You are on page 1of 4

விவேகானந் த ரின் வீர முரசு – வீர

இளைஞருக் கு

வீரர்களுக்வக முக்தி எைிதாகக் கிளைக்கிறது ,வேடிகளுக்கு அல் ல. வீரர்கவை, கச்ளசளை

ேரிந்துகை்டுங் கை் . மகாவமாக மாகிை எதிரிகை் உங் கை் முன் உை் ைார்கை் .பேருஞ்

பசைல் களுக்குத் தளைகை் ேல என்ேது உண்ளமதான், என்றாலும் இறுதி ேளர விைாமல்

முைலுங் கை் . வமாகமாகிை முதளலயிைம் சிக்கிை மனிதர்களைே் ோருங் கை் .

அந்வதா,இதைத்ளதே் பிைக்கேல் ல அேர்கைின் வசாகக் கூக்குரளலக் வகளுங் கை் . வீரர்கவை!

கை்டுண்ைேர்கைின் தளலகளை பேை்டி எறிைவும் , எைிைேர்கைின் துைரச் சுளமளைக்

குளறக்கவும் , ோமரர்கைின் இருண்ை உை் ைங் களை ஒைிபேறச் பசை் ைவும் முன்வனறிச்

பசல் லுங் கை் . ‘அஞ் சாவத அஞ் சாவத ‘ என்று முழங் குகிறது வேதாந்த முரசு. பூமியில்

ேசிக்கின்ற மனிதர்கை் அளனேருளைை இதை முடிச்சுக்களையும் அது அவிழ் த்து எறிைை்டும் !

எழுந்திருங் கை் , எழுந்திருங் கை் , நீ ண்ை இரவு கழிந் து பகாண்டிருக்கிறது, ேகற் போழுது

பநருங் கிக் பகாண்டிருக்கிறது, அளல எழுந்துவிை்ைது, அதன் பேருவேகத்ளத எதிர்த்து நிற் க

எதனாலும் முடிைாது. என் இளைஞர்கவை,வேண்டுேபதல் லாம் உற் சாகவம !

நம் புங் கை் , நம் புங் கை் , ஆளண பிறந்துவிை்ைது, இளறேனின் கை்ைளை பிறந்துவிை்ைது—

ோரதம் முன்வனறிவை ஆக வேண்டும் , ோமரர்களும் ஏளழகளும் நலம் பேற வேண்டும் .

இளறேனின் ளகயில் கருவிகைாக இருே் ேதற் காக மகிழ் சசி


் பகாை் ளுங் கை் , ஆன்மீகக்

கருவிகைாக இருே் ேதற் காக மகிழ் சசி


் பகாை் ளுங் கை் .

உன்னிைம் வநர்ளம உை் ைதா? உயிவர வோனாலும் நீ சுைநலமில் லாதேனாக இருக்கிறாைா?

உன்னிைம் அன்பு உை் ைதா? அே் ேடிைானால் ேைே் ேைாவத, மரணத்திற் கும் அஞ் ச வேண்ைாம் .

என் பிை் ளைகவை, முன்வனாக்கிச் பசல் லுங் கை் . உலகம் முழுேதும் ஒைிளை எதிர்ோர்த்து

நிற் கிறது, ஆேலுைன் காத்து நிற் கிறது. அந்த ஒைி இந்திைாவிைம் மை்டுவம உை் ைது.
என் மகவன, உறுதிைாகே் ேற் றி நில் .உனக்கு உதவுேதற் காக ைாளரயும் லை்சிைம் பசை் ை

வேண்ைாம் . மனித உதவிகை் அளனத்ளதயும் விை இளறேன் எல் ளலைற் ற மைங் கு பேரிைேர்

அல் லோ? புனிதனாக இரு. இளறேனிைம் நம் பிக்ளகளேத்திரு, அேளரவை எே் வோதும்

சார்ந்திரு—- நீ சரிைான ோளதயில் வோகிறாை் ; உன்ளன எதுவும் எதிர்த்து நிற் க முடிைாது.

நீ ங் கை் உண்ளமயிவலவை என் குழந்ளதகைானால் எதற் குவம அஞ் ச மாை்டீர்கை் எதற் காகவும்

நிற் க மாை்டீர்கை் . சிங் கங் கபைனத் திகழ் வீர்கை் . நாம் இந்திைாளேயும் , ஏன், உலகம்

முழுேளதயுவம விழித்பதழச் பசை் தாக வேண்டும் வகாளழத் தனம் உதோது. முடிைாது

என்ேளத நான் ஏற் றுக் பகாை் ேதில் ளல. புரிகிறதா? உயிவர வோேதானாலும்

உண்ளமளைே் ேற் றி நில் லுங் கை் .

‘ஓைி மிக்கேவன, எழுந்திரு. எே் வோதும் தூைேவன எழுந்திரு. பிறே் பு இறே் பு அற் றேவன

எழுந்திரு. எல் லாம் ேல் லேவன, எழுந்து உனது உண்ளம இைல் ளே பேைிே் ேடுத்து. இந்த

அற் ே நிளலகை் உனக்குத் தகுந்தளே அல் ல’ என்று பசால் லுங் கை் .

ஒழுக்க பநறியில் நில் . வீரனாக இரு. முழுமனத்துைன் வேளல பசை் . பிறழாத ஒழுக்கம்

உளைைேனாக இரு. எல் ளலைற் ற துணிவு உளைைேனாக இரு. மதத்தின் பகாை் ளககளைே்

ேற் றி உன் மூளலளைக் குழே் பிக் பகாை் ைாவத. ஒே் போருேளரயும் வநசிக்க முைற் சி பசை் .

ேஞ் சளனைால் பேரும் ேணி எளதயும் பசை் ை இைலாது. அன்ோலும் உண்ளமளை

நாடுேதாலும் வேராற் றலாலும் தான் பேரும் பசைல் கை் நிளற வேற் றே் ேடுகின்றன. எனவே

உனது ஆண்ளமளை பேைிே் ேடுத்து.

எனது துணிவுளைை இளைஞர்கவை, நீ ங் கை் பேரும் ேணிகளைச் பசை் ை பிறந்தேர்கை்

என்ேதில் நம் பிக்ளக பகாை் ளுங் கை் . குை்டி நாை் கைின் குறிே் ளேக் கண்டு நடுங் க்காதீர்கை் ;
ோனத்தில் முழங் கும் இடிவைாளசக்கும் அஞ் ச வேண்ைாம் ; நிமிர்ந்து நின் று வேளல

பசை் யுங் கை் .

நண்ோ, ஏன் அழுகிறாை் ? உனக்குை் எல் லா சக்தியும் உை் ைது. ேலசாலிவை,உனது எல் லாம்

ேல் ல இைல் ளே ேரேளழ. மூவுலகும் உனது காலடியில் அமரும் . பேல் ேது ஆன்மா ஒன்வற,

ஜைமல் ல. தங் களை உைம் ோகக் கருதுகின்ற முைர்கை் தான், ‘நாங் கை் ேலவீனர்கை் ’ என்று

கதறுோர்கை் . நாடு வேண்டுேது துணிச்சலும் விஞ் ஞான அறிவும் தீரமும் வேராற் றலும்

அைவில் லா ஊக்கமுவம. வேடித்தனம் உதோது. சிங் கத்தின் தீரமுை் ை பசைல் வீரளனவை

திருமகை் நாடுோை் . பின்னால் ோர்க்க வேண்டிைவத இல் ளல. முன்வன பசல் லுங் கை் !

எல் ளலயில் லாத ேலிளமளையும் எல் ளலயில் லாத ஊக்கமும் எல் ளலயில் லாத தீரமும்

எல் ளலயில் லாத போறுளமயும் நமக்கு வேண்டும் . அே் வோது தான் பேரும் ேணிகளை ஆற் ற

இைலும் .

ேலிளமயின் ளமவை துைரத்திற் கு ஒவர காரணம் . நாம் ேலவீனர்கைாக இருே் ேதால்

பகை்ைேர்கைாகிவறாம் . நம் மிைம் போை் யும் திருை்டும் பகாளலயும் வேறு ோேச் பசைல் களும்

இருே் ேதற் குக் காரணம் நமது ேலவீனவம. நாம் துன்ேமளைேது நமது ேலவீனத்தாவலவை.

நாம் இறே் ேதும் நமது ேலவீனத்தால் தான்.நம் ளமே் ேலவீனர்கைாக்க ஒன்றும் இல் லாதவோது

மரணமும் இல் ளல, துைரமும் இல் ளல.

நமது நாை்டிற் கு இே் வோது வேண்டிைது இரும் ளே ஒத்த தளசகளும் எக்ளகே் வோன்ற

நரம் புகளுவம. எதனாலும் தளைேைாத,உலகின் விந்ளதகளையும் மளற போருை் களையும்

ஊடுருவிே் ோர்க்கேல் ல, கைலின் அடிைாழம் ேளர பசல் ல வநரிை்ைாலும் கருதிைளத

முடிே் ேதற் கான ஆற் றல் பேற் ற, ஆன்மீக ேலம் பகாண்ை மனங் கவை இே் வோளதை வதளே.

லை்சிைம் உளைைேன் ஆயிரம் தேறுகை் பசை் தால் அது இல் லாதேன் ஐைாயிரம் தேறுகை்

பசை் ோன் என்ேது உறுதி. ஆதலால் லை்சிைம் மிகவும் வதளே.


ஆம் ! உங் கை் இைல் ளே மை்டும் உணர்ந்துவிை்ைால் நீ ங் கை் பதை் ேங் கவை. உங் களை இழிவு

ேடுத்துேதாக எே் வோதாேது எனக்குத் வதான்றுமானால் , அது உங் களை மனிதர் என்னும்

வோதுதான்.

முதலில் நாம் பதை் ேங் கைாவோம் . பிறகு பிறரும் பதை் ேங் கலாோத் துளண பசை் வோம் .

‘ஆகுக, ஆக்குக’—- இதுவே நமது தாரக மந்திரம் ஆகை்டும் .

எழுந்திருங் கை் , உளழயுங் கை் . இந்த ோழ் வு எத்தளன நாளைக்கு? உலகில் ேந்துவிை்டீர்கை் .

அதற் கு அறிகுறிைாக ஏவதனும் விை்டுச்பசல் லுங் கை் .இல் லாவிை்ைால் , உங் களுக்கும் மரங் கை்

மற் றும் கற் களுக்கும் என்ன வேறுோடு? அளேயும் வதான்றுகின்றன, பகடுகின்றன,

மளறகின்றன.

உனக்குை் இருக்கும் பதை் வீகத்ளத பேைிே் ேடுத்து. அளதச் சுற் றி ஒே் போன்றும் அதற் கு

இளசோக ஒழுங் கு ேடுத்தே் ேடும் .இறக்கும் ேளர ேணிபசை் . நான் உன்னுைன் உை் வைன்;

நான் வோனபின், எனது ஆன்மா உன்னுைன் உளழக்கும் . இந்த ோழ் வு ேரும் , வோகும் .

பசல் ேமும் புகழும் வோகமும் சிலநாை்களுக்வக. உலக ஆளசயில் மூழ் கிை ஒரு புழுோக

இறந்தாலும் , உண்ளமளைே் வோதித்துக்பகாண்வை பசைல் கைத்தில் உயிளர விடுேது

நல் லது.மிக நல் லது.

You might also like