You are on page 1of 2

கேள்விகள் முதல் ஜுஸ்வு (அலிஃப் லாம் மீ ம்) இல் இருந்து ககட்கப்பட்டுள்ளது

அல்குர்ஆன் (அல்ஃபாத்திஹா ) 1:1 முதல் (ஸூரத்துல் பகரா) 2:141 வரர.

பதில்கரள இந்த நான்கு ம ாழிமபயர்ப்பில் இருந்து ட்டும் எழுதவும்.

1. டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்ேம் 2. அப்துல் ஹமீ து பாேவி தமிழாக்ேம்


3. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) 4.மன்னர் ஃபஹத் வளாேம் (சவூதி) தமிழாக்ேம்.

1. ஸுரத்துல்பாத்திஹாவில் நாம் என்ன துஆ ககட்கிக ாம்?

2. அல்லாஹ் எரதயும் (எல்லாவற்ர யும்) எப்படி பரைக்கின் ான் ?

3. இஸ்ராயீலின் சந்ததிகளிைம்((B) பனி இஸ்ராயீல்) சந்ததிகளிைம் அல்லாஹ் என்ன


வாக்குறுதி வாங்கினான்?

4. (கஅபத்துல்லாஹ் எனும்) கஃபா ரவ அல்லாஹ் ந க்கு எத்தரகயாதானதாக ஆக்கித்


தந்திருக்கி ான்?

5. யஃகூப் தன் சந்ததிகரள கநாக்கி "எனக்குப்பின் எரத வணங்குவர்கள்?"


ீ எனக் ககட்ைதற்கு
அவர்கள் என்ன பதில் கூ ினார்கள்?

6. “ ன்னு, ஸல்வா” என் ால் என்ன?

7. இர யச்சமுரைகயார்களின் பண்புகள் என்ன?

8. இர வரன நிராகரிப்கபாரர கு ித்து அல்லாஹ் என்ன கூறுகி ான்?

9. ஆதமுக்கு அல்லாஹ் என்ன கற்றுக்மகாடுத்தான்?

10. இப்லீஸ் ஏன் ஆதமுக்கு ஸுஜுது மசய்யவில்ரல?

11. ஆதமுக்கு அல்லாஹ் என்ன அ ிவுரர வழங்கினான்?

12. மதாழுரகயுைன் கவறு என்ன அ ல்கரள மசய்யு ாறு அல்லாஹ் ந க்கு கட்ைரள
இடுகி ான்?

13. இப்ராஹீமும், இஸ் ாயீலும் அல்லாஹ்விைத்தில் என்ன துஆ ககட்ைார்கள்?

14. இஸ்ராயீலின் சந்ததிகரள ஃபிர்அவ்ன் எவ்வாறு மகாடுர ப்படுத்தினான்?

15. மூஸாவுக்கு அல்லாஹ் வழங்கிய கவதத்தின் மபயர் என்ன?


 பதில்கரள தனி கபப்பரில் எழுதவும்

 அரனத்து ககள்விகளுக்கும் குர் ஆனில் உள்ளரத ட்டும் எடுத்து வசன எண்கரளயும்

கு ிப்பிட்டு எழுதினால் எழுதவும்.

 15 வயதுக்கு க ற்ப்பட்ை முத்தியால்கபட்ரை பகுதி மபண்கள் ட்டும் கலந்து மகாள்ளலாம்.

 விரைகள் 2020 பிப்ரவரி 29 க்குள் ( 29.02.2020) தரஸாவில் மபற்றுக்மகாள்ளப்படும்.

 சரியான பதில் அளித்தவர்களுக்கு இன்ஷால்லாஹ்..2020 மார்ச் முதல் வாரத்தில் பரிசுகள்

வழங்கப்படும்.

 ஒன்றுக்கு க ற்பட்ை சரியான விரைகள் வந்தால் முதல் மூன்று பரிசுகள் குலுக்கல் முர யில்

வழங்கப்படும்.

 கலந்து மகாண்ை அரனவருக்கும் பரிசுகள் உண்டு

பபயர்…………………………………………………………………………………………………………பதாலல கபசி………………………………………

கபாட்டியின் விதிமுலைேளுக்கு ேட்டுப்பட்டு ேலந்து போள்ேிகைன்.

……………………………………………………………….

லேபயாப்பம்.

கமலும் விபரங்ேளுக்கு,

You might also like