You are on page 1of 1

வாரம் /நாள்/ திகதி: 11 / திங்கள் / 02.03.

2020
வகுப்பு/நேரம்/ பாடம்: 5 / 09.40am-10.10am / நலக்கல்வி
தலைப்பு / கற்றல் தரம் சரியான உணவை மதிப்பீடு செய்வோம்

1.3.3 சத்துள்ள உணவுகளை மதிப்பிடுதல்


நோக்கம்: இப்பாட இறுதியில் மாணவர்கள் சத்துள்ள உணவுகளை பட்டியலிடுவர்.

நடவடிக்கை: 1.மாணவர்கள் சத்துள்ள உணவு பொருள்களின் காணொலியைக்


காணுதல்.
2.மாணவர்களுக்கு பலவகை உணவு பொருள்களின் படங்களை
வழங்குதல்.
3.மாணவர்கள் பலவகை உணவு பொருள்களின் படங்களைக்
கொண்டு சத்துள்ள உணவுகளை வகைப்படுத்துதல்.
4. மாணவர்கள் சத்துள்ள உணவுகளை பட்டியலிடுதல்.
5.மாணவர்கள் சத்துள்ள உணவுகளை உணபதன் அவசியத்தைக்
கலந்துரையாடி படைதல்.
நன்னேறி பண்பு Matured thinking
பா.து.பொருள்:
சி. மீட்சி

You might also like