You are on page 1of 3

திருவண் ணாமலை வந் த காசி மகான் - ய ாகி ராம் சுரத்குமார்

திருவண்ணாமலை ரயிை் நிலையத்திை் அலைந் து திரிந் து, வருவவார் வ ாவவாரிடம் யாசகம்


வகட்டு உணவருந்தி ஒன் றுமிை் ைாத வ ாது ட்டினி கிடந்து, வவயிலிலும் மலையிலும் நலனந் து,
திருவண்ணாமலைலயவய விய ் புற ் ார்த்து ஞானியாக வாை் ந்து வந்தார் ராம் சுரத்குன் வர்.
அவருலடய உள் வளாளி வமலும் வமலும் வ ருகி கடவுளின் அண்லம அவருக்குள் ஏற் ட்டது.
கடவுள் தன் லம அவருக்குள் இறங் கியது. ராம் சுரத்குன் வர் திருவண்ணாமலையிை் வயாகி
ராம் சுரத்குமார் என் று மாறினார்.

தங் க நாணயமயமான சிரி ் பு.. தன் லனத் வதரிந்த ஒருவருக்வக அ ் டி ஒரு கிண்கிணியாய்
சிரிக்க முடியும் . புரிந் து வகாண்டு சிை நண் ர்கள் அவலர தினசரி தரிசித்தார்கள் .
ஐவரா ் பியர்களும் , அவமரிக்கர்களும் திருவண்ணாமலை வைம் வரும் வ ாது அவலர
யவதச்லசயாக சந்தித்து அந்தக் கண்களுலடய தீட்சண்யத்லதக் கண்டு வியந் து, அவர் காை்
ற் றி அவலர ் பின் வதாடர்ந்தார்கள் . கடவுலள ் ற் றி விவாதித்தார்கள் . வாை் க்லகலய ் ற் றி
வயாசித்தார்கள் . வமலைநாட்டினர் அதிகம் வந்ததாை் அவலர ் ற் றிய விவரங் கள் உள் ளூரிை்
வதரிய வந்தன.

புன் லன மரத்துக்கருவக ஒரு கிணறு. அதிை் இரவிை் வமய் ந் து வகாண்டிருந்த குதிலர விழுந்து
விட்டது. வமவை ஏற ைத்த முயற் சிகள் வசய் தது. அருவக வ ாய் அலத கயிறு கட்டித் தூக்கிவிட
எவராலும் இயைவிை் லை. வயாகி ராம் சுரத்குமார் சிறிது வநரம் காத்திருந்தார். பிறகு
எை் வைாலரயும் விைகி ் வ ாகச் வசான் னார். குதிலரலய உற் று ் ார்த்தார். குதிலர அவலர ்
ார்த்தது. குதிலரயின் உள் ளுக்குள் தன் கவனத்லத வசலுத்தினார். குதிலரயின் உடம் புக்குள்
சக்தி ஏறியது. தாண்டுவதற் குண்டான உத்வவகத்லத தன் மனதின் மூைமாக குதிலரயின்
மனதுக்குள் வசலுத்தினார். குதிலர தயாராக இருந்தது. ‘வெய் ராம் ’ என் று ஒரு முலற உரக்கக்
கத்தினார். குதிலர ஒவர துள் ளலிை் கலரவயறி ஓடி ் வ ாயிற் று. அருகிலிருந்தவர்கள்
வியந்தார்கள் .

இது எ ் டி சாத்தியம் ? வகட்டார்கள் . “இந் த ் வ யலரச் வசான் னாை் வ ாதும் .. எை் ைாவற் லறயும்
கலரவயற் றும் ” என் றார். அன் று முதை் ராமநாமம் வசாை் கிறவராக, ராமநாமத்லத ்
ர ் புகின் றவராக அவர் அறிய ் ட்டார்.

அலவ லகயிை் எ ் வ ாதும் வவ ் த்லத தணிக்க ஒரு விசிறி, உணவு வாங் க ஒரு
வகாட்டாங் சச்சி, லகயிவை சிறு வகாை் . இவற் லற லவத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என் ற
வ யரும் கிலடத்தது. ஆனாை் , அவர் தன் லன வயாகி ராம் சுரத்குமார் என் று கூ ் பிடுவலதவய
விரும் பினார். ‘ஏன் ?’ என் று வகட்டவ ாது “கடவுள் உைகத்துக்கு அளித்த வகாலட ‘வயாகி
ராம் சுரத்குமார்’ என் ற வ யர். இந்த ் வ யர் எவர் உச்சரிக்கிறாவரா, எவர் மனதார
வசாை் கிறாவரா, அவருக்கு என் தக ் ன் , அதாவது கடவுள் உதவி வசய் கிறார் என் ார்.

இது எவ் வளவு உண்லம என் து, ைரது அனு வத்திலிருந்து வதரிந் தது.

கணவன் மலனவிக்குள் சண்லட, மலனவிலயக் கண்ட டி கணவன் ஏச, மலனவி ‘உங் கவளாடு
வாை் வதற் கு ் திைாக வசத்து ் வ ாகைாம் ’ என் றார். ‘வராம் நை் ைது, வசத்து ் வ ா. நாவன
உனக்கு விஷம் வகாடுக்கிவறன் ’ என் று ஒரு கு ் பி நிலறய விஷம் வகாடுத்தான் கணவன் . அந் த
விஷத்லத ‘வயாகி ராம் சுரத்குமார்’, ‘வயாகி ராம் சுரத்குமார்’, ‘வயாகி ராம் சுரத்குமார்’ என் று
மூன் று முலற வசாை் லி, மட மடவவன் று அவள் குடித்தாள் .
என் னாயிற் று..?

எதுவும் ஆகவிை் லை. விஷம் வவலை வசய் யவிை் லை. ஒரு வாரம் கழித்து வயாகியிடம் வந் தாள்
அந்த ் வ ண்மணி..

“ கவான் உங் கள் வ யலர வசாை் லி விஷம் குடித்வதன் , வவலை வசய் யவிை் லை. மாறாக என்
கணவர் தன் மீது வகாலை ் ழி விழுந் துவிடுவமா என் று யந்தார். நான் உங் கள் வ யலர
வசாை் லி விஷம் குடித்ததும் , விஷம் வவலை வசய் யாததும் கண்டு திலகத்து மன் னி ் பு வகட்டார்.
அவரும் வந்திருக்கிறார். உங் களுலடய க்தராக”,என் றாள் . அந் தக் குடும் ம் அதற் கு ் பிறகு
வவகு வசளக்கியமாக வாை் ந்தது.
க்தர்கள் வசர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் வதருவிை் வயாகிக்கு ஒரு வீடு வாங் கிக்
வகாடுத்தார்கள் . திருவண்ணாமலை சுற் றியுள் ள வியா ாரிகள் அவலர வநசித்தார்கள் . இரண்டு
ைம் அவருக்குக் வகாடுத்தாை் வ ாதும் .. வாங் கிய ைம் எை் ைாம் விற் று ் வ ாகும் . அவருக்கு
இரண்டு ன் னும் , ஒரு க ் டீயும் வகாடுத்தாை் வ ாதும் .. அங் வக வியா ாரம் அவமாகமாக
நடக்கும் என் ற நம் பிக்லக ஏற் ட்டது. அவர் கிரிவைம் வரும் வ ாது ‘வந்வத மாதரம் ’ என் றும்
‘ ாரத் மாதா கி வெய் ’ என் றும் ‘ராம ராம ராம’ என் றும் ‘ஓம் ஸ்ரீராம் , வெயராம் , வெய வெய ராம் ’
என் றும் முைக்கங் கள் வசய் து வகாண்டிரு ் ார்.

ஒரு நண் ர், திரு ் திக்கு ் வ ாகும் வழியிை் திருவண்ணாமலை திரும் பி, வயாகி
ராம் சுரத்குமாலர தரிசித்து விட்டு ் வ ாகைாம் என் று வந்தார். தான் திரு ் திக்கு வ ாகின் ற
விஷயத்லத அவரிடம் வசான் னார். ‘திரு ் திக்கு வ ாக வவண்டுமா..? இங் வகவய இருக்கைாவம’
என் று கவான் வசாை் ை, அவர் மறுத்து, ஏற் ாடுகள் வசய் து விட்டதாகவும் , வ ாவய ஆக
வவண்டும் என் றும் விளக்கினார். கவான் சரிவயன் று வசாை் லி, ‘வவங் கடாசை திலய ்
ார்க்கிறவ ாது, ‘இந்த பிச்லசக்காரன் யார் என் று வகளுங் கள் ’ என் று வசாை் லி அனு ் பினார்.

அந்த அன் ரும் , திருமலைக்கு ் வ ானார். வ ருமாலள தரிசித்ததும் , வயாகி ராம் சுரத்குமார்
வகட்க வசான் னது ஞா கம் வந்தது. ‘வ ருமாவள.. திருவண்ணாமலையிை் இருக்கும் வயாகி
ராம் சுரத்குமார் யார்?’ என் று உரக்க வினவினார்.

“ வநவன” என் று கருவலரயிலிருந்து திை் வந்தது. மறு டியும் வகட்க, மறு டியும் அவத திை் .
திருவண்ணாமலைக்கு வந்து, கவானிடம் இந்த விஷயத்லதச் வசாை் ை, கவான் தங் க
நாணயங் கள் இலறத்தது வ ாை உரக்கச் சிரித்தார். கடவுளும் , எை் ைாம் கடந் த ஞானியும் ஒன் று
என் து வதளிவாக புரிந்தது.

இந்த கட்டுலரயாளனுக்கு வயாகி ராம் சுரத்குமாலர சந்திக்கின் ற சந்தர் ் ம் ஏற் ட்டவ ாது..
தான் எழுத்தாளன் என் றும் , ை நாவை் கள் எழுதியிரு ் தாகவும் , தனக்கு நை் ை வாசகர் வட்டம்
இரு ் தாகவும் வசாை் லிக்வகாள் ள ஆலச. ஒரு டிராக்டர் கம் வ னியிை் உத்திவயாகம்
ார்த்ததாை் ஏவதனும் வகாடுத்து ஏவதனும் வாங் குகின் ற புத்தி. ரிசு ் வ ாருட்கலள அள் ளிக்
வகாண்டு வ ாய் வகாடுத்தாை் அவர் மகிை் ந்து வ ாய் தன் னிடம் வ சுவார் என் ற ஒரு கணக்கு..
அவன் ைதும் வாங் கிக் வகாண்டு, அங் வக அவற் லற ் ர ் பினான் , அலவ மறு டியும் அவன்
ல யிற் வக வ ாயின. முதை் சந்தி ் பிை் தன் லன முன் னிலை ் டுத்த முயன் றவ ாது, இந் தக்
கட்டுலரயாளன் புறக்கணிக்க ் ட்டு பின் வன தள் ள ் ட்டான் . வீடு வந்த பிறவக, தான் விழுந்து
வணங் கக் கூட இை் லை என் து இவனுக்கு ் புரிந்தது.

வணக்கமற் ற மனிதரிடத்திை் குரு மீது அன் பிருக்காது. தன் லன ற் றி மட்டுவம சிந்திக்கின் ற


மனிதரிடத்திை் மற் றவருக்கு மரியாலத வசய் யும் குணம் இருக்காது. ரிசு ் வ ாருட்கலளக்
வகாடுத்து வவண்டியலத வாங் கிவிடைாம் என் கிற தந்திரம் இரு ் பின் ஞானியிடமிருந்து எதுவும்
கிலடக்காது. இது புரிந்தவுடவன அந்த எழுத்தாளன் மாறி ் வ ானான் .

மறு டியும் அவலர சந்திக்கும் வ ாது, முற் றிலும் ஒரு புது மனிதனாக, “வயாக்கியலத இருந்தாை்
கூ ் பிடுங் கள் , எனக்கு வயாக்கியலத இருந்தாை் வ சுங் கள் , எனக்கு வயாக்யலத இருந்தாை்
கற் றுக் வகாடுங் கள் ” என் று உள் ளுக்குள் நிலனத்த டி லக கூ ் , அந்த கதவு திறந்தது.

‘உனக்கு என் ன வவண்டும் ..?’

‘என் நண் ர்கள் ைருக்கும் கடவுள் நம் பிக்லக இை் லை. ஆனாை் , அடிமனதிை் கடவுள்
இருக்கிறாவரா என் ற எண்ணம் இருக்கிறது. என் க்வகா கடவுள் நம் பிக்லக இருக்கிறது. ஆனாை்
கடவுள் இை் லைவயா என் ற சந்வதகம் இருக்கிறது. தயவுவசய் து கடவுள் இருக்கிறாரா இை் லையா ?
கடவுலள எனக்கு காட்டினீர ்களானாை் நைமாக இருக்கும் ’ என் றான் ணிவாக.

அவர் தறினார். இந் த நண் ர் கடவுலளக் காட்டும் டி வகட்கிறார். இந்த ் பிச்லசக்காரனாை்


முடியுமா? என் று வசாை் லி, அந் த எழுத்தாளனுலடய முதுலகத் தடவி, பிடரிலயத் தடவி
அலணத்துக் வகாண்டார். எழுத்தாளனுக்குள் டர்ந்திருந்த அன் பு இறுக்கமாயிற் று.
முதுகிலிருந் து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் வநஞ் லசத் தாக்கியது. வைது லகலய உயர
விரித்து, இடது லகலய தாமலரயாக்கி வநஞ் சுக்கருவக லவத்து, மிக ் வ ரிய குரவைடுத்துக்
கதறினான் . உள் ளுக்குள் வ ரும் மாற் றங் கள் . அறுக்வகாண முக்வகாணங் கள் வதரிந்தன.
எழுத்துக்கள் வதான் றின. அலத ் பிளந்து இன் னும் முன் வனறி நீ ைமயமாக மாறியது.
நீ ைமயத்திலிருந் து வவறு இடத்லத வநாக்கி அவன் வவகு வவகமாக யண ் ட்டுக்
வகாண்டிருந்தான் . அவன் உடம் பு ஆடாமை் இருந்தது, உள் ளுக்குள் வள இருக்கின் ற ஒரு மனம்
வவகமாக ் யண ் ட்டது. ஆக, உடம் பு வவறு, உள் ளுக்குள் இரு ் து வவறு என் து அந் த
எழுத்தாளனுக்கு ் புரிந்தது.

ஞானியிடம் என் ன வகட் து..? நம் எை் வைாரிடமும் மிக ் வ ரிய ட்டியை் இருக்கிறது. ஆனாை் ,
அந்த ் ட்டியை் முக்கியமை் ை. உன் லனத் வதரிந்து வகாள் வவத, உன் லன அறிவவத, கடவுலளத்
வதரிவவத முக்கியம் என் லத அந் த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார்.
எழுத்தாளன் புரிந் து வகாண்டதும் அவன் உள் வளாளிலய ் வ ருக்கி, இலற தரிசனம்
காட்டினார்.

வயாகி ராம் சுரத்குமார்....20 பி ் ரவரி 2001-ை் முக்தி அலடந்தார். ஆனாலும் , அவர்


திருவண்ணாமலையிை் இருந் த டி உைகவமங் கிலும் க்தர்களின் உள் ளத்திை் வீற் றிருந்த டி
இலடயறாது இலடயறாது நற் வசயை் கலளச் வசய் து வகாண்டிருக்கிறார். நை் ைவர்கலள
வாை் த்திக் வகாண்டிருக்கிறார். தன் லன அண்டியவருக்கு உதவி வசய் து வகாண்டிருக்கிறார்.

திருவண்ணாமலை வசங் கம் வராடிை் அவருலடய ஆஸ்ரமம் உள் ளது. அங் வக அவருலடய
சமாதியும் , உருவச் சிலையும் அைகாகத் திகை் கின் றன. தினசரி வழி ாடு
அற் புதமாக நடக்கிறது.

ஒவ் வவாரு வருடமும் டிசம் ர் மாதம் 1ஆம் வததி வயாகி ராம் சுரத்குமார் வெயந்தி விைா
தமிைகத்திை் ை் வவறு இடங் களிை் அவருலடய க்தர்களாை் விமரிலசயாகக்
வகாண்டாட ் டுகிறது.

“ வயாகி ராம் சுரத்குமார்!

வயாகி ராம் சுரத்குமார்!

வயாகி ராம் சுரத்குமார்! ”

என் று மூன் று முலற அலைத்தாை் வ ாதும் . இந்த ் பிச்லசக்காரன் நீ ங் கள் யாராக இருந் தாலும் ,
எங் கிருந்தாலும் , எந்த ் பிரச்சலன இருந்தாலும் நிச்சயமாக வந் து உதவி வசய் வான் ” என் று
அந்த மகான் சத்தியம் வசய் திருக்கிறார். அது இன் றளவும் அவருலடய க்தர்களின்
வாை் க்லகயிை் நடந் து வருகிறது.

நீ ங் களும் மனம் ஒருமித்து அவர் வ யலரக் கூ ் பிடுங் கள் ; உங் களுக்கும் நை் ைது நடக்கும் .

You might also like