You are on page 1of 1

ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ.

_அப்துல்_கலாம்

ெசன்ைன ெதாழில்நுட்ப நிறுவனம், ெசன்ைனயில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்ைப முடித்த


கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பின் வானூர்தி அபிவிருத்தி அைமத்தல்
பிரிவில் முதன்ைம அறிவியலாளராக ேசர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய
ெஹலிகாப்டைர வடிவைமத்துக் ெகாடுத்து பணித்துைறைய ெதாடங்கினார். இருப்பினும் அவர்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பில் ேசர்ந்தது குறித்து ஒரு வித
மனக்குைறயுடன் இருந்தார். புகழ்ெபற்ற விண்ெவளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீ ழ்
இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில்,
கலாம் இந்திய விண்ெவளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல்
உள்நாட்டு ெசயற்ைகக்ேகாள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ். எல். வி-III) திட்டத்தின்
இயக்குனர் ஆனார். (எஸ். எல். வி-III) பாய்ச்சுதல் வாகனம் ேராகினி ெசயற்ைகக்ேகாைள
புவிச்சுற்றின் அருேக ெவற்றிகரமாக 1980 ல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்ெவளி
ஆராய்ச்சி நிறுவனத்தில் ேசர்ந்ததில் மிகப்ெபரிய சாதைனயாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள்
எஸ்.எல்.வி திட்டத்தில் ேவைல ெசய்ய ெதாடங்கியப் பிறகுதான் தன்ைனேய கண்டுபிடித்ததாகக்
கூறப்படுகிறது. கலாம் 1965 ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பில்
விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம்
அரசாங்கத்தின் இைசவு ெபற்று ேமலும் பல ெபாறியாளர்கைள அந்தத் திட்டத்தில் ேசர்த்துக்
ெகாண்டார்.

1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில்


லாங்க்லியின் ஆராய்ச்சி ைமயம், கிரீன்ெபல்டில் உள்ள
ேகாடார்ட் விண்ெவளி ைமயம், ேமரிலாண்ட் மற்றும்
விர்ஜினியா கிழக்கு கடற்கைரயில் அைமந்துள்ள
வால்ேலாப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு ெசன்று
வந்தார். 1970 லிருந்து 1990 வைர உள்ள இைடப்பட்ட
காலத்தில் கலாம் ேபாலார் எஸ். எல். வி மற்றும் எஸ். எல். கலாம் ஐ.ஐ. டி குவஹாத்தி
வி-III திட்டங்களுக்காக முயற்சி ேமற்ெகாண்டார். இரண்டு ெபாறியியல் மாணவர்களிடம்
திட்டங்களும் ெவற்றிகரமாக முடிந்தன. உைரயாற்றுகிறார்.

கலாம் அணு ஆயுத வடிவைமப்பு, வளர்ச்சி, மற்றும்


ேசாதைனத் தள முன்ேனற்பாடு ஆகியவற்றில் பங்ேகற்காதேபாதிலும், நாட்டின் முதல் அணு
ஆயுத ேசாதைனயான புன்னைகக்கும் புத்தன் திட்டத்ைதக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால்
முைனய எறிகைண ஆய்வகத்தின் பதிலியாக அைழக்கப்பட்டார். 1970 இல், எஸ்.எல்.வி
விண்ெவளிக்கலைனப் பயன்படுத்தி ேராகினி - 1 விண்ெவளியில் ஏவப்பட்டது இஸசுேராவின்
சாதைன ஆகும். 1970 களில், கலாம் ெவற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின்
ெதாழில்நுட்பத்திலிருந்து எறிகைணத் உற்பத்திக்காக ெடவில் ெசயல் திட்டம் (Project Devil)
மற்றும் வாலியன்ட் ெசயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்கைள இயக்கினார். மத்திய
அைமச்சரைவ மறுத்தேபாதிலும் தைலவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின்
கீ ழ் இயக்க உள்ள விண்ெவளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் நடு
அைமச்சரைவ இந்த விண்ெவளி திட்டங்களின் உண்ைமயான தன்ைமைய மைறப்பதற்கு
ஏற்கும்படி ெசய்வதில் தைலைமப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி
தைலைமயால் அவருக்குக் கிைடத்த ெபரும் ெவற்றி மற்றும் மரியாைதயால், 1980 களில்,
அவைர அரசாங்கம் தனது இயக்கத்தின் கீ ழ் ஒரு கூடுதல் ஏவுகைண திட்டத்ைதத் துவக்க
தூண்டியது. கலாம் மற்றும் முைனவர் வி.எஸ் அருணாச்சலம், உேலாகவியல் மற்றும் பாதுகாப்பு
அைமச்சரின் அறிவியல் ஆேலாசகரும் அப்ெபாழுது பாதுகாப்பு அைமச்சராக இருந்த ஆர்.
ெவங்கட்ராமனின் ேயாசைனையப் பின்பற்றி ஒேர சமயத்தில் பல ஏவுகைணகளின் தயாரிப்பில்

1 of 9 09-10-2018, 14:46

You might also like