You are on page 1of 1

தேவதே வம் சம் நீ த ோ

தேணிலோ அம் சம் நீ த ோ


பூமிக்கு ஊர்வலம் வந்ே
வோனவில் நீ த ோ
பூக்களின் வோசம் நீ த ோ
பூங் குயில் போதை நீ த ோ
சூரி ன் தபோனதும் அங் தக
வருவதும் நீ த ோ

நட்சே்திர புள் ளி வோனம் எங் கும் தவே்து


நிலவுன்தன தகோலம் தபோட அதைே்திடும்
நீ இருக்கும் இடம் தவடந்ேோங் கல் என்று
பறதவகள் மனதுக்குள் மகிை் ந்திடும்
என்தனோடு நீ யும் ஓட முகில் கள் ஊஞ் சல் தபோடும்
உலோவும் தேன்றல் வந்து உன் ஊஞ் சதல அதசதே தபோகும்
பகலினில் முழுவதும் தவயிலினிதல
உதன சுட்டு வருே்தி வோனம் அது
இரவினில் முழுவதும் அதே எண்ணித
பனிே்துளி சிந்தி அழுகிறது
(தேவதே வம் சம் ..)

வோை் வின் திதச மோறும் போதேகளும் மோறும்


நட்பு அது மோற் றம் இன்றி தேோடருதம
தசோந்ேம் நூறு வரும் வந்து வந்து தபோகும்
என்றும் உந்ேன் நட்பு மட்டும் தவண்டுதம
உன் போேம் தபோகும் போதே மண்ணுக்கு சந்தேோைங் கள்
உன்தனோடு ஓர் ஓர் நிமிைம் உயிருக்கு ஆனந்ேங் கள்
பூக்கள் எல் லோம் உன்தன தேோட ேவமிருக்கும்
நீ யும் தேோட சருகுக்கு உயிர் பிறக்கும்
வோனவில் லும் வந்துனக்கு குதட பிடிக்கும்
எங் களுக்கும் அேற் குள் தள இடம் இருக்கும்
(தேவதே வம் சம் ..)

You might also like