You are on page 1of 6

உலைக விழுங்கும் அேமசான் பைடகள்!

ைஹதராபாத், ெதலுங்கானா. அேமசானின் மிகப்ெபrய ேவஹவுஸ்

வசதி. - ேகாப்புப் படம். | ேக.வி.எஸ். கிr.

சில காலங்களுக்கு முன்பு ைமக்ேராசாப்ட் நிறுவனம் உலைகேய

விைலக்கு வாங்கி விட்டதாக அைனவரும் பயந்தன.

ெபாறுப்பாண்ைம அதிகாrகள் இது குறித்து ந4திமன்றம் வைர

ெசன்றன. ஒருநாள் நாம் அைனவருேம ைமக்ேராசாப்ட்

நிறுவனத்துக்காகேவ ஏேதா ஒரு விதத்தில் பணி புrேவாம் என்று

நிைனத்ேதாம். இன்று அேத உலைக விழுங்கும் வத்தகமாக,


Page 1 of 6
சக்தியாக அேமசான் ஆன்ைலன் வத்தகம் அசுர வளச்சி

கண்டுள்ளது.

1995-ம் ஆண்டு ஆன்ைலன் புத்தக விற்பைன நிைலயமாக

கால்பதித்தது அேமசான். ஆனால் தற்ேபாது ஊசி முதல் யாைன

வைர, அைனத்தும் அேமசான் வத்தக ைமயமாகியுள்ளது.

எல்லாவற்றுக்குமான சந்ைதயாக அேமசான் வளச்சியைடந்துள்ளது.

அதன் சியாட்டில் தைலைமச் ெசயலகத்தில் சுமா 40,000

பணியாளகள் பணிபுrந்து வருகின்றன, உலகம் முழுதும் சுமா

450,000 பணியாளகைளக் ெகாண்டுள்ளது அேமசான்.

மிக முக்கியமான ெசய்தித்தாளான வாஷிங்டன் ேபாஸ்ட் பத்திrைக

அேமசானுக்குச் ெசாந்தமானது. முக்கிய விவகாரங்களில் வலுவான

சுதந்திர நிைலப்பாடுகைள எடுத்த பத்திrைகயாகும் வாஷிங்டன்

ேபாஸ்ட். அேத ேபால் ஆேராக்கிய உணவு, இயற்ைக, ஆகானிக்

உணவுப்ெபாருட்கைளக் ெகாண்ட மிகப்ெபrய ேஹால் ஃபுட்ஸ்

மாக்ெகட் என்ற மிகப்ெபrய மளிைக வத்தகமும் அேமசானுக்குச்

ெசாந்தமானேத. கிளவுட் சவசஸ்,


@ பப்ளிஷிங், ஏன் திைரப்பட

தயாrப்பு வைர அைனத்திலும் அேமசான் தன் ைகைய பதித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் 20 பில்லியன் டாலகள் ெசலவில்,

அதாவது ரூ.1,30,000 ேகாடி ெசலவில் தனக்கு 2-வது தைலைமச்

ெசயலகத்ைத அைமக்க அதிச்சி அறிவிப்பு ெவளியிட்டது. சுமா 20


Page 2 of 6
ஆண்டுகால திட்டமாகும் இது. சில முன் நிபந்தைனகைள திருப்தி

ெசய்யும் வைகயில் இந்தத் திட்டத்துக்குத் தயாராக இருக்கும்

நகரங்களிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகைள இத்திட்டத்துக்காகக் ேகாrயது

அேமசான். அதாவது அந்நகரம் குைறந்தது சுமா 10 லட்சம் மக்கள்

ெதாைக ெகாண்ட ெபருநகரமாக இருப்பது அவசியம். ேமலும்

ெமன்ெபாருள் மற்றும் பிற ெதாழில்நுட்பத் திறன்கள் கிைடக்கும்

நகரமாக இருக்க ேவண்டும், நல்ல ேபாக்குவரத்து, ெபாழுதுேபாக்கு

வசதிகள், இன்னபிற நிபந்தைனகளுடன் ஒப்பந்தப் புள்ளிகைளக்

ேகாrயது அேமசான்.

இதற்கு 238 நகரங்கள், ெபரும்பாலும் அெமrக்காவிலிருந்தும், பிறகு

கனடா, ெமக்சிேகா ஆகியைவயும் இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் ஆவம்

காட்டியது. இத்தைகய திட்டத்ைதத் த@ட்டவும், நைடமுைறப்படுத்தவும்

மிகப்ெபrய த@விர முயற்சியும் உணவும் அறிவுக்கூைமயும்

ேதைவப்படும். சுமா 50,000 புதிய ேவைல வாய்ப்புகள் ஏற்படும்

என்பேத இந்த திட்டத்தில் அைனவரும் ஆவம் காட்ட காரணமாக

உள்ளது.

ெநவாக் நகரம் 10 ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக 7 பில்லியன்

டாலகள் ெசலவிட முன்வந்தது. ஃபாக்ஸ்கான் ெடக்னாலஜிைய

ஈப்பதற்காக தய்வான் மின்னணுப் ெபாருள் அெசம்ப்ள நிறுவனம்

Page 3 of 6
விஸ்கான்சினில் ஆைல ஒன்ைற அைமக்க அம்மாகாணம் 3

பில்லியன் டாலகள் ெதாைகைய உறுதியளித்தது.

ஆன்ைலன் ெகாள்முதைல விrவுபடுத்தியுள்ள அேமசான் நிறுவன

வத்தக உத்திகளினால் மிகப்ெபrய வத்தக முதைலகள் ஆட்டம்

கண்டுள்ளன. அெமrக்காவில் மட்டும் ஆன்ைலன் ெசலவிடுதலில்

40% அேமசானில் மட்டுேம நைடெபறுகிறது. இதைனயடுத்து

மிகப்ெபrய டிபாட்ெமண்ட் ஸ்ேடாரான சியஸ் திவால் ஆகும்

நிைலைமக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்களில் வத்தகம்

நாளுக்குநாள் குைறந்து ெகாண்ேட வருகிறது. அசுர நிறுவனமான

வால்மாட் கூட அேமசான் அதிச்சியிலிருந்து தற்ேபாதுதான்

மீ ண்டுள்ளது. சமீ பத்தில் அேமசான் மருந்து விநிேயாகச்

ேசைவையயும் பrசீலித்து வருகிறது. அேமசானின் வத்தக

மாதிrயான குைறந்த வr ெசலுத்துதல், டிவிெடண்ட் இன்ைம,

பணத்ைத தக்கைவத்துக் ெகாள்ளுதல் ேபான்றைவ ேவறு ஒரு

சுவாரசியமான கைதயாகும்.

அடுத்ததாக பல சி.இ.ஓ.க்கைள விழிக்கச் ெசய்யும் திட்டத்துக்கு

அேமசான் தயாராகி வருகிறது. பல்ேவறு ெதாழில்துைறகளில்

இருக்கும் பல நிறுவனங்கள் அேமசான் உள்ளிட்ட பிற ெதாழில்நுட்ப

நிறுவனங்களின் உத்திகைள கவனித்து வருவேதாடு, தங்கள்

நிறுவனங்கைள அேமசான் விழுங்காமல் பாதுகாக்க எதி உத்திகைள

Page 4 of 6
வகுத்து வருகின்றன. அேமசான் நிறுவனம் மருந்து விநிேயாகத்தில்

குதிக்கும் முடிவினால் சங்கிலித் ெதாட மருந்து நிறுவனமான

சிவிஎஸ், ெஹல்த் காப்பீட்டு நிறுவனமான ஏட்னாைவ வாங்க

முயன்று வருகிறது. அேதேபால் ெநட்பிளிக்ஸ் வளச்சி,

விrவாக்கத்துக்கு எதிராக டிஸ்னி நிறுவனம் ஃபாக்ஸ் நிறுவனத்தின்

முக்கியச் ெசாத்துகைள வாங்கியுள்ளது. ஏடி&டி நிறுவனம் ைடம்

வானைர வாங்கியுள்ளது.

உலகின் 4 மிகப்ெபrய ெதாழில்நுட்ப அசுரகளான அேமசான்,

ேபஸ்புக், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியைவ மரபான நிவாக

ேமலாண்ைமக் ேகாட்பாடுகைள உைடத்ெதறிந்து புதிய

வாடிக்ைகயாளகளின் ேதைவகள் என்னெவன்பைத கண்டுணந்து

ேசைவ ெசய்து ஆதிக்கம் ெசலுத்தி வருகிறது. மானுடச்

ெசயல்பாடுகளின் பல்ேவறு புலங்களில் இந்த நிறுவனங்கள்

ஊடுருவியுள்ளது. ஒரு ேநரத்தில் ஸ்டாட் அப் ெதாழில் நுட்ப

நிறுவனங்கள் ைமக்ேராசாப்ட் நிறுவனத்தினால் தாங்கள்

வாங்கப்படுேவாம் என்ற எதிபாப்பில் ெவற்றிக்காகப் ேபாராடின.

இப்ேபாது அேமசான் நிறுவனம் அந்த இடத்ைத ஆக்ரமித்துள்ளது.

எழுத்தாள, பாஸ்டனில் உள்ள சஃேபால்க் பல்கைலக் கழக

ேபராசிrய.

மூலம் : தி இந்து பிசினஸ்ைலன்


Page 5 of 6
Page 6 of 6

You might also like