You are on page 1of 9

ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ.

_அப்துல்_கலாம்

ெசன்ைன ெதாழில்நுட்ப நிறுவனம், ெசன்ைனயில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்ைப முடித்த


கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பின் வானூர்தி அபிவிருத்தி அைமத்தல்
பிரிவில் முதன்ைம அறிவியலாளராக ேசர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய
ெஹலிகாப்டைர வடிவைமத்துக் ெகாடுத்து பணித்துைறைய ெதாடங்கினார். இருப்பினும் அவர்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பில் ேசர்ந்தது குறித்து ஒரு வித
மனக்குைறயுடன் இருந்தார். புகழ்ெபற்ற விண்ெவளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீ ழ்
இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில்,
கலாம் இந்திய விண்ெவளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல்
உள்நாட்டு ெசயற்ைகக்ேகாள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ். எல். வி-III) திட்டத்தின்
இயக்குனர் ஆனார். (எஸ். எல். வி-III) பாய்ச்சுதல் வாகனம் ேராகினி ெசயற்ைகக்ேகாைள
புவிச்சுற்றின் அருேக ெவற்றிகரமாக 1980 ல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்ெவளி
ஆராய்ச்சி நிறுவனத்தில் ேசர்ந்ததில் மிகப்ெபரிய சாதைனயாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள்
எஸ்.எல்.வி திட்டத்தில் ேவைல ெசய்ய ெதாடங்கியப் பிறகுதான் தன்ைனேய கண்டுபிடித்ததாகக்
கூறப்படுகிறது. கலாம் 1965 ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பில்
விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம்
அரசாங்கத்தின் இைசவு ெபற்று ேமலும் பல ெபாறியாளர்கைள அந்தத் திட்டத்தில் ேசர்த்துக்
ெகாண்டார்.

1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில்


லாங்க்லியின் ஆராய்ச்சி ைமயம், கிரீன்ெபல்டில் உள்ள
ேகாடார்ட் விண்ெவளி ைமயம், ேமரிலாண்ட் மற்றும்
விர்ஜினியா கிழக்கு கடற்கைரயில் அைமந்துள்ள
வால்ேலாப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு ெசன்று
வந்தார். 1970 லிருந்து 1990 வைர உள்ள இைடப்பட்ட
காலத்தில் கலாம் ேபாலார் எஸ். எல். வி மற்றும் எஸ். எல். கலாம் ஐ.ஐ. டி குவஹாத்தி
வி-III திட்டங்களுக்காக முயற்சி ேமற்ெகாண்டார். இரண்டு ெபாறியியல் மாணவர்களிடம்
திட்டங்களும் ெவற்றிகரமாக முடிந்தன. உைரயாற்றுகிறார்.

கலாம் அணு ஆயுத வடிவைமப்பு, வளர்ச்சி, மற்றும்


ேசாதைனத் தள முன்ேனற்பாடு ஆகியவற்றில் பங்ேகற்காதேபாதிலும், நாட்டின் முதல் அணு
ஆயுத ேசாதைனயான புன்னைகக்கும் புத்தன் திட்டத்ைதக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால்
முைனய எறிகைண ஆய்வகத்தின் பதிலியாக அைழக்கப்பட்டார். 1970 இல், எஸ்.எல்.வி
விண்ெவளிக்கலைனப் பயன்படுத்தி ேராகினி - 1 விண்ெவளியில் ஏவப்பட்டது இஸசுேராவின்
சாதைன ஆகும். 1970 களில், கலாம் ெவற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின்
ெதாழில்நுட்பத்திலிருந்து எறிகைணத் உற்பத்திக்காக ெடவில் ெசயல் திட்டம் (Project Devil)
மற்றும் வாலியன்ட் ெசயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்கைள இயக்கினார். மத்திய
அைமச்சரைவ மறுத்தேபாதிலும் தைலவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின்
கீ ழ் இயக்க உள்ள விண்ெவளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் நடு
அைமச்சரைவ இந்த விண்ெவளி திட்டங்களின் உண்ைமயான தன்ைமைய மைறப்பதற்கு
ஏற்கும்படி ெசய்வதில் தைலைமப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி
தைலைமயால் அவருக்குக் கிைடத்த ெபரும் ெவற்றி மற்றும் மரியாைதயால், 1980 களில்,
அவைர அரசாங்கம் தனது இயக்கத்தின் கீ ழ் ஒரு கூடுதல் ஏவுகைண திட்டத்ைதத் துவக்க
தூண்டியது. கலாம் மற்றும் முைனவர் வி.எஸ் அருணாச்சலம், உேலாகவியல் மற்றும் பாதுகாப்பு
அைமச்சரின் அறிவியல் ஆேலாசகரும் அப்ெபாழுது பாதுகாப்பு அைமச்சராக இருந்த ஆர்.
ெவங்கட்ராமனின் ேயாசைனையப் பின்பற்றி ஒேர சமயத்தில் பல ஏவுகைணகளின் தயாரிப்பில்

1 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

ஈடுபட்டார்கள். ஆர்.ெவங்கட்ராமன் ஒருங்கிைணந்த ஏவுகைண ேமம்பாட்டு திட்டப் (IGMDP)


பணிக்காக 388 ேகாடி ரூபாய் ஒதுக்கீ டு ெசய்ய நடுவணரசின் ஒப்புதல் ெபறுவதற்கும், கலாைம
தைலைம நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இைடநிைல தூர ஏவுகைண , ப்ரித்வி
தந்திேராபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகைண மற்றும் பல ஏவுகைணகைள
உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக ெசலவு மற்றும் கால விரயம் பற்றி
குைறயாக ேபசப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் தைலைமப் பங்கு வகித்தார். ஜூைல 1992
முதல் டிசம்பர் 1999 வைர அவர் பிரதமரின் தைலைம அறிவியல் ஆேலாசகராகவும் பாதுகாப்பு
ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பின் ெசயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில்
நடந்த ெபாக்ரான்- II அணு ஆயுத ேசாதைனயில் தீவிர அரசியல் மற்றும் ெதாழில்நுட்பப்
பங்களித்தார். ேசாதைன கட்டத்தில் கலாம், ஆர் சிதம்பரத்துடன் ேசர்ந்து தைலைம திட்ட
ஒருங்கிைணப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புைகப்படங்கள் கலாைம நாட்டின்
உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது.

1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் ேசாம ராஜுவுடன் ேசர்ந்து ஒரு
குைறந்த ெசலவு கேரானரி ஸ்ெடன்ட் உருவாக்கினார். இது அவர்கைள ெபருைமப்படுத்தும்
வைகயில் "கலாம், ராஜூ ஸ்ெடன்ட்" என ெபயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள
சுத்த வழிமுைறக்காக இவர்கள் வடிவைமத்த ேடப்ெலட் கணினி "கலாம், ராஜூ ேடப்ெலட்" என்று
ெபயரிடப்பட்டது.

அப்துல் கலாம் இந்தியாவின் பதிெனான்றாவது குடியரசுத் தைலவராக, ேக ஆர் நாராயணனுக்குப்


பிறகு பணியாற்றினார். அவர் 2002-ல் நடந்த குடியரசுத்தைலவர் ேதர்தலில் 107,366 வாக்குகைளப்
ெபற்ற இலட்சுமி சாகைல, 922,884 வாக்குகள் ெபற்று ெவற்றி ெபற்றார். அவர் 25 ஜூைல 2002
முதல் 25 ஜூைல 2007 வைர பணியாற்றினார்.[2]

10 சூன் 2002 ல் அப்ெபாழுது அதிகாரத்தில் இருந்த ேதசிய ஜனநாயகக் கூட்டணி (NDA),


எதிர்க்கட்சியான இந்திய ேதசிய காங்கிரஸ் தைலவர் ேசானியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு
கலாைம முன்ெமாழியப் ேபாவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் ேதசியவாத
காங்கிரஸ் அவைர ேவட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது
ஆதரைவ அறிவித்த பின்னர், அப்ேபாைதய ஜனாதிபதி ேக ஆர் நாராயணன் இரண்டாவது
முைறயாக ேபாட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தைலவர் ஆவதற்கு களத்ைத
விட்டு ெவளிேயறினார்.

18 சூன் 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அைமச்சரைவ சகாக்களுடன் ேசர்ந்து
இந்திய பாராளுமன்றத்தில் ேவட்பு மனு தாக்கல் ெசய்தார்.

15 ஜூைல 2002 ல் ஜனாதிபதி ேதர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அைவயுடன்


பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு ெவற்றிெயன்ற முடிவான கூற்றுடன் நடந்தது.
வாக்குகள் எண்ணும் பணி ஜூைல 18 ம் ேததி நைடெபற்றது. கலாம் ஒரு தைல ேபாட்டியில்
ஜனாதிபதித் ேதர்தலில் ெவற்றி ெபற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தைலவரானார்.
ஜூைல 25 ஆம் ேததியில் பதவிேயற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடிேயறினார். குடியரசுத்
தைலவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ெகாடுத்து
ெகௗரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(1954)
மற்றும் டாக்டர் சாகிர் ஹுைசன்(1963) ஆகிேயார் ஜனாதிபதி ஆவதற்கு முன் பாரத ரத்னா விருது
ெபற்றவர்கள். அவர் ராஷ்ட்ரபதி பவைன ஆக்ரமித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர்
ஆவார்.

அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அைழக்கப்பட்டார்.


அவர், ஆதாயம் தரும் பதவி மேசாதாைவ ைகெயழுத்திடுவேத தனது பதவி காலத்தில் எடுத்த

2 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

கடினமான முடிவு என்று கூறுகிறார்.

21 இல் 20 கருைண மனுக்கைள ஜனாதிபதியாக விசாரித்து


முடிெவடுப்பதில் ெசயலற்றவர் என்று விமர்சிக்கப்படுகிறார்.
இந்திய அரசியலைமப்பின் 72 வது சட்டத்தின் கீ ழ் மன்னிப்பு
வழங்கல், இறப்பு தண்டைன வழங்கல் மற்றும் நிறுத்தல்,
மாற்று இறப்பு வரிைசயில் குற்றவாளிகளின் மரண
தண்டைனைய நிகழ்த்தல் ஆகியவற்ைற ெசயல்படுத்த
ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது ஜனாதிபதி காலத்தில்
5 ஆண்டு பதவிக் காலத்தில், கற்பழிப்பு குற்றம் புரிந்த விளாடிமிர் புடின் மற்றும்
தனஞ்சாய் சட்ேடர்ஜீயின் கருைண மனுைவ தள்ளுபடி மன்ேமாகன் சிங்
ஆகிேயாருடன் கலாம்
ெசய்து தூக்கிலிட ஆைண ெகாடுத்து ஒேர ஒரு
தீர்மானெமடுத்தார். 20 மனுக்களில் மிக முக்கியமான
காஷ்மீ ரி தீவிரவாதி அப்சல் குருவிற்கு அவர் டிசம்பர் 2001 ல் பாராளுமன்றத்தின் மீ து நடத்திய
தாக்குதலுக்காக 2004 ல் உச்ச நீதிமன்றம் மரண தண்டைன வழங்கியது. 20 அக்ேடாபர் 2006 ம்
நாள் மரண தண்டைன நிைறேவற்ற வழங்கிய உத்தரவின் மீ தான கருைண மனு நிலுைவயில்
ைவக்கப்பட்டதால் அவர் மரண வரிைசயில் ெதாடர்ந்து ைவக்கப்பட்டார்.

20 சூன் 2007 ஆம் ேததியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 ஜனாதிபதித் ேதர்தலில்
தனது ெவற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முைறயாக குடியரசுத் தைலவர் பதவியில்
நீடிக்க தனது சம்மதத்ைதத் ெதரிவித்தார். எனினும், இரண்டு நாட்கள் கழித்து எந்த அரசியல்
ெசயல்பாடுகளிலிருந்தும் ராஷ்ட்ரபதி பவைன சம்பந்தப்படுத்துவைத தவிர்க்க ேவண்டும். என்று
கூறி மறுபடியும் ஜனாதிபதி ேதர்தலில் ேபாட்டியிடப் ேபாவதில்ைல என்று முடிவு ெசய்தார்.
அவருக்கு இடது சாரி, சிவ ேசனா மற்றும் ஐக்கிய முற்ேபாக்கு கூட்டணி அரசின் புதுப்பிக்கப்பட்ட
ஆைண / ஆதரவு இல்ைல.

24 ஜூைல 2012 , 12 வது குடியரசுத் தைலவர் பிரதீபா பட்டிலின் பதவிக் காலம் முடிவு ெபரும்
நிைலயில், ஏப்ரலில் ஊடக அறிக்ைககள் இரண்டவது முைறயாக கலாம் பரிந்துைரக்கப்படலாம்
என்று கூறின. அந்த அறிக்ைகக்குப் பிறகு, சமூக வைலப்பின்னல் தளங்கள் கலாம் ேவட்பாளராக
நிற்பதற்கு ஆதரைவ விரிவுபடுத்தும் நடவடிக்ைககளில் ெசயல்பட்டன. திரிணாமூல் காங்கிரஸ்,
சமாஜ்வாடி கட்சி மற்றும் இந்திய ேதசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தனது பரிந்துைரயான
கலாைம 2012 ஜனாதிபதி ேதர்தல் ேவட்பாளராக நிறுத்த ஆதரவு ெகாடுக்க ேவண்டும் என்று
பாரதீய ஜனதா கட்சி கூறியது. ேதர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் மற்றும்
மமதா பாெனர்ஜி கலாமிற்கு தங்களது ஆதரைவயும் அவரின் ெபயைர முன்ெமாழியவும் ஆர்வம்
ெதரிவித்தனர். சம்மதம் ெதரிவித்த சில நாட்களில் முலாயம் சிங்க் யாதவ் மமதா பாெனர்ஜிைய
தனி ஆதரவாளராக்கி விட்டு பின்வாங்கினார். 18 சூன் 2012 ம் ேததியில் பல ஊகங்களுக்குப் பிறகு,
கலாம் 2012 ஜனாதிபதி ேதர்தலில் ேபாட்டியிட மறுத்து விட்டார்.

ேபாக்ரான் II இன் நம்பகமான மற்றும் உண்ைம அறிக்ைக பற்றிய பற்றாக்குைறயால், ஒரு


விஞ்ஞானியாக கலாைமச் சுற்றி சர்ச்ைச உள்ளது. தள ேசாதைன இயக்குனர் ேக சந்தானம் ெவப்ப
அணு ஆற்றல் குண்டு ஒரு ேதால்வியுற்ற ேசாதைனெயன்றும் கலாமின் அறிக்ைக
தவறானெதன்றும் விமர்சித்தார். எனினும் இந்த கூற்ைற கலாமும், ேபாக்ரான் II இன் முக்கிய
கூட்டாளியான ஆர் சிதம்பரமும் மறுத்தனர்.

தனிநபர் தாக்குதல்கள்
அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ேபாதிலும், அணு அறிவியலில்

3 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

கலாமிற்கு "அதிகாரம்" இல்ைல என்று அவரின் பல சக பணியாளர்கள் கூறினர். ேஹாமி ேசத்னா


என்ற இரசாயனப்ெபாறியாளர், அணு அறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுைரகைள
ெவளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்ைல என்று விமர்சித்தார். கலாம் அணுப்
ெபாறியியலில் இருந்து முற்றிலும் ேவறுபட்ட விண்ெவளிப் ெபாறியியலில் முதுகைலப்
பட்டமும் ெபற்றார். ேமலும் அவரது சாதைனகளுக்காக பல பல்கைலக்கழகங்கள் வழங்கிய
பட்டமும் அணுப் ெபாறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் ேசத்னா கூறினார். 1950
இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் ேமம்பட்ட இயற்பியலில் ேதால்வி அைடந்தார் என்றும்
"அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன ெதரியும்" என்றும் ேசத்னா அவரது கைடசி ேதசிய
ெதாைலக்காட்சிப் ேபட்டியில் கூறினார். ேமலும் அணு விஞ்ஞானி என்ற ேதசிய அந்தஸ்து ெபற
ஜனாதிபதி பதவிைய உபேயாகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி
ஆைலகளில் கலாம் பணிபுரியவில்ைலெயன்றும் ராஜா ராமண்ணா கீ ழ் முடிக்கப்பட்ட அணு
ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்ைலெயன்றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி
திட்டத்தில் விண்ெவளிப் ெபாறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு
அைமப்பில் ேசர்வதற்கு முன், 1980 முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார் என்றும் ேசத்னா
முடித்தார். ெபங்களூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள்
இல்லாததால் கலாமின் விண்ணப்பத்ைத நிராகரித்தது.

2008 இல் ஏவுகைண திட்டத்தில் ஏவுகைண கண்டுபிடிப்புகள் பற்றிய அவரின் ெசாந்தப்


பங்களிப்ைப இந்திய ஊடகங்கள் ேகள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ்
ஏவுகைண கண்டுபிடிப்பில் தனி புகழ் ெபற்றிருந்தார். ேமற்கண்ட எல்லாவற்ைறயும் பிற
விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவைமத்து, உருவாக்கியேபாது கலாம் அதற்கான நிதி மற்றும் பல
ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு அைமப்பின் இயக்குநர்
என்ற முைறயில் கலாமிற்கு நிைறய புகழ் ெசன்றைடந்தன. ேமம்பட்ட கணினி ஆய்வகத்தின்
முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகைண முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி
ஏவுகைணயின் ெவற்றிகரமான வடிவைமப்புக்கு உண்ைமயான காரணமாக இருந்தார் என்று
கருதப்படுகிறது. கலாம் அவரது ெசாந்த வாழ்க்ைக வரலாற்றில், அக்னி ஏவுகைண
கண்டுபிடிப்பில் முன்னாள் ெசன்ைன ெதாழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப்
பங்ைக புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவைர நிழல் மூைள என்றும் திரிசூல்
ஏவுகைணத் திட்டத்தில் ேமாகைன என்பவைரயும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக
நிருபர் பிரபுல் பிடைவ ஒரு ெசய்தித்தாளில் (THE DAILY STAR), முன்னாள் பிரதமர் இந்திரா
காந்தியால் அங்கீ கரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீ ழ் நிறுவப்பட்ட இரண்டு
விண்ெவளித் திட்டங்கள் "ெமாத்தத் ேதால்வி" என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத்
திட்டங்கள் இரண்டும் இந்திய இராணுவம் ெகாடுத்த அழுத்தத்தினால் ரத்து ெசய்யப்பட்டன.

உள்ளூர் மக்களிடம் ேபச்சுவார்த்ைத நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆைல அைமப்பதில்


ஆதரவு தந்து தனது நிைலபாட்ைடக் கூறிய கலாைம மக்கள் குழுவினர் குைற கூறினர். அவர்கள்
கலாம் ஒரு அணு சக்தி சார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்பு பற்றிய அவரது உறுதிெமாழிைய
ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரைவ விேராதமாகவும் கருதினர்.

அெமrக்க பாதுகாப்பு அதிகாrகளின் தனி நபர் ேசாதைன


29 ெசப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் ெகன்ெனடி விமான நிைலயத்தில் விமானம் ஏறும் ேபாது
தனி நபர் ேசாதைனக்கு உட்பட்டார். அெமரிக்கப் பாதுகாப்பு ெநறி முைறகளின் கீ ழ் பாதுகாப்பு
ேசாதைன நைடமுைறகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வைகயின் கீ ழ்
அவர் வரவில்ைல என்று "தனித் திைரயிடப்பட்ட" ேசாதைனக்குட்பட்டார். இதற்கு விமானக்
குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த ேபாதிலும், "தனித் திைரயிடப்பட்ட" ேசாதைன நிபந்தைனயின் கீ ழ்
சரி என்று கூறி, அவரது ெவளிச்சட்ைட மற்றும் காலணிகைள அவர் "ஏற் இந்திய" விமானம் ஏறிய
பிறகு ேசாதைனக்கு ேகட்டனர். 13 நவம்பர் 2011 வைர இச்சம்பவம் ெவளி வரவில்ைல.
இச்சம்பவம் ெபாதுச் சீற்றத்ைத நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்தியா

4 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

பதிலடி நடவடிக்ைக எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய ெவளியுறவு அைமச்சகம் இந்த


சம்பவம் ெதாடர்பாக எதிர்ப்பு ெதரிவித்தும், பதிலாக அெமரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த
வருத்தம் ெதரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் ெதரிவித்தது. இதற்கு முன்
2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு ேசாதைன விலக்கு
பட்டியலில் கலாம் இருந்த ேபாதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான
ைமயத்தில் "காண்டிெனண்டல் ஏர்ைலன்ஸ்" ன் அடிப்பைட பணியாளர்கள் அவைர ஒரு சாதாரண
பயணிையப்ேபால் ேசாதைனக்கு உட்படுத்தினர்.

அவருைடய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா


அறிவிேல வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020
ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வைர திட்டத்ைத
அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக
இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு
தனது பணிைய அர்ப்பணிக்கிறார்.

அவருைடய நூல்களின் ெமாழி ெபயர்ப்புப் பதிப்புகளுக்கு


ெதன் ெகாரியாவில் நல்ல வரேவற்பு இருப்பதாகச்
ெசய்திகள் ெதரிவிக்கின்றன. ஏ பீ ேஜ அப்துல் கலாம் உைர
நிகழ்த்துகிறார்
அறிவியல் மற்றும் ெதாழில் நுட்பத் துைறகளின் ேவறு பல
வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் ெதாடர்ந்து
பணியாற்றுகிறார். உயிரி ெசயற்ைக பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித்
திட்டம் ஒன்ைற முன்ெமாழிந்திருக்கிறார். அவர் தனியுரிைம தீர்வுகள் மீ து திறந்த மூல
ஆதரவாளராகவும் மற்றும் ெபரிய அளவிலான இலவச ெமன்ெபாருள் பயன்படுத்துதல்,
ெபருமளவு மக்களுக்கு தகவல் ெதாழில்நுட்ப நன்ைமகைள ெகாண்டு வரும் என்றும் நம்புகிறார்.

அறிவியலாேலாசகர் பதவியிலிருந்து 1999 இல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம்


மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துைரயாட ேவண்டுெமன்று குறிக்ேகாள்
ைவத்திருந்தார்.

அவர் அவரது ெசாந்த வார்த்ைதகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிைலப் பள்ளி
மாணவர்களுடன் இருக்கும்ேபாது நிைறவாக உணர்கிேறன்" என்று கூறியுள்ளார்.

இனிேமல் என்னுைடய பட்டறிைவ பகிர்ந்து ெகாள்ளும் ேநாக்கமும் அவர்களுைடய


கற்பைனத்திறைன ஊக்குவிக்கவும் இந்தியாைவ வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்கைள
தயார்படுத்தவும் வைர படம் ஏற்கனேவ தயாரித்துள்ேளன்.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்ைதய காலத்தில் அகமதாபாத் மற்றும்


இந்ேதாரில் உள்ள இந்திய ேமலாண்ைம நிறுவனத்திலும் வருைக ேபராசிரியராகவும், அதிபராக
இந்திய விண்ெவளி அறிவியல் மற்றும் ெதாழில்நுட்ப நிறுவனத்திலும், ேபராசிரியராக ெசன்ைன
அண்ணா பலைகக்கழகத்தின் விண்ெவளி ெபாறியியல் பிரிவிற்கும், ைமசூரில் உள்ள
ெஜ.எஸ்.எஸ். பல்கைலகழகம் மற்றும் ேசாமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ேசர்ப்பு / வருைக ஆசிரியராகவும் மாணவர்களுடன்
கலந்துைரயாடுவைதத் ெதாடர்ந்து ெசய்து வந்தார்.

ேம 2011 இல், கலாம், ஊழைலத் ேதாற்கடிக்க பணிைய ைமய கருவாக ெகாண்ட "நான் என்ன

5 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

ெகாடுக்க முடியும்" என்ற திட்டத்ைதத் ெதாடங்கினார். அவருக்கு தமிழ்க் கவிைத எழுதுவதிலும்,


கம்பிையக் ெகாண்டு தயாரான ெதன்னிந்திய இைசக் கருவியான வைண
ீ வாசிப்பதிலும் ஆர்வம்
இருந்தது.

2003 மற்றும் 2006 ஆம் வருடங்களுக்கான ஒரு சங்கீ தத் ெதாைலக்காட்சியின் (எம்.டி.வி.) "யூத்
ஐகான்" விருதுக்குப் பரிந்துைரக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் வாடிய ஆனால் புத்திசாலியான
"ேசாட்டு" என்ற ெபயருள்ள ராஜஸ்தானி ைபயனிடம் ேநர்மைற விைளவுகைள
ஏற்படுத்தியதாகவும், அந்தச் சிறுவன் கலாைம ெகௗரவிக்கும் விதமாக தன்னுைடய ெபயைர
கலாம் என்று ெகாண்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ராேமஸ்வரம், மசூதி ெதருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த


வட்டின்
ீ முதல் மாடியில், மிஷன் ஆப் ைலப் காேலரி (Mission of
Life Gallery) என்ற ெபயரில், அப்துல் கலாம் ெபற்ற விருதுகள்,
முக்கிய நிகழ்வுகளில் பங்ேகற்ற புைகப்படங்கள் மற்றும்
எழுதிய நூல்கள் இடம் ெபற்றுள்ளன. இக்காட்சியம்
நாள்ேதாறும் காைல எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வைர
ெபாது மக்கள் கட்டணமின்றி காணும் வைகயில் திறந்து
ைவக்கப்பட்டுள்ளது.[3]

ஐக்கிய நாடுகள் அைவயில் ஏபிேஜ அப்துல் கலாமின் 79 ஆவது


பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் காட்சியகமாக மாறிய
40 பல்கைலக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முைனவர் அப்துல் கலாம் பிறந்த வடு,

ராேமஸ்வரம்
பட்டங்கைளப் ெபற்றுள்ளார்.[4][5] இந்திய விண்ெவளி ஆராய்ச்சி
நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ேமம்பாட்டு
நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியைமக்கும், அரசின் விஞ்ஞான ஆேலாசகராக
பணியாற்றியைமக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருைதயும்,[6] 1990 ஆம் ஆண்டில் பத்ம
விபூஷன் விருைதயும் இந்திய அரசு வழங்கிக் ெகௗரவித்தது.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாைவ விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு
ெதாழில்நுட்பம் நவனமயமாக்கலில்
ீ அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக
ெபற்றார்.[7]

6 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

விருது அல்லது
விருது அல்லது
மrயாைத ெபற்ற விருது வழங்கும் அைமப்பு
மrயாைதயின் ெபயர்
ஆண்டு

2014 அறிவியல் டாக்டர் (பட்டம்) எடின்பேரா பல்கைலக்கழகம்[8]

சட்டங்களின் டாக்டர்
2012 ைசமன் ஃப்ேரசர் பல்கைலக்கழகம்[9]
(பட்டம்)

2011 IEEE கவுரவ உறுப்பினர் ஐஇஇஇ[10]

ெபாறியியல் டாக்டர்
2010 வாட்டர்லூ பல்கைலக்கழகம்[11]
(பட்டம்)

2009 ஹூவர் ெமடல் ASME மணிக்கு, அெமரிக்கா[12]

சர்வேதச ேவான் கார்மான் கலிேபார்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப்


2009
விங்ஸ் விருது ெடக்னாலஜி, அெமரிக்கா[13]

ெபாறியியல் டாக்டர் நன்யாங் ெதாழில்நுட்ப


2008
(பட்டம்) பல்கைலக்கழகம், சிங்கப்பூர்[14]

2007 கிங் சார்லஸ் II பதக்கம் ராயல் ெசாைசட்டி, இங்கிலாந்து[15][16]

அறிவியல் கவுரவ டாக்டர் உல்ெவர்ஹாம்டன்


2007
பட்டம் பல்கைலக்கழகம், இங்கிலாந்து[17]

ஆழ்வார்களில் ஆராய்ச்சி ைமயம்,


2000 ராமானுஜன் விருது
ெசன்ைன[18]

1998 வர்ீ சவர்கார் விருது இந்திய அரசாங்கம்[19]

ேதசிய ஒருங்கிைணப்பு
1997 இந்திய அரசாங்கம்[18][19]
இந்திரா காந்தி விருது

1997 பாரத ரத்னா இந்திய அரசாங்கம்[18][20]

1990 பத்ம விபூஷன் இந்திய அரசாங்கம்[18][21]

1981 பத்ம பூஷன் இந்திய அரசாங்கம்[18][21]

ஜூைல 27, 2015-ல் இந்தியாவின் ேமகாலயா மாநிலத்தைலநகரான ஷில்லாங்கில் இந்திய


ேமலாண்ைம கல்வி நிறுவனத்தில் மாணவர்களிைடேய உைரயாற்றுைகயில் (மாைல சுமார் 6.30
மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்ைச
பலனின்றி காலமானார்.[22][23]

இறுதி மrயாைத
இராேமஸ்வரத்தில் முழு இராணுவ மரியாைதயுடன் 2015 ஜூைல மாதம் 30ஆம் திகதி
ேமற்ெகாள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நேரந்திர ேமாடி, காங்கிரஸ் ெபாதுச் ெசயலாளர்
ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தைலவர்கள் கலந்துெகாண்டனர்.[24]

ீ ார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள ேவளாண் கல்லுாரி மற்றும் அறிவியல்


பக
நகரத்துக்கு, அப்துல் கலாம் ெபயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.

7 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

அப்துல் கலாம் பிறந்த தினமான அக்ேடாபர் 15 ஆம் ேததி வாசிப்பு நாளாக ெகாண்டாடப்படும்
என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.
உத்தரபிரேதச மாநில ெதாழில் நுட்ப பல்கைலக்கழகத்திற்கு அப்துல் கலாம் ெபயர்
சூட்டப்படும் என்று அம்மாநில முதலைமச்சர் அகிேலஷ் யாதவ் அறிவித்தார்.
அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்ேடாபர் 15 அன்று தமிழ்நாட்டில் இைளஞர் எழுச்சி
நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் ெகாண்டாடப்படும் எனவும், ஒவ்ெவாரு ஆண்டும் இந்திய
விடுதைல நாளான ஆகஸ்டு 15 ஆம் ேததியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன்
மற்றும் மனிதவியலில் சிறப்பாக ெசயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ேஜ. அப்துல் கலாம்
விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலைமச்சர் அறிவித்தார்.[25]
புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாைலக்கு எ. பி. ெஜ. அப்துல் கலாம் சாைல எனப்
ெபயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆைணயிட்டது.[26]
ஆந்திர பிரேதச சட்டேபரைவயில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின்
சிறந்த மனிதன் விேவகனந்தர், 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள், 21 ஆம்
நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.[27]

1. Turning Points; A journey through challenges 2012.[28]


2. Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இைணந்து எழுதிய சுய
சரிைத; பல்கைலக்கழகங்கள் பிரஸ், 1999.
3. இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்ைவ ைவ எஸ் ராஜனுடன்
இைணந்து எழுதியது; நியூயார்க், 1998.[29]
4. Ignited Minds : Unleashing the Power Within India ; ைவகிங், 2002.[30]
5. The Luminous Sparks (ெவளிச்சத் தீப்ெபாறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிைரேவட் லிமிெடட், 2004.[31]
6. Mission India (திட்டம் இந்தியா) ; ஏ பீ ேஜ அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ;
ெபன்குயின் புக்ஸ், 2005.[32]
7. Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் ேயாசைனகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.[33]
8. Developments in Fluid Mechanics and Space Technology ேராட்டம் நரசிம்காவுடன் இைணந்து
எழுதியது; இந்திய அறிவியல் கைலக்கழகம், 1988.[34]
9. (Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் ேக.திவாரியுடன்
இைணந்து எழுதியது.

நான்கு ெசயற்களங்கள்
கடுைமயாக உைழப்பைத வழக்கமாக்கிக்ெகாளல்
கற்பைனத் திறைன வளர்த்துக் ெகாளல்.
ஆட்சியின் நுணுக்கங்கைள அறிந்து ெகாளல்
சமுதாயக் கடைமகைள ெசவ்வேன ெசய்தல்.

உறுதிெமாழி
எனது கல்வி அல்லது பணிைய அர்ப்பணிப்பு உணர்ேவாடு ெசய்து அதில் சிறப்பானெதாரு
இடத்ைத அைடேவன்.
எழுதப் படிக்கத் ெதரியாத பத்துப்ேபருக்கு எழுதப்படிக்க்க் கற்றுக்ெகாடுப்ேபன்.
மதுபானத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிைமயாகியுள்ள ஐந்து ேபைர அதிலிருந்து
விடுவிப்ேபன்.
அல்ல்ல்படும் எனது சேகாதர்ர்களின் இன்னல்கைளத் தீர்க்கத் ெதாடர்ந்து பாடுபடுேவன்.

8 of 9 09-10-2018, 14:51
ஆ. ப. ெஜ. அப்துல் கலாம் - தமிழ் விக்கிப்பீடியா https://ta.wikipedia.org/wiki/ஆ._ப._ெஜ._அப்துல்_கலாம்

குைறந்த்து பத்து மரக்கன்றுகைள நட்டு வளர்ப்ேபன்.


சாதி, மதம், ெமாழி அடிப்பைடயிலான பாகுபாட்டிற்கும் ேவதங்களுக்கும்
ஆதரவளிக்கமாட்ேடன்.
ேநர்ைமயில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுேவன்.
ெபண்கைள மதிப்ேபன், ெபண் கல்விைய ஆதரிப்ேபன்
உடல் ஊன முற்றவர்களுக்கு எப்ேபாதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்ைமப் ேபால
இயல்பாக இருக்கும் உணர்ைவ ஏற்படுத்த உைழப்ேபன்.
நாட்டின் ெவற்றிையயும், மக்களின் ெவற்றிையயும் நான் ெபருமித்த்துடன் மகிழ்ந்து
ெகாண்டாடுேவன்.

இந்த உறுதிெமாழிகைள ஏற்று இைளஞர்கள் தளராத உறுதிேயாடு வளமான, மகிழ்ச்சியான


பாதுகாப்பான இந்தியாவுக்காக உைழக்கும் ேபாது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம். - A.P.J
அப்துல்கலாம்.

1. Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ் சந்திரா; ெபன்டகன் பதிப்பகம், 2002.[35]
2. ஆர்.ேக. ப்ருதி மூலம் குடியரசு தைலவர் ஏ பீ ேஜ அப்துல் கலாம்; அன்ேமால் பப்ளிேகஷன்ஸ்,
2002.[36]
3. A. P. J. Abdul Kalam: The Visionary of India ேக பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.[37]
4. பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்ெவளி மீ டியா பிைரேவட்
லிமிெடட், 2008 இயக்கியது.[38]
5. The Kalam Effect: My Years with the President பீ எம் நாயர் ; ஹார்ப்பர் காலின்ஸ், 2008.[39]
6. Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என்
நாட்கள்) ; நாவல் கழகம், 2009.[40]

9 of 9 09-10-2018, 14:51

You might also like