You are on page 1of 6

Edited by Foxit Reader

Copyright(C) by Foxit Software Company,2005-2008


For Evaluation Only.

மாதிாி வினாத்தாள் / Model question paper 2019 – 2020


அறிவியல் / Science
வகுப்பு 5 / STANDARD V
(ஆங்கிலம் மற்றும் தமிழ் / English & Tamil Version)
காலம் அளவு : 15 நிமிடங்கள் + 2 மணி மமாத்த மதிப்மெண்கள் : 60
Time allowed : 15 min + 2 hrs Maximum Marks : 60

அறிவுரைகள் : 1. அரனத்து வினாக்களும் சாியாகப் ெதிவாகி உள்ளதா என்ெதரன


சாிொர்த்துக் மகாள்ளவும். அச்சுப்ெதிவில் குரறயிருப்ெின் அரறக்
கண்காணிப்ொளாிடம் உடனடியாகத் மதாிவிக்கவும்.
2. நீலம் (அல்லது) கருப்பு ரமயிரன மட்டுமம எழுதுவதற்கும்
அடிக்மகாடிடுவதற்கும் ெயன்ெடுத்த மவண்டும். ெடங்கள் வரைவதற்கு
மென்சில் ெயன்ெடுத்தவும்.
Instructions : 1. Check the question paper for fairness of printing. If there is any lack of
fairness, inform the Hall supervisor immediately.
2. Use Blue (or) Black ink to write and underline and pencil to draw
diagrams.
குறிப்பு : மதரவயான இடத்தில் ெடம் வரைந்து சமன்ொடுகரள எழுதவும்.
Note : Draw diagrams and write equations wherever necessary.
I. சாியானவிரடரயத்மதர்வுமசய்க 5x1=5
Choose the correct answer for the given question.
1. கீழ்கண்டவற்றுள்எதுதிடப்மொருள்?
அ) மண்மணண்மணய் ஆ) காற்று இ) நீர் ஈ) ஆப்ெிள்
Which of the following is a solid?
a) Kerosene b) Air c) Water d) Apple
2. _________ நீாில் மாசுக்கள் இருக்காது.

அ) கடல் ஆ) கிணற்று இ) ஆற்று ஈ) நிலத்தடி


__________water is free from purities.
a) Sea b) Well c) River d) Underground water.
3. காற்றாரலயானது _________ தயாாிக்கப் ெயன்ெடுகிறது.
அ) மவதி ஆற்றல் ஆ) இயந்திை ஆற்றல் இ)மின் ஆற்றல் ஈ)மவப்ெ ஆற்றல்
Wind mill is used to generate ___________.
a) Chemical Energy b) Mechanical Energy c) Electrical Energy d) Thermal Energy.

1
Edited by Foxit Reader
Copyright(C) by Foxit Software Company,2005-2008
For Evaluation Only.

4. உணவுப் மொருள்கரளக் மகட்டுப் மொகச் மசய்யும் உயிாிசார் காைணி


அ) காயரவத்தல் ஆ) மவப்ெநிரல இ) ஈைப்ெதம் ஈ) ொக்டீாியா

The biotic factor which spoils the food item is _______.


a) Drying b) Heating c) Cooling d) Bacteria
5. _______ ஒரு முட்ரடயிடும் விலங்கு.
அ) ெசு மாடுஆ) மான் இ) ஆடுஈ) வாத்து
______ is an oviparous animal.
a) Cow b) Deer c) Goat d) Duck.

II. மகாடிட்டஇடங்கரளநிைப்புக 5x1=5


Fill in the blanks
6. ஆற்றலின் அலகு____________ ஆகும்.
Unit of energy is ___________.
7. ெருப்மொருட்கள் ____________, திைவ மற்றும் வாயுநிரலகளில் காணப்ெடுகின்றன.
Matter can exist in ______ liquid and gaseous state

8. மெரும்ொலான இயற்ெியல் மாற்றங்கள் ____________ மாற்றங்கள்ஆகும்


Most of the physical changes are __________ changes.
9. கார்ென் ரட ஆக்ரைடு வாயுவின் மவறு மெயர் ____________ ஆகும்.
Other name of Carbon dioxide is _____.
10. மலாின்ஆண் இனப்மெருக்க உறுப்பு ____________ வட்டம் எனப்ெடும்.
Male reproductive organ of the flower is ______.

III. சாியா / தவறாஎனக்கூறுக 5x1=5


Say ‘True’ or ‘False’
11. மமரைஒருவீட்டுஉெமயாகப்மொருள்
Table is house hold goods.
12. மமாட்டார்வாகனங்களால்மவளிமயற்றப்ெடும்வாயுரநட்ைைன்
Motor vehicles releases nitrogen gas.
13. ெரையமருந்துமொருட்கள்நச்சுக்கைிவுகள்அல்ல
Old medicines are not toxic waste.
14. மகாய்யாக்கனிகளின்விரதகள்ெறரவகள்மூலம்ெைவுகிறது
Dispersed of seeds is Guava through the birds.

2
15. களக்காடு வனவிலங்குகள் சைணாலயம் புலிகளுக்கு மெயர் மெற்றது.
Kalakkad wild life sanctuary is famous for Tigers.

IV. மொருத்துக 5x1=5


Match the following
16. சூாியஆற்றல் – முட்ரட
Solar energy – Egg
17. நீர்த்மதக்கம்-மூரள
Reservoir – Brain
18. மவள்ளிப்புைட்சி - யாரன
Silver Revolution – Elephant
19. நைம்புமண்டலம்-மவப்ெஆற்றல்
Nervous system – Thermal Energy
20. முதுமரல- அரணக்கட்டு
Mudhumalai – Dam

V. தனித்த ஒன்ரற வட்டமிடுக: 4x1=4


Circle the odd one out
21. அ. உருகுதல் ஆ. உரறதல் இ. மகாதித்தல் ஈ. சரமத்தல்
Melting, Freezing, Boiling, Cooking
22. அ. ெஞ்சு ஆ. நூல் இ. துணி ஈ. தண்டு
Cotton, Stem, Thread, Cloth
23. அ. சுரவத்தல் ஆ. மகட்டல் இ. சிந்தித்தல் ஈ. நுகர்தல்
Tasting, Hearing, Thinking, Smelling
24. அ. ெசு ஆ. மீன் இ. மான் ஈ. நாய்
Cow, Fish, Deer, Dog
VI. காைணம் கூறுக: 2x2=4
Give reason

25. நீாில் ஒரு காலிப் புட்டிரயயும் நாணயத்ரதயும் மொடும் மொழுது நாணயம் நீாில்
மூழ்கிறது, காலிப்புட்டி நீாில் மிதக்கிறது. காைணம் கூறுக.
If you put a coin and an empty bottle in water, coin sinks and the empty bottle floats. Give
reason.

26. கைிவு நீைானது ஆறு மற்றும் கடலில் கலக்கும் முன் சுத்திகாிக்கப்ெட மவண்டும் காைணம்
கூறுக.
Waste water must be cleaned before it sent in to oceans, lakes and rivers. Give reason.

3
VII. ெின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விரடயளிக்கவும் 5 x 2 = 10
Give answer in brief
27. நீர்சுைற்சியின்ெடிநிரலகள்யாரவ?
What are the stages of water cycle?
28. வளிமண்டலத்தின்அடுக்குகள்யாரவ?
What are the different layers of atmosphere?
29. வானம்நீலநிறமாகத்மதான்றுவதுஏன்?
Sky is blue in Colour? Give reason
30. ஆற்றல்அைிவின்ரமவிதிரயக்கூறுக?
Write a law of Conservation of Energy?

31. கருவுறுதல்என்றால்என்ன?
What is fertilization?

VIII.ெின்வரும் வினாவிற்கு விாிவான விரடயளிக்கவும் 1x5=5


Give answer in detail
32. காற்று ஆற்றல் என்றால் என்ன? அவற்றின் ெயன்கரள எழுதுக.
(அல்லது)

விலங்குகள் அைிந்து மொவதற்கான காைணங்கரள ெட்டியலிடுக.

What is meant by wind energy? Write its uses.


(or)
List out the various causes of endangered animals?
IX.கீமை உள்ள ெடத்தில் மூரளயின் ொகங்கரளக் குறிக்கவும் 1x5=5

Label the parts of the Brain in given picture

2
3
4
5

4
33. கீழ்கண்டரவகளில் நரடமெறும் ஆற்றல் மாற்றங்கரள பூர்த்தி மசய்க. 1x6=6

ஒலிப்மெருக்கி ______________ ஆற்றல்______________ லாகமாறும்

தீக்குச்சி ______________ ஆற்றல்______________ லாகமாறும்

______________ ஆற்றல்______________ லாகமாறும்


மெருந்து

Fill in the blanks with energy conversion that occurs in the following

Speaker ____________ energy is converted in to ___________ energy

Match stick ____________ energy converted in to ___________ energy

Bus ____________ energy converted in to ___________ energy


34. ெின்வரும்கருத்துவரைெடத்ரதநிைப்புக 1x6=6

புல் லி
வட்டம்

மலரின்
? பாகங் க ?
ள்

5
Complete the Concept Map

corolla

parts of a
? flower ?

You might also like