிடனக்கிறீர்கள் என்று வதரிந்துவகாள் ள
ஆர்ெமாக இருக்கின்கறாம் .”

கன்ப்யூசியசின் மாணெனான சீனப்பயணி கண்கடள மூடி சிறிது கநரம்


சிந்தடனயில் மூழ் கினான். பிறகு கண்கடளத் திறந்தான், தனது
உடையிலிருந்து டககடள நீ ை்டி மார்புக்குக் குறுக்கக கை்டிக்வகாண்டு
வமன்டமயான குரலில் பின்ெருமாறு கபச ஆரம் பித்தான்.

“கணொன்ககள, எனக்குப்புரிகின்றது என்னவென்றால் , கைவுள்


நம் பிக்டகடய டெத்துப் பார்க்கும் வபாழுது, வெறும் வீண்
தற் வபருடமதான் ஒெ் வொருெரின் நம் பிக்டகயும் மற் றெர்களின்
நம் பிக்டகயுைன் ஒத்துப்கபாகாமல் தடுக்கின்றது. நீ ங் கள் , நான்
வசால் ெடதக் கெனமுைன் ககை்க முடிந்தால் , உங் களுக்கு ஒரு கடத
வசால் லப்கபாகிகறன் அது எடுத்துக்காை்டுைன் உங் களுக்கு விளங் கும் .
” நான் சீனாவிலிருந்து உலடகச் சுற் றிெரும் ஓர் ஆங் கில
நீ ராவிக்கப்பலின் மூலம் இங் கு ெந்து கசர்ந்கதன். ெரும் ெழியில் சுமத்ரா
தீவில் நல் ல தண்ணீருக்காக நின்கறாம் . அது நண்பகல் கநரம் , எங் களில்
சிலர் கீகழ இறங் கிகனாம் , கைற் கடரயில் இருந்த வதன்டன மரங் களின்
நிழலில் இடளப் பாறிகனாம் , அந்த இைவமான்றும் பக்கத்திலுள் ள
கிராமத்திலிருந்து வராம் பத்தூரத்தில் இல் டல. நாங் கவளல் லாம்
வெெ் கெறு நாடுகடளச் கசர்ந்தெர்களாக இருந்கதாம் .

” நாங் கள் உை்கார்ந்திருந்த இைத்திற் கு கண்பார்டெயற் ற ஒருெர் ெந்தார்.


பிற் பாடு அெடரப்பற் றி எங் களுக்குத் வதரியெந்தது என்னவென்றால் ,
அெர் நீ ண்ை நாை்களாக தீவிரமாக சூரியடன உற் று கநாக்கிக் வகாண்டு
அதிலிருந்து ெரும் ஒளிடய ஆராய் ச்சி வசய் து வகாண்டிருந்ததால்
அெருக்குப் பார்டெ பறிகபானது என்று.

“அெர் அடத நீ ண்ை வநடு நாை்களாக ஆராய் ந்து வகாண்டிருந்தார்,


பார்டெ மாறாமல் சூரியடனகய கெனித்துக் வகாண்டிருந்தார், முடிவில்
அந்த ஒளியினால் அெரது கண்கள் பாதிக்கப்பை்டு பார்டெடய இழந்தார்.
“அெர் தனக்குள் வசால் லிக்வகாண்ைார்:”

“கதிரெனின் ஒளி நீ ர்மம் அல் ல; அப்படி இருந்தால் அடத ஒரு பாத்திரத்தில்


இருந்து இன்வனாரு பாத்திரத்துக்கு மாற் ற முடியும் , அடத ஓர்
இைத்திலிருந்து இன்வனாரு இைத்துக்குக் வகாண்டு வசல் ல முடியும் . அது
வநருப்பும் அல் ல அது அப்படி இருந்தால் தண்ணீடரக்வகாண்டு
அடணத்து விை முடியும் .
“அது அரூபம் அல் ல ஏவனன்றால் அடதக் கண்ணால் பார்க்க முடிகிறகத;
அது கெறு ெடக தின்மப் வபாருளும் அல் ல, அடத நகர்த்த முடியவில் டல
அல் லொ. எனகெ கதிரெனின் ஒளி என்பது நீ ர்மகமா வநருப்கபா
அரூபகமா தின்மகமா அல் ல, வசால் லப்கபானால் அது எதுவுகம அல் ல!”

“இெ் ொறு அெர் தர்க்கம் வசய் தார், முடிொக சூரியடனகய பார்த்துக்


வகாண்டு அடதப்பற் றிகய சிந்தித்துக் வகாண்டிருந்ததால் அெர் தனது
பார்டெடயயும் தனது அறிடெயும் இழந்தார். அெர் தனது பார்டெடய
இழந்ததால் முழுதாக நம் பத்தடலப்பை்ைார், சூரியன் என்ற ஒன்கற
இல் டல என்று.

“இந்த மனிதருைன் ஓர் அடிடமயும் ெந்தான், வதன்டன மரத்தடியில்


அெடர அமர டெத்தான், தடரயில் கிைந்த கதங் காடய எடுத்தான்,
இரவுக்கான விளக்கிடனச் வசய் தான், கதங் காயின் நாடரக்வகாண்டு திரி
வசய் தான், வகாப்படறயிலிருந்து எண்வணவயடுத்தான், திரிடய
ஊறடெத்துக் வகாழுத்தினான்.

” அடிடம இெ் ொறு வசய் தகபாது வபருமூச்சு விை்ைபடி அந்த மனிதர்


வசான்னார்:

” நல் லது அடிடமகய, நான் வசான்னது சரி தாகன சூரியன் என்ற ஒன்கற
இல் டல என்று? நீ பார்க்கிறாயா இருள் என்றால் என்ன வென்று? இன்னும்
கூை மக்கள் வசால் கிறார்கள் சூரியன் இருக்கிறவதன்று…அப்படி
இருந்தால் , அது என்ன?”

“எனக்குத் வதரியாது சூரியன் என்ன வென்று”, அடிடம வசான்னான், “அது


என்னுடைய கெடல இல் டல. ஆனால் எனக்குத் வதரியும் ஒளி என்றால்
என்னவென்று. இங் கக நான் இரவுக்கான வெளிச்சத்டத உருொக்கி
விை்கைன். இதன் உதவியுைன் உங் களுக்கு நான் கசடெ வசய் யமுடியும் .
என்னால் குடிடசக்குள் என்ன இருக்கின்றது என்று இப்கபாது வதளிொக
கண்ைறிய முடியும் .

அடிடம இப்கபாது கதங் காய் த் வதாை்டிடய எடுத்துக் வகாண்டு


வசான்னான் : “இது தான் எனது சூரியன்.”

ஊன்றுககாலுைன் அங் கு அருகில் அமர்ந்திருந்த ஒரு முைென் இந்த


ொர்த்டதகடளக்ககை்டுச் சிரித்தான்: ” நீ ங் கள் உங் கள் ொழ் க்டக
முழுதும் குருைாகி விை்டீர்கள் ,” அென் பார்டெ இழந்தெடரப் பார்த்துச்
வசான்னான், “சூரியன் என்றால் என்ன வென்று வதரியாமல் . நான்
உங் களுக்குச் வசால் கிகறன் அது என்னவென்று. சூரியன் ஒரு வநருப்புப்
பந்து, ஒெ் வொரு நாள் காடலயிலும் கைலில் இருந்து எழுகிறது பிறகு
ஒெ் வொரு மாடலயிலும் நம் தீவின் மடலகடள எல் லாம் தாண்டிச்
வசன்று கீகழ கபாய் மடறகிறது. நாங் கள் எல் லாம் அடதப்
பார்த்திருக்கிகறாம் , நீ ங் கள் கூைக் கண்பார்டெ வகாண்டிருந்தால்
அடதப் பார்த்திருப்பீர்கள் .

இந்த உடரயாைடலக் ககை்டுக்வகாண்டிருந்த மீனென் ஒருென்


வசான்னான்:

” இங் கக வதளிொகத் வதரிகிறது நீ ங் கள் இந்தத் தீடெ விை்டு கெறு


எங் ககயும் கபாயிருக்க மாை்டீர்கள் என்று ஏவனன்றால் நீ ங் கள்
முைமானெர். அெ் ொறு இல் டல என்றால் , என்டனப் கபால நீ ங் களும்
பைகில் சுற் றி இருப்பீர்கள் . உங் களுக்கும் வதரிந்திருக்கும் சூரியன்
மடலகளுக்கிடையில் மடறெதில் டல என்று. ஆனால் அது காடலயில்
கைலில் கதான்றி இரவில் கைலில் மடறகின்றது. நான் என்ன
வசால் கிகறகனா அது உண்டம. நான் அடத ஒெ் வொரு நாளும் என்
கண்களால் காண்கிகறன்.

பிறகு எங் களுைன் ெந்திருந்த ஓர் இந்தியன் அெடன இடை மறித்துப்


கபசினான்:

” இப்படிப்பை்ை பகுத்தறிொளன் மூைத்தனமாகப் கபசுெடதக் கண்டு நான்


அதிர்ந்து கபாகனன். எப்படி ஒரு வநருப்புக் ககாளம் நீ ரில் மூழ் கி எழுந்து
அடணக்கப்பைாமல் இருக்க முடியும் ? சூரியன் ஒரு வநருப்புக் ககாளம்
அல் ல, அது சூரியகதென், ஓய் வில் லாமல் ஓடிக்வகாண்டிருக்கும் கதரில்
அமர்ந்திருக்கின்றார், அது கமரு மடலடய ெலம் ெருகின்றது. சில
கநரங் களில் வகை்ை பாம் புகளான ராகு ககது கபான்றடெ அெடரக்
கெ் வும் , அப்கபாது பூமி இருளடையும் .

“ஆனால் எங் கள் மத குருக்கள் கதெடர விைச்வசால் லி கெள் வி நைத்தி


கெண்டுொர்கள் . உங் கடளப்கபான்ற அறிெற் றெர்கள் , இந்தத் தீடெ
விை்டு கெறு எங் ககயும் கபாகாதெர்கள் தான், சூரியன் தங் களது நாை்டுக்கு
மை்டுகம வெளிச்சம் வகாடுக்கிறார் என்று வசால் ொர்கள் .

பிறகு அங் கிருந்த ஓர் எகிப்துக் கப்பல் தடலென் தன் பங் கிற் குப்
கபசினான்
“இல் டல,” அென் வசான்னான், ” நீ ங் களும் தெறாககெ வசால் கிறீர்கள் .
சூரியன் கதெரல் ல, இந்தியாடெயும் கமரு மடலடயயும் மை்டுகம அெர்
சுற் றி ெரவில் டல. நான் கருங் கைல் முதல் , அகரபியக் கைல் எல் டலகள்
எல் லாம் பார்த்து விை்டு , மைகாஸ்கர் முதல் பிலிப்டபன்ஸ் ெடர எல் லாம்
வசன்றுள் களன். சூரியன் அங் ககயும் தான் ஒளிர்கின்றார், இந்தியாவில்
மை்டுமல் ல.

“அது ஒரு மடலடய மை்டும் சுற் றிெர வில் டல, அது கிழக்கக
வநடுந்வதாடலவில் எழு கின்றது, அது எழும் இைம் ேப் பாடனயும் தாண்டி
இருக்கின்றது, அது கமற் கில் வராம் ப தூரத்தில் , இங் கிலாந்டதயும்
தாண்டிச் வசன்று மடறகின்றது. அதனால் தான் ேப்பானியர்கள் , தங் கள்
நாை்டை ‘நிப்பான்’ என்கிறார்கள் , அதன் வபாருள் சூரியனின் பிறப்பிைம்
என்பதாகும் . எனக்கு இது நன்கு வதரியும் , நான் என் கண்ணாகலகய
இடதப் பல முடற பார்த்திருக்கிகறன், என் தாத்தாொல் பல முடற
வசால் லக் ககை்டிருக்கிகறன், அெர் கைலின் முடிவு ெடர வசன்று
ெந்தெராக்கும் .”

அென் அத்ற்கும் கமகல வசால் லியிருப்பான், ஆனால் ஆங் கிகலய


கைல் பயணி அெடன இடைமறித்தான்:

“சூரியனின் பயணத்டத இங் கிலாந்து மக்கள் அறிந்தடதப்கபால


அறிந்தெர்கள் உலகில் எந்த ஒரு நாை்டிலும் இல் டல. சூரிய் ன் எங் கும்
உத்திப்பகதா மடறெகதா இல் டல. அது பூமிடய ெலம் ெருகின்றது. நாம்
இடத உறுதியாகச் வசால் ல முடியும் , நாம் உலடக சுற் றி ெந்கதாமானால் ,
நாம் எங் ககயும் சூரியடன முை்டி நிற் க முடியாது. எங் வகங் கு நாம்
வசன்றாலும் அறியலாம் , இங் கிருப் படதப்கபாலகெ சூரியன் காடலயில்
கதான்றி மாடலயில் மடறகின்றது.”

அந்த ஆங் கிகலயன் ஒரு குச்சிடய எடுத்து மணலில் ெை்ைங் கள் ெடரந்து
சூரியன் எப்படி ொன வீதியில் சுழல் கிறது என்று விளக்க முற் பை்ைான்.
ஆனால் அெனால் சரியாக விளக்க முடியாமல் தடுமாறினான் காப்பலின்
தடலெடனச் சுை்டிக்காை்டிச் வசான்னான்:

“இந்த மனிதர் என்டன விை நன்கு வதரிந்தெர். இெர் வதளிொக அடத


விளக்குொர்.”

கப்பல் தடலென் புத்திக்கூர்டமயானென், தன்டனப் கபசச் வசால் லும்


ெடர அடமதியாக அடனத்டதயும் ககை்டுக்வகாண்டிருந்தான்.
எல் கலாரும் அெடன ஆர்ெத்துைன் கநாக்கினார்கள் , அப்கபாது அென்
கபசலானான்.

“நீ ங் கள் எல் லாம் ஒருெடர ஒருெர் தெறாக ெழி நைத்துகிறீர்கள் , ஒருெடர
ஒருெர் ஏமாற் றிக் வகாள் கிறீர்கள் . சூரியன் உலகத்டதச் சுற் ற வில் டல,
மாறாக உலகம் தான் சூரியடனச் சுற் றுகிறது, பூமி இருபத்தி நான்கு மணி
கநரத்துக்கு ஒரு முடற தன்டனத்தாகன சுற் றிக்வகாள் ளவும் வசய் கிறது,
இது ேப்பானுக்கு மை்டுமல் ல பிலிப்டபன்சுக்கும் தான் இப்கபாது
நாமிருக்கும் சுமத்ராவுக்கும் தான் ஆப்பிரிக்காவுக்கும் ஐகராப்பாவுக்கும்
அவமரிக்காவுக்கும் மற் றுமுள் ள எல் லா நாடுகளுக்கும் தான்.

“சூரியன் ஒரு மடலக்கு மை்டும் வெளிச்சம் வகாடுக்க வில் டல, ஒரு தீவுக்கு
மை்டும் ஒளி வகாடுக்காவில் டல, ஓர் உலகத்துக்கு மை்டும் ஒளி
வகாடுக்கவில் டல, எல் லா ககாள் களுக்கும் அடதக் வகாடுக்கிறார் நம்
உலகத்துக்கு ஒளிடய அளிப்படதப் கபாலகெ. உங் கள் காலடியில்
இருக்கும் தடரடய விடுங் கள் , ொனில் உள் ள வசார்க்கத்டதப் பாருங் கள்
நீ ங் கள் எல் லாம் வதளிொவீர்கள் . பிறகு உணர்வீர்கள் சூரியன்
உங் களுக்கு மை்டுகம அல் லது உங் களது நாை்டுக்கு மை்டுகம ஒளி
வகாடுக்கவில் டல என்று.

கப்பல் தடலென் அெ் ொறு கபசினான், அென் கைலிகல நீ ண்ை தூரம்


கபாயிருக்கிறான், நீ ண்ை கநரம் ொனிலுள் ள ககாள் கடள எல் லாம்
கெனித்திருக்கிறான்.

“அதனால் , நம் பிடகடய அடிப்படையாகக் வகாண்டு கபசுெது,”


சீனப்பயணி வதாைர்ந்தான், “வெறும் தற் வபருடமயும் மூை நம் பிக்டகயும்
தான், மனிதர்களுக்கிடையில் தெறு ஏற் பைக் காரணமாகிறது.
சூரியடனப் கபாலகெ தான் கைவுளும் . ஒெ் வொரு மனிதனும் தனக்வகன
தனியானவதாரு கைவுள் அல் லது தன் நாை்டுக்காெது ஒரு கைவுள்
கெண்டுவமன விரும் புகிறான். ஒெ் வொரு நாடும் கைவுளின் ககாவிடலத்
தன் நாை்டில் நிறுெ விரும் புகிறது. அெரது வபருடமக்கு இந்த உலககம
கபாதாது.

“எந்தக் ககாவிலாெது கைவுளால் கை்ைப்பை்ை ககாவிடலப்கபால எல் லா


மக்கடளயும் ஒன்று கசர இடணக்கும் ஒகர நம் பிக்டக வகாண்ை ஒகர
மதத்டதப் கபால இருக்கிறதா? ஒெ் வொரு ககாவிலுக்கும் ஒரு ெழிபாை்டு
முடற, பாதுகாக்கப்பை்ை கூடற, அதன் விளக்குகள் , ஓவியங் களும்
சிற் பங் களும் , கல் வெை்டுகள் , அதன் சை்ை திை்ைங் கள் , தான தருமங் கள் ,
அதன் ககாபுரங் கள் , அதன் பூசாரிகள் . எந்தக் ககாவிலாெது
கைடலப்கபாலகொ, வசார்க்கத்டதப் கபாலகொ சூரியடன, நிலடெ
விண் மீன்கடளப் கபாலகொ ஒளிர்கிறதா, எந்தச்சிடலயாெது ொழும்
மனிதர்களுக்கு ஒப்பாகிறதா? இெர்கடளப்கபால அன்பு காை்டுகிறதா?
மனிதர்களுக்கு உதவுகிறதா?

“கைவுளின் கருடணடய எளிதில் அறிய முடிகிறதா? மனிதனுக்காக பிற


உயிர்களுக்காக அெர் அளித்த ஆசீர்ொதங் கடளப் புரிந்து வகாள் ள
முடிகிறதா? மனிதனின் இதயத்தில் எழும் கருடணடய விைத் வதளிொக
எங் காெது சை்ைங் கள் எழுதப்பை்டிருக்கிறதா? அன்பு வசலுத்தும் ஓர்
ஆணும் வபண்ணும் தங் களுக்குள் விை்டுக் வகாடுக்கும் கபரன்புக்கு ஈைாக
எந்த ஒரு தியாகம் இருக்கிறது? ஒரு நல் ல மனிதனின் இதயத்டத விை எந்த
ககாபுரம் சிறந்தது? கைவுள் இடத விை கெறு எடத விரும் புொர்?
“கைவுடளப்பற் றி எெ் ெளவு உயர்ொக ஒருென் சிந்திக்கிறாகனா
அெ் ெளவு அதிகமாக அெடர அறிகிறான். அெடர அென் வதளிொக
அறியும் கபாது அெருக்கு அருகில் அென் வசல் கிறான், அெரது
நல் வலண்ணம் , கருடண, பிறரிைத்தில் காை்டும் அன்பு ஆகிய
நற் குணங் கள் இெனுக்கும் ெருகிறது.

“சூரியன் ஒளியால் இந்த உலகம் நிடறகிறது, அதனால் வசால் கிகறன்


அறியாத மனிதர்கடளத் திை்ைாதீர்கள் , அென் தனது மூை நம் பிக்டகயால்
கதிரெனின் ஒகர ஒரு ஒளிக்கீற் றிடன மை்டுகம காண்கிறான். அகத கபால
ஆத்திகடரயும் திை்ைாதீர்கள் அெர்களும் பார்டெ இழந்தெர்கடளப்
கபால சூரியன் இல் டல என்று வசால் பெர்ககள.”

அெ் ொறு அந்த சீனப்பயணி வசால் லிமுடித்த கபாது, அந்த


காப்பிக்கடையில் இருந்த அடனெரும் அடமதியானார்கள் , அதற் குப்
பிறகு அெர்கள் யாருடைய நம் பிக்டக வபரிது என்று தங் களுக்குள்
ொதிை்டுக் வகாள் ளவில் டல.

You might also like